Posts

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும், தங்களது முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் - ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா” சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது ! டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தங்களது முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் - ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா” சீரிஸின் டீசரை, பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியிட்டுள்ளது.

Image
    விரைவில் வெளியாகவிருக்கும் இந்த வெப் சீரிஸில் முன்னணி நட்சத்திர நடிகர்களான லால், அஜு வர்கீஸ் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  க்ரைம் இன்வெஸ்டிகேஷன் பின்னணியில்,  ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் வகையில் பரபரப்பான திரைக்கதையுடன் இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.  இந்த சீரிஸ் மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது.  தற்போது வெளியாகியுள்ள புதிய டீசரில் லால் மற்றும் அஜு வர்கீஸ் பாத்திரங்கள் பாலியல் தொழிலாளியின் சவால் மிகுந்த கொலை வழக்கினை விசாரிக்கிறார்கள். அவர்களுக்குக் ஒரே ஒரு க்ளூ, ஒரு பெயர் மற்றும் லாட்ஜின் லெட்ஜரில் பொறிக்கப்பட்ட - "ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா" எனும் போலி முகவரி கிடைக்கிறது. இந்த சிக்கலான சவால் மிகுந்த வழக்கை காவல்துறையினர் எப்படி விசாரிக்கிறார்கள் என்பதை சுற்றியே இந்த சீரிஸின் கதை அமைக்கப்பட்டுள்ளது. படு சுவாரஸ்யமான திருப்பங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த ஒரு ஆழமான திரில்லர் வெப் சீரிஸாக இந்த சீரீஸ் உருவாகியுள்ளது.  '“கேரளா க்ரைம் ஃபைல்ஸ் - ஷிஜு பாரை...

Nikhil, Garry BH, Ed Entertainments National Thriller SPY Teaser Launch On May 15th At Subhash Chandra Bose Statue, Karthavya Path in New Delhi!

Image
  Nikhil’s upcoming Pan-Indian movie SPY, a national thriller, is based on the hidden story and the secrets of Subhash Chandrabose who gave the slogan- Tum Mujhe Khoon Do, Main Tumhe Azadi Doonga (You give me blood I will give you freedom), as suggested by a video released recently by the makers. Something truly historic is about to happen in Delhi. Spy teaser drops on 15th May at Kartavya Path(Raj Path) . Brace yourselves for the FIRST-EVER movie teaser launch at this iconic landmark! Mark your calendars as the countdown begins NOW! Spread the word, and let everyone know that something terrific is about to hit the screens! Popular editor Garry BH is making his debut as a director with the movie being produced on a grand scale by K Rajashekhar Reddy on Ed Entrainments along with Charantej Uppalapati as CEO. Iswarya Menon is the leading lady opposite Nikhil and Sanya Thakur will be seen as the second lead in the movie playing a powerful role. Aryan Rajesh in his comeback is playing ...

உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், Puri Connects இணையும் பான் இந்தியா திரைப்படம் "டபுள் இஸ்மார்ட்" , மார்ச் 8, 2024 அன்று மகா சிவராத்திரி நாளில் திரையரங்குகளில் வெளியாகிறது !

Image
உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத் வெற்றிக் கூட்டணியில் "டபுள் இஸ்மார்ட்" , திரைப்படம் மார்ச் 8, 2024 அன்று மகா சிவராத்திரி நாளில் திரையரங்குகளில் வெளியாகிறது ! ! மாபெரும் வசூல் சாதனை படைத்த இஸ்மார்ட் ஷங்கர் திரைப்படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில், உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் கமர்ஷியல் கிங் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மீண்டும் இணைகின்றனர். பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து இப்படத்தை Puri Connects நிறுவனம் சார்பில் தயாரிக்கின்றனர். விசு ரெட்டி தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றவுள்ளார். உஸ்தாத் ராம் பொதினேனி பிறந்தநாளைக்  கொண்டாடும் விதமாக (மே 15) படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர் இஸ்மார்ட் ஷங்கரின் தொடர்ச்சியாக அடுத்த பாகமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு "டபுள் இஸ்மார்ட்" என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்த புதிய பாகம் முதல் பாகத்தை காட்டிலும், இரட்டிப்பு மாஸ் மற்றும் இரட்டிப்பு பொழுதுபோக்கைக் கொண்டிருக்கும் வகையில் ஒரு அதிரடியான கதையைப் பூரி ஜெகன்நாத் எழுதியுள்ளார். இது மிகப் பிரமாண்டமாக மிகப்பெரு...

ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் வழங்கும், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படம் ஜூன் 2-ம் தேதி வெளியாகிறது!*

Image
 * ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில்,  நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில்  உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.' இந்த படம் உலகமெங்கும் வரும் ஜுன் 2-ம் தேதி வெளியாகிறது.  இப்படத்தில் முதல் முறையாக கரடுமுரடான கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார் ஆர்யா.  இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோதே ஆர்யாவின் தோற்றம் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நாயகியாக  சித்தி இதானி நடித்துள்ளார். குடும்பத்துடன் ரசிக்கும்படியான, வெற்றிகரமான கமர்ஷியல் படங்களை வழங்கும் இயக்குநர் முத்தையா முதல் முறையாக ஆர்யாவுடன் இணைந்துள்ளார்.  சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியாக, முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வீரமணி கலை இயக்கம் செய்துள்ளார். 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படம் உலகமெங்கும் 2023 ஜீன் 2-ம் தேதி வெளியாகும...

Farhana படம் வெளியாக பாதுகாப்பு கொடுத்த தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றி - தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு

Image
  ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு - எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க, இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் #ஃபர்ஹானா.  இப்படத்திற்கு எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் வசனம் எழுதியுள்ளார். இப்படம் நேற்று (12.05.2023) வெளியானது. படம் இஸ்லாமிய பின்புறத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதால் படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகள் எழுந்தது. அதற்கான விளக்கத்தை கொடுப்பதற்கு இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. அதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் மற்றும் எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் பேசியதாவது : தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசும்போது, உங்களுக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் எங்களிடம் கூறுங்கள் என்று அரசு தரப்பிடமிருந்து ஒத்துழைப்பு வந்தது. குறிப்பிட்ட நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு உரிய பாதுகாப்பும் தந்தார்கள். நீங்கள் படத்தை தாராளமாக வெளியிடலாம் என்று உறுதி அளித்தார்கள். இதெல்லாம் நாங்கள் கேட்காமலேயே அரசு தானாக முன்வந்து உதவி செய்துள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே படத்தை அவர்கள் பார்த்து யாரெல்லா...

Film Review: Ravana Kottam

Image
 Shanthnu starrer Raavana Kottam hit theatres on May 12th, directed by Vikram Sugumaran. Senguttavan ( Shanthnu) lives in a village in Ramnathapuram, headed by Bose ( Prabhu) who is much respected.  His best friend is Madhi maran (Sanjay Saravanan). The village is, unique because Bose does not allow caste issues to pollute minds and is against any politicos entering the village to spread hate in the peaceful environs. Indhira ( Anandhi) and Senguttavan are in love, but hide the fact due to family dynamics. Even his best friend does not know.  In the meantime, political entities ( Aruldoss, Thenappan) seek to enter the village for financial gains and play the caste politics card and cause havoc, after they murder Bose in an accident. As a result, the friendship of Senguttavan and Madhi takes a hit, since Madhi is misled by vengeful miscreants, into thinking that Senguttavan is against him, and looking only for personal gains. One tragic night events unfold which cause trag...

Film Review: Music School

Image
 Music School, starring Shriya Saran andSharman Joshi with Prakash Raj and others, produced and directed by Paparao Biyyala, hit screens on May 12th with music by Ilayaraaja. The film is about an avid music teacher Mary ( Shriya Saran) who wants to change the lives of kids ( usually burdened by  homework and studies) and give them a taste of music and dance, adding magic in their lives. But she is hampered in her noble attempts  by a parent ( Prakash Raj) who is against his daughter taking an interest in music and dance. What ways does Mary resort to, to help her students and encourage their talent? The film has delightful performances by Shriya, Shaan and Sharman Joshi and every cast member.The music is based on  The classic Hollywood movie, The Sound of music. The visuals are excellent.and have a candy floss effect On screen.There is  enough drama and emotion to keep the viewer engaged. On the flip side,too much of a good thing can bea tad boring after a while...

மனோஜ் பாஜ்பாய் நடிப்பில், ZEE5 தளத்தின் ஒரிஜினல் திரைப்படமான சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை (Sirf Ek Bandaa Kaafi Hai) இன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது !

