Posts

Showing posts from March 17, 2026

Grand pre release event held for GV Prakash's Happy Raj !

Image
GV Prakash Kumar’s Happy Raj has already struck a chord with audiences, building strong anticipation through its songs and promotional content. In particular, the track “Aadine Iruppen” has turned into a viral sensation, trending across social media platforms with reels and shorts, amplifying the film’s reach and recall value. Not to miss the ‘Vibe Check’ promo introducing audiences to the premise featuring GV Prakash Kumar, Sri Gouri Priya, Abbas, George Maryan and others from the cast. With the film’s  pre-release business already touching the profitable zone, the makers happily hosted the pre-release event that witnessed the presence of not just the film’s cast and crew, but many eminent personalities from the Producer Council and film  industry President Tamil Kumaran, Vice president Kamala Kannan, Secretary Kathiresan , Actor Vijay Sethupathi and Kavin . Here are the excerpts from the event: Producer Jaivarda of Beyond Pictures said, “My sincere thanks t...

'எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது' என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் வழிவகுத்திருக்கிறது - டாப் ஸ்டார் பிரசாந்த்

Image
  ஜோய் ஹோம்ஸ் பெயரில் ஐம்பது குடும்பத்தினருக்கு இலவச வீடு வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை  தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. நிலையான வீட்டு வசதித் திட்டங்கள் மூலம் விளிம்புநிலைச் சமூகங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதில் தான் கொண்டுள்ள உறுதியை இந்தச் செயல் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த இல்லங்களின் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கான சாவிகள் வழங்கும் விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான திரு. ஜோய் ஆலுக்காஸ் தலைமையில், இயக்குனர் நடிகர் தியாகராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகை தேவயானி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், இயக்குனர் சரண், நடிகர் மைம் கோபி, தயாரிப்பாளர் எஸ்.கே.சம்பத், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், நடிகர் சந்தோஷ், நடிகை சார்மி, நல்லி குப்புசாமி, கல்யாணமாலை மோகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன் மூலம் பயனாளிக் குடும்பங்களுக்கு இல்லங்கள் ம...