Posts

Fans flock to Rahman's Malyalam film shoot in Kerala!

Image
  நடிகர் ரகுமானை காண கேரள படப்பிடிப்பில் குவிந்த ரசிகர்கள் !  பல மொழிகளிலும் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் ரகுமான், கேரளாவில் ஒரு படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது, அவரை காண பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் குவிந்தனர். தமிழ், தெலுங்கு,மலையாளம் பல மாநிலங்களிலும் முன்னணி நடிகராக வலம் வருவபவர் நடிகர் ரகுமான். 1980 களில் நாயகனாக களமிறங்கியவர்,  தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் பல ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை தந்துள்ளார்.  நாயகனாக மட்டுமல்லாமல் குணசித்திர வேடங்களிலும் அசத்தினார்.   சமீபத்தில்  தமிழில் அவர் நடித்த  “துருவங்கள் பதினாறு” படம் தந்த வெற்றி,  திரையுலகில் மீண்டும் அவரை நாயகானாக முன்னிறுத்தியுள்ளது.  தற்போது . மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில்  நடிக்கும் ரகுமான், பாலிவுட்டின்  மூன்று முறை தேசிய விருது பெற்ற இயக்குநர் விகாஸ் பால் இயக்கும் இரண்டு பாகங்கள் கொண்ட  பிரம்மாண்ட  படைப்பான ' கண்பத்' என்ற ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். மேலும் துருவங்கள் பதினாறு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத...

Arun Vijay's Yaanai single track out on Jan 13th!

Image
  நடிகர் அருண் விஜய் மற்றும்  இயக்குநர் ஹரி கூட்டணியில் “யானை” ஜனவரி 13 - ஒரு பாடல் ஆடியோ வெளியீடு.  வெற்றி நாயகன் அருண் விஜய், வெற்றி இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில்  “யானை” திரைப்படம் முழுப்பணிகளும் விரைந்து முடிப்பதற்கான  பணிகள் நடந்து வருகிறது .  பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி #யானை பட ரசிகர்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.  ஜனவரி 13 காலை பாடல் அறிவிப்பு குறித்தான போஸ்டரை வெளியிடுகின்றனர்.  மாலை 5மணிக்கு படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகிறது.  இப்படத்திற்காக  இராமேஸ்வரம், தூத்துகுடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னையில்  படப்பிடிப்பு நடந்து முடிந்தது.  நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத வேடத்தில் நடித்துள்ளார். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான பரபர திரைக்கதையுடன் அட்டகாசமாக இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. அருண்விஜய், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்...

Students recreate G.V. Prakash Kumar’s title track for Amazon OriginalSeries Putham Pudhu Kaalai Vidiyaadhaa…

Image
  Amazon PrimeVideo recently released the multi-composer soundtrack of most-awaited Tamil anthologyPutham Pudhu Kaalai Vidiyaadhaa, which releases on January 14 on the streaming service. And it’s taken little orno time for music lovers to shower their love and appreciation for the album. The songs are fast becoming a rage, especially the title track ‘Putham Pudhu KaalaiVidiyaadhaa'  that is composed and sung by the musical powerhouse GV PrakashKumar.  Recently, the multi-talented artist was in conversation with students and fans at Saarang, the annual festival of IIT Madras, and taking them through the process of creating the title track and his career. At the end of the interaction, the music club students of IIT Madras surprised GV Prakash with a cover version the title track of the Amazon Original series. Reacting to the students-versionof the track, GV Prakash Kumar said at the event, “I am delighted to see the recreated version of the song. It was extremely good and ...

Darbuka Siva’s directorial debut ‘MUDHAL NEE MUDIVUM NEE’ to premiere on ZEE5 !

