Posts

Amala Akkineni in Kollywood after 30 years, with Kanam!

Image
  30 வருடங்களுக்கு பிறகு,  டிரீம் வாரியர் பிக்சர்ஸ் #கணம்  படத்தில் மீண்டும் அமலா.  தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது கதவு, வேலைக்காரன், வேதம் புதிது, அக்னி நட்சத்திரம், கொடி பறக்குது, மாப்பிள்ளை, வெற்றி விழா, மவுனம் சம்மதம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார்.  1991-ல் கற்பூர முல்லை படத்தில் கடைசியாக நடித்து இருந்தார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்தார். 30 வருடங்களுக்கு பிறகு தற்போது டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் #கணம் படத்தில் அமலா தமிழில் மீண்டும் நடிக்கிறார். இந்த படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இவரும் கடைசியாக 2015-ல் வெளியான ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடித்து இருந்தார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார். 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் #கணம் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் ஷர்வானந்த் ஜோடியாக ரீதுவர்மா நடிக்கிறார். நாசர், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள்...

Arya-Sayyeshaa daughter's name revealed !

Image
By Rinku Gupta The joyous success of Sarpatta Parambarai for Arya and Sayyeshaa was doubled along with another good news, the birth of their little daughter. Now, on Daughter's Day proud dad Arya has revealed his daughter's name, and wished his bundle of joy. He posted, " Two months of being a dad. Happy Daughter's day Ariana!" Sayyeshaa who was very active on social media had taken a break from it, to be with her newborn.  But her lovely mom, Shhaheen Ahmed, has been active with nostalgic posts about her daughter and family. Now, in her latest post, Shhaheen  has revealed the name of the little one,  along with more details !   Says Shhaheen, "My granddaughter is two months old and you my friends should know her name! It's Ariana." Shhaheen also explained the meaning, "It means pure. We loved it and so here it is!" The family chose this name since it also has a special connection to her father. "It also feels good as her dad is Arya...

Review : Raame Aandalum, Ravane Aandalum

Image
 Raame Aandalum Raavane Aandalum ,directed by Arisiyal Murthy and produced by 2DEntertainment dropped on Amazon Prime on September 24th.  Set in a village backdrop, the film takes us into the lives of Kannimuthu ( a fine debut by  Mithun Manickam) and Veerayi ( Ramya Pandian immerses herself into the role), a couple who adore their bullocks Vellaiyan and Karuppan, like their own children. One day,  all hell breaks loose when the bulls diasappear. The couple are completely distraught and try every means to find them, but in vain. They are helped in their attempts by a friend ( superb performance by Murugan Vaduvelu). Enter, a journalist (an impressive Vani Bhojan)  who gets involved in the issue and makes them aware of the politics involved in the bulls' disappearance.  Do the distraught couple get their bulls back?  The film is a political satire with a fine sprinkling of emotion, sentiments and quirky wit, referring to current socio- political issues ...

Sharawanand returns to Kollywood with Kanam!

Image
 ‛கணம்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ்த்திரையுலகிற்கு வரும் ஷர்வானந்த்! ‛எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் ஷர்வானந்த். இந்தப்படத்திற்குப் பிறகு தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி, அங்கே தற்போது பிஸியான நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‛கணம்’ படத்தின் மூலம், மீண்டும் தமிழ்த்திரையுலகில் கால்பதித்துள்ளார் ஷர்வானந்த். இவருக்கு ஜோடியாக ரீது வர்மா நடிக்கும் இப்படத்தில், 80களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப்பறந்த நடிகை அமலாவும் இப்படம் மூலம் மீண்டும் தமிழ்சினிமாவில் களமிறங்கியுள்ளார். இவர்களோடு நாசர், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோரும் நடித்துள்ளனர். துருவங்கள் 16, மாஃபியா படங்களில் பணிபுரிந்த இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய், ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் இந்தப்படத்திலும் கூட்டாக பணிபுரிகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆ...

