Posts

Nickelodeon celebrates International Yoga Day with #YogaSeHiHoga campaign; Joins AYUSH Ministry and Dignitaries at India’s Biggest Yoga Event

Image
  ~ With Vice President of India - Jagdeep Dhankhar, Shri Shivraj Singh Chouhan Honorable Chief Minister, Madhya Pradesh, and other dignitaries, Nicktoons Motu Patlu, Rudra and Abhimanyu were seen educating kids and 150,000 people with the benefits of Yoga~ Category leader and pioneer in kids’ entertainment, Nickelodeon has successfully catered to millions of young audiences across the country with unrivaled, innovative, and engaging experiences. In its ongoing endeavor to make yoga a daily routine in every kid’s life, Nickelodeon has once again partnered with the Ayush Ministry to educate and inspire young minds about the numerous benefits of yoga under its flagship campaign - #YogaSeHiHoga – marking the fourth consecutive year of collaboration. As part of the campaign, renowned duo Motu-Patlu, magictoon Rudra, and the latest alien in town Abhimanyu , were seen spreading the message of healthy lifestyle at the biggest Yoga event in the country in Jabalpur , performing Yoga Aasa...

ஜூன் 22ம் தேதி கள்வா ரிலீஸ்!

Image
  மர்யம் தியேட்டர்ஸ் வழங்கும் ‘கள்வா’ படம் வரும் ஜூன் 22ம் தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு king pictures யூடியூப் சேனலில் வெளியாகிறது. திரைக்கதை, வசனம் எழுதி ஜியா இயக்கியுள்ள குறும்படம் ‘கள்வா’. இதில் விஜய் சந்துரு, அட்சயா ஜெகதீஷ், காக்கா கோபால் நடித்துள்ளனர். ஜேட்ரிக்ஸ் இசையமைத்துள்ளார். ஷரண் தேவ்கர் சங்கர் ஔிப்பதிவு செய்திருக்கிறார். அப்சல் கதை எழுதியுள்ளார். பிரேம் எடிட்டிங் செய்திருக்கிறார். சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்து வரும் ‘கள்வா’ படம் வரும் ஜூன் 22ம் தேதி இரவு 7 மணிக்கு king pictures யூடியூப் சேனலில் வெளியாகிறது. ரொமான்டிக் திரில்லர் கதையான இந்த படம் குறித்து ஜியா கூறும்போது, ‘கள்வா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டது முதல் இதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இதுவரை 17 விருதுகளை ‘கள்வா’ வென்றுள்ளது. இது திரில்லர் படமென்றாலும் ஆழமான காதலும் இருக்கிறது. ஜூன் 22ம் தேதி படம் வெளியாகும்போது, இது ரசிகர்களை நிச்சயம் கவரும்’ என்றார்.

Film Review: Bommai

Image
 Bommai, starring SJ Suryah, Priya Bhavani Shankar and Chandini, directed by Radha Mohan, hit screens on June 16th. Sj Suryah plays an artist who works in a mannequin factory where he paints the faces of the dolls.  One day he comes across a mannequin with a mark on her face, which takes him back in Time, reminding him of the same mark of the face of his childhood best friend Nandini whom he lost in a fair.  Haunted by her absence in his life he is on meds under psychiatric care. Now he is obsessed with the damaged mannequin who seems to come alive as an grown up Nandini for him.  He becomes obsessed with the mannequin who talks to him in his imagination. He even turns violent killing a man What happens next? Where does this obsession take him? Though the film has a sort of unique premise with interesting storyline that could have been pursued in many ways,  the film goes down a different path, taking a rather easy way out in the climax.  The genre wavers b...

Film Review: Charles Enterprises

Image
Gomathi ( Urvashi) lives with her son Ravi ( Balu Verghese). She is a devout worshipper of the family deity lord Ganesha. But her son discovers that the idol is worth crores and tempted by the money ( he can cure his night blindness he feels) he decides to steal it with the help of a pickpocket ,Charles ( Kalayarasan). What happens next when Ravi discovers that is not easy to steal and sell the idol ? The movie has an interesting enough premise but the way the screenplay moves, makes it tough to watch and keep yourself invested in the proceedings after a while. The Tamil dubbing doesnt help either. The meandering screenplay and the many characters that distract, dont give enough time to absorb the actual central point of the story. The ending seems forced, to justify the title it would seem. While Urvashi's presence keeps you hooked the same can't be said of others. Guru Somasundaram has nothing much to do and its not clear what he was doing in his ex wife's house on the da...

கல்லூரி கலை நிகழ்ச்சி போல, கோலாகலமாக நடந்த “பாபா பிளாக் ஷிப்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

Image
  ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பிரமாண்டமான உருவாக்கத்தில், பள்ளிக்கால வாழ்வை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “பாபா பிளாக்‌ ஷீப்” . இன்றைய தலைமுறையின் மனம் கவர்ந்த பல டிஜிட்டல் ஊடக பிரபலங்கள் வெள்ளித்திரையில் இப்படம் மூலம் கால் பதிக்கின்றனர்.  பெரும் பொருட்செலவில், நாம் அறிந்த முகங்களின் வாயிலாக நம் பள்ளி வாழ்வை அசை போட வைக்கும் அற்புதமான படைப்பாக, இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.  தமிழ் திரைப்பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், ஒரு கல்லூரி கலை நிகழ்வு போல் திருவிழாக்கோலமாக இவ்விழா நடைபெற்றது.   இப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு  அறிமுகமாகும் புதுமுகங்களை,  தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்பிரபலங்கள், மேடையில் ரசிகர்களுக்கு  அறிமுகப்படுத்தினர்.  முதலாவதாக தமிழ் திரையுலகின் முன்னணி  இயக்குநர் கே.எஸ்.ரவிக்கும...

