Posts

Movie Review : Inga Naan Thaan Kingu

Image
 Vetri ( Santhanam) works in a matrimonial site office. An orphan himself, he hopes to soon get a good match for himself too.  His wish comes true when lady luck lands  him a rich zamindar's ( Thambi Ramaiah) daughter Thenmozhi ( Priyalaya) as his wife.  The zamindar has three conditions, all of which Vetri fulfils. But one of the conditions lands him in debt . Moroever, when he hopes to recover the amount and pay off the debt by means of a fat dowry, he is  shocked to discover that the family he married into is in financial doldrums too ! He tries to find a solution to his problems. What happens next?  Santhanam is back with his comic capers and armed with a solid supporting cast of consummate performers, he delivers a decent time pass family entertainer. Apart from.Santhanam, director Anand Narayan taps into the strengths of his actors like Maran, Seshu, Thambi Ramaiah, Bala Saravanan, Manobala, Narayanan, Munishkanth and Vivek Prasanna and an interesting...

P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Image
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள திரைப்படம் 'P T சார்' வரும் மே 24ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு,  படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  'P T சார்' ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் 25 வது படமாகும், இதனைக் கொண்டாடும் விதமாக, மொத்தக்குழுவினரும் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.  ஹிப்ஹாப் தமிழா ஆதி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.  இந்நிகழ்வினில்… ஸ்டண்ட் இயக்குநர் மகேஷ் மேத்யூ  பேசியதாவது… ஹிப்ஹாப் ஆதிக்கு இது வித்தியாசமான படம், மற்ற படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டுமெனத் திட்டமிட்டு சில விசயங்கள் புதுமையாக  செய்துள்ளோம். ஆதி அண்ணா கடுமையாக உழைத்துள்ளார். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் படம் பிடிக்கும், நன்றி. நடிகை பிரணிகா பேசியதாவது… இந்தப்படத்தில் ஆதி அண்ணா சிஸ்டர் கேரக்டர் ...

Makkal Selvan Vijay Sethupathi’s ‘VJS 51’ First Look and Title Teaser Releasing this evening!

Image
The makers of Makkal Selvan Vijay Sethupathi’s upcoming film tentatively titled ‘VJS 51’ have announced that the First Look and Title Teaser will be launched this evening.  Filmmaker Aarumuga Kumar of ‘Oru Nalla Naal Paarthu Soldren’ fame is directing this yet-to-be-titled movie, featuring Vijay Sethupathi as the content-driven protagonist. Rukmini Vasanth is playing the female lead role in this movie, which has an ensemble star cast of Yogi Babu, B.S. Avinash, Divya Pillai, Bablu, Rajkumar, and many other prominent actors. Karan Bhagathur Rawat is handling cinematography and Justin Prabhakaran is composing music for this film. A.K. Muthu is overseeing art direction, and R. Govindaraj takes care of editing. The film, an entertainer is produced in grandeur by 7Cs Entertainment.  The film has been completely shot across exotic locales of Malaysia. Currently, the postproduction work is briskly progressing, and the makers are delighted to launch the film’s first look and title tea...

Movie Review: Election

Image
 Natarasa (Vijay Kumar) lives an idyllic life in Vellore. His dad Nallasivam ( George Maryam) is an  active worker in the local political party for 40 years. Selvi ( Richa Joshi) is Natarasa's childhood love. But they are unable to get martied due to her father's political enmity with his dad. His marriage is then arranged to Hema ( Preethi Asrani) and they live a happy life.  Things change rapidly when his Kani Mama (Pavel Navageethan) brings him to politics as a candidate in the panchayat elections. Being a novice, he is unsure of things but everyone convinces him to enter politics.  From then on things begin to go downhill as he gets mired in debt and gets a whole bunch of powerful enemies, who resent his entry. What happens next? Does Natarasa win or lose? What price does he pay for his foray into politics? What lessons does he learn? The movie is a roller -coaster ride of emotions, frenzy, revenge, drama, plotting and scheming. Director Tamizh leaves no stone un...

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

Image
ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக  இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “பகலறிவான்”  விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று  படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.  இவ்விழாவினில்.. இயக்குநர் தயாரிப்பாளர் முருகன் பேசியதாவது..  இந்த திரைப்படம் பல இன்னல்களுக்கிடையில் உருவான திரைப்படம்.  பல வருடக் கனவு இது.  இப்படத்தின் அனைத்து கலைஞர்களும் எனக்கு பெரும் உறுதுணையாக இருந்து உழைத்தார்கள், அவர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைத்து திரைக் கலைஞர்களுக்கும் நன்றி. விநியோகஸ்தர் காசிநாதன் மற்றும் கண்ணன் சார் படம் பார்க்காமலே விநியோகிக்க ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு நன்றி. இப்படம் முடிவதற்கு பணம் தந்தவர்கள் சடையாண்டி கஜேந்திரன், விஸ்வை கருப்பசாமி  இருவர் தான்...