Image
Mudhal Nee Mudivum Nee is a feel-good youth drama that revolves around the concept of filling oneself with hope and making peace with life. The story is narrated from the perspective of a bunch of high school kids growing up in the late 90s in Chennai, Tamil Nadu. The film holds a mirror to the mood of that era as much as it reflects the mind space of those teenagers. Then the story moves to a space where finding closures and purpose in life are the central themes. It is worth mentioning that Mudhal Nee Mudivum Nee has won ‘Honourable Mention’ at the 'New York Movie Awards' and 'Best Director' at 'Art Film Awards', Macedonia. Besides, it has been an official selection at various festivals all over the world. Music is considered as a prominent crowd-puller that escalates the expectations over a film. Significantly, the soundtracks in this movie have already performed well. In particular, the title track crooned by Sid Sriram and penned by Thamarai has been consis...

பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே 'திரைப்பட விமர்சனம்

Image
 ' பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே 'திரைப்பட விமர்சனம் ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ' பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே '' சின்னத்திரையில் பிரபலமான ராஜ்கமல், ஸ்வேதா பண்டிட் ,மது, ஜெயச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ப்ளே பாயாக சுற்றி திரியும் அரவிந்த் சமூக ஊடகங்களில் நட்பாகும் பெண்களுக்கு வலைவீசுவான். காதலிப்பது போல் நடித்து அவர்களை அந்தரங்கப் புகைப்படங்கள் எடுத்துமிரட்டி அவர்கள் மூலமே காசு பார்ப்பான். அல்லது விற்று இணைய வெளியில் வெளியிடச் செய்து பணம் சம்பாதிப்பான். இதுவே தனது போக்கு என இருப்பவன். அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் வெளியே தெரிந்தால் அவமானம் என்று யாரிடமும் சொல்லாமல் தனக்குள்ளேயே புழுங்கிக் கொண்டு இருப்பதுண்டு. அப்படி ஒருத்தி அவனை நம்பியவள் தற்கொலை செய்து கொள்கிறாள். போலீஸ் பிடியில் அந்தப்புகார் செல்கிறது. போலீசார் துப்புத் துலக்க ஆரம்பிக்கிறார்கள். நந்தினியையும் அப்படித்தான் காதலிக்கிறான்.  அரவிந்தை நந்தினியும் முழுதாக  நம்புகிறாள்.இருவரும் கொடைக்கானலுக்கு ஜாலி டூர்  செல்கிறார்கள். மல...

Adangamai in theatres from today !

Image
ஜனவரி 7 முதல்'அடங்காமை' உலகமெங்கும் வெளியாகிறது. "திருக்குறள் வாழ்வியல் நெறிகளை இரண்டே வரிகளில் கூறும் அற்புதமான நூல். அதிலும் குறிப்பாக 'அடக்கமுடைமை' அதிகாரத்தில் முதலில் வரும் 'அடக்கம்  அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்  'என்ற குறள் 100 பேருந்துகளில் 95 பேருந்துகளிலாவது இடம்பெற்றிருக்கும் .ஏன் இந்த வாழ்வியல் சிந்தனை மட்டும் எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதை யோசித்த போது அதை வைத்து ஒரு கதையை உருவாக்கினேன். அதுதான் இப்போது படமாக உருவாகியிருக்கிறது.  . இப்படத்தை 7 முதல் முதல் தமிழகமெங்கும  வெளியிடுகிறோம். இது மக்களுக்குப் பிடித்த படமாக இருக்கும் "என்கிறார் தயாரிப்பாளர்கள் பொன் .புலேந்திரன்,மைக்கேல் ஜான்சன்  இந்த படத்தயாரிப்பில் பங்கேற்று இருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகின் மீது அபிமானமும் ஆர்வமும் கொண்ட , இவர்கள் இப்படத்தினைத் தொடர்ந்து மேலும் படத் தயாரிப்பில் ஈடுபட இருக்கிறார்கள். திருக்குறளை மையமாக வைத்து உருவாகும் இத் திரைப்படம்  ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறார்கள் புலேந்திரன்,மைக்கேல் ஜான்சன் இருவரும்.  இப்படத்திற்கு ஒளிப...

Blood Money on Zee5, thrills viewers !