Review: Naduvan

Image
 Naduvan directed by Sharran Kumar with music by Dharan, starring Bharat, Aparna Vinod, Gokul Anand, Aruvi Bala, George Maryam and others, dropped on Sony Liv on Sep 24th. The suspesnse thriller revolves around Karthik ( Bharat) a tea estate owner in Kodaikanal, whose wife ( Aparna Vinod) cheats on him with his partner Shiva ( Gokul Anand).  In this world enters a trusted young employee Guru ( Aruvi Bala) of Karthik, who accidentally uncovers the secret affair and  gets caught up in the proceedings, involving blackmail, an accidental murder and the wrong kind of friends who land him further  in trouble. What happens when all their worlds collide? Does Karthik get vengeance for being cheated on?  Who can he trust? Dharan's music, keeping it light and non- intrusive adds to the suspense. The film is a mix of sentiment and suspense, making for an easy watch. Bharat and all the actors are well cast. The camerawork by Yuvraj highlights the verdant appeal of Kodaikana...

Hip Hop Adhi ready with Sivakumarin Sabadham !

Image
Hiphop Ad's upcoming film ‘Sivakumarin Sabadham’ has him playing the lead role apart from directing it. He has produced the movie for his home banner Indie Rebels in association with Sathya Jyothi Films TG Thyagarajan, Arjun Thyagarajan, and Senthil Thyagarajan. The film will be a mix of comedy, romance, family sentiments, and lots of entertainment. The movie is gearing up for release next week. During this juncture, the team members interacted with the press and media in Chennai.  Actor-Director Aadhi said, “For many here on the stage, this is their first time opportunity and the reason why they spoke so emotionally is something that you’ll will understand while watching the movie. Sathya Jyothi Films have made my movie Anbariv in a grandeur manner. The movie ANBARIVU was stalled temporarily due to heavy COVID-19 cases in USA as our actor Nepoleon sir had to travel from US to India for shooting.During this juncture, I visited Kanchipuram and that was the time, I was inspired to wr...

Enna Vaazhka Da album launched !

Image
 * SAREGAMA & NOISE and GRAINS இணைந்து வழங்கும் “என்ன வாழ்க்கடா”   ஆல்பம் பாடல் வெளியீடு!* SAREGAMA & NOISE and GRAINS நிறுவனங்கள் இணைந்து, ரக்‌ஷன் சுனிதா, ஸ்வஷ்திஸ்டா மற்றும் GP முத்து ஆகியோர் நடிப்பில் “என்ன வாழ்க்கடா” ஆல்பம் பாடலை தயாரித்துள்ளது. இப்பாடலை டாங்க்லி  இயக்கியுள்ளார். நேற்று 23.09.2021 மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் தங்கள் சமுக வலைத்தள பக்கம் மூலம் இப்பாடலை வெளியிட்டனர். தென்னிந்தியாவில் SAREGAMA Originals உடைய முதல் ஆல்பம்  பாடலாக இப்பாடல் வெளியாகிறது.  இப்பாடலின் அறிமுக விழா நேற்று பத்திரைக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைத்துறையை சார்ந்த முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.  அனைவர் முன்னிலையில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா இப்பாடலை வெளியிட்டார்.  *இந்நிகழ்வில் SAREGAMA நிறுவனம் சார்பாக B R விஜயலக்‌ஷ்மி  பேசியதாவது*  SAREGAMA இந்தியாவின் பழமையான, மிகவும் பெருமைமிக்க நிறுவனம். இந்நிறுவனம் மூலம் தொடர்ந்து புதிய திறமைகளை அறிமு...

Yogi Babu, Oviya starrer Contracter Nesamani launch with pooja!

