Posts

Oh Manapenne set to premiere on OTT !

Image
Oh Manapenne starring Harish Kalyan and Priya Bhavani Shankar, directed by Kaarthikk Sundar  is all set for the worldwide premiere on Disney Plus Hotstar on October 22, 2021, onwards. The cast and crew members of this film were present to interact with the press and media channels recently. Here are some of the excerpts from the event…. Producer Balaji Kappa, Madhav Media said, “Director Kaarthikk Sundar has exerted his heart and soul into the making of this movie. Harish Kalyan and Priya Bhavani Shankar have extended their complete support. If there are few more artistes like them in the industry, I am sure no producer would go through hurdles. Although Vishal Chandrasekhar took some time to create music, he has delivered magical songs. The entire cast and crew have shown complete dedication to the movie. I am looking forward to working with the same team in one more movie, and of course, I will be making an official announcement over a project with Harish Kalyan in the lead ...

Kalaiyarasan, Mirnaa in Sarjun's next

Image
SKLS Galaxy Mall productions in association with Madras Stories’s - Production No. 1*  Seasoned Production house SKLS Galaxy Mall have come together with Madras Stories for a new film. Director Sarjun - of Airaa, and contentious short films like Maa and Lakshmi fame has also penned the story and dialogues for the film starring Kalaiarasan and Mirnaa in lead roles.  The story revolves around a young man who meets a girl living in solitude during an atypical situation.  Their interactions and unexpected eventualities form the crux of the story. 

Take Diversion, a commercial package

Image
Take Diversion – An engrossing & entertaining commercial package Filmmaker Sivani Senthil's ‘Take Diversion’, a beautiful love story, laced that will savour the tastes of not just the 80s and 90s kids, but 2K kids as well. Recently, a song titled ‘Masthana Mass Minoru’ crooned by Music Director Deva became an overnight Chartbuster across the music platforms. The song garnered additional emblazonment with the choreography and performance of Bigg Boss Tamil Season 3 fame Sandy. Besides, another track ‘Yaarum Enakillai Ennadi’ – a mellifluous love song that speaks about the painful ailments of a broken heart has captured the hearts of listeners. The film features Ramachandran as a prominent character. He shot to fame for his spellbinding performances in the movies like Petta and Sathurnga Vettai. Sivakumar makes his onscreen debut in the lead role with Paatini Kumar and Gayathri playing the female lead characters. John Vijay appears as the antagonist, and the others in the star ca...

Aishwarya Rajesh, Jithan Ramesh in Dream Warrior's next !

Image
  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் புதிய படம். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ்.  பூஜையுடன் படபிடிப்பு ஆரம்பம்.                 ஜோக்கர், அருவி, காஷ்மோரா, கைதி, தீரன் அதிகாரம், NGK போன்ற பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ். இந்த நிறுவனம் தயாரிக்கும் அடுத்த புதிய படத்தின் படபிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் ஆரம்பமாகியது.  ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ என வித்தியாசமான கதையமைப்பில்  வெற்றிப்படங்களை டைரக்ட் செய்தவர்,நெல்சன் வெங்கடேசன். மீண்டும் ஒரு புதிய கதை வடியமைப்பில் இப்புதிய படத்தை டைரக்ட் செய்கிறார்.  இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி பெற்று வரும் இவருக்கு இப்படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக அமைதுள்ளது.  மேலும்,  ‘ஜித்தன்’ரமேஷ், கிட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.  ஏற்கனவே இயக்குனர் நெல்சன் வெங்கடேசனுடன் ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ படங்களுக்கு ஹிட் பாடல்கள் கொடுத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் மீ...

Nivin Pauly Kanakam Kaamini Kalaham on OTT !

