Sankardas Swamigal 159th Birth Anniversary celebrated by Nadigar Sangam
தமிழ் நாடக தந்தை என்றழைக்கப்படும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் 159 – வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று ( 07.09.2025 )நடிகர் சங்க வளாகத்தில் அவருடைய திருவுருவப் படத்துக்கு நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி எஸ். முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ஶ்ரீமன், விக்னேஷ், நியமன செயற்குழு உறுப்பினர்கள் லலிதா குமாரி, தாசரதி, அனந்தநாராயணன்,சங்க மூத்த உறுப்பினர் எஸ். வி. சேகர், வழக்கறிஞர் ரவிஜெயபால், அப்பல்லோ துணை மேலாளர் சந்திரசேகர் சங்க மேலாளர் தாமராஜ் ஆகியோர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
#தென்னிந்தியநடிகர்சங்கம்.