Posts

Showing posts from November 14, 2025

Stephen Lang says he was "blown away" by Tommila's performance in Sisu: Road to Revenge

Image
  Known for his gritty roles in films like Avatar franchise and Don't Breathe, Stephen Lang is gearing up for his upcoming film Sisu: Road to Revenge. His arrival in the film adds a new layer of intensity to the franchise. Reflecting on his collaboration with writer-director Jalmari Helander and his anticipation for sharing the screen with Jorma Tommila, Stephen offers insights into the creative process behind shaping his character, Dragunov.  ​As a newcomer to the world of Sisu, Stephen Lang was grateful for Helander’s expertise and openness in defining Dragunov. “Before we started shooting,” the actor remembers, “Jalmari and I would talk about the script and his plans. Jalmari was so generous in soliciting my input for the character and the motivations. So, before we even arrived on set, I was enjoying working with him. He’s got a great sense of humor and knows what he wants.” Stephen says he was “blown away” by Tommila’s performance in the first film and is eager for audien...

மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக்

Image
 Behindwoods புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்டமாக தயாரிக்கும், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா மீண்டும் இணையும் ‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக் Behindwoods புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 29 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றிணையும் ‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை தென்னிந்தியாவின் சிறந்த மற்றும் வரலாற்று புகழ் பெற்ற இசை நிறுவனமான ‘லஹரி மியூசிக்’ அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளது. Behindwoods Founder & CEO மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கும் மூன்வாக், இசை, நடனம் மற்றும் குடும்ப பொழுதுபோக்கின் கொண்டாட்டமாக உருவாகி வருகிறது. ஆஸ்கர் விருது பெற்ற இசை புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இதயத்தை வருடும் இசையுடன் வெளியாகும் இந்தப் படம், ரசிகர்கள் மற்றும் திரைத் துறையில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த இணைப்பைப் பற்றி பேசும் போது, *லஹரி மியூசிக் நிறுவனர் திரு. மனோஹரன் நாயுடு* கூறுகையில்: “இது எங்களின் 50வது ஆண்டு; 'மூன்வாக்' படத்தின் இசை உரிமையை பெற்று இப்படத்துடன் இணைவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. மூன்வாக் படத்த...