Posts

Thuneri Horror flick releases tomorrow!

Image
பேய் படங்கள் என்றாலே பாலியல் காட்சிகளும்,கோரமான காட்சிகளும் மிகுந்து இருக்கும். ‘நூநேரி’ குடும்பத்தோடு கண்டு களிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பேய் படம். தூநேரி திரைக்கதை நான்கு சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரங்களாக இடம் பெறும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களோடு பேய்கள் நடத்தும் அமானுஷ்ய விளையாட்டுகள் பார்வையாளர்கள் அனைவரையும் வசியப்படுத்தும். ‘தூநேரி’ நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் அழகிய மலை கிராமம். பகலில் பசுமையும் வளமையும் நிறைந்த காட்சிகளை காட்டி பரவசப்படுத்தும் தூநேரி, இரவிலே கொடூரமான துர்மரணங்களை நிகழ்த்தி அச்சுறுத்துகிறது. ‘தொடர் மரணங்கள் அனைத்தையும் நிகழ்த்துவது  ஒரு பேய்’ என ஒட்டு மொத்த மக்களும் நம்பி நடுங்குகிறார்கள். ஒற்றைப்பேயின் ஆட்டத்துக்கு முடிவு கட்டப்படுகிறதா? என்பதை விளக்கும் இறுதிக்காட்சி பார்வையாளர்களை விறுவிறுப்பின் உச்சத்துக்கு அழைத்துச்செல்லும். தூநேரி திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதி  ‘ஷேடோ லைட் எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்கியுள்ளார் புதுமுக இயக்குநர் சுனில் டிக்சன். சுனில் டிக்சன் அனிமேசன் கலையில் வித்தக...

Bharathi Raja lauds Writer!

Image
  ரைட்டர் படம் பார்த்தேன் நெகிழ்ந்தேன்,  தரமான படங்களையும் கலைஞர்களையும் உருவாக்கும் ரஞ்சித்துக்கு எனது வாழ்த்துக்கள் - இயக்குனர் பாரதிராஜா பாராட்டு. இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரைட்டர். நேற்று இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் இருவரும் ரைட்டர் படம் பார்த்தபிறகு இயக்குனர் பிராங்ளினை வெகுவாக பாராட்டினார். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போலீஸ் கதை புதுமையாக இருக்கிறது, எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது இளைய தலைமுறையினரிடமிருந்து இப்படிப்பட்ட படங்கள் வருவதைப்பார்க்கும்பொழுது தமிழ் சினிமா இன்னும் வளமானதாக மாறுகிறது. எப்போதும் அதிகமாக பேசி நடிக்கும் சமுத்திரக்கனி இந்தபடத்தில் அதிகம் பேசாமல் மிக அழகாக நடித்திருக்கிறார். நான் ரசித்தேன். இயக்குனர் பா.இரஞ்சித் தரமான படங்கள் தயாரிப்பதன் மூலம் நல்ல இயக்குனர்களை இந்த தமிழ்சினிமாவுக்கு தந்துகொண்டிருக்கிறார் அவருக்கும் எனது வாழ்த்துக்கள். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் அன்புகளும் என்றார்

Mugen Rao-Soori-Meenakshi Govindarajan starrer Velan audio launched

Image
  Producer Kalaimagan Mubarak of Skyman Films International has lined up many projects that are  at different stages of production. The first to hit the screens among them is the Mugen starrer “Velan” directed by Kavin. The film features Soori in a prominent role and Meenakshi Govindarajan plays the female lead. Prabhu, Hareesh Peraadi, Brigida and other familiar actors are a part of the star-cast. While the film is scheduled for worldwide release on December 31, 2021, the audio launch of this film was held this morning in Jains Women College in a famous women’s college in Chennai.  Producer Kalaimagan Mubarak kept his speech short, sweet and simple, “This is the first time, I am experiencing such an event in my production career. I thank everyone here on the behalf of Skyman Films International. We have tried out best in making a good film, and I request you all to encourage us by watching the film in the theaters and appreciate us.” Actor Prankster Rahul said, “I am so ...

Priya Bhavani Shankar's Blood Money team upbeat about Dec 24th Zee 5 release !

Image
  ரசிகர்களிடம்   பெரும்   வரவேற்பை   பெற்று   வரும் ,  ஜீ 5  தமிழில்   தொடர்ந்து   தரமான   வெற்றிப்படங்களை   தந்து   வருகிறது .  தற்போது   இயக்குனர்   சர்ஜுன்  KM  இயக்கத்தில்  பி ரியா   பவானி   சங்கர் ,  ஷிரிஷ் ,  கிஷோர்   நடிக்கும்  ‘ பிளட்   மணி ’(BloodMoney)  திரைப்படத்தை   வழங்குகிறது இப்படம்   டிசம்பர்  24  அன்று   நேரடியாக   ஜீ 5 OTT  தளத்தில்   வெளியாகிறது .  இதனையொட்டி ,  படக்குழுவினர்   கலந்து   கொள்ள ,  பத்திரிக்கையாளர்களுக்கு   இப்படம்   சிறப்பு   திரையிடல்   செய்யப்பட்டது .  இந்நிகழ்வில்   திரைக்கதை   ஆசிரியர்   சங்கர்   தாஸ்   பேசியதாவது … “ஒரு   நாள்   கூத்து ,  மான்ஸ்டர்   படங்களுக்கு   பிறகு   இந்த   மேடையில்   உங்களை   சந்திப்பது   மிகுந்த   மகிழ்ச்சி .  இயக்குநர் ...