Posts

ஜீவி பிரகாஷ் இசையில், #VNRTrio திரைப்படம் பிரமாண்டமாகத் துவங்கியது

Image
 மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப் அடித்துத் துவக்கி வைக்க, ஜீவி பிரகாஷ் இசையில், நிதின், ராஷ்மிகா மந்தனா, வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும், #VNRTrio திரைப்படம்  பிரமாண்டமாகத் துவங்கியது !   வெற்றிகரமான திரைத்துறை கூட்டணிகள் இணையும் போது, ரசிகர்களிடம்  எப்போதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும்  படங்கள் என்றால்  அந்த எதிர்பார்ப்பு பன்மடங்கு கூடிவிடும். அந்த வகையில் #VNRTtrio- வெங்கி குடுமுலா, நிதின் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய மூவரும் தங்கள் முந்தைய மெஹாஹிட் படமான பீஷ்மாவை விட, அதிரடியான ஒரு பெரிய படைப்பை வழங்க மீண்டும் இணைந்துள்ளனர். மேலும்,இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மிகப்பிரமாண்டமாகத் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் குறித்த அறிவிப்பை, கலக்கலான நகைச்சுவையுடன்,  வேடிக்கை மிகுந்த சுவாரஸ்யமான வீடியோ ஒன்றின் மூலம் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.  இந்த வீடியோ மூலம் இந்த படம் பொழுதுபோக்கு மற்றும் சாகசமாக நிறைந்ததாக இருக்கும் என்று படக்குழுவினர் உறுதியளித்திருக்கின்றனர்...

செங்களம்” இணையத்தொடரின் வெற்றியை அரசியல் ஆளுமைகளின் நினைவிடங்களில் கொண்டாடிய படக்குழு

Image
துப்புறவு பணியாளர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வழங்கி “ செங்களம் ” இணையத்தொடரின் வெற்றியை கொண்டாடிய படக்குழு ! ZEE5 தளம் வழங்க, Abi & Abi Entertainment PVT LTD சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணிபோஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்து, ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியான “செங்களம்”  இணையத் தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இத்தொடருக்கு கிடைத்து வரும் மாபெரும் வரவேற்பை படக்குழுவினர் வித்தியாசமான  வகையில் கொண்டாடியுள்ளனர்.  “செங்களம்” அரசியல் சம்பந்தமான தொடர் என்பதால், தமிழக அரசியல் ஆளுமைகளின் நினைவிடங்களுக்கு சென்று,  மாலையிட்டு மரியாதை செய்ததுடன், துப்புறவு பணியாளர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வழங்கி இந்த இணையத்தொடரின் வெற்றியை கொண்டாடியுள்ளது படக்குழு.  தமிழின் முதல் அரசியல் சம்பந்தமான முழு நீள இணையத்தொடராக வெளியாகியுள்ள செங்களம், அரசியலின் கோர முகத்தையும், அரசியல்வாதிகளின் மறுபக்கத்தையும் படம்ப்பிடித்துக் காட்டியுள்ளது. இதுவரையிலான திரை வரலாற்றில் அரசியல்களம் எப்படி இருக்க...

பத்து தல’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

Image
  ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘ பத்துதல ’ திரைப்படம்  மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை ஒட்டி, இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று (24.03.2023) நடந்தது. படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா பேசியதாவது, “கோவிட் உள்ளிட்டப் பல தடைகளைத் தாண்டி இந்தப் படத்தை சிறப்பான ஒன்றாக இயக்குநர் கிருஷ்ணா கொடுத்திருக்கிறார். ’சில்லுன்னு ஒரு காதல்’ மூலம் எங்கள் பயணம் தொடங்கியது. இந்தப் படம் இன்றளவும் பல குடும்பங்களுக்குப் பிடித்த ஒன்று. அந்தப் படத்திற்குப் பிறகு இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் கிருஷ்ணாவுடன் இணைவதில் மகிழ்ச்சி. படம் நிச்சயம் வெற்றியடையும். ரஹ்மான் சாருடன் எனக்கு இது மூன்றாவது படம். தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. சாயிஷாவுக்கு ஸ்பெஷல் நன்றி. தமிழ்நாட்டின் ரன்பீர் கபூர் என்று சொல்லும் அளவுக்கு வசீகர்ம் கெளதம் கார்த்திக்கிடம் இருக்கிறது. எனக்கு சூழ்நிலை சரியில்லாதபோது படம் எஸ்.டி.ஆர். எனக்கு பண்ணி கொடுத்தார். அவருக்கும் நன்றி. கமல்ஹாசன் சார் த...