Image
  Nivin Pauly starrer Kanakam Kaamini Kalaham to be the first Malayalam movie to have  World Premiere on Disney + Hotstar Disney+ Hotstar, one of India's largest premium streaming platforms is all set to kickstart its Malayalam movie releases. Kanakam Kaamini Kalaham (Ka Kaa Ka), written and directed by Ratheesh Balakrishna Pothuval and starring Nivin Pauly, Grace Antony and Vinay Fort in the lead roles, is the first Malayalam film to be released through the platform. The Film is produced by Nivin Pauly’s production house, Pauly Jr. Pictures. Ratheesh Balakrishna Pothuval is also the director who won the Best Debut Director award for his debut film Android Kunjappan.   The   poster of the film was released on social media on October 15th . Talking about his character in  Ka Kaa Ka, actor Nivin  Pauly said, "I believe we all love to be entertained. When Ratheesh narrated this script to me, I felt this movie will provide the audience an opportunity to li...

Samantha announces 2 projects in Tamil

Image
  தசரா பண்டிகையில் இரண்டு படங்களை அறிவித்த நடிகை சமந்தா !  வாழ்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்வது எப்படி என்பதை நன்கு அறிந்தவர்களில்  சமந்தா மிகச்சிறந்த ஒருவர் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். சமீபகாலமாக  தனிப்பட்ட வாழ்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த  வேளையிலும், அதை கடந்து தனது கேரியரில் கவனம் கொண்டுள்ளார். இந்த தசரா பண்டிகையில் சமந்தா பெயரிடபடாத இரண்டு புதிய படங்களில்  ஒப்பந்தமாகியுள்ளதை தனது ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். இரண்டு படங்களும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் படங்கள் ஆகும்.  சமந்தா நடிக்கும் இரண்டு படங்கள் பற்றிய அறிவிப்பும் அதிகாரபூர்வமாக  தசரா பண்டிகை நன்னாளில் வெளியாகியுள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ்  சார்பில் பிரகாஷ் பாபு, பிரபு தயாரிப்பில்,  அறிமுக இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் உருவாகும் படம் வித்தியாசமான திரைக் கதையாக உருவாகிறது.  மற்றொரு படம் நாயகிக்கு கதையில் முக்கியத்துவம் தரும் படமாக உருவாகிறது இந்த படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இயக்க, சிவலிங்கா கிருஷ்ண பிரசாத் தய...

Samantha in Dream Warrior's Romantic Fantasy next !

Image
  டிரீம் வாரியர் பிக்சர்ஸ் 30வது படம். சமந்தா நடிக்கும் ரொமான்டிக் ஃபேண்டஸி திரைப்படம் !  Dream warrior Pictures  நிறுவனம்,  தமிழ் திரையுலகில் மாறுபட்ட  தரமான படைப்புகளை வழங்கி வரும் மதிப்புமிகு நிறுவனம்.  ஜோக்கர்,  அருவி என மாறுப்பட்ட படைப்புகள் ஒரு புறம்,  காஷ்மோரா, கைதி, தீரன் அதிகாரம், NGK என கமர்ஷியல் கொண்டாட்டம் தரும் பல படங்களை தயாரித்து, தமிழ் திரையுலகில் அனைவராலும் பாராட்டு பெற்று வருகிறது. Dream warrior Pictures தயாரிப்பில்  ரொமான்டிக் ஃபேண்டஸி வகையில் உருவாகவுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்குகிறார். இவர் #ஒருநாள்கூத்து டைரக்டர் நெல்சன் வெங்கடேசன் அவர்களிடமும், #கண்ணும்கண்ணும்கொள்ளையடித்தால் பட டைரக்டர் தேசிங்குபெரியசாமி அவர்களிடமும்  இணை இயக்குநராக பணியாற்றியவர். தமிழில் ஒரு புது முயற்சியாக, ஃபேண்டஸி ரொமாண்டிக் படமாக , பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து  இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.  நடிகை சமந்தா இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் தெலுங்கு மொழிகளில் இப்பட...

Atharvaa's Address wraps up shoot!

