Posts

Showing posts from March 2, 2026

இயக்குனர் விஜய் - இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் 'காதல் ரீசெட் ரிப்பீட்' படத்தின் முன் வெளியீட்டு விழா

Image
  'காதல் ரீசெட் ரிப்பீட்' - நல்ல மனம் கொண்ட சாதாரண மனிதனின் கதை - இயக்குநர் விஜய் மாலி& மான்வி மூவி மேக்கர்ஸ் ( Mali & Manvi Movie Makers) - டி ஸ்டுடியோஸ் ( D Studios) -டென்வி புரொடக்ஷன் ( Denvi  Production) - ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில் முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி, மார்ச் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'காதல் ரீசெட் ரிப்பீட்' படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காதல் ரீசெட் ரிப்பீட்' படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் , அர்ஜுன் அசோகன்,  எம். எஸ். பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனிக்க கலை இயக்கத்தை சரவணன் வசந்த் மேற்கொண்டிருக்கிறார். மனோகர் வர்மா சண்டை பயிற்சியையும், ருச்சி வினோத் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். இந்த...

Suriya’s next Officially Titled ‘Vishwanath & Sons’ - Directed by Venky Atluri & Produced by Suryadevara Naga Vamsi

Image
The much-anticipated #Suriya46 has been officially titled Vishwanath & Sons, a name that instantly reflects the essence of a classy, pure family drama. The first look posters, featuring Suriya alongside a child, radiate warmth and nostalgia, bringing back the beloved vintage charm of the star and offering delightful vibes to audiences. Touted as one of the biggest family drama spectacles, the film boasts a powerful ensemble cast including Mamitha Baiju, Radhika Sarathkumar, Raveena Tandon and others. The film is directed by blockbuster filmmaker Venky Atluri, who is currently riding high on consecutive successes with Lucky Baskhar, SIR/Vaathi. Known for his distinctive storytelling and emotionally rich writing, he promises yet another memorable cinematic experience. The film has successfully wrapped up its shoot and is gearing up for a grand worldwide release this July. The teaser will be unveiled soon, adding to the growing excitement. The film brings together a top-tier technical...

Movie Review : Fourth Floor

Image
  Dheeran ( Aari Arjunan ) loves Anu but they are separated due to certain issues. Years later Dheeran gets a call from her asking him for help for which he comes to Chennai. There he stays in an apartment on the fourth floor which leads to  a whole lot of problems and even puts his life in danger. He is unable to even locate Anu. What is the secret of the fourth floor? Where is Anu? Who is behind all this? Who wants to eliminate Dheeran and why? The film is a supernatural thriller and involves several issues such as land grabbing scam and corruption. As far as the making goes, the suspense is kept up and the momentum is maintained by the screenplay for the most part. We are intrigued about what's happening right from the word go. The non- linear narration helps in keeping the tension on going. However, from time to time there is a lag and at times its not quite clear in which direction the story is heading.  However, once the film picks up in the second half, things move...