Posts

Shanthnu's Murungukkai Chips has grand audio launch!

Image
  முருங்கைக்காய் சிப்ஸ்” திரைப்பட  இசை வெளியீட்டு விழா! Libra Productions சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும்  காதல் காமெடி திரைப்படம் “முருங்கைக்காய் சிப்ஸ்”. தமிழ் சினிமாவில் காதல் காமெடி வகையில் வரும் திரைப்படங்கள் அரிதாகி விட்டது. அந்த ஏக்கத்தை போக்கும் வகையில்,  ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொள்ளும்படி உருவாகியிருக்கிறது இத்திரைப்படம்.  பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.  காமெடி கலாட்டாவாக திரைக்குவரவுள்ள, இத்திரைப்படத்தின் இசை விழா இன்று ( செப்டம்பர் 13 )  ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள கோலகலமாக நடைபெற்றது.  இவ்விழாவில் பேசிய.... நடிகர் சாந்தனு பாக்யராஜ் கூறியதாவது... நீண்ட நாட்கள் கழித்து எனது படத்தின் இசை விழா இத்தனை பெரியதாக நடப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் ரவீந்தருக்கு நன்றி. ரவீந்தரும் நானும்  ஃபேஸ்புக் மூலம் நீண்...

Grand song set for Aari Arjunan's Bhagavan shoot !

Image
  ஆரி அர்ஜுனன் நடிக்கும் “பகவான்” படப்பிடிப்புக்காக பிரமாண்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டது.  !  பிக்பாஸ் மூலம் மக்களின் இதயங்களை வென்ற  நடிகர் ஆரி அர்ஜுனன்  முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் பகவான் திரைப்படத்திற்காக  மிகப்பிரமாண்டமான  பாடல் காட்சி கலா மாஸ்டர் நடன அமைப்பில் படமாக்கப்பட்டுள்ளது.  இயக்குநர் காளிங்கன் இயக்கத்தில் AMMANYA MOVIES சார்பில்  C.V. மஞ்சுநாதா தயாரிக்கும் திரைப்படம் “பகவான்” மித்தாலஜிகல் திரில்லர் வகையில் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் மக்களின் நாயகன் ஆரி அர்ஜுனன்  முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியானபோதே பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரையிலும் தோன்றியிராத  வகையில் வித்தியாசமான தோற்றத்தில்   இப்படத்தில் ஆரி அர்ஜுனன்  நடித்திருக்கிறார். ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் பரபர திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்திற்காக கலா மாஸ்டர் நடன அமைப்பில்,  மிகப்பிரமாண்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இப்பாடல...

Review : Dikkiloona

Image
 Directed by Kartik Yogi, Dikkiloona is a  time travel comedy starring Santhanam, Anagha, Shirin Kanchwala, Yogi Babu, Anandraj, Muniskanth and others. The story revolves around a man EB Mani (Santhanam), who in a freak incident, discovers a machine of Time travel which he then uses to go back in Time. He does this  because he is eager to stop his marriage in the past, to his present wife ( Anagha), whom he cant stand any more due to her nagging nature, a far cry from the girl he fell in love with.  When he goes back and forth in Time, he discovers a truth about himself and life in general which changes the way he looks at his life events. Santhanam plays a triple role and uses his usual one liners and counters to keep the mood light.  Anagha as the wife and Shirin his other love interest do their bit to fit their roles. But the female lead characters could have been better fleshed out beyond their uni- dimensional personas. The hero is never shown to realise hi...

GV Prakash, Gautham Menon star in Selfie!

Image
 * ஜி.வி.பிரகாஷ் கவுதம் மேனன் இணைந்து நடிக்கும் செல்ஃபி* அசுரன், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்க, கதாநாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். இவர்களுடன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  மேலும் வாகை சந்திரசேகர், அறிமுக நாயகன்DG குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால்  ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் நம்பிக்கைக்குரிய தளபதியும், உதவி இயக்குனருமான மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை எஸ்.இளையராஜா கவனிக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டு இருக்கிறார். இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத் தளத்தில் வைரலாகி வருகிறது. இ...

Saayam holds grand audio launch,readies for release!

Image
  ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சாயம்' இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா  சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், சாய்ரமணி, ஜாக்குவார் தங்கம், நடிகர் போஸ் வெங்கட், பி ஆர் ஓ யூனியன் தலைவர் டைமண்ட் பாபு, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி..எஸ்.ஆர் சுபாஷ், நடிகைகள் கீர்த்தனா, கோமல் சர்மா, ஷாஸ்வி பாலா, பாடலாசிரியர்கள் கம்பம் குணாஜி, சொற்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்  விஜய் விஷ்வா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் சைனி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  சலீம் மற்றும் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு நாக உதயன் இசையமைத்துள்ளார்.  முத்து முனுசாமி படத்தொகுப்பை கவனித்துள்ளார். யுகபாரதி, விவேகா, அந்தோனிதாசன், பொன் சீமான் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். படிக்கும் மாணவர்கள் மீது ச...

Mirchi Siva- Nikki Galrani's Idiot set for grand release!

