Lyca Productions donates 2 Crores to CM Relief Fund for Covid !

முதலமைச்சர் நிவாரணத்திற்கு 2 கோடி நிதி



தமிழ்நாடு முதலமைச்சர்  மாண்புமிகு மு.க.ஸ்டாலினை இன்று (19.6.2021) தலைமைச் செயலகத்தில், 'லைகா புரோடக்சன்ஸ்' சுபாஸ்கரன் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். உடன் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும் உள்ளார்.


'லைகா' சுபாஷ்கரன் .




Popular posts from this blog

Web Series Review: Aindham Vedham

Film Review: 7G The Dark Story

Movie Review : Inga Naan Thaan Kingu