Posts

Showing posts from October 11, 2025

நடிகர் அருள்நிதி – இயக்குநர் முத்தையா இணையும் முதல் படம்! சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில் வெளியாகியுள்ளது

Image
  தென்னிந்தியாவின் முன்னணி OTT தளமான சன் நெக்ஸ்ட் (Sun NXT), தனது அடுத்த *நேரடி OTT எக்ஸ்க்ளூசிவ் திரைப்படம் “ராம்போ”*வை வெளியிட்டுள்ளது. இப்படம் நடிகர் அருள்நிதி மற்றும் பிரபல இயக்குனர் முத்தையா இணையும் முதல் படமாகும். ஒரு பாக்ஸரின் (அருள்நிதி) வாழ்க்கை, ஒரு இளம்பெண்ணைச்  (தன்யா ரவிச்சந்திரன்) சந்திக்கும் போது திடீரென மாறுகிறது, அவளது சகோதரருக்கான  நீதி கிடைக்க நாயகன்   போராடுவதுதான் கதையின் மையம். அருள்நிதி மற்றும் ரஞ்சித் சஜீவ் இடையிலான அதிரடி சண்டைக் காட்சிகள் வெகு அற்புதமாக படமாக்கப்பட்டு,  ரசிகர்களால் பெரிதும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. படம் குறித்து நடிகர் அருள்நிதி கூறியதாவது…, “முத்தையா சார் கிராமத்து கதைகளை எடுப்பதில் மிகுந்த  திறமைசாலி. இந்த முறை அவர்  நகர வாழ்க்கை பின்னணியில் ஒரு கதை சொல்ல நினைத்தபோது, அவருடன் சேர்ந்து பணியாற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. சன் டிவி நெட்வொர்க் தயாரிப்பில் இப்படம் உருவானது எனக்கே பெரும் உற்சாகம் அளித்தது,” என்றார்.  படத்தில் புதிய முகமாக பிக்பாஸ் புகழ் ஆயிஷா அறிமுகமாகியுள்ளார். மேலும...

Movie Review: Veduvan web series

Image
 Suraj ( Kanna Ravi ) is an actor who is in the lookout for a special role. He is ecstatic when he bags the role of an undercover cop.  As the story proceeds, Suraj gets further and further into the skin of his character, Arunmozhi ( Kanna Ravi). As the film story unfolds and the shooting proceeds, Suraj finds that sonething is amiss. Unable to get rid of the feeling, he delves deeper into the story of Arunmozhi and finds sone startling truths. What does he discover? How does it impact his film? Veduvan has an intetesting plot helped by a non- linear screenplay, going back and forth in not just Time but also letting the reel  life characters in the film  shoot intersperse with the lives of the real characters. All of this builds up the suspense and piques interest levels all through. The cast is a carefully, well selected one,  which aids the film no end.  Kanna Ravi  is simply  terrific as both Suraj and Arunmozhi. The actor proves his talent yet...

Movie Review : Will

Image
The patriarch of a family dies, leaving a will which gives a portion of his wealth to an unknown girl the family has never heard of.  When the will comes up for probate before a judge ( Sonia Agarwal ) she discovers that the family has committed a fraud by bribing an imposter to pretend to be the unknown girl so as to get hold of that property unscrupulously. The judge designates a young court SI , (Vikranth) to investigate and produce the real beneficiary before the court. His search for the girl ( Alekhya ) leads him deeper into her life and also  to another scam which has changed the course of her life and led to her meeting the patriarch who willed a flat in her name.  Who is this girl? Why did the patriarch leave this flat to her? What scam was her family affected by? How does the judge resolve the issue of the will ? The movie seems to be aimed at giving the lay man an idea of court procrdures and the various scams going on in society which cause havoc in innocent p...

நடிகர் விக்ரம் பிரபு & L.K.அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) படம், வரும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று உலகமெங்கும் வெளியாகிறது!

Image
  செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு & L.K அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” படம், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி  கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். மற்றும் இப்படத்தின் சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது. டாணாக்காரன்  இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை  இயக்கியுள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம். நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க,  ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்‌ஷய் குமார் அறிமுகமாகிறார்....

Movie Review : Marutham

Image
 A hardworking, simple hearted, and much respected farmer ( Vidharth ) lives with his wife ( Rakshana ) and young son, whom he wants to educate in an English medium school. For the donation amount, he mortgages his land with a local person knoen to him.  To his utter shock he discovers that the land he mortgaged, has actually been auctioned off by the local bank,to someone else. He soon realises  that he has been a victim of a fraudulent bank scam and will now lose everything he holds dear.  He has no choice but to fight back.  But the opponent is too big and powerful. Does he succeed in finding justice? Does he win back his land? Who helps him? Director V Gajendran has touched upon a unique subject and has superbly executed his vision in a most simple but engaging manner, educating the public about a vital issue and for this he deserves kudos.  The casting is superb. Vidharth delivers a most realitic performance, which is the highlight of the film, lending...