Movie Review: Padikaathu Pakkangal

Image
 Sreeja ( Yashika Anand) an actor,  is aquitted of a crime in court due to lack of evidence. She goes to a cemetry with Shaam ( Prajin) and her manager ( George Maryam). Who is the deceased person? What is the crime she is accused of? A psychotic killer Pugazh, an imposter pretending to be a reporter ( Muthu)  whom he has killed,  takes her hostage in  her hotel room. When she gets the better of him and ties him up and asks who is he,  he reveals his backstory. He belongs to a group of powerful friends, Rudra and gang, all  from rich and powerful families,who blackmail girls and abuse them. Later they use them to get benefits for their business. The captive Pugazh threatens that his cronies will soon reach the hotel. But suddenly the tables are turned. Sreeja reveals a shocking secret which shocks Pugazh. What happens next? What is Sreeja really upto ? What is the reason for her vendetta?  What is Sreeja's  connect to Darshini, one of the vic...

Movie Review : Kanni

Image
 Two women Sembi and Rangi come with a toddler in tow to a remote, almost deserted village on a rocky hilltop. They have come to meet their grandfather. During the visit they encounter many strangers in the small village that is almost deserted except for  few.  Violent happenings take place and many people are killed by  goons who are looking for Sembi. Why are they after her? What does she have with her that they want? Does she survive and save her life and those of her loved ones? Kanni is shot in a rocky mountain village for the most part which looks like a tough prospect for the actors.  But kudos to the team for pulling it off. Chases, action, fights, all on stony rocky surfaces looks like  real challenge.  But the deserted village  ruins constantly shown becomes a tad difficult to watch on repeat mode though it adds to the atmosphere.  The villains are scary to watch and looks like the actors seem to have  done their roles well. B...

Web Series Review:Thalaimai Seyalagam

Image
 The story begins in Dhanbad where a  local dreaded villain Sourav Tiwari is killed by a mysterious woman,  who was being tortured by him.  Who is she?  V Arunachalam ( Kishore) is the TN CM for the 3 rd time.  He is under investigation for corruption. Amudha ( Ramya Nambeesan) is his daughter who dreams of becoming CM one day,  as does her sister's husband Hariharan ( Niroop Nandakumar) as well.  Kotravai (  Sriya Reddy) is a journalist and political advisor,  close to him.  Her closeness is despised by her daughter Maya. One day Durga ( Kani Kusruti) an  old associate appears at her doorstep and asks her to use her CM contact to get a shipment out of the port and threatens her with dire cosequences when she is refused. Manikandan DCP ( Bharath) is called to imvestigate a murder of  Gowthaman a cop working as undercover.  The political drama which swings between Jharkhand, TN and Delhi politics. The nexus between pol...

Movie Review: THE GARFIELD MOVIE

Image
 Garfield is an American comic strip created by Jim Davis which chronicles the life of the title character Garfield the cat, his human owner Jon Arbuckle, and Odie the dog.  So far, 5 movies have hit the screens in the Garfield franchise. Namely thr Garfield: The Movie (2004), Garfield: A Tail of 2 Kitties (2006), Garfield Goes Real (2007), Garfield’s Fun Fest (2008) & Garfield’s Pet Force (2009).  The Garfield Movie is the 6th in the series. Garfield (voiced by Chris Pratt), the world-famous indoor cat, is about to have a wild outdoor adventure!  After an unexpected reunion with his long-lost father – a street cat named Vic (voiced by Samuel L. Jackson) , Garfield and his dog friend Odie (voiced by Harvey Guillen) are forced from their perfectly pampered life into joining Vic in a hilarious, high-stakes heist. Garfield holds a grudge against his dad for abandoning him as a kitty. What happens when they are both thrown together in tough situations in the heist? W...

மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் இணைந்து நடத்தும் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை கச்சேரி !! இசைஞானி இளையராஜா இசைக் கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் அறிமுக விழா ! இந்திய திரைத்துறையின் தனித்துவமான ஜாம்பவான், தமிழர்கள் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட இசைஞானி இளையராஜாவின் நேரடி இன்னிசைக் கச்சேரி ( live in Concert) வரும் 2024 ஜுலை 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ஒருங்கிணைக்கின்றனர். இந்த இசை விழா இதுவரை தமிழகம் கண்டிராத அளவில், சகல பாதுகாப்புகளுடன், அனைத்து வசதிகளுடனும் பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளது இந்த இசை விழாவிற்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் வெளியீட்டு விழா, மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்களின் சார்பில் அமைப்பாளர்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விழாவினில் திரு அருண் அவர்கள் பகிர்ந்து கொண்டதாவது… தமிழகத்தின் உயிர்நாடியாக உள்ள இசைஞானி இளையராஜா அவர்களுடன் இணைந்து இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து, நடத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். இதற்கான அறிவிப்பை பத்திரிக்கையாளர்களாகிய உங்கள் முன்னால் தொடங்க வேண்டுமென்பது ஐயா இசைஞானி இளையராஜாவின் ஆசை, உங்கள் முன் இந்த போஸ்டரையும் டிக்கெட்டையும் வெளியிடுவது மகிழ்ச்சி. ஐம்பதாயிரம் பேர் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட விழாவாக இந்த இசை விழா நடக்கவுள்ளது. இந்த இசை கச்சேரியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளும் வகையில், முழுப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதற்கு முன்பாக நடைபெற்ற கச்சேரிகளில் ஏற்பட்ட சிக்கல்கள், அதுவும் இவ்விழாவில் ஏற்படாதவாறு, அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சாப்பாட்டு பொருட்கள் அனைத்தும் வெளியில் கிடைக்கும் விலையில் உள்ளேயே கிடைக்கும் படி, வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கழிப்பறை வசிதி முதல் குடி தண்ணீர் வசதி வரை அரங்கத்திற்குள் எளிதாக அனைவரும் அணுகும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த இசை விழாவிற்கான டிக்கெட்டுகளை பேடிஎம் மூலம் மட்டுமே பெற முடியும். டிக்கெட் பார்ட்னராக இணைந்துள்ள பேடிஎம் நிறுவனத்திற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இதன் மூலம் டிக்கெட்கள் கைமாறுவது போலி டிக்கெட்கள் பிரச்சனைகள் தடுக்கப்படும். மேலும் இசை விழாவிற்கு வருகை புரிபவர்கள் வந்து செல்ல எளிமையாக இருக்கும் வகையில், அவர்கள் இலவசமாக பயணிக்க சென்னை மெட்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கு வருபவர்கள், சென்னையின் பலபகுதிகளிலிருந்து வந்து போகும் வகையில் பயன்படுத்த தனியார் வாடகை பைக், வாடகை கார் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இசை விழா இதுவரை தமிழகம் கண்டிராத மிகப்பிரம்மாண்ட விழாவாக இருக்கும். இசைஞானி இளையராஜா அவர்களின் இன்னிசைக் கச்சேரி ( live in Concert) வரும் 2024 ஜுலை 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட்டுகளை நீங்கள் உங்கள் பேடிஎம் (Paytm) செயலி மூலம் எளிதாக பெறலாம்.

Image
இசைஞானி இளையராஜா இசைக் கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் அறிமுக விழா !  இந்திய திரைத்துறையின் தனித்துவமான ஜாம்பவான், தமிழர்கள் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட  இசைஞானி  இளையராஜாவின் நேரடி இன்னிசைக் கச்சேரி ( live in Concert) வரும் 2024 ஜுலை 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது.  இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ஒருங்கிணைக்கின்றனர். இந்த இசை விழா இதுவரை தமிழகம் கண்டிராத அளவில், சகல பாதுகாப்புகளுடன், அனைத்து வசதிகளுடனும்  பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளது இந்த இசை விழாவிற்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் வெளியீட்டு விழா, மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ்  நிறுவனங்களின் சார்பில்  அமைப்பாளர்கள் கலந்துகொள்ள  பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.   இவ்விழாவினில் திரு அருண் அவர்கள் பகிர்ந்து கொண்டதாவது… தமிழகத்தின் உயிர்நாடியாக உள்ள இசைஞானி இளையராஜா அவர்களுடன் இணைந்து இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து, நடத்துவதில் பெருமிதம் கொள்க...

விஜய்குமார் நடிக்கும் 'எலக்சன்' பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

Image
  *ரீல் குட் ஃபிலிம்ஸின் 'எலக்சன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு* ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி, மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் பி. சக்தி வேலன் வெளியிடும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதன் போது பட குழுவினர் கலந்து கொண்டனர். படத்தின் தயாரிப்பாளர் ஆதித்யா அனைவரையும் வரவேற்று பேசுகையில், ''  தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி வெற்றி பெறுவதற்கு வழிகாட்டியாக திகழ்ந்த தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமிக்கும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  தொடர்ந்து அறுபத்தைந்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய இப்படத்தின் வசனகர்த்தாவும், எழுத்தாளருமான அழகிய பெரியவன், ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜு, படத்தொகுப்பாளர் பிரேம்குமார், கலை இயக்குநர் ...