Posts

Grand Album song ‘Thotta’ ft Rio Raj, Ramya Pandiyan launched !

Image
Noise and Grains have earned a reputation for hosting the best musical moments in the Tamil industry and has consistently encouraged the young talents, by showcasing their creative musical artistic potential. Precisely, the brand has carved a niche by displaying the talents of independent music artists as well. It has now revealed the latest outing titled ‘Thota’, a video song featuring Rio Raj and Ramya Pandiyan, crooned by Premgi and Nithyashree. Dev Prakash has composed the music and Britto JB has directed it. The song launch happened amidst the presence of prominent small screen celebrities, and silver screen actors, along with members of the press and media fraternity.  The occasion also witnessed the presence of Bigg Boss fame Raju, Abhirami, Julie, Suresh Chakravarthy, Gabriella, and a few others as well.  Karthik, Noise and Grains, said, “Our previous outing ‘Kannamma’ was a great success. Following this, I was glad and exhilarated when Rio told me about this song. I a...

மோட்டார் சைக்கிள் பரிசளித்தார் நடிகர் சிவகுமார்.

Image
  தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற புலவர்.செந்தலை.ந.கவுதமனுக்கும் , 1980 களில் தன்னை ஹீரோவாக வைத்து 2 படங்கள் எடுத்த -தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற -  சூலூர் கலைப்பித்தனுக்கும்  மோட்டார் சைக்கிள் பரிசளித்தார்  நடிகர் சிவகுமார். புலவர்.செந்தலை  கவுதமனுக்கு 69 வயதாகிறது. சைக்கிளில் தான் சென்று கொண்டிருக்கிறார். சூலூர்  கலை பித்தனும் 1983 மற்றும் 1986-ஆம் வருடங்களில் நடிகர் சிவகுமாரை வைத்து 2 படங்கள் எடுத்தவர் . அவர் முதியோர் பென்சனை வைத்துக் கொண்டு ஓட்டு வீட்டில் குடியிருக்கிறார். பேருந்தில் சலுகை கட்டிணத்தில் சென்று கொண்டிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ரூ.75,000/- மதிப்புள்ள TVS 100 வாங்கி நேற்று பரிசளித்தார் நடிகர் சிவகுமார்.

Amazon Prime Video's Grand Announcement !

Image
  *அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியாவில் ஒரு பெரிய முயற்சியை மேற்கொள்கிறது; பல்வேறு வகைகள் மற்றும் மொழிகளில் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் இணை-தயாரிப்புகளின் அதன் மிகப்பெரிய உள்ளடக்க பலகையை அறிவிக்கிறது*  இந்தியாவில் உள்ளடக்க முதலீடுகளை இரட்டிப்பாக்குகிறது . அடுத்த 2 வருடங்களில் ஹிந்தி , தமிழ் மற்றும் தெலுங்கில் 40 க்கும் அதிகமான புதிய தலைப்புகளை அறிமுகப்படுத்தவிருக்கிறது.  ஒரிஜினல் திரைப்படங்களுக்கு உள்ளே முயற்சியை முன்னெடுக்கிறது;  புதிய பல-வருட லைசென்சிங் டீல்கள் (தொழில் உரிமங்கள்) மற்றும்   முக்கிய இந்திய திரைப்பட ஸ்டூடியோக்களுடனான இணை-தயாரிப்புகளை அறிவிக்கிறது  பரிவர்த்தனை வீடியோ-ஆன்-டிமாண்ட் (தேவையின்படி அளிக்கப்படும் வீடியோ)  (டிவிஒடி) திரைப்பட வாடகை சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தி ப்ரைம் வீடியோவின் மார்கெட் இடத்தில் வழங்குபவைகளை விரிவாக்குகிறது. இந்த டிவிஒடி சேவை பணப் பரிவர்த்தனை (ஒரு-திரைப்படத்திற்கு)  அடிப்படையில் சமீபத்திய இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்களை முன்னதாகவே பார்ப்பதை இயன்றதாக்கும்; மற்றும் கூடுதலாக உலகெங்கிலும் இருந்த...