Film review : Erumbu

Image
  The film revolves around a family in a village,  headed by Charlie who plays the father to two kids, and who has married again.  The step mom is not loving to the kids and has a baby of her own to take care of.  However,  the children have a loving grand mother who showers them with care.  The family is burdened with debt. As the parents leave home to toil in the fields to pay back the debt, the two kids are left at home with their grandmother. As danger of being evicted by the moneylender ( MS Bhasker) looms large, another misfortune befalls them, when the young boy loses his stepmom's gold ring. What happens next? How do the children get out of this mess and the impending wrath of the stepmom? Does the family manage to pay back the creditor? Erumbu is a heartfelt story seen through the eyes of two children. The tender moments, the innocence of childhood,  the small joys that makes life so precious,  the magic of a loving sibling bond that make...

Film Review : The Flash

Image
The Flash is DC Super Hero's first-ever stand alone feature film. Worlds collide in "The Flash" when Barry Allen uses his superpowers to travel back in time in order to change the events ofthe past. But when his attempt to save his family inadvertently alters the future, Barry becomes trapped in a reality in which General Zod has returned, threatening annihilation, and there are no Super Heroes to turn to.  That is, unless Barry can convince a very different Batman out of retirement and rescue an imprisoned Kryptonian, not exactly the one he's looking for. Ultimately, to save the world that he is in and return to the future that he knows, Barry's only hope is to race for his life. But will making the ultimate sacrifice be enough to reset the universe?  In the midst of all the mind boggling action scenes ( falling buildings, time travel , Batman .. the list goes on!) there is inherent wit and humor as well as a storyline with family sentiment at its core. Though th...

தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், மிஷ்கின் உதவியாளர் ஜேபி இயக்கும் புதிய திரில்லர் திரைப்படம் “BP180” இனிதே துவங்கியது!

Image
  பரபரப்பான திரில்லராக உருவாகும் “BP180” படம் பூஜையுடன் துவங்கியது!  ATUL INDIA MOVIES சார்பில் தயாரிப்பாளர் அதுல் M போஸ்மியா வழங்கும், இயக்குநர் ஜேபி இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், உருவாகும் புதிய படம் “BP180”.  இப்படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இன்று இனிதே நடைபெற்றது.  இவ்விழாவினில் தயாரிப்பாளர் அதுல் M போஸ்மியா பேசியதாவது…  இது எங்கள் முதல் தயாரிப்பு, குஜராத்திலிருந்து இங்கு நம்பிக்கையுடன் வந்துள்ளோம். மிகச்சிறந்த திரைப்பட குழுவினர் இப்படத்தை உருவாக்கவுள்ளனர். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.  இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது… அதுல் சார்,  ராட்சசன் பார்த்துவிட்டு ஒரு படம் பண்ணலாம் என்றார். இயக்குநர் ஜேபியை என்னிடம் அனுப்பினார் அவர் கதை சொல்லச் சொல்ல, மிக அட்டகாசமாக இருந்தது. இந்தக்கதைக்குப் பொருத்தமான டைட்டில் இது தான், படம் இப்போது தான் துவங்கியுள்ளோம், முடிந்தபிறகு இன்னும் நிறையப் பேசலாம் நன்றி.  நடிகை நைனி சாவி பேசியதாவது… எனக்கு இந்தவாய்ப்பு தந்ததற்கு ஜேபி சார் மற்றும் படக்குழுவி...

தலைநகரம் 2 திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

Image
Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில்,  இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவினில் .. தயாரிப்பாளர் SM பிரபாகரன்  பேசியதாவது.. எங்கப்பாவுக்குப் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்குமென்று ஒரு ஆசை உண்டு. அவர் ஆசைப்படி எங்களை ஆளாக்கினார். எனக்கு சினிமா மீது நிறையக் காதல். நடிப்பு நமக்கு செட்டாகுது,  நாம் ஒரு படம் தயாரிக்கலாம் என்று நினைத்தேன். துரை அண்ணா எனக்கு நீண்ட கால நண்பர். துரை அண்ணனிடம் பேசினேன் ஆனால் முதலில் நம் நட்பு கெட்டுவிடும் என மறுத்தார். என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து ஒப்புக்கொண்டார். யாரை கதாநாயகனாக்கலாம் என்று கேட்ட போது சுந்தர் சி அண்ணாவைச் சொன்னார். உடனே நம் படம் கண்டிப்பாக ஹிட்டாகுமென சொன்னேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். பல தடங்கல்களைத் தாண்டி இந்தப்படத்தை உங்கள் பார்வைக்குக் கொண்டுவந்துள்ளோ...