Image
 ஜீ5- ஒரிஜினல் வெளியீடான, 'பிளட் மணி' (Blood Money)  திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் இதயங்களை ஒருங்கே வென்றுள்ளது ! ஜீ5 OTT தளத்தில்  டிசம்பர் 24 அன்று நேரடியாக வெளியான சஸ்பென்ஸ் டிராமா திரைப்படமான  'பிளட் மணி' (Blood Money)  உலகமெங்கும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இயக்குனர் சர்ஜுன் KM இயக்கத்தில் ப்ரியா பவானி சங்கர், ஷிரிஷ், கிஷோர் நடிப்பில் வெளியான, 'பிளட் மணி' திரைப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்று, ஜீ5 OTT தளத்தில், அதிக எண்ணிக்கையிலான பார்வைகளை பெற்று, புதிய சாதனைகள் படைத்து வருகிறது. ‘பிளட் மணி’ (Blood Money) திரைப்படம் சமூகத்தில் ஊடகங்களின் பங்கு எவ்வளவு முக்கியம் என கூறும் படைப்பாக உருவாகி பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது, பிளட் மணி திரைப்படம், ஊடகங்களின் உண்மையான சக்தியை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படமாக வந்துள்ளது. ஒரு அற்புதமான கதையுடன், சமூகத்தின் மீதான அழுத்தமான கேள்வியுடன், எளிய மனிதர்களின் வலியை சொல்லும் படைப்பாக, இப்படம் இருப்பதாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். நடிகர்களின் நட...

anthology Putham Pudhu Kaalai Vidiyaadhaa on Amazon Prime on Pongal!!

Image
The 5-episode anthology is all set to premiere this festive season of Pongal, 14 January, on Prime Video in India and more than 240 countries and territories worldwide The stories feature Aishwarya Lekshmi, Arjun Das, Dhilip Subbarayan, Gouri G Kishan, Joju George, Lijomol Jose, Nadiya Moidu, Nirmal Pillai, Sananth, and TeeJay Arunasalam, and are directed by Balaji Mohan, Halitha Shameem, Madhumita, Richard Anthony and Surya Krishna   In what looks like a beautiful mix of heart-warming stories, Amazon Prime Video today unveiled the trailer of its upcoming Tamil series Putham Pudhu Kaalai Vidiyaadhaa…. The 5-episode anthology is centered around stories of hope, resilience and human spirit in the face of adversity that grabbed the nation in the second phase of the pandemic. Helmed by 5 different directors, each story of Putham Pudhu Kaalai Vidiyaadhaa… offers distinctive voice and style of filmmaking along with a star-studded cast. The Amazon Original series is to launch on 14 J...

Hansika upbeat about nine film line up for 2022

Image
The showbiz journey of Hansika Motwani has been filled with myriad commendable movies, which have made her the favourite of crowds. The actress looks delighted as the New Year 2022 brings  around nine big releases across various industries.  This includes Partner, Rowdy Baby, My Name is Shruthi, 105 Minutes, Maha, Hotstar Originals directed by  Rajesh that marks their second collaboration after Oru Kal Oru Kannadi. She will be teaming up with director Vijay Chandar of Vaalu fame, a project with director R Kannan and a few more are in the pipeline. Besides, her recently released (December 30, 2021), Punjabi independent album ‘Shreeam Pagal’ crooned by Sunidhi Chauhan has become an overnight Chartbuster scaling nearly 11-12 Million views within 3 days of release.  The delighted Hansika Motwani says, “The last year has been quite a big challenge for everyone. Especially, the movie industry was confined to unbearable tough times, but it’s great to see the light at the en...