*முதன்முறையாக தேசிய பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்

Image
தமிழ் திரையுலகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தை வணிகத்தில் இன்று பட்டியலிடப்பட்டிருகிறது. இதற்கான பிரத்யேக தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது தேசிய பங்கு சந்தையின் தென் மண்டல வணிக பிரிவின் தலைவரான கௌரி சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு சந்தை வர்த்தகத்திற்கு தொழில்நுட்ப ரீதியாக உதவி புரியும் கம்பட்டா செக்யூரிட்டிஸ் லிமிடெட் நிறுவனத்தினை சார்ந்த விபின் அகர்வால், இந்நிறுவனத்தின்  நிதி தணிக்கையாளரான சுந்தர்ராஜன், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான டாக்டர் ஐசரி கே கணேஷ், முதன்மை நிர்வாக நிர்வாக அதிகாரியான அஸ்வின், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவரான ப்ரீத்தா கணேஷ் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் தேசிய பங்கு சந்தையில் முதன்முதலாக பட்டியலிடப்பட்டிருக்கும் வே...

Review : SENGALAM web series

Image
 Abinesh Elangovan has produced the Vani Bhojan, Shali Nivekas, Kalayarasan starrer political thriller web series, Sengalam, which drops on OTT platform Zee5 from today, March 24th. The series is directed by filmmaker SR Prabhakaran of Soundarapandian fame. The story revolves around the political upheavals , power games and intrigue in an interior district in TN, where a family has been ruling over the local elections for 40 years. But suddenly when the son is killed,  and his place  as chairman of the local council is vacant, his father, ( Sharath Lohithashva) is in a quandary. He wants to keep the power and post within the family.  So, whom to appoint in his place? Is it his second son (Prem), daughter ( Manasa) or widowed daughter- in- law Sooryakala ( Vani Bhojan)? Parallel to this is the story of Rayar  (Kalayarasan) and his brothers, who are on a killing spree. Who are they killing and why? Into this scenario enters Naachiyar ( Shali Nivekas), a politic...

Film Review: N4

Image
 N4 directed by Lokesh Kumar hits theatres on 24th March. The film is set in North Madras, in a fishing hamlet and showcases the lives of the people and especially the youth there. The story revolves around the fates of 2 couples, who are orphans raised to adulthood by an old lady ( Vadivukkarasi). They fall in love and plan a future together but when one of them is killed suddenly, without any known motive, all hell breaks loose. Who is the killer? Why is the police chasing them instead of the perpetrators? Does money and power win ultimately? The film succeeds in showing the details of life in the setting of North Madras but while the natural and raw surroundings, the gang wars, the relationships amongst the folk,  are all captured naturally,  to some extent, the film amplifies  stereotypes by its portrayal of  rampant drug abuse and aimlessness of the youth there. The actors ( Michael, Gabriella, Afsal Hameed, Vinusha) have done their parts very well,  g...