Film Review : Payanigal Gavanikkavum

Image
 The Vidharth starrer Payanigal Gavanikkavum  directed by SP Shaktivel, is a remake of the Malayalam Vikruthi, which dropped on Aha Tamil, today. The story highlights the pitfalls of using social media in a reckless manner. A physically challenged Ezhilan ( Vidharth in a realistic, superb performance), ĺeads a normal middle class life with his wife ( Lakahmipriya) and kids. One day, as he is sleeping in a metro train, a social media addict, Antony (Karunakaran in a meaty role), assuming he is drunk, posts his photo on social media with inappropriate comments which soon go viral. This act has a terrible affect on Ezhilan's life. Soon, Antony learns the social and legal impact of his post. His new bride ( Masoon Shankar) bears the brunt of his anxiet. Matters come to a head with the law on his heels. What happens next? The film is a lesson to many about being socially and ethically responsible when using social media,  the wrong use of which can also have alegal impact. Its...

திரையுலக பிரபலங்கள் கொண்டாடும் ஆஹா ஒரிஜினல் படைப்பு 'பயணிகள் கவனிக்கவும்'

Image
  ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் திரைப்படம் 'பயணிகள் கவனிக்கவும்'. மலையாளத்தில் 'விக்ருதி' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் தமிழ் பதிப்பான இந்த படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர்கள் விதார்த், கருணாகரன், சரித்திரன், நடிகைகள் லட்சுமி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் பி சக்திவேல் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் 'ஆஹா' டிஜிட்டல் தளத்தின் வெளியாகும் முதல் ஒரிஜினல் படைப்பு. இந்த திரைப்படம் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதற்காக திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ளும் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதில் நட்சத்திர நடிகர்களான சூரி, இயக்குநர்கள் அறிவழகன், சாம் ஆண்டன், ரவிக்குமார்,  கேபிள் சங்கர், கார்த்திக் யோகி, படத்தின் இயக்குநர் சக்திவேல், நடிகர்கள் விதார்த், கருணாகரன், மாசூம் சங்கர், நடிகை ரூபா மஞ்சரி, மணிகண்டன், வினியோகஸ்தர் சக்திவேல், தயாரிப்பாளர் எஸ் தாணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படத்தை பார்வையிட்ட அனைவரும்...

Film Review : Hostel

Image
 Hostel, the Ashok Selvan starrer directed by Sumanth Radhakrishnan releases this week, co-starring Priya Bhavani Shankar, Ravi Mariya, Sathish, Nasser,Munishkanth and a host of others. It is a remake of a Malayalam film and set in a boys hostel. Ashok Selvan plays Kathir, a  student beset by loan problems who is offered a payment of his debt by Athrishtalaxmi ( Priya) who in return wants him to take her into the boys hostel he resides in. When this happens, there is chaos all around as strict warden Father Kuriakose ( Nasser) and his man Friday Saathappan (Munishkanth) are on a hunt to find out whether a girl is inside the hostel.  A cat and mouse game ensues as the pursuit gets hot and the the two youngsters try their best not to get caught, aided by friends.  Throw in a ghost with a past history, who falls in love with Saathappan who wants to escape her, and there is total mayhem. Hot on the heels of Athrishtalaxmi, is her loan shark father, played by Ravi Mariya....

வெற்றி விழாவில் இயக்குனருக்கு அடுத்த பட வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு

Image
  தாணு சார் சினிமாவின் காட்பாதர் - ஜி.வி.பிரகாஷ் கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்க டிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்களில் வெளியானது. மாணவர்களின் கல்வியை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், டி.ஜி.குணாநிதி, நடிகை வர்ஷா பொல்லம்மா, தயாரிப்பாளர் சபரிஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இதில் தயாரிப்பாளர் சபரிஷ் பேசும்போது, "எங்கள் செல்ஃபி படத்தை வெற்றியடைய செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவி...

Prime Video launches Trailer of Revenge Action-Drama –Saani Kaayidham

Image
Prime Video today unveiled the trailer of Arun Matheswaran’s upcoming Tamil revenge action-drama, Saani Kaayidham. Produced under the banner of Screen Scene Media, the film stars Keerthy Suresh and Selvaraghavan in the lead roles. Saani Kaayidham will premiere exclusively on Prime Video starting 6 May, and will also be available as Chinni in Telugu and as Saani Kaayidham in Malayalam across 240 countries and territories.  The story follows a heart-wrenching journey of Ponni (Keerthy Suresh) who works as a constable and lives with her five-year-old daughter Dhanna and her husband Maari, who works as a coolie in a rice mill. In one unfortunate night, she loses everything. To avenge the injustice done to her, she takes support of Sangaiah (Selvaraghavan), with whom she shares a bitter past.  Speaking about her role, Keerthy Suresh said, “Saani Kaayidham is a complete departure from any of my past work, I play a raw and intense character. It was my role and director Arun’s distinc...