Image
  வினோத் பானுஷாலி, Zee Studios மற்றும் சுபர்ன் S வர்மாவின் அதிரடியான கோர்ட் டிராமா மே 23 அன்று ZEE5 இல் திரையிடப்படவுள்ளது. இந்தியாவின் முன்னணி  OTT தளமான ZEE5, அதன் சமீபத்திய நேரடி-டிஜிட்டல் ஒரிஜினல் திரைப்படமான ‘சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை’ இன் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், அபூர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில், கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள ‘சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’, படத்தில் வழக்கறிஞராக மனோஜ் பாஜ்பாய்,  P.C சோலங்கி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். இது ஒரு சாதாரண மனிதனின் கதை - ஒரு உயர் நீதிமன்ற வழக்கறிஞர், நாட்டில்  மிகப்பெரிய அந்தஸ்து கொண்ட மனிதனுக்கு எதிராக ஒரு அசாதாரண வழக்கில் தனியாகப் போராடுகிறார், போக்சோ சட்டத்தின் கீழ் மைனர் பாலியல் பலாத்காரத்திற்காக அவர் மீது வழக்குத் தொடுத்து அதை அவர் எப்படி வெற்றிகரமாக முடித்தார் என்பதே கதை. Produced by Vinod Bhanushali’s Bhanushali Studios Limited, Zee Studios  மற்றும் சுபர்ன் S வர்மா ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். அட்டகாசமான கோர்ட் டிராமாவான 'சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை...

பிரைம் வீடியோவின் 'மாடர்ன் லவ் சென்னை' முன்னோட்டம் வெளியீடு

Image
  டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ‘மாடர்ன் லவ் சென்னை’ எனும் ஆந்தாலாஜி பாணியிலான திரைப்படம் தயாராகியிருக்கிறது. பிரைம் வீடியோவில் மே 18 ஆம் தேதியன்று வெளியாகும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் ஒப்பற்ற ஆளுமைகளான பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார், அக்ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் இணைந்து இதனை இயக்கியிருக்கிறார்கள்.  சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்த மாடர்ன் லவ் எனும் அசல் இணையத் தொடரின் தமிழாக்க திரைப்படத்தில் சஞ்சுலா சாரதி, சூ கோய் ஷெங், ஸ்ரீகிருஷ்ண தயாள், அசோக் செல்வன், டி ஜே பானு, ஸ்ரீ கௌரி பிரியா, வாசுதேவன் முரளி, வசுந்தரா, ரிது வர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ், அனிருத் கனகராஜன்,  கிஷோர் ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி, வாமிகா மற்றும் பிபி  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் அமேசான் ஒரிஜினல் தொடர் மாடர்ன் லவ் சென்னை மே 18, 2023 அன்று 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது  இந்நிலையில் சென்னையில் இதன் முனனோட்ட வெளியீட்டு வி...

Film Review: Good Night

Image
 Goodnight, starring Manikandan, Ramesh Thilak, Meetha and others, is a feel good comedy directed by Vinayak Chandrasekar that hit theatres on May 12th. Mohan ( Manikandan) lives with his mom,  two sisters and bro-in-law Ramesh( Ramesh Thilak). He has an acute snoring problem that makes marriage plans difficult. One day, he meets Anu ( Meetha Raghunath) a quiet, lovinv girl and love blossoms. However, after marriage, problems crop up between the duo when his snoring problem is revealed. What happens next? Does true love win? Stellar performances by every member of the cast, aided by  some excellent writing, perfecf casting, situational humor and characters caught up in a whirlpool of emotions, all make this slice of life film, well worth a watch.  The emotional highs and lows, the peek into the sweet and sour moments into the character's lives, the depth of emotions explored, always humor just a skip away, all add to the viewing experience of this family entertainer....

Film Review:Farhana

Image
 Dream Warrior Pictures' Farhana, directed by Nelson Venkatesan, starring Aishwarya Rajesh in the titular role, hit screens on May 12th. Farhana ( Aishwarya Rajesh) comes from a humble backgound. She wants to give a better life to her 3 kids and so decides to go for a job, and  joins a call centre. Exposed to a new world far removed from her own, she learns the ropes fast and works hard to get to the top. Her husband ( Jithan Ramesh) is  supportive. But in an attempt to get more incentives as work and better her life,  she joins a different division at the call centre, where she lands up with a totally unexpected kind of work, that of 'friendly' chats with men.  Though she is repulsed, things change, when a caller, a total stranger ( Selvaraghavan) develops empathy and  a bond with her. What happens next? What are the unforseen events that shake her life after this? How does she handle it all? Director Nelson attempts to take the viewer into different world...

