Posts

Showing posts from February 5, 2026

Title & Glimpses of Legend Saravanan's 'Leader' Released in Front of Journalists and Fans

Image
  The new film, titled 'Leader', starring India's leading businessman and popular actor Legend Saravanan, has been released, with its title and a special first look video. 'Leader', directed by R. S. Durai Senthilkumar, stars Legend Saravanan, Sham, Andrea, Santosh Pratap, Payal Rajput, Lal, Prabhakaran, Amrita Iyer, VTV Ganesh, Baby Iyal and many others. S. Venkatesh has handled the cinematography and Ghibran Vaibodha has composed the music for this film. Pradeep E. Raghav is handling the editing work while G. Durairaj is handling the art direction. This film, which is being prepared as a commercial entertainer, is produced by Legend Saravana Stores Productions. The title and first look video launch of the film, which will be released in theatres worldwide in April in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi, was held at a star hotel in Chennai on Wednesday. The event was attended by journalists, fans and the film crew, with the President of the Tamil Nadu Chamb...

பிரஜின் - புகழ் இணைந்து நடிக்கும் காமெடி படம் " ஊருக்கு ரெண்டு ஊதாரி " கோலாகலமாக நடைபெற்ற பட தொடக்க விழா!!

Image
ARK PRODUCTIONS சார்பில் ராமகிருஷ்ணன் ஆறுமுகம் மற்றும் ECOPMIN MOTION PICTURES சார்பில் வினோத் பெருமாள் இருவரும் இணைந்து பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு " ஊருக்கு ரெண்டு ஊதாரி " என்று கலகலப்பான தலைப்பை வைத்துள்ளனர். . பிரபல நடிகர்கள் பிரஜின் , புகழ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகி 'லியோ' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்தப் படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் விக்ரம் விஜய் முக்கியம் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். மற்றும் ரவிமரியா, மைம்கோபி, தீபா அக்கா, அபிதா ஆகியோர் நடிக்கிறார்கள். பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இந்த படத்திற்கு இசையமைக்க, பியார் பிரேமா காதல், கழுகு 2, நான் மிருகமாய் மாற, நினைவெல்லாம் நீயடா  போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராஜா பட்டாசார்ஜி  ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை செந்தமிழ் செல்வன் செய்ய, கலை இயக்கத்தை மணிகண்டன் கையாள்கிறார். ஸ்டண்ட் மாஸ்டராக மிரட்டல் செல்வா மிரட்ட, ஆடை வடிவமைப்பாளராக ரெங்கசாமி பணியாற்றுகிறார். விளம்பர வடிவமைப்பு -  கிப்சன் UGA  தயார...