Image
 * யோகி பாபு, ஓவியா நடிக்கும் 'கான்ட்ராக்டர் நேசமணி' படப்பிடிப்பு துவக்கம்* அன்கா புரொடக்‌ஷன்ஸ் முதல் தயாரிப்பில் யோகிபாபு, ஓவியா நடிப்பில் உருவாகும் 'கான்ட்ராக்டர் நேசமணி' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.  நடிகர் யோகிபாபுவும், நடிகை ஓவியாவும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகிவந்த நிலையில், அந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது..  யோகிபாபு, ஓவியா கூட்டணியில் தயாராகும் படத்திற்கு 'கான்ட்ராக்டர் நேசமணி' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அத்துடன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கான்ட்ராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரம் வடிவேலு நடித்ததால் பிரபலமானது. அதேவேளையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ட்விட்டரில் இந்தப் பெயர் அடிபட, #PrayforNesamani என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு உலகளவில் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ ட்ரெண்டானது. அந்த சமயத்திலேயே, கான்ட்ராக்டர் நேசமணி தலைப்பில் தமிழில் படமெடுக்க பலரும் விருப்பம் தெரிவித்தனர். இப்போது அதற்கு அறிமுக இயக்குநர் ஸ்வாதீஷ...

Raai Laxmi returns with horror thriller Cinderella in theatres !

Image
The Raai Laxmi starrer Cinderella is slated for release today September 24th.  The cast and crew met the media and press and released  a sneak peek,  along with the screening of the trailer and songs on the eve of release.  Present at the event, an excited Raai Laxmi got emotional and was thrilled to be back with a theatrical release after a long gap, after the covid lockdowns. She said,  "Cinderella is a horror fantasy film. It is going to be something different from the routine horror movies. After my hit movies like Kanchana and Aranmanai, I was reluctant to choose this genre of movies. But when Vinoo approached with a same genre, I was pretty amazed with the title Cinderella as I wondered about the significance of title with the movie. The success of Cinderella is based on the hard work of Vinoo. The role involving myself with the Cinderella costume was challenging. Many times, it was really tough as well. Soon after the completion of these tough scenes, it...

Vijay Antony emotional ar Kodiyil Oruvan Success Meet !

Image
  விஜய் ஆண்டனி ,ஆத்மிகா  நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் TD  ராஜா தயாரிக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும் , பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா   சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பட  கோடியில் ஒருவன் படக்குழு மற்றும் பலர் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர். விஜய் ஆண்டனி பேசியவை: வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. விழாவின் நாயகன் உண்மையாகவே ஆனந்தகிருஷ்ணன் தான். எந்தப்படம் ஜெயிச்சாலும் அதற்கு காரணம் இயக்குனர்தான். இந்தப் படம் மட்டுமல்ல நான்  நடித்த அனைத்து படத்திற்குமே இது பொருந்தும். ஆனந்த் என்னிடம் கதை சொல்லும் போதே கண் கலங்கி விட்டார். உண்மையான  விஜயராகவன் அவர்தான். இயக்குனர்கள் அட்லி ,லோகேஷ் கனகராஜ் போல ஆனந்த கிருஷ்ணனும் விஜய் ,அஜித் போன்றவர்களை  வைத்து படம் இயக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து தகுதியும் இவருக்கு இருக்கிறது. என் மேல் நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராஜா சாருக்கு நன்றி. இந்த கோடியில் ஒருவன் படத்தின் வெற்றி அதில் பணிபுரிந்த அனைவருக...

Nandamuri Balakrishna visits Liger sets!

Image
  Balakrishna Visits The Sets Of Vijay Deverakonda’s Pan India Film LIGER (Saala Crossbreed) Vijay Deverakonda’s first Pan India film LIGER (Saala Crossbreed) being directed by director Puri Jagannadh is currently being shot in Goa. The makers are filming action sequences on Vijay Deverakonda and foreign fighters in this lengthy schedule. Meanwhile, the team has a special guest on sets today. None other than Narasimha Nandamuri Balakrishna visited the sets, as shooting of his ongoing flick Akhanda is taking place at a nearby location in Goa. Balakrishna was reportedly, all praises for the makers  ,spellbound by the grandeur of the set. He appreciated the makers for mounting the movie in such a  huge scale. Balakrishna also liked Vijay Deverakonda’s look in the movie. He then blessed the team and also wished that Liger  become a huge blockbuster. Vijay Deverakonda appears in a completely new makeover and underwent training in mixed martial arts for  the sports ac...

