Posts

Dual First Looks for Allu Sirish Film!

Image
Allu Sirish has released two first looks from his movie on the same day, giving the audience glimpses of his upcoming movie. With this, the actor has set a new trend in Tollywood. Earlier, the actor also released two pre-looks, which got the audience intrigued, raising their excitement. The first look has in fact only added to it, with audiences demanding more details be revealed soon. Titled Prema Kadanta, the movie explores a new-age relationship. One of the first looks sets an intense mood, while another shows the lead couple caught in a candid moment, taking a mirror selfie. Both the first looks have already started trending on Twitter, along with #premakadanta #allusirish and #happybirthdayallusirish. The movie has been directed by Rakesh Sashii, produced by GA2 Pictures and presented by Allu Aravind.

Vinoth Kishan, Praveen's Login wraps up shoot

Image
  ஜே.எப்.எல். புரொடக்ஷன் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் திரைப்படம் 'லாகின்'. இப்படத்தில் நாயகர்களாக அப்புச்சி கிராமம் படத்தில் நடித்த பிரவீனும், அந்தகாரம் படத்தில் நடித்த வினோத் கிஷனும் நடிக்கிறார்கள். நாயகியாக ப்ரீத்தி நடிக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விபின் இசையமைக்கிறார். ராம் கிஷன் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி ராஜேஷ் வீரமணி இயக்கி இருக்கிறார். சாப்ட்வேரில் வேலை பார்க்கும் நண்பர்கள் இரண்டு பேர், தங்களுக்கு தெரிந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த தொழில்நுட்பம் அவர்கள் வாழ்க்கையில் விளையாட ஆரம்பிக்கிறது. அந்த விளையாட்டின் விளைவை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். இன்றைய சூழ்நிலையில் ஏதேதோ தேவைகளுக்காக லாகின் பண்ணிகிட்டே இருக்கிறோம், லாகின் செய்து உள்ளே சென்று தெரியாத விஷயங்களையும் தவறான விஷயங்களையும் செய்தோமேயானால் ஏற்படும் விளைவை பற்றியே லாகின் படம் சொல்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. சமீபத்தில் இப்பட...

Poorna launches own YouTube channel on birthday!

Image
 By Rinku Gupta Actor and dancer Poorna launched her own You Tube channel on her birthday yesterday  The channel is called ' Myself Chinnatty' and the first video was out on Sunday, her birthday. Poorna posted on Insta," Finally the first video is out!! I'm elated to present this to you! Please watch and let me know your valuable suggestions!!! Thank u for all the wishes, it was a very special birthday !!! Link in bio Please go and check .And  donn't forget to subscribe !"  In the video she gave an intro to the Channel, and explained the choice of the name.  'Everyone in my family and friends close to me  call me Chinnatty. Now, all of you with your support and love are also close to me.  So that's why I thought why not  this name.' The actor is busy with films in Malayalam, Telugu and Tamil industries. The first video showed her birthday  celebrations with her family members.  Now looking forward to more peeks into her activities! Actor...

Gangs of Madras heroine Sai Priyanka Ruth on signing spree

Image
 கேங்க் ஆஃப் மெட்ராஸ் படத்தில் அறிமுமுகமாகி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சாய் ப்ரியங்கா ரூத். ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா நாடகத்தில் நித்யா ரோலில் நடித்து பலரின் கவனத்தைக் கவர்ந்தார். நடனத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்ட சாய் பிரியங்கா, மெட்ரோ, எனக்கு வாய்த அடிமைகள் போன்ற படங்களில்  நடித்தார். மேலு பயமறியா பிரம்மை  என்ற படத்தில் நடித்துள்ளார் அது விரைவில் திரைக்கு வரவிருக்கிறது மற்றும் " in the name of God" என்ற தெலுங்கு வெப்சீரிஸிலும் நாயகியாக நடித்துள்ளார்.   கூடவே பார்த்திபன் மற்றும் எ. ஆர். ரஹ்மான் காம்போவில் எடுக்கப்பட்ட இரவில் நிழல் என்ற படத்தில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி பெயரிடப்படாத பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.  இவ்வளவு பிசியானாலும் நல்ல கதையம்சம் கொண்ட வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் சாய் பிரியங்கா ரூத்..

Venom to hit theatres in September !

