Posts

The Vishal and SJ Suryah starrer 'Mark Antony' commences shoot with pooja today

Image
Actor Vishal's 33rd film ' Mark Antony ' has Director Adhik Ravichandran wielding the megaphone with Producer S Vinod Kumar, who earliee produced Vishal's 'Enemy', is bankrolling the film on behalf of Mini Studios. The versatile SJ Suryah has also been roped in to play the lead. Ritu Verma will be pairing up with Vishal for the first time. The film also stars Sunil Verma and Nizhalgal Ravi in prominent roles. GV Prakash Kumar is composing the music for the film. Vijay Velukutty and Abhinandan Ramanujam have been roped in as the Editor and Cinematographer respectively. Famous Stunt Directors Kanal Kannan, Peter Hein and Ravi Varma are doing the stunts for the film with Umesh Rajkumar doing the Production Design. The film has been planned as a Pan Indian project, releasing in 5 languages- Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi.  The shooting of this film commenced with an auspicious pooja in Chennai this morning. Technical Team: Writer & Director- Adhik ...

மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பால முருகன் - அம்மு அபிராமி - “குக் வித் கோமாளி” புகழ் நடிக்கும் “பாலமுருகனின் குதூகலம்”

Image
  மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் “பாலமுருகனின் குதூகலம்”. முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் அவர்களிடம் துணை - இணை இயக்குனராக பணியாற்றியவர். மாண்புமிகு தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் உயர்திரு மு.பெ.சுவாமிநாதன் அவர்களின் ஆசியுடன் இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பூரில் இனிதே துவங்கியது. புது முகம் பால முருகன் கதாநாயகனாக நடிக்கும் “பாலமுருகனின் குதூகலம்” படத்தில் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கின்றார். “குக் வித் கோமாளி” புகழ், பிஜார்ன் சுர்ராவ், சன்சீவி கோ சுவாமி, கவிதா பாரதி, TSR, அனிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பு - மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் இயக்கம் - உலகநாதன் சந்திரசேகரன் ஒளிப்பதிவு - மணி பெருமாள் இசை - பிஜார்ன் சுர்ராவ் படத்தொகுப்பு - மப்பு பிரகாஷ் கலை - L.கோபி MFA சண்டைப்பயிற்சி - Danger மணி நடனம் - அப்சர் நிர்வாக தயாரிப்பு  - அம்பிகாபதி.M திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற...

Bobby Simha's Thadai Udai launched with a puja !

Image
  பூஜையுடன் தொடங்கிய நடிகர் சிம்ஹாவின் புதிய படம் 'தடை உடை'. நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்கும் 'தடை உடை' என்ற புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கவி பேரரசு வைரமுத்து, தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுடன் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.  அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'தடை உடை'. இதில் நடிகர்  சிம்ஹா கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை மிஷா நராங் நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, செந்தில், ரோகிணி, சரத் ரவி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். டெமல் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆதிஃப் இசை அமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, சண்டைக்காட்சிகளை கணேஷ் அமைக்கிறார். ஆக்ஷன் திரில்லர் ஜானரில் தயாராகும் 'தடை உடை' படத்தை முத்ராஸ் பிலிம் பேக்டரி மற்றும் ஆருத்ரா பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி. ராஜசேகர் மற்றும் ரேஷ்மி சிம்ஹா...

Prabhu Deva To Choreograph An Atom Bombing Swinging Song For Megastar Chiranjeevi – Salman Khan For Mohan Raja - Konidela Productions And Super Good Films – Godfather

Image
  Megastar Chiranjeevi's highly anticipated film Godfather being directed by Mohan Raja and produced on grand scale by Konidela Production Company and Super Good Films will also feature Bollywood superstar Salman Khan playing an enormous role. That’s not all, the team planned an atom bombing swinging song on Chiranjeevi and Salman Khan. The choreography for this special dance number will be done by Prabhu Deva, while music is scored by S Thaman. Informing the same, Thaman tweeted, ““Yayyyy !! ❤️ THIS IS NEWS 🎬🧨💞 @PDdancing Will Be Choreographing An Atom Bombing Swinging Song For Our Boss @KChiruTweets and @BeingSalmanKhan Gaaru What A High Seriously @jayam_mohanraja Our Mighty #GodfatherMusic #Godfather This is GONNA LIT 🔥 THE Screens For Sure 😍 ” The makers will film this song soon. However, it will be an eye feast for fans to see Chiranjeevi and Salman Khan dancing together and set the screens on fire with their graceful moves. The picture shared by Thaman sees Chiranjeevi a...

Parthiban's Iravin Nizhal First Single Launched !

