Posts

Showing posts from September 29, 2025

Sudheer Anand, Prasanna Kumar Kota, Siva Cherry, Ravikiran, Vajra Varahi Cinemas Production No 1 Titled Hai Lesso, Launched Grandly Today,as VV Vinayak Clapped For Muhurtham Shot

Image
Sudheer Anand, Prasanna Kumar Kota, Siva Cherry, Ravikiran, Vajra Varahi Cinemas Production No 1 Titled Hai Lesso, Launched Grandly Today,as VV Vinayak Clapped For Muhurtham Shot Sudheer Anand, fondly known as Sudigaali Sudheer, continues to make his mark on both the small screen and the silver screen. His new film has been officially announced today. Directed by Prasanna Kumar Kota in his directorial debut, the movie also marks the production debut for Siva Cherry and Ravikiran under the banner Vajra Varahi Cinemas. Touted as Production No. 1 for the banner, this project is the fifth film as a lead actor for Sudheer Anand. Billed to be a rural drama, Shivaji who recently spellbound with his intense performance in Court plays the antagonist in the new movie. Titled impressively Hai Lesso, it is derived from a colloquial expression commonly used in farming communities, giving it an authentic rural touch. The title logo is creatively designed, shaped like a ship with a female leg forming...

இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி திரைப்படம் தி ராஜா சாப் – டிரெய்லர் வெளியானது !

Image
  ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில்,  ஹாரர் ஃபேண்டஸி டிராமா – தி ராஜா சாப் டிரெய்லர், கண்களுக்கு அசத்தலான காட்சி விருந்தாக நகைச்சுவை, டிராமா, உணர்வுகளுடன் ரசிகர்களை ஈர்க்கிறது ! ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் வெளியாகியுள்ளது, படம்  ஜனவரி 9 , 2026 அன்று திரைக்கு வர உள்ளது ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடித்த பான்-இந்திய பிரம்மாண்ட திரைப்ப்படமான “தி ராஜா சாப்” படத்தின் டிரெய்லர் இறுதியாக வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமானுஷ்ய திகில், நகைச்சுவை, டிராமா மற்றும் உணர்வுகளை கலந்து, இந்திய திரையுலகில் அரிதாகக் நிகழும் கலக்கலான எண்டர்டெய்ன்மெண்ட் படைப்பாக இப்படம் இருக்குமென்பதை  டிரெய்லர் உறுதி செய்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி டிராமாவாகக் கருதப்படும் இந்த படம், பெரும் பிரம்மாண்டத்தால் மட்டுமல்லாமல், உணர்ச்சிகரமான கதையினாலும் மனதைத் தொடுகிறது. காதல், குடும்பம், மரபு போன்ற உணர்வுகளால் மனதை தொடும் இந்த கதை, பெரும் கனவுலகப் பிம்பங்களுடன் பார்வையாளர்களின் உள்ளங்களையும் கவரவிருக்கிறது. ₹1,200 கோடி வசூலித்த கல்கி 2898 AD வெற...