Posts

Showing posts from October 2, 2025

Movie Review : Kantara chapter 1

Image
Kantara Chapter 1, is the prequel to the huge blockbuster Kantara, which was released a few years ago. The story goes back in Time, when a greedy king covets Ishwar Poothottam, a sacred forest area in Kantara, and loses his life in the process. Leter, his surviving son, (Jayaram) begets twins and crowns his son Kulasekara ( Gulshan Devaiah) as king.  History repeats itself when the egotistic, drunken Kulasekara tries to enter Kantara like his grandfather. But he has to flee in fear thanks to the brave forest dweller warriors led by Barmeh ( Rakshit Shetty). This incident changes the views of Barmeh who decides to go into Kulasekara's Bangra, and discover what its all about.  He gets local help from an imprisoned, good natured soldier and with his team sets foot in the trading post of the kingdom  There he meets the princess ( Rukmini Vasant) who allows him to start trading after a few initial hiccups. But the entry of the people of Kantara draws ire from Kulasekara, leadi...

விஷ்ணு விஷால் நடிப்பில் டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் – “ஆர்யன்” டீசர் வெளியானது!

Image
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர்  பிரவீன் K இயக்கத்தில்,  முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால்  நடிப்பில், டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள ஆர்யன் படத்தின் அதிரடி டீசர் வெளியாகியுள்ளது.   இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 31-ம் தேதி உலகமெங்கும் தமிழ் மற்றும்  தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. ஒரு கொலை விசாரணையின் அறிமுகத்தையும் விஷ்ணு விஷால் கதாப்பாத்திரத்தையும் அறிமுகப்படுத்தும் இந்த டீசர்,  ஆர்யன் எனும் காவலதிகாரியின் இருன்மையான ஒரு உலகிற்குள் நம்மை அழைத்துச்செல்கிறது. இதுவரை திரையில் நாம் பார்த்திராத காவலதிகாரியாக முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் விஷ்ணு விஷால் கவனம் ஈர்க்கிறார்.  34 மாத இடைவெளிக்குப் பிறகு விஷ்ணு விஷால் தனி ஹீரோவாக கலக்கியிருக்கும் மிரட்டலான இந்த டீசர் திரை ஆர்வலர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் இயக்குநர்...

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில், "மூக்குத்தி அம்மன் 2" ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

Image
  மூக்குத்தி அம்மன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து,  வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில், டாக்டர் ஐஷரி K கணேஷ் தயாரிப்பில்,  வெற்றி இயக்குநர் சுந்தர் C  இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் “மூக்குத்தி அம்மன் 2”, படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.  முதல் பாகமான மூக்குத்தி அம்மன் பக்தி, காமெடி, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் குடும்ப ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. தற்போது அதே கதைக்களத்தில் இன்னும் பிரம்மாண்டமான அனுபவம் தரும் வகையில், கமர்சியல் படங்களில் தனித்துவமான திறமை பெற்ற இயக்குநர் சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்க, மூக்குத்தி அம்மன் 2 பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.  இப்படத்தில் நயன்தாராவுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்ட படைப்பாக, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஐஷரி கே. கணேஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.  வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஐஷரி K கணேஷ் கூறிய...

Movie Review : Maria

Image
 The story of Maria, revolves around a young nun, hailing from a small town. One day after several years in the nunnery, she goes on a break to her cousin Agnes' home. There she meets her cousin and her friend, who are sharing the house with their 2 live-in boyfriends respectively. During the short visit, Maria, though a pious girl, finds herself drawn to worldly pleasures including physical desires, which she gives in to, much to her regret.  However, overcome by conflict, she finally decides she wants to leave the nunnery and live a worldly life. However  circumstances push her to a satanic cult instead led by Anton Levey. What leads Maria towards this cult? What changes does she undergo as a result? How does her family react? What happens to her? The director has attempted to portray the conflict of a young woman  torn between religious vows and worldly desires. In the first half,  he succeeds quite well in showcasing her slow transition. However, in the seco...