Image
Iravin Nizhal , the first-ever movie in the world movie industry to be made as a single-shot non-linear movie is crafted and created by Radhakrishnan Parthiban . The movie that is going to make the entire world acclaim the glory of the Tamil movie industry features the musical score by Academy Award winner AR Rahman . While the preparation works are in full swing to release the movie soon, the first single launch happened in Chennai with the presence of the press and media fraternity.  The occasion witnessed the presence of guests of honors like eminent writer S Ramakrishnan, Retired Judge Chandru, directors Ezhil, Samuthirakani, Sasi, T.J. Gnanavel, writer Ajayan Bala, cinematographer Ravi Varman, and many others.    Director Karu Pazhaniappan said, “Everyone would have been overwhelmed with doubts about how is it possible to make such a movie, especially in the Tamil movie industry. If it's the western film industry, it is easily feasible, but not here. However, Parthi...

சாணி காயிதம் படத்தில் நடிக்கும்வரை நடிப்பு என்பது சலிப்பான ஒன்று என்றே கருதினேன்” – செல்வராகவன்

Image
பழிக்குப் பழிவாங்கும் கதைக்களம் கொண்ட, விரைவில் வெளிவரவுள்ள அதிரடி தமிழ் சித்திரமான ’சாணி காயிதம்’ திரைப்படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது.  தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கும் வெற்றி இயக்குனராக இருந்து நடிகராக மாறிய செல்வராகவன் ஒரு நடிகராக மீண்டும் வருவதைக் காண்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன போன்ற தமிழ் திரைப்படங்களை இயக்கியுள்ள பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான செல்வராகவன் இப்படத்தில் சங்கையா கதாபாத்திரத்தை சித்தரிக்கிறார். தான் நடிக்க வந்ததைக் குறித்து அவர் கூறுகையில், “நான் இயக்குனராக இருக்கும் காலத்தில் இருந்தே நேரத்தைப் பார்த்து வேலை செய்வது கூடாது என்ற ஒரு கொள்கை எனக்கு இருந்தது. செய்யும் பணியில் முழு கவனத்தோடு செயல்படும்போது நேரம் போவதே தெரியாது. அனைத்தும் என் விருப்பப்படி நடந்த பிறகுதான் பேக்கப் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்வேன். . இது அனைத்துப் பணிகளுக்கும் பொருந்தும். நடிப்பது சலிப்பு ஏற்பத்துவதாகவே இருக்கும் என்று நான் முதலில் நினைத்திருந்தேன்...

Grand Album song ‘Thotta’ ft Rio Raj, Ramya Pandiyan launched !

Image
Noise and Grains have earned a reputation for hosting the best musical moments in the Tamil industry and has consistently encouraged the young talents, by showcasing their creative musical artistic potential. Precisely, the brand has carved a niche by displaying the talents of independent music artists as well. It has now revealed the latest outing titled ‘Thota’, a video song featuring Rio Raj and Ramya Pandiyan, crooned by Premgi and Nithyashree. Dev Prakash has composed the music and Britto JB has directed it. The song launch happened amidst the presence of prominent small screen celebrities, and silver screen actors, along with members of the press and media fraternity.  The occasion also witnessed the presence of Bigg Boss fame Raju, Abhirami, Julie, Suresh Chakravarthy, Gabriella, and a few others as well.  Karthik, Noise and Grains, said, “Our previous outing ‘Kannamma’ was a great success. Following this, I was glad and exhilarated when Rio told me about this song. I a...

மோட்டார் சைக்கிள் பரிசளித்தார் நடிகர் சிவகுமார்.

Image
  தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற புலவர்.செந்தலை.ந.கவுதமனுக்கும் , 1980 களில் தன்னை ஹீரோவாக வைத்து 2 படங்கள் எடுத்த -தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற -  சூலூர் கலைப்பித்தனுக்கும்  மோட்டார் சைக்கிள் பரிசளித்தார்  நடிகர் சிவகுமார். புலவர்.செந்தலை  கவுதமனுக்கு 69 வயதாகிறது. சைக்கிளில் தான் சென்று கொண்டிருக்கிறார். சூலூர்  கலை பித்தனும் 1983 மற்றும் 1986-ஆம் வருடங்களில் நடிகர் சிவகுமாரை வைத்து 2 படங்கள் எடுத்தவர் . அவர் முதியோர் பென்சனை வைத்துக் கொண்டு ஓட்டு வீட்டில் குடியிருக்கிறார். பேருந்தில் சலுகை கட்டிணத்தில் சென்று கொண்டிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ரூ.75,000/- மதிப்புள்ள TVS 100 வாங்கி நேற்று பரிசளித்தார் நடிகர் சிவகுமார்.

Amazon Prime Video's Grand Announcement !