Bhanupriya's sister Shantipriya on OTT !

Image
  OTT யில் களமிறங்கும் நடிகை  சாந்திப்பிரியா !  எங்க வீட்டு பாட்டுக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் சாந்திப்பிரியா, அவரது முதல் படமே பம்பர் ஹிட்டானதுடன் தமிழக மக்களின் மனம் கவர்ந்த நடிகையாகவும் மாறினார். பிரபல நடிகை பானுப்பிரியாவின் தங்கை தான் இவர். அக்கா போலவே இவரும் தொடர்ந்து முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்து, தமிழ் தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகையாக மாறினார். நீண்ட காலமாக நடிப்பு துறையில் இருந்து விலகி இருந்து இப்போது   OTT மூலம் மீண்டும் நடிக்க  களமிறங்கியுள்ளார்.  நேற்று செப்டம்பர் 22 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு சமூக வலைத்தள பக்கத்தில் பலர் வாழ்த்தி வருகிறார்கள். திரைத்துறையிலிருந்து விலகிய பிறகு தூர்தர்ஷன் சேனலில் ஆன்மீக தொடர்களில் நடித்து வந்தார். 2012 க்கு பிறகு முழுக்கவே நடிப்பிலிருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் zee studios original  நிறுவனம் Mx player க்காக முன்னணி நாயர்கள் நடிக்க பிரமாண்டமாக தயாராகும் இணைய தொடரில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

Soorarai Pottru 7 Awards Spree at SIIMA !

Image
 விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சூர்யாவின் “சூரரைப்போற்று” ! சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ சர்வதேச திரைப்பட விழாக்கள் மற்றும் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாக்களில் கலந்துகொண்டு தொடர்ந்து விருதுகளை குவித்து வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒன்பதாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது (SIIMA) வழங்கும் விழாவில் ‘சூரரைப்போற்று’ ஏழு விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கிறது.  இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்தாண்டில் அமேசான் ப்ரைம் டிஜிட்டல் தளத்தில் வெளியான திரைப்படம் ‘சூரரை போற்று’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்த ‘சூரரை போற்று’ 78 ஆவது கோல்டன் குளோப் விருதிற்கான போட்டிப்பிரிவில் இந்தியா சார்பில் திரையிட தேர்வானது. அதையடுத்து மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற 12-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறந்த படமாக ‘சூரரைப்போற்று’ தேர்வு செய்யப்பட்டது. அத்துடன் சிறந்த நடிகராக நடிகர் சூர்யா தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒன்பதாவது சைமா (SIIMA) விருது வழங்கும் விழாவில...

Raba Daggubati, Venkatesh to star in Netflix's Ray Donovan Indian remake !

Image
 NETFLIX ANNOUNCES ‘RANA NAIDU’ STARRING SUPERSTARS RANA DAGGUBATI AND VENKATESH DAGGUBATI ! Adapted from the iconic show ‘Ray Donovan’, the series will see the charismatic uncle- nephew duo together for the first time on-screen. Two superstars, a powerful, action-packed story about the lives of the rich and famous, and Netflix - that’s a sure shot hit recipe for an interesting watch! Adding more sizzle to this is the never seen before coming together of megastars. For the first-time ever, Baahubali’s Balaldev a.k.a. Rana Daggubati will be seen sharing screen space with his uncle ‘The Superstar’ Venkatesh Daggubati in Netflix’s upcoming crime-drama series ‘Rana Naidu’. Produced by Locomotive Global Inc., the series is an official adaptation of the SHOWTIME® American popular drama series ‘Ray Donovan 'and will commence shooting soon.  The action drama will follow the life of Rana Naidu, the go-to guy for everyone in Bollywood when they have a problem. The format rights are lice...