Posts

ஆஹா தமிழுடன் ஜீவா முதல் முறையாக இணையும் விளையாட்டு நிகழ்ச்சி- ஆஹா ஒரிஜினல்ஸின் ஜீவாவுடன் சர்க்கார்

Image
  ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் 'சர்க்கார் வித் ஜீவா' எனும் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் நடிகர் ஜீவா டிஜிட்டல் திரை தொகுப்பாளராக அறிமுகமாகிறார். உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவீத பிரத்யேக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை ரசிகர்களுக்காக 'சர்க்கார் வித் ஜீவா' எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. விளையாட்டை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார். டிஜிட்டல் தளங்களில் வலைதள தொடர்கள், திரைப்படங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள்... ஆகியவற்றிற்கு இணையாக விளையாட்டுகளை மையப்படுத்திய 'கேம் ஷோ' நிகழ்ச்சிகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. இதனை துல்லியமாக அவதானித்த ஆஹா டிஜிட்டல் தளம், புது முயற்சியாக 'சர்க்கார் வித் ஜீவா' எனும் பெயரில் கேமிங் ஷோ ஒன்றை அசலாக தயாரித்து ஒளிபரப்பவிருக்கிறது. இந்த விளையாட்டில் நான்கு பிரபலமான நட்சத்திரங்கள் நடிகர் ஜீவாவை சுற்றி விளையாடுவார்கள். அவர்கள் ஜீவாவை வெல்கிறார்களா? அல்லது ஜீவா அவர்களை வெல்கிறாரா? என்பது தான் சுவாரசியமான பகுதி. தற்போது...

Actor Nitin Sathyaa starrer “Koduvaa launched !

Image
  Blaze Kannan and Srilatha Blaze kannan of Dwaraka Productions are producing ‘Koduvaa’ with Nitin Sathyaa as the hero.   The film, set against the backdrops of Ramanathapuram is based on the realistic native lives of people in that region, and revolves around the unexpected chain of events that happens in the life of protagonist, who is into shrimp farming.  Suresh Sathaiah, who worked as co-director in the movie ‘Bachelor’ embarks on his directorial venture with this movie. Bigg Boss fame Samyuktha is playing the female lead role in this movie. The others in the star cast includes Aadukalam Naren, Murugadoss, Santhana Bharathy, Vinoth Sagar, Subathra and many others.  Dharan Kumar is the music composer for this movie that features cinematography by Karthik Nallamuthu.  The movie’s grand launch had happened this morning (August 29, 2022) with eminent personalities from the film industry – Director Venkat Prabhu, Producer ‘Ayngaran’ Karunamoorthy, Producer ...

இறைவி' விற்பனையகம் ஐந்தாம் ஆண்டு விழா

Image
சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்மணிகளுக்கு, அவர்களின் அனைத்து வகையான சுப வைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை, மனதிற்கு நிறைவாக பூர்த்தி செய்து வரும் விற்பனையகங்களில் சென்னை வேளச்சேரி பிரதான சாலை, செம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ‘இறைவி’ எனும் விற்பனையகமும் ஒன்று. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் உடன்பிறந்த சகோதரி திருமதி ஜெயஸ்ரீ ராஜேஷின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் 'இறைவி' விற்பனையகம் ஐந்தாண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் இந்நிறுவன வளாகத்தில் பிரம்மாண்டமான விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் தொழிலதிபர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினரான தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியாருக்கு இறைவி நிறுவனத்தின் தூண்களில் ஒருவரான உமா சண்முக பிரியன் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். தொழிலதிபர் நல்லி குப்புசாமி பேசுகையில், '' இறைவி விற்பனையகத்திற்கு இப்போதுதான் முதன்முறையாக வருகைத் தந்திருக்கிறேன். 1950 களில் இந்த ...

கொச்சியிலும் தொடர்ந்த 'கோப்ரா'வின் கொண்டாட்டம்*

Image
 சீயான் விக்ரமின் 'கோப்ரா' படத்திற்கு மலைக்க வைத்த மலையாள ரசிகர்களின் ஆதரவு* சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி, ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று வெளியாக இருக்கும் திரைப்படம் 'கோப்ரா'. இப்படத்தினை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக மலையாள தேசத்தின் மாநகரமான கொச்சிக்கு சென்றனர். அங்கு அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமாரின் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் 'கோப்ரா'. ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் 'கோப்ரா' திரைப்படத்தை, தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. கணித புதிர்களை  மையப்படுத்தி உருவாகி இருக்கும் 'கோப்ரா' திரைப்படத்தை பற்றி ரசிகர்களிடத்தில் ஆர்வத்தை தூண்டு...

En Chennai Young Chennai 2022 awards announced!

Image
Best Director Award for Samuthirakani and Best Actor for Vasanth Ravi Earth & Air and The Idea Factory Foundation together have honouring the unsung achievers with prestigious awards every year. Accordingly, the awards that are usually ennobled for social activists, included special categories for the film and entertainment industry as well.  *‘En Chennai Young Chennai’* (My Chennai Young Chennai) awards had 13 movies selected for this year’s edition. It is noteworthy that the best ones selected in each category were the ones, who despite their great works went unrecognized.    This year’s ‘En Chennai Young Chennai’ award ceremony was held at Hotel Leela Palace at Raja Annamalai Puram in Chennai.  *Shri. Anbil Mahesh Poyyamozhi, Honourable Education Minister of Tamil Nadu, Industrialist Shri. Nalli Kuppusamy, Shri. Suresh Sambandham, Founder - Dream Tamil Nadu, and many eminent personalities* from various industries graced the occasion.  Speaking on the occa...