Image
  Everyone's favorite superhero 'Venom' is back and this time there’ll be Carnage! Sony Pictures Entertainment has released the trailer of their most anticipated ‘Venom: Let there be Carnage', starring Tom Hardy. The actor who impressed everyone in 2018 as Venom, returns to the big screen as one of MARVEL’s greatest and most complex characters. Directed by Andy Serkis, the film also stars Michele Williams, Naomie Harris, and Woody Harrelson, who will be playing one of the most feared villains in the Marvel universe- Cletus Kasady, aka Carnage. Fans in India have been waiting with bated breath for the teaser to drop and the film takes ahead the story of Eddie Brock aka Venom taking on Carnage. The original film was a huge hit for the studio grossing a massive USD 855 million worldwide. Fans are all set to experience this big-screen phenomenon only in cinemas in September 2021. Sony Pictures Entertainment India releases 'Venom: Let there be Carnage' in Hindi, Engl...

Maanadu First Single release Postponed!

Image
By Rinku Gupta The much awaited first single from Silambarasan's Maanadu was to release on Ramzan day. But now producer Suresh Kamatchi has confirmed that the release date has been postponed. Maanadu director Venkat Prabhu's mother Manimegalai Gangai Amaran, passed away recently after a brief illness.  The grief stricken director and indeed the whole Maanadu team are in shock and in a state of mourning due to the bereavement.   Therefore the producer, has decided to postpone the release of the film's first single to a later date as a mark of respect to the departed.  Suresh Kamatchi tweeted, " நம் இஸ்லாமிய உறவுகள் கொண்டாடும் ரம்ஜான் தினத்தன்று வெளியிடுவதாக இருந்த நமது#மாநாடு படத்தின் first single நமது இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் தாயார் மறைவின் வருத்தத்தில் பங்கு கொள்ளும் பொருட்டு இன்னும் சில நாட்கள் தள்ளி வெளியாக உள்ளது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறேன்." Announcing the postponement, he also added that everyone should also be careful in the current ...

Vani Bhojan, Vaibhav Rom Com on OTT !

Image
  ZEE5 ஒரிஜினல் - ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் - வாணி போஜன் நடிக்கும் ‘மலேஷியா டு அம்னீஷியா’ ZEE5ல் வெளியான ‘லாக்கப்’ வெற்றிக்கு பிறகு வைபவ் - வாணி போஜன் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘மலேஷியா டு அம்னீஷியா’. ZEE5 ஒரிஜினலாக உருவாகியுள்ள இப்படம் மே 28 அன்று ZEE5 தளத்தில் வெளியாகிறது. முழு நீள நகைச்சுவை படமாக உருவாகியுள்ள ‘மலேஷியா டு அம்னீஷியா’ படத்தை பிரபல இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். மங்கி மேன் கம்பெனி இப்படத்தைத் தயாரித்துள்ளது.  பிரபல நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

Maanadu:'Mankatha Maker Back with Thrilling Mass Entertainer!'

Image
 By Rinku Gupta Despite Lockdown delays, Silambarasan's Maanadu has recently reached the dubbing stage. Now, producer Suresh Kamatchi has given an exciting update for fans. He has seen the film along with hero Silambarasan and both are thrilled with the results. Suresh Kamatchi has praised director Venkat Prabhu and the rest of the cast and crew. He posted on Twitter, " Our Dear @SilambarasanTR_ and myself together watched our Film #Maanaadu. We both are Extremely happy for dir @vp_offl 's effective adorable wrk. # Mangaththa Maker is back on action with thrilling mass entertainer . Thnx to our beloved director. @iam_SJSuryah sir class performance" He goes on to praise heroine Kalyani Priyadarshan as well as others.  He says, "@ kalyanipriyan rob our hearts by her beautiful presence . #YGMahendran sir Gave His Best Performance.  Hearty Thnx to @Richardmnathan @UmeshJKumar @silvastunt  for their hard wrk ... thnx to our stars #SAC #VagaiChandrasekar  #karunakar...

Namita launches own OTT platform !

Image
  Namita Theatre – First-ever OTT Platform to showcase Short stories and movies based on true incidents  Over the past few years, the lists of OTT platforms have been growing. However, there are few platforms that actually own a unique concept.  “Namita Theatre” will be the latest one to join this league, which will exhibit content that is based on true incidents. The OTT platform will have actress Namita as the brand partner and Ravi Varma as the Managing Director.  Actress Namita says, “The film fraternity & people of Tamilnadu have endowed me with fame and  I wanted to give something back to it. As I was having various ideas, I came across Mr. Ravi Varma, who has been a graduate with Diploma in Film Technology and later ventured into several corporate businesse.  It was he who suggested  an OTT Platform that completely promotes and exhibits content that is made based on true incidents. I always wanted to Help Newcomers to have a safe launch in t...