Image
  புரட்சி வாலிபனாக.. நட்புக்காக முக்கிய கதாபாத்திரத்தில் அதர்வாமுரளி நடித்த  “அட்ரஸ்” படபிடிப்பு முடிவடைந்தது.            காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிக்கும் புதியபடம்!    “குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்”,    “வானவராயன் வல்லவராயன்” படங்களை   இயக்கிய ராஜாமோகன் “அட்ரஸ்”  படத்தை இயக்கிவருகிறார்.  இந்த நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். ஆமாம்.. 1956-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது ‘அட்ரஸை’ தொலைத்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் கதை. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை மிக திரில்லாக இயக்கிவரும் இதன் படபிடிப்பு, சமீபத்தில் நடந்தது. அத்துடன் படபிடிப்பு முடிவடைந்தது.   ராஜாமோகன், கதை திரைக்கதை வசனம் எழுதி  இந்த படத்தை இயக்குகிறார். இதில் ஒரு புரட்சிகரமான ‘காளி’ என்கிற ஒரு இளைஞன் வேடம். இந்த கேரக்டரில் அதர்வாமுரளி நட்புக்காக நடித்திருக்கிறார்.  உண்மை சம்பவமான இக்கதையில் இவரது ஜ...

Vijay Antony's Kolai with Ritika Singh, Meenakshi Chaudhary !

Image
Infiniti Film Ventures and Lotus Pictures present Vijay Antony in 'Kolai' directed by Balaji K Kumar. Close on the heels of the success of 'Kodiyil Oruvan', Infiniti Film Ventures has joined hands with Lotus Pictures to bring back Vijay Antony to play the protagonist in 'Kolai', a suspense thriller directed by Balaji K Kumar of Vidiyum Mun' fame. The film will feature Vijay Antony in a never seen before new look. Infiniti Film Ventures partners Kamal Bohra, Lalitha Dhananjayan, Pradeep B, Pankaj Bohra and Vikram Kumar are continuing to Produce films with Vijay Antony. Lotus Pictures is spearheaded by Tan Sri Doraisingam Pillai of Lotus Group Malaysia along with Siddhartha Shankar and RVS Ashok Kumar. Lotus Pictures will be partnering with Infiniti on 'Kolai'. Lotus Group is one of Malaysia’s largest dynamic and expanding conglomerates with its wide array of core business activities, including food and beverage, hotels and resorts, plantations, movies...

Kannamma Ennama album launched

Image
 *“ கண்ணம்மா என்னம்மா” ஆல்பம் பாடல் வெளியீடு!* இளம் திறமையாளர்களை,  அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலபடுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில்,  Noise and Grains புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது. அஸ்கமாரோ, குட்டிப்பட்டாஸ் பாடல்களின் பிரமாண்ட வெற்றியினை தொடர்ந்து, Noise and Grains தயாரிப்பில் ஐந்தாவது ஆல்பம் பாடலாக,  ரியோ ராஜ் மற்றும் பவித்ரா லக்‌ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “கண்ணம்மா என்னம்மா”. தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை பிரிட்டோ JB இயக்கியுள்ளார். இன்று இப்பாடலின் வெளியீட்டு விழா,  சின்னத்திரைபிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், சூப்பர் சிங்கர் பாடகர்கள் கலந்துகொள்ள,   பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கலை நிகழ்வுகள், நடனம் என கோலகலமாக நடைபெற்றது.  பாடலை நடன இயக்குநர் சாண்டி வெளியிட பிரபலங்கள் பெற்றுக்கொண்டனர்.   விழாவில் கலந்து கொண்ட செஃப் தாமு, நடிகை சுனிதா “கண்ணம்மா என்னம்மா” பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.  *நடிகர் ரக்‌ஷன் பேசியதாவது…* ரியோ என் மச்சான். இ...

Arunraja Kamaraj- Udhaynidhi fìlm titled Nenjuku Needhi !

