கைதி’ ரீமேக்கிற்கும், ‘கைதி 2’ படத்துக்கும் தடையில்லை: நீதிமன்றம்

 


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கைதி’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வெளியிட்டது.



இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று கேரளாவில் தொடரப்பட்ட வழக்கில் படத்தை வேறு மொழியில் ரீமேக் செய்வதற்கும், ‘கைதி 2’ எடுப்பதற்கும் தடை கோரப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இடைக்கால தடையை ரத்து செய்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Popular posts from this blog

Movie Review : Sirai

Web Series Review: Aindham Vedham

Shakthi Thirumagan– A Landmark Film in Vijay Antony’s Career