Posts

ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் கவினின் 'ஸ்டார்'

Image
  ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இளன் இயக்கத்தில், யுவன் இசையில், கவின் நடிப்பில் உருவான 'ஸ்டார்' திரைப்படம் ரசிகர்களின் ஆரவாரமான எதிர்பார்ப்பிற்கு இடையே உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானது.  இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், இப்படத்தைக் காண முதல் நாள் முதல் காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளில் திரண்டனர்.   எட்டு நிமிடத்திற்கு மேல் நீடிக்கும் உணர்வுபூர்வமான படத்தின் உச்சகட்ட காட்சி.. சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதை கண்டு ரசிகர்கள் ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பி பாராட்டினர்.  'தமிழ் சினிமாவில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்ட நீளமான ( எட்டு நிமிடம் 21 வினாடி) கிளைமாக்ஸ் காட்சி இதுதான்' என்று குறிப்பிட்டிருக்கும் படக்குழுவினர், இதற்காக உழைத்த ஒட்டுமொத்த படக் குழுவினருக்கும், இதனைக் குறிப்பிட்டு பாராட்டிய ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றிய...

Sai Pallavi’s Birthday Special Video From Naga Chaitanya, Chandoo Mondeti, Allu Aravind, Bunny Vasu, Geetha Arts’ Thandel Unveiled

Image
Naga Chaitanya and Sai Pallavi’s jodi mesmerized the audience earlier in Love Story, and they are going to captivate us with their charismatic screen presence and adorable chemistry in the most-awaited flick Thandel being helmed by Chandoo Mondeti. Bunny Vasu is producing the movie prestigiously on a high budget with Allu Aravind presenting it on the Geetha Arts banner. It's Sai Pallavi’s birthday today. The makers who released a beautiful poster yesterday came up with a special birthday video. The initial portions show Sai Pallavi’s iconic characters from her previous movies, which is a great thought. She is then introduced as Bujji Thalli (Satya) in Thandel. We all know Sai Pallavi after action. The video shows her real fun-loving character after the cut. She is the kind of performer who makes us cry when she cries and brings smiles to our faces when she smiles. It also shows how good a human being she is, as she is seen spending good time with kids and playing with them. The las...

Vijay Deverakonda, Ravi Kiran Kola, Raju-Shirish’s pan Indian film announced

Image
  The Vijay Development is set to collaborate with ace producer Dil Raju for his next film which is to be directed by Raja Varu Rank Garu fame Ravi Kiran Kola. This is the 59th film produced by SVC Production.  The film was launched on the occasion of Vijay’s birthday yesterday. The poster has an action packed vibe as Vijay is seen holding a machete. The mass dialogue imprinted on the poster adds to the intensity.  The makers have announced that the rural drama is being made on a huge scale and it will have pan Indian appeal.  This happens to be the first time Vijay is playing a full blown rural character on such a vast scale and it should be exciting to watch him set the screen on fire.   Ravi Kola has already proven himself as a sensible filmmaker with Raja Varu Rani Garu and he is said to have worked tirelessly on the scripting of this project and sculpted it on a massive scale. Dil Raju has also taken up this project very prestigiously and he’s set to m...

Actor Suriya releases 'I am the danger' first single from 'Hit List'

Image
'Hit List' is the third venture of director KS Ravikumar's home banner RK Celluloids. The company's first two productions- Tenali starring Ulaganayagan Kamal Haasan and the critically acclaimed 'Google Kuttappa' turned out to be successful.  Vijay Kanishka, son of veteran director Vikraman, who is known for directing commercially successful family-oriented and emotional films, is making his debut as the male lead through this film.  The film is co-directed by Sooryakathir and K. Karthikeyan, former associates of director KS Ravikumar.  Actor Sarathkumar is playing the pivotal lead. The film also stars KS Ravikumar, Gautham Vasudev Menon, Samuthirakani, Smruti Venkat, Aishwarya Dutta, Abhinakshatra, Abhinaya, Sithara, Munishkanth, Redin Kingsley, 'KGF' fame 'Garuda' Ramachandra, 'Mime' Gopi and Anupama Kumar in supporting roles. Ramcharan has done the cinematography for the film while C. Sathya has composed the music. John Abraham has done...

