மோட்டார் சைக்கிள் பரிசளித்தார் நடிகர் சிவகுமார்.

 தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற புலவர்.செந்தலை.ந.கவுதமனுக்கும், 1980 களில் தன்னை ஹீரோவாக வைத்து 2 படங்கள் எடுத்த -தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற -  சூலூர் கலைப்பித்தனுக்கும்  மோட்டார் சைக்கிள் பரிசளித்தார்  நடிகர் சிவகுமார்.



புலவர்.செந்தலை  கவுதமனுக்கு 69 வயதாகிறது. சைக்கிளில் தான் சென்று கொண்டிருக்கிறார்.
சூலூர்  கலை பித்தனும் 1983 மற்றும் 1986-ஆம் வருடங்களில் நடிகர் சிவகுமாரை வைத்து 2 படங்கள் எடுத்தவர் .
அவர் முதியோர் பென்சனை வைத்துக் கொண்டு ஓட்டு வீட்டில் குடியிருக்கிறார். பேருந்தில் சலுகை கட்டிணத்தில் சென்று கொண்டிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ரூ.75,000/- மதிப்புள்ள TVS 100 வாங்கி நேற்று பரிசளித்தார் நடிகர் சிவகுமார்.

Popular posts from this blog

Kavin, Reba John in web series Akash Vani !

I love you with all of my heart -Gautham Karthik declares, Manjima Mohan responds!

Karthi blessed with baby boy !