Vetri, Vidya Pradeep,Vismaya film goes to floors ! !

 பிரனிஷ்  இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் 4வது தயாரிப்பாக உருவாகி வரும் படத்தின் பூஜை இன்று நடந்தது!


 பிரனிஷ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் 4வது தயாரிப்பாக உருவாகி வரும் படத்தின் பூஜை  நடந்தது!

வெற்றி,  வித்யா பிரதீப் விஸ்மியா ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்



 சேலம் பிரேம்நாத் சிதம்பரம் தயாரிப்பில் இயக்குனர் ஷாம் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை விறுவிறுப்பான கதைக்களமாக உருவாக்கியுள்ளனர். இப்படத்தில் ஜெ. கெ. ஆர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார் மேலும் இப்படத்திற்கு வி.எஸ் .விஷால் எடிட்டிங் செய்துள்ளார்.


வனிதா விஜயகுமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான கலை இயக்கத்தை சி சண்முகம் மேற்கொண்டுள்ளார் கோவை பாபு இப்படத்தின் லைன் ப்ரொடியூசராகவுள்ளார். விரைவில் இப்படத்தின் அடுத்த அறிவிப்புகள் வெளியாகும்




Popular posts from this blog

Film Review: 7G The Dark Story

Movie Review : Jama

Movie Review : Pechi