Movie Review: Uyir Tamizhukku

Image
 When a politico, P Ramchandran ( Anandraj) an MLA, is killed, MGR Pandian ( Ameer) lands up at the funeral even though cops are looking out for him as  he is suspected to be behind the killing.  Who is Pandian? Pandian has risen from the ranks, and joined politics in the local body election. This was solely because he fell in love and wanted to woo, Tamilselvi ( Chandini Sreedharan) the rival political candidate  Ramachandran's daughter.  But though she was initially interested in him and impressed by him, she now hates him, as she views him as her father's murderer. Pandian is determined to prove his innocence. Does he succeed?   The film is an all out political drama with large doses of satire thrown in to make a heady mix of entertainment, especially in the election season, which may strike a chord with audiences. Director Aadham Bawa has pulled out all stops and through his characters and situations  takes jibes at a whole gamut of political ...

Movie Review : Star

Image
Kalai ( Kavin) has grown up with a deep rooted desire to be a film hero right from childhood. This dream has been nurtured by his father ( Lal) who supports his son's passion and fans the flame of his desire to succeed on the big screen. So much so, he will do anything for his son, even though he may not have enough resources at hand.  But when despite trying his best,  Kalai's dream seems to remain just that,  is it time to  give up? Especially, since an accident has now scarred his face and this dashed his remaining hopes? Do his family, his girlfriend  Meera Malarkodi ( Preity Mukhundan) and later his wife ( Aditi Pohankar ) stand by him? How does this consuming passion change him as a person? Does he fulfil his lifelong  dream to be a star? Star is clearly Kavin's show all the way and the actor pulls off all stops and gives a superlative performance. He excels not just in the quiet moments as the innocent youngster with a dream in his eyes and a spring ...

Movie Review : Rasavathi

Image
 In 2010 a senior cop in Cuddalore district is murdered by his junior Parasu Raj ( Sujith Shankar ) but nobody finds out since he makes it look like suicide. Cut to the present,  in 2019. Sadasiva Pandian ( Arjun Das) is a siddha doctor who  runs the Bogar Siddhar Clinic at Kodaikanal. He is a loner, who is happy being single. He prefers to remain single till he finds someone  of his wavelength. One day he meets Surya ( Tanya) a hotel manager new to the city.  The duo slowly fall in love.  In this scenario, comes in the new Inspector of the town, Parasu Raj ( Sujith Shankar). He is a sadistic man,  with psycological problems due to a very troubled childhood.  When he spots Sadasiva in the town one day, that too, in the company of Surya  he is furious and is determined to ruin their relationship. What is the reason for this behaviour? What is the backstory of Sadasiva that involves Parasu ? Does Sadasiva escape the clutches of the sadistic cop...

தலைமை செயலகம்" சீரிஸின் டிரெய்லரை, முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சு"ரேஷ் வெளியிட்டார் !!

Image
  ~ தமிழக அரசியல் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் சீரிஸான "தலைமைச் செயலகம்" சீரிஸ் மே 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.~ இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தனது அடுத்த அதிரடி சீரிஸான 'தலைமைச் செயலகம்'  சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. இந்த சீரிஸ் தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது.  தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் "தலைமைச் செயலகம்" சீரிஸைத் தயாரித்துள்ளார். 8 கொண்ட பொலிடிகல்  சீரிஸில் கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு பெண்ணின் இடைவிடாத அதிகார வேட்கை, பேராசை, வஞ்சகம் ஆகியவை பின்னிப்பிணைந்த தமிழக அரசியலின் கதையைச் சொல்லும் இந்த சீரிஸ் மே 17 அன்று ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது. டிரெய்லர் : https://youtu.be/02Hj6VNYJ88 தம...

TAROT - What's it about?