Film Review: Parundhaagathu Oor Kuruvi

Image
 The film hits screeens on March 24th, starring Nishanth Russo, Vivek Prasanna, Gayathiri Iyer and others,  directed by Dhanabalan Govindraj. The story is around the concept of survival of the fittest. Vivek Prasanna plays Maran, a happily married spouse to an actor Yamini   (Good debut by Gayathiri Iyer). But amongst rumors about a flesh trade racket, the actor her husband to a forest estate for safety from being hounded by media. But as, luck would have it things take a turn when he is actually attacked by goons, saved by a local Adhi ( Nishanth Russo) gets trapped  by a corrupt police force and discovers, who actually wants him dead.  Does he survive? The action picks, up in the second half with the first half serving to establish three background of the characters, with a bit of humor added in places.  The actors, Nishanth, Vivek and Gayathiri have all played their parts to perfection, which helps in keeping the viewers engaged.  The tension i...

பரபரப்பான பான் - இந்தியப் படைப்பான ‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், சத்யவதியாக பாலிவுட் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி இணைந்துள்ளார் !

Image
  நடிகர் துருவா சர்ஜாவின் நடிப்பில்,  பிரமாண்டமான பான் - இந்திய ஆக்சன் படமாக உருவாகும்   ‘கேடி-தி டெவில்’ படத்தின் அடுத்த அதிரடி அப்டேட்டை  தயாரிப்பாளர்கள்  வெளியிட்டுள்ளனர். பாலிவுட் பவர்ஹவுஸ் ஸ்டார் ஷில்பா ஷெட்டி குந்த்ரா, இந்த பான்-இந்தியா திரைப்படத்தில் சத்யவதி எனும் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இந்த அறிவிப்பு  ரசிகர்கள் மத்தியில் பெரும்  உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1970களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு  அதிரடி ஆக்‌ஷன் என்டர்டெய்னராக இப்படம் உருவாகிறது. இப்படத்தில் துருவா சர்ஜாவுடன், ரவிச்சந்திரன், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆகிய முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். இந்திய அளவில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.  இப்படத்தில் நடிப்பது குறித்து நடிகை ஷில்பா ஷெட்டி குந்த்ரா கூறுகையில், “ராஜ்யங்களுக்கு இடையே நடக்கும் ஒரு மாபெரும் போரை பற்றிய கதை தான் கேடி தி டெவில், ஒவ்வொரு ராஜ்யத்திற்கும் ஒரு ‘சத்யவதி’ தேவை.  ...

அக்சய் குமார் நடிக்கும் 'புரொடக்ஷன் 27' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

Image
  தமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான 'சூரரைப் போற்று'  திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.  சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் 'சூரரைப் போற்று'. தமிழில் வெளியான இந்த திரைப்படம் இந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழில் இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில், இந்தியில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் பாலிவுட்டின் நட்சத்திர நடிகர் அக்சய் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகை ராதிகா மதன், பரேஷ் ரவால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்திய விமானப் படையில் பணியாற்றிய அதிகாரி கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அபன்டண்சியா எண்டர்டெய்ன்மென்ட், கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் மற்றும் 2 டி எண்டர்டெய்ன்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அருணா பாட்டியா, ஜோதிகா...

புதிய உயரம் தொடும் ஐஸ்வர்யா மேனன்!

Image
  ‘தமிழ் படம் 2’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இப்படத்தைத் தொடர்ந்து  'நான் சிரித்தால்', 'வேழம்', ‘ தமிழ் ராக்கர்ஸ்’ என தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் தயாராகும் திரைப்படத்திலும் நடித்து வரும் இவர், தற்போது தெலுங்கில் பான் இந்திய திரைப்படங்களாக மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் ‘ஸ்பை’ எனும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கடந்தாண்டில் தெலுங்கில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற படம் 'கார்த்திகேயா 2' . இப்படத்தின் நாயகனான நிகில் சித்தார்த், கதையின் நாயகனாக நடித்து வரும் 'ஸ்பை' எனப் பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக  நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார். பான் இந்திய படைப்பாக தயாராகி வருவதால் இந்த படம் தமிழிலும் வெளியாகும். இதனைத் தொடர்ந்து அஜித் குமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'வலிமை' படத்தில் வில்லனாக நடித்த தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்திகேய...

