Posts

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் “சப்தம்” பட டிரெய்லர் வெளியீட்டு விழா !

Image
7G Films நிறுவனம் சார்பில் 7G சிவா தயாரிப்பில், ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு  இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம்  “சப்தம்”.  காமெடி ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக, ஒலியை மையமாக வைத்து, இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. வரும் 2025 பிப்ரவரி 28 ஆம் தேதி ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  இந்நிகழ்வினில்.... ஓளிப்பதிவாளர் அருண் பத்மநாபன் பேசியதாவது… இயக்குனர் அறிவழகன் சாருடைய ஈரம் திரைப்படத்தில் நான்  உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன். அதன் பிறகு தான் நான் ஒளிப்பதிவாளராக பணிபுரிய ஆரம்பித்தேன். எனது முதல் படமான “மகாமுனி” திரைப்படத்தை பார்த்து, அறிவழகன் சார் என்னை இந்த  படத்திற்கு ஒளிப்பதிவாளராக மாற்றினார். அதற்கு அவருக்கு நன்றிகள். இந்த திரைப்படம் எனது வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிக முக்கியமான படம்.  இது போல ஒரு படம் மீண்டும் அமைவது கடினம்....

"ஜென்டில்வுமன் " திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

Image
Komala Hari Pictures & One Drop Ocean Pictures தயாரிப்பில், இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, சமூகத்தில் குடும்ப அமைப்பை பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜென்டில்வுமன் ”.  விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள,  பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  இந்நிகழ்வினில்  தயாரிப்பாளர்  ஹரி பாஸ்கர் பேசியதாவது... ஸ்கூலில் பேசக் கூப்பிட்டாலே ஓடிப்போயிடுவோம் இந்த மேடை பதட்டமாக இருக்கிறது. இந்தப்படத்தின் கதை கேட்டவுடனே படு இண்ட்ரஸ்டிங்காக இருந்தது. இயக்குநர் சொன்ன  மாதிரியே படத்தை எடுத்தார். எந்த செலவும் இழுத்து விடவில்லை, மிக அழகாக படத்தை எடுத்துள்ளார். எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர். படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி.  One Drop Ocean Pictures சார்பில் தயாரிப்பாளர் லியோ பேசியதாவது..  ஜென்டில்வுமன் கதையை ஜோஷ்வா ...

"2K லவ்ஸ்டோரி" நன்றி அறிவிப்பு விழா !

Image
இயக்குநர் சுசீந்திரனின்  "2K லவ்ஸ்டோரி" திரைப்பட வெற்றிக் கொண்டாட்டம் ! City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,  இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவான திரைப்படம்   "2K லவ்ஸ்டோரி”.  கடந்த  பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.  இந்நிலையில் படக்குழுவினர்  பத்திரிக்கை, ஊடக நண்பர்களுடன் இணைந்து படத்தின் வெற்றியைக் கொண்டாடினர்.  இந்நிகழ்வினில்…  தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது… City light pictures தயாரிப்பில், இது எங்கள் முதல்ப்படம். இந்தப்படத்தின் வெற்றிக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. இப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்த சுசீந்திரன் சாருக்கு நன்றி. இப்படத்திற்கு எங்களுடன் உறுதுணையாக நின்ற தயாரிப்பாளர் தனஞ்செயன் சாருக்கு நன்றி. இப்படத்திற்காக உழைத்த ஒளிப்பதிவாளர், எடிட்டர்,...

அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா

Image
சென்னை, தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா பிப்ரவரி 16, 2025 ஞாயிறு அன்று நடைபெற்றது. நிகழ்வில் திரைக் கலைஞர்கள் சிவகுமார், சூர்யா , கார்த்தி , ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டனர். சூர்யா - கார்த்தி தாயார் லட்சுமி அவர்கள் கட்டிடத்தை திறந்து வைத்தார்.  கட்டிட திறப்பு விழா நிகழ்வில் அகரம் பவுண்டேஷன் நிறுவனர் சூர்யா அவர்கள் பேசியதாவது, இப்ப ஆரம்பிச்ச மாதிரி இருக்கு, திரும்பி பார்த்தா 2006-ல இருந்து 20 வருஷம் வந்துட்டோம். 2006-இல் 10 X 10 அளவில் சிறிய அறையில் ஆரம்பித்தது அகரம் பயணம். 2010-இல் விதைத் திட்டம் ஆரம்பித்தோம். நூறு மாணவ, மாணவியரை படிக்க வைக்க ஆசைப்பட்டோம், அப்பவும் பத்தாயிரம் விண்ணப்பங்கள் வந்தது. 15 ஆண்டுகள் கடந்து இன்று 700 மாணவ மாணவியரை படிக்க வைக்கிறோம். இப்பவும் பத்தாயிரம் விண்ணப்பம் வருகிறது. 2006-இல் தொடங்கும் போதும் இப்ப 2025-லையும் தேவை மாறவே இல்லை. இன்னும் நிறைய பேர்த்தோட அன்பு தேவைப்படுகிறது. ஆதரவு தேவைப்படுகிறது. குறிப்பாக நேரங்கள் வழங்க கூடிய தன்னார்வலர்கள் தேவைப்படுறாங்க.  அகரம...