Actor Pandu passes away due to covid

Image
Popular actor Pandu passed away during the early hours of today. He was 74. Pandu and his wife Kumudha, who had tested positive for Covid-19 recently, were getting treatment at a private hospital in Chennai. Pandu breathed his last during the wee hours of today without responding to treatment. His wife continues to be in the ICU. Pandu-Kumudha are parents to three sons- Prabhu, Panchu and Pintu. Pandu was successfully running a company called Capital Letters and beautifully designed nameboards of many leading film personalities' residences and offices. It is to be noted that it was Pandu who designed the flag of the All India Anna Dravida Munnetra Kazhagam.

Actor Nasser request to CM for pensioners in Nadigar Sangam !

Image
 Veteran actor and President of the Thenindhiya Nadigar Sangam, Nasser, met the new TN CM Thiru MK Stalin to congratulate him on his victory and also made a request  on behalf of the Nadigar Sangam pensioners. He describe his meeting in a letter: "வணக்கம்!  தமிழ் நாட்டின் அடுத்த முதல்வராக பதவி ஏற்க இருக்கும் தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை நானும் எனது மனைவி, தயாரிப்பாளர் கமீலா நாசரும் சந்தித்து வாழ்த்துக் கூறினோம். அப்போது, தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தற்போது உள்ள சூழலையும்.. அதனால் பென்ஷன் பெறமுடியாமல் இந்த கொரோனா காலத்தில் மிகுந்த கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் கலைஞர்களின் நிலைமையெயும் எடுத்துக் கூறினேன். கண்டிப்பாக ஆவண செய்கிறேன் என்று கூறினார். அதற்கு அவருக்கு முதலில் நன்றியெய் தெரிவித்துக் கொள்கிறேன்.  மேலும், முதல்வராக பதவியேற்க இருக்கும் அவருக்கு, அனைத்து நடிகர்,நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்துக்களையும்.. பாராடுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  நன்றி!  — M.நாசர்     அனைத்து நடிகர்,நடிகைகள்  சமூகம் சார்பில்..

Maanadu will be a milestone for Silambarasan feels co-star YG Mahendran

Image
 “ மாநாடு சிலம்பரசனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்”  ; ஒய்’ஜி.மகேந்திரன் நம்பிக்கை சிலம்பரசன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது மாநாடு திரைப்படம்.. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், அரசியல் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, வாகை சந்திர சேகர், எஸ் ஏ சந்திர சேகர், ஒய்.ஜி,மகேந்திரன், உதயா, பிரேம்ஜி, மனோஜ் கே. பாரதி, அஞ்சனா கீர்த்தி, கருணாகரன், மகத் ராகவேந்திரா, டேனி, அரவிந்த் ஆகாஷ் என நட்சரத்தேர்விலேயே பிரமிக்க வைக்கிறார் வெங்கட் பிரபு. குறிப்பாக இந்தப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்தால் தான், பொருத்தமாக இருக்கும் என அவரை ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர் இயக்குநர் வெங்கட் பிரபுவும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும்.  நடிகர் திலகம் சிவாஜி ரஜினி, கமல் என ஒரே சமயத்தில் 3 ஜாம்பவான்களுடன் நகைச்சுவையில் கலக்கிய ஒய்.ஜி.மகேந்திரன், இப்போது சிலம்பரசன் காலகட்டத்திலும் அதே உற்சாகத்துடன் வளைய வருகிறார் என்பது ஆச்சர்யம்.  "மாநாடு" படத்தில் வெங்கட...

Vivek's dream Tree Plantation drive to continue!

Image
  பத்மஸ்ரீ  விவேக்  ஆரம்பித்த நற்பணிகள் தொடரும் பத்மஸ்ரீ திரு.விவேக் அவர்கள் திடீர் மறைவு நம்மை பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.  அவர் மறைந்தாலும்  அவர் செய்து  வந்த நலத்திட்டப்பணிகள்  எந்தவித தொய்வின்றி  நடக்க இருக்கின்றது.   கடந்த பதிமூன்று  வருடங்களாக தமிழகமெங்கும்  இதுவரைக்கும் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள்  திரு.விவேக்   அவர்களால் நடப்பட்டிருக்கின்றன.  இதற்காக பசுமை கலாம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவினரால் இயங்கி வருகின்றது.  இந்தக்குழுவில்  திரு.செல் முருகன், தயாரிப்பாளர் திரு.லாரன்ஸ், திரு.அசோக்  மற்றும் நண்பர்கள் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறார்கள். இதையே  தொடர்ந்து பசுமை கலாம் என்ற பெயரோடு விவேக் அவர்களின்  பெயரையும் சேர்த்து செயல்படுத்த சட்ட ரீதியிலான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  புதிய பெயர் மாற்றத்தோடு திரு.விவேக் அவர்களின் லட்சியமான ஒரு கோடி மரக்கன்றுகளை  நடும்  பணிகள் தொடர்ந்து நடக்க இருக்கின்றது.  இதற்கான முறைப...

