Posts

Triquetra short film release by 5 directors!

Image
                Nallusamy Pictures is now producing short films with interesting contents directed by young talents. Producer Thai Saravanan has bankrolled 4 interesting hyperlink thrillers titled Triquetra directed by Ashok.              Triquetra is the word which represents life’s 4 corners. This Coimbatore based hyper link thriller is directed by Ashok Tamil, who is the former assistant of ace director Suseenthiran. This short film is the debut attempt for all the actors and technicians in this unit.       This shortfilm is released by ace directors Suseinthiran, Seenu Ramasamy, Durai Senthil kumar and Ram Prakash tomorrow 14 July at 11 am. Today, the First look of Trequetra got  tremendous response from audience.

Sasikumar's next with Sardar producer

Image
 Director-actor Sasikumar's next heroic venture began today with an auspicious  pooja and song recording. Sasikumar plays the lead role in the film that has music by D Imman and is directed by debutant  M Hemanth Kumar. The yet-to-be-titled film is produced by S. Lakshman Kumar under the banner Prince Pictures which is currently producing 'Sardar' starring Karthi. This Sasikumar starrer is a rural commercial action entertainer. Cinematography is by Ganesh Chandra. Editing, by Shiva Nandeeswaran, Art Direction by Milan.  Stunts are choreographed by the Anbariv duo, Bigboss fame Samyuktha Shan plays an important role. Heroine and the rest of the cast, crew and technicians and shooting details of the movie would be announced shortly.

Netflix Navarasa from 6th August !

Image
  “ நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தின், ரிலீஸ் தேதியை அறிவித்தது Netflix ! இந்தியாவின் மிகப்பெரும் திரை ஆளுமைகளான மணிரத்னம் மற்றும்  ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து  உருவாக்கியிருக்கும், ஒன்பது பாகம் கொண்ட ஆந்தாலாஜி திரைப்படமான "நவரசா" Netflix தளத்தில் 2021 ஆக்ஸ்ட் 6 அன்று வெளியிடப்படுகிறது. தமிழ் சினிமாவின் பல முன்னணி ஜாம்பவான்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் இத்திரைப்படம்,  தமிழ் திரையுலகின்  பொன்தருணமாக நிகழவிருக்கிறது மும்பை 2021 ஜுலை 9 : தமிழில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஒன்பது பாக "நவரசா" ஆந்தாலஜி திரைப்படத்தின் டீஸரை வெளியிட்டு, படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளது Netflix நிறுவனம். தமிழின் புகழ்மிகு ஆளுமை இயக்குநர் மணிரத்னம் அவர்கள், இத்திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார். மணிரத்னம் மற்றும் எழுத்தாளர், புகழ்மிகு படைப்பாளி ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து, மனித உணர்வுகளின் ஒன்பது ரசங்களின் அடிப்படையில் இப்படத்தினை உருவாக்கியுள்ளார்கள். மனித உணர்வுகள் - கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆ...

Nivetha Pethuraj aces Formula Car Race Training!

Image
  Formula Race Car பயிற்சியை முடித்த நடிகை நிவேதா பெத்துராஜ் !  தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாகவும் இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த அழகுப் பதுமையாகவும், திரையில் கலக்கி வரும் நடிகை நிவேதா பெத்துராஜ் , நிஜ வாழ்கையிலும் சாகச நாயகி என நிரூபித்திருக்கிறார்.   “Momentum – School of Advance Racing” பள்ளியில் கலந்துகொண்டு Formula Race Car Level 1 பயிற்சியை முடித்திருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.   இது குறித்து நடிகை நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியதாவது...  கார்களின் மீதான காதல், பள்ளிக்கு சென்ற சிறுவயதிலேயே ஆரம்பித்துவிட்டது. நான் 8வது படித்துகொண்டிருக்கும் போது எங்கள் வீட்டின் அருகில் வசித்த எனது அத்தை ஒருவர் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கினார்கள். அப்போதிலிருந்தே ஸ்போர்ட்ஸ் கார் மீது தீவிர ஆர்வமும், வேட்கையும் என்னுள் உருவாகிவிட்டது. என்னுள் பல வருடங்களாக நீடித்திருந்த இந்த வேட்கையில் 2015 ல்  “Dodge Challenger”  ஸ்போர்ட்ஸ் காரை மிக ஆசையுடன் வாங்கினேன். UAE  நாட்டில் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கிய இரண்டாவது பெண் நான் தான்.  ஆனால் இந்த காரில் மிக வேக...

Ajith Kumar's Valimai First Look revealed !