Image
  WHEN CARDS DECIDE YOUR FEARFUL FUTURE! The film is based on Nicolas Adam’s novel of 1992 named, Horrorscope Just for the fun of it, a group of college friends start reading their Tarot cards and eventually start losing their lives in accordance with the design of their fortunes! The rest who are alive have to team up to work out a escape plan!.  Tarot takes you on a horror trip when a group of friends recklessly violate the sacred rule of Tarot readings – never use someone else’s deck – they unknowingly unleash an unspeakable evil trapped within the cursed cards. One by one, they face fate and end up in a race against death to escape the future foretold in their readings. Cast and crew:   Cast- Harriet Slater, Adain Bradley, Avantika, Wolfgang Novogratz, Humberly González, Larsen Thompson and Jacob Batalon. Music-Joseph Bishara    Cinematography-Elie Smolkin   Edited by-Tom Elkins Written and Directed by-Spenser Cohen and Anna Halberg (feature film d...

தலைமைச் செயலகம்' சீரிஸின் முதல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது !

Image
 இந்த தேர்தல் சீசனில், ZEE5 மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் இணைந்து வழங்க, 'சலார்' புகழ் ஸ்ரேயா ரெட்டி நடிப்பில், உருவாகியிருக்கும் 'தலைமைச் செயலகம்' சீரிஸின் முதல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது ! தலைமைச்செயலகம் சீரிஸை ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளார், தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன், பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ~ தலைமைச்செயலகம் சீரிஸை ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளார், தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன், பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்~ ~ தலைமைச் செயலகம் சீரிஸ் மே 17 முதல் ZEE5 இல் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது ~ இந்தியா, மே 3, 2024: இந்தியாவின் முன்னணி ஒடிடி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, மிகவும் எதிர்பார்ப்பிலுள்ள தமிழ் சீரிஸான 'தலைமைச் செயலகம்'  சீரிஸின் டீசரை இன்று வெளியிட்டது - அதிகாரத்தின் கோரத்தைப் பற்றிப்பேசும் அழுத்தமான அரசியல் திரில்லராக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.  இந்த சீரிஸை, ராடான் மீ...

சர்வதேச அங்கீகாரம் பெறப் போகும் சண்டை பயிற்சி இயக்குனர் 'அனல் அரசு'!

Image
  தென்னிந்தியாவின் முன்னணி சண்டைப் பயிற்சி இயக்குனர்களில் ஒருவர் 'அனல்'அரசு ஆவார். இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி போன்ற மொழிகளில் உருவாகும்  முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களுக்கு சண்டைப் பயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளார். தமிழில் சிங்கம்-1,சிங்கம்-2, கத்தி, மெர்சல்,பிகில் உள்பட பல படங்களில் பணியாற்றியவர் மற்றும் அடுத்து வெளியாக உள்ள இந்தியன்-2 போன்ற மிகப்பெரிய படங்களில் பணியாற்றி உள்ளார். அதேபோல மலையாளத்தில் உருமி, காம்ரேட்-இன்-அமெரிக்கா, ஷைலாக் மற்றும் தெலுங்கில் மிர்ச்சி,ஸ்ரீமந்துடு, ஜனதா கேரேஜ் போன்ற வெற்றி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இந்தியில் ரவுடி ரத்தோர்,தபாங்-2,தபாங்-3,சுல்தா ன்,ரேஸ்-3, சமீபத்திய மெகா ஹிட் திரைப்படமான 'ஜவான்' போன்ற பிரம்மாண்ட வெற்றித் திரைப்படங்களிலும் பணியாற்றி உள்ளார். தற்போது விஜய் சேதுபதியின் மகனான சூர்யாவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துவதோடு, தானும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக 'பீனிக்ஸ்[வீழான்]' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. விரைவில் படத்த...

Mari Selvaraj - Dhruv Vikram's Bison Kaalamaadan goes tp floors!

