Posts

"Ratchan" will receive same love and appreciation like my previous films Udhayam and Geethanjali - Nagarjuna

Image
The Team of Ratchan - The Ghost spoke as follows at Press meet held in Chennai on the eve of the release this week.  Writer Ashok spoke as follows, I did the tamil translation for this movie.First i was afraid when i got this oppurtunity.But i felt happy once i started working.Like the same,the movie will be surely liked by everyone.I would surely say this film has all the elements of Mass  Commercial Entertainment.I thank the producer,director and Nagarjuna sir. Lyric Writer Muralitharan spoke as follows, This is my first attempt.The Telugu writers has wrote all the songs very well.Like the same i tried my best to make the songs come good in tamil.I thank everyone for this oppurtunity. Cinematographer Mukesh spoke as follows, It was a great experience to work in this film.It is a blessing to work with huge stars.We have brougth this movie to theatres after facing many struggles during the Covid. I was also a Chennaite in my childhood.Nagarjuna sir has ...

Yogi Babu's new avatar as a Story, Screenplay and Dialogue Writer in his next film

Image
From being the most occupied comedian alongside the frontrunners of Kollywood to an actor who also plays the lead in selective films, Yogi Babu emerges successful as always and continue to shine. The actor has now added a feather in his cap. Yes, he has now donned the hat of a Story, Screenplay and Dialogue writer for his next film where he plays the lead. Ramesh Subramanian known for directing 'Vil Ambu' directs the film which is produced by R. Ganesh on behalf of Lemonleaf creation. The film 'Production No 3' has kick started with a pooja today. Samaskriti plays the female lead and Fefsi Vijayan, K.S. Ravikumar, Manobala, Singam Puli, Singamuthu, Motta Rajendran, Mayilsamy and others play a pivotal roles in the film. The Music Director is yet to be confirmed. The shooting is scheduled in and around Chennai. The previous projects of 'Lemonleaf Creation' include - 'Production No 1' titled as 'Malai' which has Y...

பாலிவுட்டிலும் சாதித்த ‘விக்ரம் வேதா’ படக்குழு

Image
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ஹிர்த்திக் ரோஷன் - சயீப் அலி கான் ஆகியோர் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்து, இந்தியில் வெளியான ‘விக்ரம் வேதா’  படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனூடாக தமிழில் சாதனை படைத்த இயக்குநர்கள் புஷ்கர் காயத்திரி மற்றும் இசையமைப்பாளர் சாம் சி எஸ் ஆகிய இருவரும், இந்தியிலும் தங்களது புதிய சாதனையை படைத்திருக்கிறார்கள்.  சர்வதேச அளவில் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகி, தமிழ் மண்ணின் கலாச்சாரத்தையும் கலை வடிவத்தையும் பறைசாற்றிய ‘சுழல் - தி வோர்டெக்ஸ்’ எனும் தமிழில் தயாரான நீண்ட வலைதள தொடரின் கதை, திரைக்கதையை எழுதி, தயாரித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்கள் புஷ்கர் காயத்ரி தம்பதிகள். இவரது இயக்கத்தில் தமிழில் வெளியான ‘விக்ரம் வேதா’ எனும் திரைப்படம், இந்தியில் மறு உருவாக்கத்தின் போது ஹிருத்திக் ரோஷன், சயீப் அலி கான் ஆகிய இரண்டு நட்சத்திர நடிகர்களும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி, இந்தி திரையுலக ரசிகர்களுக்காக சிற்சில மாற்றங்களை செய்து, ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தை உருவாக்கிய...

நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்தின் டீசர் வெளியீடு

Image
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்தின் டீசர் மற்றும் ஐம்பதடி உயர போஸ்டர், ராமரின் பிறந்த பூமியான அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டது. பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் 'பாகுபலி' படப் புகழ் நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சன்சிட் பல்ஹாரா மற்றும் அன்கிட் பல்ஹாரா சகோதரர்கள் இசையமைத்திருக்கிறார்கள். ராமாயண காவியத்தை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், கிருஷன் குமார், ஓம் ராவத், பிரசாத்  சுடர், ராஜேஷ் நாயர் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள். 'ஆதி புருஷ்' இந...

Grand Powder Audio and Trailer Launch Event held with leading celebrities attending acting debut of Nikil Murugan, film PRO !