Film Review: Custody

Image
 Custody, Naga Chaitanya's Tamil debut ( also released in Telugu) directed by Venkat Prabhu, hit screens on May 12th. A constable Shiva (Naga Chaitanya) is in love with Revathi ( Krithi Shetty), in his village. But her parents want her to wed a rich man ( Premgi). As the duo tackle this problem, Shiva lands up in another one. Due to a series of circumstances, he ends up protecting a hired killer Razoo ( Arvind Swami) and vows to take him to the CBI led, Court hearing in Bengaluru, which is crucial to get him punished. But this is no easy task as the state machinery is now on his heels, to stop him, putting the lives of his family in danger as well. What is the reason? Who is really behind this ? What is Shiva's secret driving motive behind this act? The positives of the film include an interesting knot. The action scenes are gripping in several places like inside a dam and in a police station for instance. The face off action scenes between Arvind Swamy and Sarath Kumar are riv...

Film Review: Asterix and Obelix The Middle Kingdom

Image
  ASTERIX & OBELIX:THE MIDDLE KINGDOM   Based on a comic book series, 10 animated films and 4 films have so far been made-Asterix & Obelix Take on Caeser (1999), Asterix & Obelix: Mission Cleopatra (2002), Asterix at the Olympic Games (2008) & Asterix & Obelix : God Save Britannia (2012) and this latest, newest swashbuckling entertainer is the 5th installment in the film series.  It is the 1st live-action Asterix film which is, not based on any of the Asterix comic albums and is  an action packed family film laced with adventures and humour. Story :  Based on the original story by Philippe Mechelen and Julien Hervé, this adventure comedy has Guillaume Canet (who has directed the film too) as Asterix and Gilles Lellouche as Obelix.  They travel to China with the objective of saving Princess Fu Yi (Julie Chen), the only daughter of the Chinese Emperor, who escapes from a rogue prince, Deng Tsin Qin (Bun Hay Mean), and goes to Gaul, seeking...

Takes Time and Patience to make something worthy for the audience’ says Shah Rukh Khan on Jawan!

Image
 After the success of Pathaan, Shah Rukh Khan is all set to take audiences on an action-packed journey with Jawan, directed by multi-award winning filmmaker Atlee. One of the most anticipated films of all time, audiences have been eagerly waiting for the entertainer and while it’s all set to release 7th September, the superstar dropped some exclusive scoop on the film – In his #AskSRK segment on Twitter, Shah Rukh Khan answered some burning questions fans had on the film starting with the film’s release date. When asked why Jawan is slightly delayed, the superstar said, “Takes time and patience to make something worthy for the audience.” Adding that, “Everybody was working without a break and pushing themselves…so a bit relieved that all can do their job with more ease now.”   When asked what he likes most about Jawan, Shah Rukh Khan said, “For me at least it's a new kind of  genre. An Atlee special and the marriage of trying to bring two ways of making films in tandem.” ...

மியூசிக் ஸ்கூல்" திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Image
  யாமினி பிலிம்ஸ் சார்பில்,  இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் " மியூசிக் ஸ்கூல் ".  பிவிஆர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் 12 மே அன்று திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று இனிதே நடைபெறுகிறது.     நடிகை ஸ்ரேயா சரண் பேசியதாவது.. சென்னை வருவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை ஷூட்டிங் பற்றி நிறைய இனிமையான தருணங்கள் நினைவுக்கு வருகிறது. இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மிக இனிமையான குணம் கொண்டவர். இப்படத்திற்கு ஷூட்டிங் செல்வது எனக்கு வீட்டுக்குப் போவது போல் தான் இருந்தது. எனக்கு மிகச்சிறந்த பெற்றோர்கள் இருந்தார்கள், என்னால் நான் நினைத்ததைச் செய்ய முடிந்தது. என் உறவினர்களில் பலர் வீட்டை விட்டு வெளியே வரவே நிறைய போராட வேண்டும். அதனால் இந்தக் கதையைக் கேட்ட போது அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இது கண்டிப்பாக சொல்லப்பட வேண்டிய கதை. இயக்குநர் மிகச் சிறப்பான முறையில் இதை...