Posts

Movie Review : Kantara chapter 1

Image
Kantara Chapter 1, is the prequel to the huge blockbuster Kantara, which was released a few years ago. The story goes back in Time, when a greedy king covets Ishwar Poothottam, a sacred forest area in Kantara, and loses his life in the process. Leter, his surviving son, (Jayaram) begets twins and crowns his son Kulasekara ( Gulshan Devaiah) as king.  History repeats itself when the egotistic, drunken Kulasekara tries to enter Kantara like his grandfather. But he has to flee in fear thanks to the brave forest dweller warriors led by Barmeh ( Rakshit Shetty). This incident changes the views of Barmeh who decides to go into Kulasekara's Bangra, and discover what its all about.  He gets local help from an imprisoned, good natured soldier and with his team sets foot in the trading post of the kingdom  There he meets the princess ( Rukmini Vasant) who allows him to start trading after a few initial hiccups. But the entry of the people of Kantara draws ire from Kulasekara, leadi...

விஷ்ணு விஷால் நடிப்பில் டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் – “ஆர்யன்” டீசர் வெளியானது!

Image
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர்  பிரவீன் K இயக்கத்தில்,  முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால்  நடிப்பில், டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள ஆர்யன் படத்தின் அதிரடி டீசர் வெளியாகியுள்ளது.   இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 31-ம் தேதி உலகமெங்கும் தமிழ் மற்றும்  தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. ஒரு கொலை விசாரணையின் அறிமுகத்தையும் விஷ்ணு விஷால் கதாப்பாத்திரத்தையும் அறிமுகப்படுத்தும் இந்த டீசர்,  ஆர்யன் எனும் காவலதிகாரியின் இருன்மையான ஒரு உலகிற்குள் நம்மை அழைத்துச்செல்கிறது. இதுவரை திரையில் நாம் பார்த்திராத காவலதிகாரியாக முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் விஷ்ணு விஷால் கவனம் ஈர்க்கிறார்.  34 மாத இடைவெளிக்குப் பிறகு விஷ்ணு விஷால் தனி ஹீரோவாக கலக்கியிருக்கும் மிரட்டலான இந்த டீசர் திரை ஆர்வலர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் இயக்குநர்...

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில், "மூக்குத்தி அம்மன் 2" ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

Image
  மூக்குத்தி அம்மன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து,  வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில், டாக்டர் ஐஷரி K கணேஷ் தயாரிப்பில்,  வெற்றி இயக்குநர் சுந்தர் C  இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் “மூக்குத்தி அம்மன் 2”, படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.  முதல் பாகமான மூக்குத்தி அம்மன் பக்தி, காமெடி, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் குடும்ப ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. தற்போது அதே கதைக்களத்தில் இன்னும் பிரம்மாண்டமான அனுபவம் தரும் வகையில், கமர்சியல் படங்களில் தனித்துவமான திறமை பெற்ற இயக்குநர் சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்க, மூக்குத்தி அம்மன் 2 பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.  இப்படத்தில் நயன்தாராவுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்ட படைப்பாக, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஐஷரி கே. கணேஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.  வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஐஷரி K கணேஷ் கூறிய...

Movie Review : Maria

Image
 The story of Maria, revolves around a young nun, hailing from a small town. One day after several years in the nunnery, she goes on a break to her cousin Agnes' home. There she meets her cousin and her friend, who are sharing the house with their 2 live-in boyfriends respectively. During the short visit, Maria, though a pious girl, finds herself drawn to worldly pleasures including physical desires, which she gives in to, much to her regret.  However, overcome by conflict, she finally decides she wants to leave the nunnery and live a worldly life. However  circumstances push her to a satanic cult instead led by Anton Levey. What leads Maria towards this cult? What changes does she undergo as a result? How does her family react? What happens to her? The director has attempted to portray the conflict of a young woman  torn between religious vows and worldly desires. In the first half,  he succeeds quite well in showcasing her slow transition. However, in the seco...

Movie Review: Idli Kadai

Image
Murugan (Dhanush) is the only child pf his parents whom he loves deeply. As a child he adores his father Sivanesan ( Raj Kiran) who runs an idli shop in the village of Sankarapuram. The shop is not just a livlihood but his passion, which he treats as sacred, giving it his all, which makes him loved and respected by all the villagers.  But when Murugesan grows up, moved by his dreams, seeks to pursue his fortunes in the big wide world and his aged parents dont stop him. He makes it big in Bangkok as senior professional in tycoon Vishnuvardhan's (Sathyaraj) company and is even set to marry his daughter ( Shalini Pandey), a fact her power hungry, classist brother Ashwin ( Arun Vijay) despises. But just a few days before the wedding, Sivanesan dies and Murugan returns to his village for the last rites, a step which changes the course of his life forever.  What happens there? What makes Ashwin and Vishnuvardhan furious with him? What dangers must Murugesan now face and overcome? Wh...