Image
  இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” உதயநிதி ஸ்டாலின் நடிக்க இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார் என்று அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்த நிலையில் தற்போது “நெஞ்சுக்கு நீதி” என இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றது. இப்படத்தின் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை - திபு நினன் தாமஸ் ஒளிப்பதிவு - தினேஷ் கிருஷ்ணன் படத்தொகுப்பு - ரூபன் கலை - வினோத் ராஜ்குமார், லால்குடி இளையராஜா சண்டைப்பயிற்சி - Stunner சாம் Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க ராகுல் அவர்களின் ROMEOPICTURES இப்படத்தை வெளியிடுகின்றது. வெகு வேகமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Suriya's Jai Bhim teaser out !

Image
Teaser Alert: Suriya Shines as a Lawyer In Jai Bhim. The Film to Premiere Worldwide on Prime Video, this Diwali on 2nd November   Prime Video launched the gripping teaser of the upcoming courtroom drama Jai Bhim today. Headlined by Suriya and starring an ensemble cast of actors like Prakash Raj, Rao Ramesh, Rajisha Vijayan, Manikandan and Lijo Mol Jose, Jai Bhim is set to release on the streaming service this Diwali in Tamil and Telugu, on 2nd November, 2021 across 240 countries and territories.  Jai Bhim leads us through the innocent and hardworking lives of an oppressed tribe who, even with no land to call their own nor a strong roof over their heads, find joys in simple things in life. However, as social injustice and brutality sweeps across these innocent lives, Advocate Chandru, beautifully portrayed by Suriya, battles for human rights. The teaser sets the tone for a highly engrossing and intense narrative, laid out in a hard-hitting and heartwarming drama.    J...

Nayanthara, Vignesh Shivan produce Kavin's next, Oor Kuruvi !

Image
Vignesh Shivan and Nayanthara of Rowdy Pictures have  much-awaited movies  including the award-winning Koozhangal and raw-n-hard-hitting ‘Rocky’  all set for release shortly. Now the  production house has launched its new project titled Oor Kuruvi. While Koozhangal is a melodrama and Rocky is a crime-thriller, Rowdy Pictures is all set to surprise with a full-length comedy-drama. Kavin, who has established himself as a  performer  in his recent release Lify is playing the lead role.  The movie is directed by debutant Arun, who worked as an assistant director to filmmakers Vignesh Shivan in Thaana Serndha Koottam and Ajay Gnanamuthu in the movies Demonte Colony and Imaikka Nodigal.  Producer Vignesh Shivan says, “Arun worked as my assistant in the movie Thaana Serndha Koottam. His ideas and clarity have always fascinated me, and Rowdy Pictures is delighted to produce his directorial debut OORKURUVI. We are holding talks with leading actors and tech...

Arya launches Santhosh Prathap's Yen Kanavay video album!

Image
 " ஏன் கனவே" ஆல்பம் பாடலை வெளியிட்ட நடிகர் ஆர்யா மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி !  கிங்ஸ் பிக்சர்ஸ் வழங்க திரு.கௌரிசங்கர் தயாரிப்பில் நடிகர் சந்தோஷ் பிரதாப் , சவதிஸ்டா நடித்துள்ள "ஏன் கனவே" ஆல்பம் பாடலை   நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி ஆகியோர் இன்று 14.10.2021 காலை வெளியிட்டனர்.  "சார்பட்டா" படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் "சந்தோஷ் பிரதாப்" இவர் தமிழில் மேலும் பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். தற்போது இவர் "ஏன் கனவே" என்ற மியூசிக் ஆல்பம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த ஆல்பம் முழுக்க முழுக்க உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்யும், புது மண தம்பதிகளுக்கு இடையே நடக்கும் சில சொல்லப்படாத பிரச்சனைகளை, எடுத்துச் சொல்லும் வகையில் மிக உணர்வுப்பூர்வமாக  உருவாக்கப்பட்டுள்ளது. கிங்ஸ் பிக்சர்ஸ் சார்பில் திரு.கௌரிசங்கர் தயாரித்துள்ள இப்பாடலை, பாடலாசிரியர் "முத்தமிழ்" பாடல் எழுத, ஒளிப்பதிவு "சுந்தர்" கவனிக்க , "யாஞ்சி ய...