Image
Idiot, bankrolled by Screen Scene Media, directed by Rambhala and starring Mirchi Siva-Nikki Galrani is all set for release.Dhillukku Dhuddu' and 'Dhillukku Dhuddu 2' director Rambhala's upcoming flick 'Idiot', is now ready for release. Produced by Screen Scene Media Entertainment Pvt Ltd, the film stars Mirchi Siva and Nikki Galrani in the lead roles. Anandraj, Oorvasi, Akshara Gowda, Mayilsamy, Sivashankar Master, Ravi Maria, Singamuthu and Kingsly play prominent roles in the movie.Speaking about the movie,  director Rambhala says "It is natural for everyone to behave like an 'idiot' once in a while. The movie is based on this idea." He adds: "Unlike other horror movies 'Idiot' will be a peculiar ghost film which can be watched along with children."Shooting for the flick took place in areas in and around Tenkasi, Pollachi and Puducherry. Raja Bhattacharjee is the cinematographer and Vikram Selva has composed music for the fl...

100 celebrities unveil the first look of Nakkhul's Vasco Da Gama

Image
100 celebrities came together to unveil the first look of Nakkhul's next  movie titled Vasco da Gama on the auspicious occasion of Vinayakar Chathurthi.  The big names include Sivakarthikeyan, Aishwarya Rajesh, Aari, Ganesh Venkatraman, R.K. Suresh, Athulya Ravi, Subiksha, directors K.S. Ravikumar, Ramkumar, Music Director D Imman, Producer G. Dhananjayan, eminent journalist Rangaraj Pandey, and many more prominent personalities in the film industry, media, politics  revealed the first look on their respective social media pages.  The film is produced by DATO B Subaskaran of 5656 Productions, an iconic entrepreneurs in Malaysia. RGK (a) R.G. Krishnan is directing the movie apart from penning the story, screenplay, and dialogues. This producer-director duo became popular for their previous collaboration for a movie titled ‘Devadas Parvathi’, which featured the final song of Veteran Playback Singer ‘Ennodu Baasha’.  Director R.G. Krishnan says, “The film’s title h...

Vadivelu emotional as he returns to cinema with Lyca Film!

Image
  என்னுடைய நகைச்சுவைப் பயணம் தொடரும் - 'வைகைப்புயல்' வடிவேலு. 'எனது பயணம் நகைச்சுவை பயணமாக இனி தொடரும். சாகும்வரை நகைச்சுவை நடிகனாக தொடர வேண்டும் என்பதே எனது ஆசை' என 'வைகைப்புயல்' வடிவேலு தெரிவித்தார். ( See  speech video ) லைகா நிறுவனம் சார்பில் 'புரொடக்சன் 23' என்ற பெயரில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இயக்குனர் சுராஜ் பேசுகையில்,'' கொரோனா காலகட்டத்தில் அனைவரும் சோகமயமாக இருந்தபோது நானும், வடிவேலுவும் சிரித்து பேசி உருவாக்கிய கதை இது. வடிவேலு இதற்கு முன் இத்தகைய கேரக்டரில் நடித்ததில்லை. அவருடைய ரீ என்ட்ரி முழுநீள நகைச்சுவை படமாக இருக்க வேண்டும் என விரும்பினார். அதற்காக இரண்டு ஆண்டுகள் செலவழித்து சிரித்து சிரித்து உருவாக்கிய கதைதான் இது. இதனை தொடங்க நினைத்தபோது ஏராளமான தடங்கல்கள் ஏற்பட்டது. இறுதியில் ஜி கே எம் தமிழ் குமரன்...

K Veera Babu acts in, directs Mudakkaruthaan

Image
 நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பி & பழனி பாரதி இணையும் புதிய படம் முடக்கறுத்தான் . தற்போது  K .வீரபாபு 'முடக்கறுத்தான் ' எனும் புதிய படத்தை இயக்கி நடிக்கிறார்  இப்படத்தை வயல் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்ய , சிற்பி இசையமைக்கிறார். மேலும் இப்படத்திற்கு பழனி பாரதி பாடல்களை எழுதுகிறார் .நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பி & பழனி பாரதி இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது .படத்தொகுப்பினை ஆகாஷும் ,சண்டை பயிற்சியை சூப்பர் சுபராயனும்  மேற்கொள்கிறார்கள் . கதை நாயகியாக மஹானா நடிக்கிறார் . இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது . படக்குழுவினர் மற்றும் சிறப்பு அழைப்பாளராக சுரேஷ் காமாட்சி மற்றும் பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் . நடிகை  மஹானா கூறியவை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிக்கை நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த திரைப்படத்தில் நான் ஒரு குறும்புக்கார கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளேன். இப்படத்தில் 4 பாடல்கள் உள்ளது. வீரபாபு சிங்கிள் டேக்கில் படத்தில...

Shivada Nair, Ramya Pandian in Idumbankaari !

Image
C V Kumar, B T Arasakumar come together for Idumbankaari Leading producer C V Kumar of Thirukumaran Entertainment, known for bankrolling films that give importance to script, has joined forces with politician and entrepreneur B T Arasakumar of BTK Films for a movie titled Idumbankaari. The title and first look of the flick, tipped to be an investigative thriller, were launched today. Directed by debutant Arul Ajit, Idumbankaari has Shivadha Nair and Ramya Pandiyan in lead roles . Anupama Kumar, 'Neya Naana' fame Gopinath , director Veluprabakaran, Arun and Jothi will be seen playing key roles. The movie has cinematography by Ameen, music by Arunraj of Thadam fame and editing by Iganatious Aswin. The final phase of shooting is currently going on and it is expected to conclude in a few days. Once it is done, post-production works will be done in brisk manner and the film will hit the screens soon. According to the movie's team, Idumbankaari will be a unique investigative thri...