“*மருதம்*” திரைப்பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

Image
Aruvar private limited சார்பில் C வெங்கடேசன்  தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”.  சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி   திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, திரை பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள,  பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது.  இவ்விழாவில்..,  தயாரிப்பாளர் வெங்கடேசன்  பேசியதாவது.., இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி.  அக்டோபர் 10 படம் வருகிறது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.  நடிகர் அருள்தாஸ் பேசியதாவது.., கஜேந்திரன் சார் முன்பே அறிமுகம். 10 வருடங்கள் முன்பு என்னை அழைத்து ஃபிலிம் இன்ஸ்டியூட் முடித்துள்ளேன். ஒரு குறும்படம் நடித்துத் தாருங்கள் என்றார். பின் இப்போது மீண்டும் அழைத்து படம் செய்வதாக சொன்னார். மகிழ்...

Sudheer Anand, Prasanna Kumar Kota, Siva Cherry, Ravikiran, Vajra Varahi Cinemas Production No 1 Titled Hai Lesso, Launched Grandly Today,as VV Vinayak Clapped For Muhurtham Shot

Image
Sudheer Anand, Prasanna Kumar Kota, Siva Cherry, Ravikiran, Vajra Varahi Cinemas Production No 1 Titled Hai Lesso, Launched Grandly Today,as VV Vinayak Clapped For Muhurtham Shot Sudheer Anand, fondly known as Sudigaali Sudheer, continues to make his mark on both the small screen and the silver screen. His new film has been officially announced today. Directed by Prasanna Kumar Kota in his directorial debut, the movie also marks the production debut for Siva Cherry and Ravikiran under the banner Vajra Varahi Cinemas. Touted as Production No. 1 for the banner, this project is the fifth film as a lead actor for Sudheer Anand. Billed to be a rural drama, Shivaji who recently spellbound with his intense performance in Court plays the antagonist in the new movie. Titled impressively Hai Lesso, it is derived from a colloquial expression commonly used in farming communities, giving it an authentic rural touch. The title logo is creatively designed, shaped like a ship with a female leg forming...

இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி திரைப்படம் தி ராஜா சாப் – டிரெய்லர் வெளியானது !

Image
  ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில்,  ஹாரர் ஃபேண்டஸி டிராமா – தி ராஜா சாப் டிரெய்லர், கண்களுக்கு அசத்தலான காட்சி விருந்தாக நகைச்சுவை, டிராமா, உணர்வுகளுடன் ரசிகர்களை ஈர்க்கிறது ! ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் வெளியாகியுள்ளது, படம்  ஜனவரி 9 , 2026 அன்று திரைக்கு வர உள்ளது ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடித்த பான்-இந்திய பிரம்மாண்ட திரைப்ப்படமான “தி ராஜா சாப்” படத்தின் டிரெய்லர் இறுதியாக வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமானுஷ்ய திகில், நகைச்சுவை, டிராமா மற்றும் உணர்வுகளை கலந்து, இந்திய திரையுலகில் அரிதாகக் நிகழும் கலக்கலான எண்டர்டெய்ன்மெண்ட் படைப்பாக இப்படம் இருக்குமென்பதை  டிரெய்லர் உறுதி செய்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி டிராமாவாகக் கருதப்படும் இந்த படம், பெரும் பிரம்மாண்டத்தால் மட்டுமல்லாமல், உணர்ச்சிகரமான கதையினாலும் மனதைத் தொடுகிறது. காதல், குடும்பம், மரபு போன்ற உணர்வுகளால் மனதை தொடும் இந்த கதை, பெரும் கனவுலகப் பிம்பங்களுடன் பார்வையாளர்களின் உள்ளங்களையும் கவரவிருக்கிறது. ₹1,200 கோடி வசூலித்த கல்கி 2898 AD வெற...

Movie Review : Balti

Image
 Ramesh, Mani, the captain Kumar ( Shanthnu ) and  Udhayan ( Shane Nigam ) are kabaddi players for the Panchami team. After they win a match against the powerful Porthamarai team, Kumar finds another team, belonging to Soda Babu ( Alphonse Putheran) who will pay them well.  But just after he convinces his friends to join the Showboys team, another offer reaches them quite by chance. It is from the Ponthamarai owner, Porthamarai Bhairavan (Selvaraghan). Kumar yet again convinces his friends to join, for the handsome payment. But the kabaddi route in actuality, lands the innocent players into a dark web of crime. Caught up in the cross hairs of a finance mafia of Bairavan, Soda Babu and G  Maa (Poornima Indrajith), the four boys are sucked into a vortex with no escape. Does Udhayan marry Kaveri ( Preethi Asrani) , the girl he loves? Do the four friends survive the bloody onslaught that ensues due to the gang war betwen the  loan mafia? The film by Unni Sivalingam ...