மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

இயக்குநர் பாபி கொல்லி ( கே. எஸ். ரவீந்திரன்) இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'வால்டேர் வீரய்யா'. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. கமர்சியல் எண்டர்டெய்னராகத் தயாராகி வரும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை பற்றிய புதிய தகவலை 'ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் தன்னுடைய இணைய பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.


அவருடைய இணைய பக்கத்தில், ':மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நடிகை ஊர்வசி ரௌத்லா இணைந்து கலக்கியிருக்கும் பாடலின் லிரிக்கல் வீடியோ இந்த வாரம் வெளியிடப்படும்'' என பதிவிட்டிருக்கிறார்.


மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் அதிவேக நடனத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கும். இந்நிலையில் 'வால்டேர் வீரய்யா' படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌத்லாவும் இணைந்து நடனமாடி இருக்கிறார் என்பதால் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.


மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெற்றிருக்கும் சிங்கிள் ட்ராக் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.



*Mass Number From Megastar Chiranjeevi, Urvashi Rautela’s Waltair Veerayya To Be Out This Week*


Megastar Chiranjeevi’s mega mass action entertainer Waltair Veerayya under the direction of Bobby Kolli (KS Ravindra) with mass maharaja Ravi Teja playing a mighty role is going to offer poonakalu to fans and movie buffs. The film checks all the boxes of a commercial entertainer. The title teaser has given some high moments to the masses. Interim, rockstar Devi Sri Prasad arrived with an update on first single.


As revealed by the composer, the first single of Waltair Veerayya will be released this week. “Just watched d 1st Song of #WaltairVeerayya & Mindblown by d Energetic Dance of our #MEGASTAR @KChiruTweets sirr🔥🕺🔥🕺🔥So Uncontrollably leaking off d news.. 1st SINGLE releasin this week🤟🏻 Get ready to party..coz its called #BossParty 🕺🎶 @dirbobby @MythriOfficial ” posted DSP.


So, get ready for the Boss Party and witness the energetic dances of Chiranjeevi in the song that will be out this week. It’s the special song on Chiranjeevi and Urvashi Rautela. Sekhar master has done the choreography for the song.


Shruti Haasan is the leading lady opposite Chiranjeevi in the film billed to be a mass-action entertainer laced with all the commercial ingredients. The film is produced on a grand scale by Naveen Yerneni and Y Ravi Shankar of Mythri Movie Makers, while GK Mohan is the co-producer.


Arthur A Wilson cranks the camera, whereas Niranjan Devaramane is the editor and AS Prakash is the production designer. Sushmita Konidela is the costume designer.


While the story and dialogue were written by Bobby himself, Kona Venkat and K Chakravarthy Reddy penned the screenplay. The writing department also includes Hari Mohana Krishna and Vineeth Potluri.


Waltair Veerayya will be hitting the screens for Sankranthi, 2023.


Cast: Chiranjeevi, Ravi Teja, Shruti Haasan and others.


Technical Crew:

Story, Dialogues, Direction: KS Ravindra (Bobby Kolli)

Producers: Naveen Yerneni and Y Ravi Shankar

Banner: Mythri Movie Makers

Music Director: Devi Sri Prasad

DOP: Arthur A Wilson

Editor: Niranjan Devaramane

Production Designer: AS Prakash

Co-Producers: GK Mohan, Praveen M

Screenplay: Kona Venkat, K Chakravarthy Reddy

Additional Writing: Hari Mohana Krishna, Vineeth Potluri

CEO: Cherry

Costume Designer: Sushmita Konidela

Line Producer: Balasubramanyam KVV

PRO: Yuvraaj

Publicity: Baba Sai Kumar

Marketing: First Show

Popular posts from this blog

Movie Review : Inga Naan Thaan Kingu

Movie Review : Mathimaran

Film Review: 7G The Dark Story