Karthi begins shoot for Sardar!

Image
 கார்த்தி நடிக்கும் புதியபடம் “சர்தார்”. படப்பிடிப்பு துவக்கம் !  நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம், “சிறுத்தை”. மீண்டும் அவர் வெவ்வேறு மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சர்தார்’ என்று பெயரிட்டுள்ளார்கள். சர்தார் என்ற பாரசீக சொல் "தலைவன் " அல்லது 'படைத்தளபதி' என்று பொருள் தரும். இதில் 'இரும்புத்திரை', 'ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய பிரபல டைரக்டர் P.S.மித்ரனுடன் நடிகர் கார்த்தி முதன்முறையாக இணைந்திருப்பது, ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை Iஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தில் 2 கதாநாயகிகள். ராஷிகண்ணா மற்றும் ‘கர்ணன்’ ரஜிஷா விஜயன் .  மேலும், சிம்ரன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். பிரபல இந்தி நடிகர் சுயாஸ் பாண்டே (Chunky Panday) முதல் முறையாக தமிழ் படத்தில் வில்லன் வேடத்தில் தோன்றுகிறார். கனமான கதைகளையும் கடினமான கதாபாத்திரங்களையும் தேர்ந்து எடுத்து நடிப்பவர் கார்த்தி. இயக்குனர் PS மித்ரன் சமூக சிந்தனைகளும் நவீனத்துவம் பறைசாற்றும் விதமாக ...

Silamabarasan's 6 minute shot for Maanadu !

Image
 By Rinku Gupta Silambarasan T R plays the lead in Maanaadu, produced by Suresh Kamakshi"s V House and directed by Venkat Prabhu. Kalyani Priyadarshan plays the heroine while SJ Suryah plays a key role. The cast includes Y Gee Mahendran, Vaagai Chandrasekhar, Anjana Keerthi, SA Chandrasekhar,, Udhaya, Manoj K Bharathy, Premgi, Karunakaran and Daniel Pope. In yesterday's shoot, scenes involving  Silambarasan T R, Kalyani Priyadarshan,  SJSuryah, Premgi and Karunakaran were shot by Director Venkat Prabhu. Silambarasan T R surprised everyone by completing a six minute scene in just one take. Once the scene was completed, the whole unit applauded the easy way in which he managed such a long shot.  Expectsations from the movie are already sky high.

Gautham Karthik, Cheran 's Anandham Vilayadum Veedu second schedule in full swing!

Image
 By Rinku Gupta The shooting of Anandham Vilayadum Veedu starring Gautham karthik and Cheran in principle roles, is on full swing and the team has successful kick-started the second schedule in Dindugal.  Producer P. Ranganathan, Sri Vaari Film, says, “I am so happy with the way, Anandham Vilayadum Veedu is shaping up. Director Nanda Periyasamy is doing a fabulous job by exactly making the movie as he narrated. In particular, the episodes involving Gautham Karthik and Cheran sir are so nice to see. We have now successfully started the second leg shooting in Dindugal."  The film is a family entertainer. Others in the star-cast include Saravanan, Motta Rajendran, Venba,  Daniel Balaji, Kizhakku Cheemaiyile fame Vignesh, Singam Puli, Kumki Jommalloori, Lyricist Snegan, Namo Narayanan, Soundarajan, Mounicka, Maina, Paruthiveeran fame Sujatha, Priyanka, Nakkalite Dhanam and many others.

Actor Vivek passes away!

Image
 by Rinku Gupta Noted and well- loved comedian and philanthophist, actor Vivekh , passed away in the wee hours of today at 4 35 am. He was admitted at SIMS Hospital in Chennai yesterday in an unconscious state after a cardiac arrest. Later he underwent an angiogram and angioplasty for a blockage in his heart.He was in ICU and still critical.  Today,  the shocking news of his sudden, tragic demise has shocked fans and the industry members. Condolences have been pouring in on social media.  The Padma Shri awardee regaled audiences for several decades with his comedy which had an underlying social message.  He was known for propogating tree planting drives and was an ardent admirer of Abdul Kalam. Witty and ever smiling even off- screen, his personality was a crowd puller. Personally,  having interviewed him several times in the past decade and more, he will always be remembered for his clarity, professionalism, humaneness, jolly, friendly, ready wit, down-to-...