Image
Filmmaker Vijay Sri G, who made directorial debut with the movie ‘Dha Dha 87’ starring Charu Haasan in the lead role has directed ‘Powder’, which is produced by Jaya Sree Vijay & Kovai SP Mohan Raj of G Media. The film marks the onscreen debut of Nikil Murukan in the lead role, whose contribution as Public Relations Officer in Tamil Film Industry for 26 years has been phenomenal. Here are excerpts from the audio and trailer launch event. Director-Screenwriter-actor K Bhagyaraj said, “I wish producer Jaya Sree for the grand success of this movie. Nikil Murukan has faced so many challenges in his career, and he always faces it with self-confidence and smile. I am sure, he is going to witness success with the actor avatar.”  Director Vasanth said, “Nikil is always curious about new things and keeps updating himself. He is well known for his activeness, victory and highly energetic nature. He has proved his success...

Samantha and Dev Mohan starrer Shaakuntalam to now release the film in 3D!

  The highly-anticipated film Shaakuntalam based on internationally acclaimed Kalidasa’s Sanskrit play ‘Abhijnana Shakuntalam’ which was set to release in Hindi, Telugu, Tamil, Malayalam & Kannada on 4th November this year, will now have a new release date. The audience have showered the film with immense love and the makers want to take the mythological drama to the next level. To ensure a bigger and enthralling experience in the world of ‘Shaakuntalam ’ the makers will now be releasing the film in 3D. The makers will complete the 3D version of the film and will soon announce the new release date. The story of Shaakuntalam portrays the epic love story of Shakuntala and King Dushyant from Mahabharata, portrayed by Samantha and Dev Mohan. The film also has an extremely accomplished star cast consisting of Sachin Khedekar Kabir Bedi, Dr.M.Mohan Babu Prakash Raj, Madhubala, Gautami, Aditi Balan, Ananya Nagalla and Jisshu Sengupta in pivotal roles. Another added attraction to ...

பொன்னியின் செல்வன் – 1 படத்திற்கு இணையதள சர்வர் முடங்கும் அளவிற்கு வரலாறு காணாத முன்பதிவு நடக்கிறது – லைகா தமிழ்குமரன்

Image
திருவிளையாடல் படத்திற்குப் பிறகு பொன்னியின் செல்வன் – 1 படத்திற்கு தான் 3 தலைமுறைகளும் திரையரங்கிற்கு வர ஆர்வமாக இருக்கிறார்கள் – நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் – 1 பத்திரிகையாளர் சந்திப்பில் அப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பேசியதாவது, நடிகர் ஜெயம் ரவி  பேசும்போது, மொத்த குழுவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கு சென்றாலும் அந்த மாநிலத்திற்கான பாரம்பரிய நடனங்களோடு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். நாளைக்கு படம் வெளியாகிறது. நேரம் நெருங்க நெருங்க பயமாக இருக்கிறது. ஆனால், படம் நன்றாக வந்திருக்கிறது. இந்த வாய்ப்பு கொடுத்த மணி சாருக்கு நன்றி என்றார். நடிகர் விக்ரம் பேசும்போது, ஆங்கில படங்களில் பிரேவ் ஹார்ட் போன்ற பல படங்களில் பல கனவு பாத்திரங்கள் இருக்கின்றது. ஆனால், அதைவிட நமது நாட்டில் எண்ணற்ற வீரர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அதில் என்னுடைய கனவு கதாபாத்திரமான ஆதித்ய கரிகாலன் பாத்திரத்தையே மணி சார் எனக்கு கொடுத்ததில் மகிழ்ச்சி. கூடவே இந்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடிக்க வேண்டும் என்று சிறிது பயமும் இருந்தது...

Film Review : Ponniyin Selvan 1

Image
Lyca Productions and Madras Talkies' magnum opus, and director Mani Ratnam's dream project, PS 1 aka Ponniyin Selvan 1, released in theatres in several languages on September 30th. The film is based Kalki's famed novel Ponniyin Selvan. The story is set during the Chola period and revolves around events in the lives of Sundara Chola ( Prakash Raj) and his children, the three siblings, Aaditha Karikalan (Chiyaan Vikram), Kundavai ( Trisha) and the crown prince Arunmozhi Varman (Jayam Ravi) who later becomes the famed Raja Raja Chozhan. There are forces, manipulated by the beautiful but  vengeful Nandini (Aishwarya Rai), the former love of Aditha Karikalan, who want to usurp the throne and wreak havoc in the kingdom. Vallavaraiyan Vandhiyathevan (Karthi) is the one who is the trusted link between all these characters, who uses his wits and prowess to carry important messages to and fro and also to protect the Cholas from harm. What happens when things b...

த'ி சான்ட்மேன்: ஆக்ட் III ' எனும் ஆடியோ நாடகத்தில் குரல் கொடுத்திருக்கும் ஸ்ருதிஹாசன்!

Image
நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், சர்வதேச அளவில் பிரபலமாகியிருக்கும் ஆடியோ நாடகமான 'தி சான்ட்மேன்: ஆக்ட்'எனும் தொடரின் மூன்றாம் பாகத்தில் சொந்த குரலில் பின்னணி பேசியிருக்கிறார். கிராபிக் நாவல்களையும் ஆடியோ நாடகங்களையும் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான டிசி நிறுவனம், பிரத்யேகமாக ஆடியோ வடிவில் தயாரித்து வெளியிடும் நாடகங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக 'தி சான்ட்மேன்: ஆக்ட்' எனும் பெயரிலான ஆடியோ நாடகத்திற்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் 'தி சான்ட்மேன்: ஆக்ட்'  எனும் ஆடியோ நாடகத்தின் மூன்றாம் பாகத்தில் நடிகை ஸ்ருதிஹாசன், வேர்ல்ட்ஸ் எண்ட் இன் ( World End Inn) ல் ஒரு வீட்டு பணிப்பெண்ணாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். இது தொடர்பாக நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், '' இசை கலைஞராக தொடரும் என்னுடைய பயணத்தில் 'தி சான்ட்மேன்: ஆக்ட்' போன்ற ஆடியோ வடிவிலான நாடகத்தில் பின்னணி பேச வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அது தற்போது நனவாகி இருக்கிறது. இந்த ஆடியோ நாடகத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் நீல் கியாமனின் மிகப்பெரிய ரசிகை நான். ...

ஆஹாவில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் காமெடி வலைதளத் தொடர் 'மேட் கம்பெனி', 30 முதல் வெளியாகிறது.

Image
இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில், நடிகர் பிரசன்னா, நடிகை கனிகா, நடிகர் எஸ். பி. பி சரண், நடிகை தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய நகைச்சுவை வலைத்தளத் தொடரான 'மேட் கம்பெனி', ஆஹா டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் வெளியாகிறது. நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஆஹா தமிழ் டிஜிட்டல் தளம், புத்தம் புதிய உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் உள்ள தளம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் ஆஹாவில் ‘மேட் கம்பெனி’ எனும் பெயரில் பணியிடத்தில் நடைபெறும் காமெடி வெப்சீரிஸ் ஒளிப்பரப்பாகவிருக்கிறது. இதனை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் இந்த வலைத்தளத் தொடரின் தயாரிப்பாளரான ராஜா ராமமூர்த்தி, இயக்குநர் விக்னேஷ் விஜயக்குமார், நடிகர்கள் பிரசன்னா, ஹரி, சர்வா, நடிகை சிந்தூரி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.  நடிகர் பிரசன்னா பேசுகையில்,“ நம்ம வாழ்க்கைக்குள்ள மிஸ் பண்ற அல்லது மிஸ் பண்ணிட்மோம்னு நினைக்குற ஒரு கேரக்டர் கூட, நடிகர்கள வரவெச்சி நடிக்க வெச்சா எப்படியிருக்கும் என்கிற ...

Film Review : Naane Varuven

Image
Director Selvaraghavan's much awaited horror, psycological thriller, Dhanush starrer with Yuvan's music, Naane Varuven, had a theatrical release on Sep 29th. Prabhu and Kathir ( Dhanush in a dual role) are twin brothers. Kathir is the evil,  violent one, who is abandoned by his mother as he may cause more harm than he has already done.  Prabhu grows up to lead a  normal life with wife ( Indhuja) and a loving daughter Sathya ( Hiya Dave) with whom he shares a deep bond,  in Chennai. But one day, he encounters a serious problem which affects his beloved daughter. Due to a strange set of circumstances, Prabhu is then led to face his past, his killer twin, Kathir. Several lives are at stake.  Will Prabhu, the weaker twin,  succeed in protecting his family? The one factor that works big time for the film is Dhanush's superb acting. His body language and expressions are totally different and convincing when playing both charact...