Image
The wait is over, and actor Ajith Kumar’s fans have a reason to rejoice! As fans have been eagerly awaiting to catch a glimpse into the widely anticipated film Valimai, for a long time, producer Boney Kapoor and Zee Studios decided to give them a treat on Sunday evening.  They  launched the first look in the form of a motion poster to quench the fans' curiosity. Apart from that several first look posters were also released. The extent of the fans' excitement was such that the film's title and the hashtag #ValimaiMotionPoster have been trending on social media since it was announced that the poster will come out on Sunday evening. #PowerIsAStateOfMind was another popular hashtag from the motion poster which caught the imagination of fans.  Along with this comes another much awaited announcement as well. The shooting of Valimai is complete and the film is all set for a worldwide release later this year.  One of the most awaited Tamil films of 2021, Valimai is produced...

Silambarasan's gifts entire Maanadu crew!

Image
  மாநாடு படக்குழுவினருக்கு பரிசளித்து மகிழ்வித்த நடிகர் சிலம்பரசன் TR தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘மாநாடு’ படத்தில் நடிகர் சிலம்பரசன் TR கதாநாயகனாக நடித்துள்ளார். அறிவிப்பு வெளியான நாள் முதலே இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது.  படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் சிலம்பரசன் TR ‘மாநாடு’ படத்தில் பணியாற்றியவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். இப்படத்தில் பணியாற்றிய 300 பேருக்கு விலை உயர்ந்த கை கடிகாரத்தை பரிசாக வழங்கி அனைவரையும் மகிழ்வித்தார்.  அனைவருக்கும் வாழ்த்துக்களுடன் பரிசுகளையும் அளித்த நடிகர் சிலம்பரசனுக்கு படக்குழுவினர் அனைவரும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

8 Film annoucement by Abhishek Films!

Image
அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் பி.பிள்ளை தயாரிப்பில் பிரபுதேவா, சத்யராஜ், நயன்தாரா, காஜல் அகர்வால், ரம்யாகிருஷ்ணன், லட்சுமி ராய், அனுசுயா நடிப்பில் டான்சேண்டி – ராகவன் – ராஜா சரவணன் - கல்யாண் - விப்பின்,  இயக்கத்தில் 8 புதிய கதையம்சமுள்ள, பிரமாண்டமான படங்கள்.  பிரபுதேவா நடிப்பில் மூன்று படங்கள், நயன்தாரா நடிப்பில் இரண்டு படங்கள், காஜல் அகர்வால் நடிப்பில் ஒரு படம்.   தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், வேதாளம், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி–1, சென்னை–28 2ம் பாகம்,  இது நம்ம ஆளு, காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி.பிள்ளை தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக 8 புதிய படங்களை தயாரிக்கிறார்.  சமீபத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சசி இயக்கத்தில்  சிவப்பு – மஞ்சள் – பச்சை என்ற படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வெற்றி பெற்றதுடன் தற்போது எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க ‘ஆயிரம் ஜென்மங்கள்’ மற்றும் ‘திரிஷ்யம்’ பட வெற்றி கூட்டணிய...

GV Prakash's digital song auction !

Image
GV Prakash to auction songs on Binance app. Becomes first music director in India to auction songs on NFT Marketplace ! Immensely talented music director and bankable star G V Prakash is for the first time going to auction his songs on the Binance app. The move is being hailed as the first of its kind in the digital world. This is the first time, not just in Tamil Nadu but in India, that an artist is auctioning his works on the NFT Market place. G V Prakash is auctioning six songs and has set their starting price at five Ethereum. To better understand G V Prakash's masterstroke, one would have to gain a proper  understanding of the NFT concept. The concept works on blockchain technology just like how cryptocurrency does. As the transactions are secure and transparent in systems using the Block Chain technology, they make the services of intermediary entities such as banks redundant.     Although both NFT and cryptocurrency work on Blockchain technology, they are slig...

Mirchi Shiva,Yogi Babu in Kasethan Kadavulada remake

Image
  Director Kannan, whose directorial graph keeps retaining its unparalleled caliber for making beautiful family entertainers like Jayam Kondan and Kanden Kadhalai for universal crowds, is all set to enthrall again; this time, with the official recreation of an all-time favorite movie of Tamil audiences “Kasethan Kadavulda”, which will be a 100% treat for family audiences. The original classic featured iconic actors like Late actors Muthuraman, Thenga Srinivasan, Aachi Manorama, and many more prominent actors. This official remake will feature Mirchi Shiva in the role essayed by Muthuraman, Yogi Babu in the role performed by Thenga Srinivasan and actress Oorvasi will perform the character played by Manorama. Actor Karunakaran and few more prominent actors are a part of the star cast and talks are going on with a leading heroine to be a part of this movie. Director-Producer R Kannan will be soon announcing the others in the cast and crew.  Director Kannan says, “The pandemic pha...

KGF2 Tamil release by Dream Warriors!