Penn Vilai Verum 999 Pubai Mattume audio launched

Image
ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ' பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே 'படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா  சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இயக்குநர் பேரரசு பேசினார். அவர் பேசும்போது இங்கே வந்திருக்கும் ரோபோ சங்கர் மகளைப் பார்க்கும்போது எனக்கு அவர் பிகில் படத்தில் நடித்த பாண்டியம்மா என்ற பாத்திரத்தின் பெயர் தான் ஞாபகம் வருகிறது.சொந்தப் பெயரை விட்டுவிட்டு கதாபாத்திரத்தின் பெயர் பேசப்பட்டால் அதுதான் அந்தப் பாத்திரத்தின் வெற்றி என்று சொல்லுவேன். நான் 'திருப்பாச்சி'யில் பசுபதியை நடிக்க வைத்து இருந்தேன். அந்த படம் வெளியாகி ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் பசுபதி என்னிடம்  பேசினார் ."என்ன சார் இப்படி செய்து விட்டீர்கள்?" என்றார். என் படத்தில் நல்ல கேரக்டர் தானே அவருக்குக் கொடுத்து இருந்தேன். அவருக்கு நல்ல பெயர் தானே கிடைத்தது ஏன் இப்படிச் சொல்கிறார் என்று நினைத்து என்ன ? என்றேன்.  "என்னை எங்கே பார்த்தாலும் பட்டாசு பாலு என்றுதான் அழைக்கிறார்...

Jiiva's next is Varalaru Mukkiyam !

Image
 Super Good Films RB Choudary presents A Santhosh Rajan Directorial, Jiiva starrer “Varalaru Mukkiyam”  Actor Jiiva and rom-coms have been inseparable terms as the actor’s success graph with this genre has been phenomenal. Now, the actor is all set to grab the attention of crowds with the latest rom-com titled ‘Varalaru Mukkiyam’. The film is written and directed by debutant Santhosh Rajan, , and is produced by Super Good Films RB Choudary.  While Kashmira Pardeshi (Sivappu Manjal Pacchai  fame) plays the female lead role, the others in the star-cast are Pragya Nagara , Viji Rathish, VTV Ganesh, KS Ravikumar, Malayalam actor Siddiq, Saranya Ponvannan, Shara, TSK, E Ramados, Lollu Sabha Swaminathan, Motta Rajendhiran, Lollu Saba Manohar, Kaali Rajkumar, Aadhirai and few more prominent actors.                               Kashmira Written and directed by Santhosh Rajan, the film has cine...

Theerpugal Virkapadum director Dheeran's next with popular actor!

Image
 நம்பிக்கை தரும் புது இயக்குநர்... சத்யராஜ் நடித்த 'தீர்ப்புகள் விற்கப்படும்' சமீபத்தில் வெளியானது.  இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் தீரன் இயக்கியிருந்தார். 'பாகுபலி' வெற்றிக்குப் பிறகு நடிகர் சத்யராஜ் பல படங்களில் நடித்திருந்தாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யராஜ் கதாநாயகனாக நடித்த 'தீர்ப்புகள் விற்கப்படும்' விறுவிறுப்பு,  சுவாரஸ்யம் நிறைந்த  படமாக ரசிகர்கள்,  விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நீதி துறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பையும்,  பாராட்டையும் பெற்றது.  இந்தப் படத்துக்கு ஒரு விசேஷ அடையாளம் உண்டு என்று சொல்லலாம். 2021ஆம் ஆண்டு 31 ம் தேதி வெளியானது. இந்தப் படத்தை வரவேற்கும் விதமாக 2022 ஆம் ஆண்டு முதல் தேதியிலிருந்தும் படம் வெற்றிகரமாக  ஓடிக்கொண்டிருக்கிறது.  படத்துக்கு கிடைத்த வரவேற்பையொட்டி தெலுங்கு, மற்றும் இந்தியிலும் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  தெலுங்கு மற்றும் இந்தியில் முன்னணி நடிகர்கள் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.  இதற்கிடையே இயக்குநர் தீரன் தன்னுடைய அடுத்த பட...

Dhanush's bi-lingual Vaathi, launched !