Kanam has blend of sci-fi, mother sentiment -SR Prabhu

Image
 Time Travel... Mother sentiment.. Science Fiction.. Things relating to young people.. This will be a film which satisfies every person-Dream Warrior Pictures Producer SR.Prabhu. The producer of Kanam is upbeat about the quality of his content. Says he, 'This film talks about how each and every moment in our life is important.This film  has elements of Time travel and mother sentiment.This is not only a Science Fiction but also has all the elements.This film can be enjoyed by people of all ages.When I heard the story, I knew this film will have lot of work and budget. So I thought we need a proper team.Starting from film "Maya" I  used to send each story to Sharwanand. Finally he agreed to act in this film. The Telugu title of this film is "Oke Oka Jeevitham"(Only One Life).The three characters have three different kind of emotions. What we will do if we get a second chance in our life?If we get a chance,we could have solved many things,we could have stopped som...

Film Review: Diary

Image
 The Arulnithi starrer, Diary, directed by debutant Innasi Pandiyan and produced by S Kathiresan, released in theatres today, on 26th Aug. Arulnithi plays Varadhan, a rookie cop who is on a decade old case of murder and theft.  For this,  he travels to Udhagamandalam where he is helped by the local police force.  During the investigation he chances upon a mysterious intercity bus that maybe carrying the suspected criminals. But when he enters the bus and embarks on the journey, a series of mysterious events take place. Does he manage to solve the case? Where does this journey take him? Who are the occupants of this bus? Diary is a supernatural thriller that keeps you on edge with  many twists that last right till the end. The story is intriguing and the screenplay is both racy and unpredictable for the most part. Each member is the cast has been chosen with care and when all of them do their bit to perfection, it elevates the watching experience  Arulnithi ...

Grand,Captain pre release event !

Image
  Think Studios நிறுவனம்  The Show People நிறுவனத்துடன் இணைந்து வழங்கும்* இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன்  இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம் கேப்டன்.  டெடி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஆர்யா சக்தி சௌந்தர் ராஜன்  கூட்டணியில் இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படதின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று கோலகலமாக அரங்கேறியது.  இவ்விழாவினில் திரையுலக பிரபலங்கள் பலருடன் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.  இவ்விழாவினில்  ஒளிப்பதிவாளர் யுவா கூறியதாவது.., இயக்குனர் சக்தி எப்பொழுதும் ஒரு புதுவித ஐடியாவுடன் தான் வருவார். அவரின் கற்பனை பிரமிப்பாக இருக்கும். ரசிகர்களுக்கு பிரமிப்பை தரும் வண்ணம், சரியான திட்டமிடலுடன் இந்தப்படத்தை எடுத்துள்ளோம். படத்திற்கு ஆதரவு தாருங்கள்  நன்றி.  படதொகுப்பாளர் பிரதீப் கூறியதாவது.. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளங்களை கொடுக்கும் ஒரு இயக்குனரிடம் பணிப...

கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு*

Image
இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. இந்த படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான முன்னணி நட்சத்திர பட்டாளங்களும் நடித்திருக்கிறார்கள். ‘இசைப்புயல்’ ஏ ஆ ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்திருக்கிறார்.  இந்த படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. இதற்காக சென்னை வி. ஆர். வணிக வளாகத்திலுள்ள பி விஆர் திரையரங்கத்தில் ‘கோப்ரா’ முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது- இதில் படத்தின் நாயகன் சீயான் விக்ரம், நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தில் முக்கிய ...

கோவை ஜிஆர்டி கல்லூரியில் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ கொண்டாட்டம்*

Image
  திருச்சி, மதுரையைத் தொடர்ந்து கோவை ஜிஆர்டி கல்லூரி வளாகத்திலும், கோவை மாநகரின் நவீன அடையாளமான ப்ரோஸோன் வணிக வளாகத்திலும் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சீயான் விக்ரம்,“கோப்ரா திரைப்படம், சைக்கலாஜிக்கல் திரில்லர், எமோஷனல் டிராமா, சயின்ஸ் ஃபிக்சன், ஹை ஆக்டேன் ஆக்சன் ஃபிலிம் என எல்லாம் கலந்த மாஸ் எண்டர்டெய்னர் திரைப்படம்’ என தெரிவித்தார்.   இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் வெளியாகிறது. தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் இந்த திரைப்படத்தை மேலும் பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் திருச்சி, மதுரை, கோவை  உள்ளிட்ட பல இடங்களில் கல்லூரிகளிலும், முன்னணி வணிக வளாகங்களிலும் ரசிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். அந்த வகையில் இன்று கோவையிலுள்ள ஜி ஆர் டி கல்லூரியின் மாணவ மாணவிகளின் முன்னி...

SURIYA-42” shooting commences at Chennai

Image
  Studio Green K.E. Gnanavelraja in association with UV Creations Vamsi-Pramod presents 'Siruthai' Siva directorial Actor Suriya starrer, a Mega Budget venture “SURIYA 42” shooting commenced yesterday in a lavish hotel set put up in chennai. Actor Suriya’s new project tentatively titled ‘Suriya 42’, directed by Siva, and produced by Studio Green K.E. Gnanavelraja in association with Vamsi-Pramod of UV Creations has got its shooting commenced today. Actor Suriya has proved his stature of ‘Rare Breed’ in the Indian film  industry by befittingly looking perfect in both the domains of ‘Star’ and a ‘Performer’ with the grand success of all his movies including the recent 'Soorarai Pottru', 'Jai Bhim' & 'Etharkum.Thunindhavan'. His uttermost dedication, sheer passion, and unparalleled perseverance in addition to his real-life heroic image keep expanding his domain on the Pan-Indian level. Furthermore, his brilliant choice of movies has earned the credibil...