Image
  இந்தியத் திரையுலகமே எதிர்பார்க்கும் கேஜிஎஃப் 2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்! பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில் உருவாகி கன்னடத்திரையுலகில் 2018ல் வெளியான படம் ‘கேஜிஎஃப்: சேப்டர்1’. இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு அதே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் வசூல் வேட்டை தென்னிந்திய சினிமா வட்டாரங்களை ஆச்சரியப்பட வைத்தது. இப்படத்தின் மேக்கிங், பவர்ஃபுல் வசனங்கள், ஆக்ஷன் காட்சிகள் ஆகியவை தியேட்டர்களை அதிரச் செய்தன. இதனால் ‘கேஜிஎஃப்’&ன் அடுத்த பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த ‘கேஜிஎஃப்: சேப்டர்2’ல் ஹீரோ யாஷுடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் போன்ற பாலிவுட் பிரபலங்களும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். நடிகர் பிரகாஷ் ராஜும் இப்படத்தில் நடித்திருக்கிறார். யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி மாதம் வெளியான ‘கேஜிஎஃப்: சேப்டர்2’ படத்தின் டீஸர் 200 மில்லியன்களுக்கு மேல் பார்வையிடல்களைப் பெற்றுள்ளது. தென்னிந்திய சினிமாவில் இதுவொரு சாதனையாக பார்க்கப்ப...

Ram Pothineni's RAPO19 shoot set to begin!

Image
  It is known that Ustaad Ram Pothineni will be collaborating with renowned filmmaker N Lingusamy for his next project, which is tentatively titled RAPO19 . The project was officially announced earlier this year and it is set to hit the floors this month.  Ram will be commencing shoot for RAPO19 from 12th July. The first schedule will be taking place in Hyderabad and a few crucial sequences will be shot there. Ram is excited about getting back to work after a lengthy break.  Lingusamy has apparently prepared a solid comercial potboiler that caters to all sections of the audience. Ram immediately fell in love with the script after the final narration from Lingusamy.  Sujith Vaassudev who previously worked on Drishyam and Lucifer is cranking the camera for RAPO19. Twins Anbumani Arivumani, popularly known as Anbariv who composed the action sequences in blockbuster action thriller KGF are on-board for RAPO19. Sai Madhav Burra who impressed everyone with his powerful d...

Hansika begins shoot of Telugu thriller ‘My Name is Shruthi’

Image
  Actor Hansika is on cloud nine with high-level excitement for being a part of  the Telugu film  ‘My Name is Shruthi’.   She says, “I am exhilarated to be a part of this suspense-thriller centering on an ambitious and independent girl Shruthi, who gets caught in an unforseen dangerous situation. ”  She smilingly adds, “Revealing more than this would turn out to be a spoiler . Having gained experience working in various regional industries for years, actors usually guess what lies ahead in the script during the narrative process. Nonetheless, the narrative by director Srinivas Omkar was completely out of the box. I moved to edge-of-seat during many scenes, and I couldn’t guess what the director had in his mind till the climax. I am confident that twists and turns will amuse audiences in the theatres." The movie has Mulari Sharma playing an important character. Mark K Robin is composing music, and Kishore Boyidapu is handling cinematography. The film is prod...

Aari Arjuna's surprise for wife

Image
 தனது மனைவியின் பிறந்த நாளை  எளிமையாகக் கொண்டாடிய பிக் பாஸ்  புகழ் ஆரி  அருஜுனன். நடிகர் ஆரி அர்ஜுனன் தனது மனைவி நாதியாவின்  பிறந்தநாளை நேற்று இரவு  மிக எளிமையாக கொண்டாடினார்.  இதில்   நதியாவிற்க்கு சர்ப்ரைஸாக இருக்க நதியாவின் நண்பர்களை ஆரி அருஜுனன் அழைத்திருந்தார். நான் பிக்பாஸ்  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தருணத்தில் வந்த எதிர்மறையான விமர்சனங்கள் எல்லாம் தாங்கிக்கொண்டு தன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என் மனைவிக்கு இந்த பிறந்தநாளை கொண்டாடி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்தேன் அதனால் நதியாவின் நண்பர்களையும் நதியாவிற்கு தெரியாமல் சார்பாக இந்த பிறந்தநாள் விழாவில் பங்கேற்க  வைத்தேன்.  அதேபோல் எனது சில நண்0பர்களும் இன்ப அதிர்ச்சியாக வந்து கலந்து கொண்டார்கள். அவர்களுக்கெல்லாம் சுயமாக (டெம்பரேச்சர்) பரிசோதனை செய்த பின்பே இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில்  கலந்து கொண்டார்கள்.. இப்படி எனது மனைவியின் பிறந்தநாளில் நேரிலும் அலைபேசி வாயிலாகவும் வந்து வாழ்த்திய நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும்  உலகெங்கும் இருந்து என் மனைவியின் பிற...