Image
  Dhanush's Telugu-Tamil bilingual SIR/Vaathi, directed by Venky Atluri, produced by Sithara Entertainments and Fortune Four Cinemas, formally launched Leading production house Sithara Entertainments and Fortune Four Cinemas are joining hands to produce 2 time-National Award Winning actor Dhanush's Telugu-Tamil bilingual titled  ‘SIR’ (Telugu)’/'Vaathi’ (Tamil). The film, written and directed by Venky Atluri, starring Samyuktha Menon in the lead, was announced recently. The project went on floors formally with a pooja ceremony in Ramanaidu Studio, Hyderabad today at 10.19 am in the presence of the cast, crew and distinguished guests including director Trivikram, producers KL Narayana, ML Kumar Chowdary, S.Radhakrishna (Chinababu) besides Suresh Chukkapalli, Narra Srinivas and Mahendra (MD, Pragati Printers). The script was handed over to the team by S Radhakrishna (Chinababu) of Haarika and Hassine Creations while the first clap of the film was given by Trivikram with Sures...

Atharvaa Murali in Karthick Naren's Nirangal Moondru

Image
 AYNGARAN INTERNATIONAL தயாரிப்பாளர்  K.கருணாமூர்த்தி வழங்கும், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும் திரைப்படம்  “நிறங்கள் மூன்று”. நடிகர் அதர்வா முரளி, தயாரிப்பாளர்களின் விருப்ப நாயகனாகவும், பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிட்ட அளவிலான வெற்றியை தொடர்ந்து தருவதில், நிலையானவராகவும் வலம் வருகிறார். வணிக வாட்டாரங்கள் விரும்பும் வகையிலான அம்சங்கள் கொண்ட படங்களிலும், அதே நேரம் திரை ஆர்வலர்கள் விரும்பும் வகையிலான அழுத்தமான கதைகளை கொண்ட படங்களையும் சமன்படுத்தும் வகையில் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து, அனைவரையும் ஆச்சர்யபடுத்தி வருகிறார்.  புதிய வரவுகளான தமிழின் இளம் திரைப்பட  தயாரிப்பாளர்களுக்கு அவர் தரும்  ஒத்துழைப்பு,  அவருக்கு  திரைத்துறையில் மிக நல்ல பெயரை  பெற்று தந்துள்ளது. அந்தவகையில் அனைவரை ஈர்க்கும்படி, நடிகர் அதர்வா அடுத்ததாக, பிரபல இளம் இயக்குநர்  கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'நிறங்கள் மூன்று' என்ற தலைப்பில்,  ஒரு தனித்துவமான கதைக்கருவில் உருவாகும்  திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் சரத்குமார் ம...

Sivakarthikeyan's Tamil-Telugu project “SK 20” with Jathi Rathnalu director!

Image
Actor Sivakarthikeyan & ‘Jathi Ratnalu’ fame Anudeep KV are all set to create ‘Carnival of Comedy’ with their new Tamil-Telugu bilingual project tentatively “SK 20”  After the huge success of Doctor, actor Sivakarthikeyan is teaming up with the happening and talented filmmaker Anudeep KV, who shot to fame for his outstanding entertainer ‘Jathi Ratnalu’ for a bilingual project (Tamil and Telugu), presented by Mr. Suresh Babu of Suresh Productions (son of veteran producer D Ramanaidu of Sivaji Ganesan starrer “Vasantha Maligai” fame) and NarayanDasNarang and Puskur Ram Mohan Rao of SVCLLP (Sree Venkateswara Cinemas LLP) in association Arun Viswa of Shanthi Talkies. As  Sivakarthikeyan and director Anudeep are very well known for their 100% comedy elements in their movies, and their ability to tickle the funny bones, this is going to make this collaboration - 'A Carnival of Comedy’. The entire film is set against the backdrops of Pondicherry and will be an out-and-out fun ent...

Kajal Agarwal, Gautam, to become parents!

Image
 By Rinku Gupta The cute couple Gautam Kitchlu and Kajal Agarwal are now set to welcome their first baby.  Amidst media speculation on Kajal's pregnancy, husband Gautam confirmed the good news on his Insta page, with a note followed by an emoji of a pregnant lady. See here: The duo who celebrated their first wedding anniversary in October jetted off to Goa for a vacation. Kajal has also posted an adorable photo of hersef with Gautam, with a note about looking forward to  new beginnings in 2022. We wish the happy couple all the best! The Hey Sinamika actor looks radiant in her latest pics!