Posts

Showing posts from March 31, 2026

நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு

Image
  வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன், பாபு ராஜ், அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா, டி.ஜி.ரவி,, ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசைமமைத்திருக்கிறார். 1957ஆம் ஆண்டின் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் நௌஃபல், பிரிஜீஷ்,  சானுக்யா - சைதன்யா- சரண்  ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்ரா பிக்சர்ஸ் வெளியிடுகிறது. தமிழ்ப் பதிப்பிற்காக சென்னையில் இன்று நடைபெற்ற ...

Trailer launch of the film 'Neeliraa', jointly presented by Stone Bench Studio Karthikeyan Santhanam and Spirit Media Rana Daggubati

Image
The trailer launch of 'Neeliraa', a film directed by documentary filmmaker Somidharan and produced by leading figures of Indian cinema, Karthik Subbaraj and Rana Daggubati, starring Naveen Chandra and Kapila Venu, was held in Chennai. The film will be released in theaters worldwide from April 3rd. Stone Bench Studio Karthikeyan Santhanam's 'Neelira' stars Naveen Chandra, Vidhu, Rupa Koduvayur, Kapila Venu, 'Kayal' Vincent, Sidhu Kumaresan, Swathi Krishna and many others. Selvaratnam Pradeepan has handled the cinematography and K has composed the music for this film. The song and teaser of the film, which is set against the backdrop of the civil war in Sri Lanka, were released and received a great response, and the preview launch of the film was held on a grand scale at a star hotel in Chennai. The event was attended by the film crew and leading creatives who have made a mark in the Tamil film industry, including Director Lokesh Ajiles, Producer Karthikeyan S...