Image
  *அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியாவில் ஒரு பெரிய முயற்சியை மேற்கொள்கிறது; பல்வேறு வகைகள் மற்றும் மொழிகளில் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் இணை-தயாரிப்புகளின் அதன் மிகப்பெரிய உள்ளடக்க பலகையை அறிவிக்கிறது*  இந்தியாவில் உள்ளடக்க முதலீடுகளை இரட்டிப்பாக்குகிறது . அடுத்த 2 வருடங்களில் ஹிந்தி , தமிழ் மற்றும் தெலுங்கில் 40 க்கும் அதிகமான புதிய தலைப்புகளை அறிமுகப்படுத்தவிருக்கிறது.  ஒரிஜினல் திரைப்படங்களுக்கு உள்ளே முயற்சியை முன்னெடுக்கிறது;  புதிய பல-வருட லைசென்சிங் டீல்கள் (தொழில் உரிமங்கள்) மற்றும்   முக்கிய இந்திய திரைப்பட ஸ்டூடியோக்களுடனான இணை-தயாரிப்புகளை அறிவிக்கிறது  பரிவர்த்தனை வீடியோ-ஆன்-டிமாண்ட் (தேவையின்படி அளிக்கப்படும் வீடியோ)  (டிவிஒடி) திரைப்பட வாடகை சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தி ப்ரைம் வீடியோவின் மார்கெட் இடத்தில் வழங்குபவைகளை விரிவாக்குகிறது. இந்த டிவிஒடி சேவை பணப் பரிவர்த்தனை (ஒரு-திரைப்படத்திற்கு)  அடிப்படையில் சமீபத்திய இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்களை முன்னதாகவே பார்ப்பதை இயன்றதாக்கும்; மற்றும் கூடுதலாக உலகெங்கிலும் இருந்த...

Film Review : Payanigal Gavanikkavum

Image
 The Vidharth starrer Payanigal Gavanikkavum  directed by SP Shaktivel, is a remake of the Malayalam Vikruthi, which dropped on Aha Tamil, today. The story highlights the pitfalls of using social media in a reckless manner. A physically challenged Ezhilan ( Vidharth in a realistic, superb performance), ĺeads a normal middle class life with his wife ( Lakahmipriya) and kids. One day, as he is sleeping in a metro train, a social media addict, Antony (Karunakaran in a meaty role), assuming he is drunk, posts his photo on social media with inappropriate comments which soon go viral. This act has a terrible affect on Ezhilan's life. Soon, Antony learns the social and legal impact of his post. His new bride ( Masoon Shankar) bears the brunt of his anxiet. Matters come to a head with the law on his heels. What happens next? The film is a lesson to many about being socially and ethically responsible when using social media,  the wrong use of which can also have alegal impact. Its...

திரையுலக பிரபலங்கள் கொண்டாடும் ஆஹா ஒரிஜினல் படைப்பு 'பயணிகள் கவனிக்கவும்'

Image
  ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் திரைப்படம் 'பயணிகள் கவனிக்கவும்'. மலையாளத்தில் 'விக்ருதி' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் தமிழ் பதிப்பான இந்த படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர்கள் விதார்த், கருணாகரன், சரித்திரன், நடிகைகள் லட்சுமி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் பி சக்திவேல் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் 'ஆஹா' டிஜிட்டல் தளத்தின் வெளியாகும் முதல் ஒரிஜினல் படைப்பு. இந்த திரைப்படம் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதற்காக திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ளும் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதில் நட்சத்திர நடிகர்களான சூரி, இயக்குநர்கள் அறிவழகன், சாம் ஆண்டன், ரவிக்குமார்,  கேபிள் சங்கர், கார்த்திக் யோகி, படத்தின் இயக்குநர் சக்திவேல், நடிகர்கள் விதார்த், கருணாகரன், மாசூம் சங்கர், நடிகை ரூபா மஞ்சரி, மணிகண்டன், வினியோகஸ்தர் சக்திவேல், தயாரிப்பாளர் எஸ் தாணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படத்தை பார்வையிட்ட அனைவரும்...

Film Review : Hostel

Image
 Hostel, the Ashok Selvan starrer directed by Sumanth Radhakrishnan releases this week, co-starring Priya Bhavani Shankar, Ravi Mariya, Sathish, Nasser,Munishkanth and a host of others. It is a remake of a Malayalam film and set in a boys hostel. Ashok Selvan plays Kathir, a  student beset by loan problems who is offered a payment of his debt by Athrishtalaxmi ( Priya) who in return wants him to take her into the boys hostel he resides in. When this happens, there is chaos all around as strict warden Father Kuriakose ( Nasser) and his man Friday Saathappan (Munishkanth) are on a hunt to find out whether a girl is inside the hostel.  A cat and mouse game ensues as the pursuit gets hot and the the two youngsters try their best not to get caught, aided by friends.  Throw in a ghost with a past history, who falls in love with Saathappan who wants to escape her, and there is total mayhem. Hot on the heels of Athrishtalaxmi, is her loan shark father, played by Ravi Mariya....

வெற்றி விழாவில் இயக்குனருக்கு அடுத்த பட வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு

Image
  தாணு சார் சினிமாவின் காட்பாதர் - ஜி.வி.பிரகாஷ் கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்க டிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்களில் வெளியானது. மாணவர்களின் கல்வியை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், டி.ஜி.குணாநிதி, நடிகை வர்ஷா பொல்லம்மா, தயாரிப்பாளர் சபரிஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இதில் தயாரிப்பாளர் சபரிஷ் பேசும்போது, "எங்கள் செல்ஃபி படத்தை வெற்றியடைய செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவி...