Posts

Showing posts from April 5, 2026

“TN 2026” தங்க நட்சத்திரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Image
KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” தங்க நட்சத்திரம். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.  இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், அரசியல் மாநாடு போல வடிவமைக்கப்பட்ட  பிரம்மாண்ட அரங்கில்,  கோலாகலமாக நடைபெற்றது.  இந்நிகழ்வினில்...  ஒளிப்பதிவாளர் P. G. முத்தையா பேசியதாவது..,  நான் நடுவில் சில காலமாக ஒளிப்பதிவு செய்யவில்லை தம்பி ராமையா  சார் தான் முதலில் இந்த படத்துக்கு என்னை கூட்டி வந்தார். அதற்குப் பிறகு தான் நான் தொடர்ந்து படங்களுக்கு கமிட்டாக ஆரம்பித்தேன். இந்த படத்தைப் பொறுத்தவரையில், நாங்கள் ஒரு பிரம்மாண்டமான விஷுவல்ஸ் கொடுத்திருக்...

Movie Review : Maragatha Malai

Image
 Set in a period setting of a few centuries ago, the film revolves around a zameendar Parthiban ( Santhosh Prathap) who lives happily with his wife ( Deepshika) and little son Vikraman.  One day however, tragedy strikes when dacoits attack them in search of the family's generational wealth kept for the good of the people, and hidden in a secret map.  Parthiban gives the map for safekeeping to his wife who runs into the forest to escape the dacoits, but she  is cursed into a statue while her child lands in the clutches of a sorcerer who plans to sacrifice the child once he reaches his teenage. Meanwhile a ghost takes the place of Parthiban's wife, with whom he lives, not  knowing the truth. The search for his missing son proves unfruitful. The day comes when Vikraman is a teenager and is to be killed by the sorcerer's magical slaves Marga and Murga  ( Jagan and Thambi Ramaiah).  What happens next? Does the boy  survive? Does Parthiban learn the tr...