சாணி காயிதம் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து நடிப்பது குறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அவர்களின் கருத்து*

Image
  முதல் வெற்றிப் படமான ராக்கி மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த திரைப்படத் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்போது தற்போது அவரது அடுத்த  அருமையான படைப்பான “சாணி காயிதம்” திரைப்படம் பிரைம் வீடியோவில் மே 6 ஆம் தேதி உலகளாவிய பிரீமியராவதில் உற்சாகமாக உள்ளார். பழிக்குப் பழி  கதைக் களம் கொண்ட இந்த ஆக்‌சன்-டிராமாவில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு இட்டுச் செல்லும், பரபரப்பான இப்படம்  கதாநாயகிக்கும் அவளுடைய குடும்பத்துக்கும் ஒரு அநியாயம் இழைக்கப்படுவதுமான  தலைமுறை சாபம் நிஜமாகும் கதையை சித்தரிக்கிறது.   பன்முகத் திறன் கொண்ட கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிப்பது பற்றி இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கூறும்போது.., “நான் மகாநதி திரைப்படத்தில் அவரது நடிப்பைக் கண்டு வியந்தேன். அதனால் சாணி காயிதம்  எடுக்கும் போது இப்படத்திற்கு அவர்  பொருத்தமாக இருப்பாரென  அவரை என் மனதில் குறித்து வைத்திருந்தேன். இப்படத்தில் அவர் நடிக்கும் பாத்திரம் அவர் இதுவரை செய்திராத  ஒரு...

Reasons why the paw-some Amazon Original 'Oh My Dog' is a must watch!

Image
  Amazon Original 'Oh My Dog', a beautiful family entertainer with a pup that is winning the heart of the masses, recently released and has been receiving great reviews. Since the release of the film, the audience are stunned to see a different story coming on the screen after a long time.  The film is undoubtedly a very cute story of a pup Simba and Arjun (Arnav Vijay) that comes with a bundle of reasons for the audience to watch! Let us see some of the reasons that makes it a must watch and we totally can’t stop raving about it.  1. *Three generations coming together!* 'Oh My Dog' is a beautiful tale that has been elaborated with the three generations of actors from a family - veteran actor Vijay Kumar, his son Arun Vijay and his grandson Arnav Vijay, who is making his acting debut, is a treat to watch. So, the audience are very excited to see the three generations of a family coming together in one frame. 2. *Simba and Arnav’s love! * It's a very adorable moment ...

அக்கா குருவி' படம் மாதிரி படங்கள் வரவேண்டும்.." இளையராஜா.

Image
மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க,  இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம்  ‘அக்காகுருவி’.  இசைஞானி இளையராஜா இசையில் தமிழ் சினிமாவின் தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை,  PVR பிக்சர்ஸ் நிறுவனம் மே 6 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது.  உலகப்புகழ் பெற்ற திரைப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் அதிகாரப்பூர்வ மறுபதிப்பாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு ஏழை குடும்பத்தில் வசிக்கும் அண்ணன் தங்கை என இரு குழந்தைகளின் கதையாக,  மனதை உலுக்கும் அற்புத படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகிறது. மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார்.  சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் மறுபதிப்பான அக்கா குருவியை அதன் ஒரிஜினல் கெடாமல் படமாக்கியுள்ளார் இயக்குநர் சாமி. படம் குறித்து இளையராஜா கூறியதாவது…  சாதாரணமான நாட்களில் நான் உலக சினிமாக்கள் பார்ப்பது வழக்கம், நான் இசையமைக்கும் சினிமாவை பார்ப்பதோடு சரி, மற்ற சினிமாக்களை அவ்வளவாக பார்க்க நேரம் கிடைப்பதில்லை. உலக சினிமாக்களை பார்ப்பதில் எனக்கு ...