Image
 இயக்குநர் மாரி செல்வராஜின் புதிய திரைப்படம்  'பைசன் காளமாடன்'  ! இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு 'பைசன் காளமாடன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது !! அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும்,  இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில்  உருவாகும் 'பைசன் காளமாடன்'  திரைப்படம் இனிதே துவங்கியது !!  அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தங்களின் முதல் திரைப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.  இந்நிறுவனங்கள் பல புதிய திரைப்படங்களை இணைந்து  தயாரிக்கவுள்ளனர். முன்னணி நட்சத்திர இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் முதல் படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மே 6ஆம் தேதி தொடங்குகிறது. பரியேறும் பெருமாள் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்திற்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் தயாரிப்பாளர் பா ரஞ்சித்துடன் இணையும் படம் இது என்பது குறிப்பிடதக்கது. அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடிய...

Movie Review: Sabari

Image
 The story begins in  Vishakhapatnam in 2021, at a mental care home. A man Surya ( mime Gopi) is after a document and kills a nurse and other inmates to get to his goal. Cut to Sanjana ( Varalaxmi Sarathkumar) , a mother of a 5 year old Riya, who visits her friend, in search of a job. She finds it tough to get a job but doesnt give up on her principles. What is her backstory ?As a tween, Sanjana lost her loving mother and her father married again. Life with her stepmother is a torture till she finds freedom when Arvind ( Ganesh Venkatraman) enters her life. Life is good and the duo hand a baby girl, Riya, soon. But the marriage falls apart when her husband is caught cheating on her.  She leaves him along with Riya. Arvind vows vengeance. He files a case for custody of Riya, since the divorce is affecting his career and prestige. Cut to the present, she finds  good job at last thanks to her friend Rahul ( Shashank) but since she is over-qualified she doesnt get the jo...

நடிகர் அர்ஜூன் தாஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Image
தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, போர் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களில் அசத்தி வருகிறார். விரைவில் அவரது நடிப்பில், மௌனகுரு சாந்தகுமார் இயக்கத்தில், ரசவாதி படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தனக்கு ஆதரவாக, தனக்கு ஊக்கமளித்துவரும் பத்திரிக்கை ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.  இந்நிகழ்வினில்  நடிகர் அர்ஜூன் தாஸ் பேசும்பொழுது…. என்னுடைய இந்தத் திரைப்பயணத்தில் நீங்கள் எனக்கு மிகப்பெரும் உந்துதலாக இருந்துள்ளீர்கள், என் குரலைக் குறிப்பிட்டு பாராட்டி, தனித்தனியாக நான் செய்த எல்லாப்பாத்திரங்களின் நிறை குறைகளை பகிர்ந்து,  எனக்கு பெரும் ஊக்கமாக இருந்துள்ளீர்கள். என் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் நீங்கள் தான்  அதற்காக உங்கள் அனைவருக்கும் என்  நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய இந்தப்பயணத்தில் எனக்...

சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு வரப்பிரசாதமாக உருவாகியுள்ள ‘ஓடிடி பிளஸ்’

Image
  புதிய ஓடிடி தளமான ‘ஓடிடி பிளஸ்’ஸை துவங்கி வைத்த இயக்குநர் சீனுராமசாமி தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாட்களிலேயே அவற்றுக்கு முடிவுரை எழுதப்படுகின்றன. இதனால் பல நல்ல படைப்புகள் ரசிகர்களின் கவனத்திற்கு வராமலேயே போய் விடுகின்றன.  இதற்கு ஒரு தீர்வாக வந்தவை தான் ஓடிடி தளங்கள். இவற்றின் மூலம் தங்கள் மொழி மட்டுமல்லாது வேறு மொழிகளிலும் ஒருவரது படைப்பு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெரும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் தற்போது முன்னணி ஓடிடி தளங்களை மிகப்பெரிய படங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இங்கும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு இடம் கிடைப்பதில் மீண்டும் சிக்கல் துவங்கியுள்ளது.  இதற்கு ஒரு புதிய தீர்வாக உருவாக்கப்பட்டுள்ளது தான் ‘ஓடிடி பிளஸ்’ என்கிற புதிய ஓடிடி தளம். அதே சமயம் இதன் பெயருக்கு ஏற்றபடி தன்னுள் இன்னும் சில ஓடிடி தளங்களை ஒன்றிணைத்து இந்த ‘ஓடிடி பிளஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இயக்குநர்களாக எம்.ஆர் சீனிவாசன்...