A ZEE5 Original “Sengalam” Trailer Launch Event

Image
ZEE5 has been consistently delivering laudable content based on different genres, which has garnered a tremendous response from the audiences. The reputed OTT platform is now ready with its next Original titled ‘Sengalam’, produced by Abinesh Elangovan (Abi & Abi Entertainment PVT LTD), and directed by SR Prabhakaran. This is the first-ever Tamil web series based on a political thriller and is set against the backdrop of Southern Tamil Nadu. It features Kalaiyarasan and Vani Bhojan as the titular characters. The trailer launch of this series was held in Chennai. “Sengalam” is set to premiere on ZEE5 on 24th March. Siju Prabhakaran, Chief Cluster Office, ZEE5, South said, “Sengalam has been a long journey with SR Prabhakaran. This will be a never-seen-before political story. It will appeal to the interests of all audiences. We are overwhelmed with the lovely response you all gave for Ayali, and we request you the same for Sengalam as well. I wish the entire team, great success. Than...

Film Review: Kabzaa

Image
 Director R Chandru's Upendra, Kicha Sudeep, Shriya Saran starrer Kabzaa hit theatres on March 17th in several languages. Arkeshwara ( Upendra) is the son of a freedom fighter who later becomes an air force pilot. But one time when he returns to his village,he he gets embroiled in a situation when his brother is killed by dangerous thugs. Things spiral out of control and the outcome is that now Arkeshwar, in fighting against the injustice to his family, soon becomes one of the most powerful dons in the country.  He marries his childhood sweetheart, a  princess (Shriya Saran), and the duo have twins. But all is not well.  He has big enemies across the world as well. One of them is his own father-in-law who was against his daughter marrying a commoner. The police led by a senior official ( Kicha Sudeep), is also after him, all leading to a life threatening situation for him and his family.   Will Arkeshwar survive? Who is the new entrant in this already grim ...

Shanthnu Bhagyaraj’s Raavana Kottam Audio Launch to be held in Dubai

Image
The successful KRG Group of Companies (Dubai) ventures into the entertainment industry with its maiden venture ‘Raavana Kottam’ starring Shanthnu Bhagyaraj and Anandhi in the lead roles. Producer Mr.Kannan Ravi says, while Tamil cinema has witnessed the audio launch of only big star films staged amidst the grand fanfare in Dubai, my maiden production Raavana Kottam with Shanthnu Bhagyaraj will have its audio launch held at Sheikh Rashid Auditorium, The Indian High School, Oudh Metha, Dubai on 18th March at 6 pm. The Successful KRG Group of Companies (Dubai) is leaving no stone unturned to make sure that this audio launch event happens to be a grand event. Shanthnu Bhagyaraj is a talented young actor who has just not got the right opportunity till now to prove what he is capable of ! He is someone who is thirsty for challenges ! Raavana Kottam will be one career turning film for him. The film’s first single Athana Per Mathiyila crooned by Yazin Nizar, and Vandana Srinivasan and written ...

Film Review: Kannai Nambathey

Image
 By Rinku Gupta Director Mu Maran's,Udhaynidhi Stalin, Prasanna, Srikanth, Bhumika Chawla, Sathish Vasundhara, Aathmika starrer Kannai Nambathey hits theatres on March 17th. The suspense thriller, shot majorly in the night,  revolves around the roller coaster events in the innocent IT exec Arun's (Udhaynidhi) life, after he helps a woman, Kavita (Bhumika Chawla) and drops her home one rainy evening. She tells him to drive home in the car and return it the next day. But this simple act has disastrous consequences for him, involving a dead body.  The bewildered Arun's house- mate Somu (Prasanna), convinces him to avoid going to the cops to avoid a further mess and the duo try to sort things out on their own. However, things soon begin to spiral out of control for them. Who is Kavita? Who are the people dragging Arun deeper into a web involving crime, blackmail and deception? Does Arun manage to get to the truth and save himself? Director Mu Maran has kept the screenplay rac...