Megastar Chiranjeevi’s Intro Song From Vassishta, UV Creations Vishwambhara Being Filmed In A Massive Set In Hyderabad

Image
Megastar Chiranjeevi's highly anticipated socio-fantasy entertainer, Vishwambhara, is generating tremendous buzz, especially following the release of its teaser, which provided a glimpse into the mesmerizing world crafted for the film. Directed by Vassishta and produced by Vikram, Vamsi, and Pramod under the prestigious UV Creations banner, the movie is shaping up to be a grand spectacle. With production nearing completion, the latest schedule sees Chiranjeevi's introduction song being filmed on an extravagant set in Shankarpally, Hyderabad. The song is being meticulously designed under the supervision of AS Prakash, the production designer. MM Keeravani has composed a powerful mass anthem for the song, while Ramajogayya Sastry has penned the lyrics. Renowned choreographer Shobi Master is overseeing the dance moves. The image released from the song shoot presents Chiranjeevi in a cool and stylish look with shades on, as he steps out from the car and gives a sharp gaze. Director...

Movie Review : 2 k Love Story

Image
 From childhood, Moni ( Meenakshi Govindrajan) and Karthi ( Jayaveer) have been buddies sharing a thick bond. As adults they run a successful pre- wedding  photo shoot studio. But soon their platonic relationship is put to the test when the question of marriage enters the fray. Everyone is out to prove that they are in love, and the burden of proving them wrong now rests on their shoulders.  But are they really in love?  Or can a man and woman share a deep friendship sans traces of love and marriage? Does their friendship stand the test of time and circumstance? The first half of the film is all peppy and trendy with great visuals and trendy songs ny D Imman. Bala Saravanan scores with his wit and the lead  pair do a neat and convincing job as friends and professionals. The light moments keep you engaged. The drama heightens in the second half as the story shifts to a rural locale with serious questions  like finding the right marriage partner to handle....

Movie Review : Otha Vote Muthaiya

Image
 The film revolves around a politician Otha Vote Muthaiya ( Goundamani) who had three sisters. He wants them to marry into a family of 3 brothers in order to avoid a tragedy that happened to a woman in his family.  But this being a tough situation, no matter how hard they try, the sisters are unable to find a suitable groom with those conditions. So they hatch a plot to marry the men they each love and convince their brother that they are brothers. In the meanwhile an old enemity catches up with Muthaiya who now wants to prove himself in his political field as well. What happens next? With a plethora of actors, the film is a laugh riot as well as an emotional drama. It's good to see veteran Goundamani back in full form and keep us regaled with his witty one liners and performance, keeping the viewer glued to the screen. Yogi Babu makes a solid appearance all through while Singampuli, Ravi Mariya and a while bunch of senior actors keep the viewer engrossed with an engaging and ...

Movie Review :Dinasari

Image
 The story revolves a young man,  Saktivel (Srikanth) who believes in planning his life in a way that will make him rich and succcessful. He filmly believes that only a working womam earning more than him  can be the right life partner for him.  Due to this reason he finds it tough to find the right girl. As luck would have it however, he ends up married to a girl, Shivani ( Cynthia Lourde) , a half American, who believes that family life is more important and does not want to go and work professionally. A shattered Sakthi, blames his parents for the arranged marriage and doesn't want to lead a happily married life with his homely wife. As he goes chasing his dreams to get rich quick, he soon lands in trouble. What happens next? Does he get out of his situation? Does he realise the importance of a loving family in life? The film tries to drive home  a social message about the importance of love and family over over reaching onself and settling for materialistic ...