Posts

விஜயானந்த்’ படத்தை தமிழில் வெளியிடுவது பெருமிதமாக உள்ளது’-நெகிழும் கன்னட தயாரிப்பாளர்

Image
  இந்திய அளவில் பிரபலமான கன்னட தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாற்றுப்படம் ‘விஜயானந்த்’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழிலும் வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ் டீஸரை படக்குழுவினர் இன்று {ஆகஸ்ட் 2} காலை 10.05க்கு வெளியிட்டனர். டாக்டர்.ஆனந்த் சங்கேஷ்வர், புகழ்பெற்ற VRL குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் மற்றும் விளம்பரதாரர் லாஜிஸ்டிக்ஸ், மீடியா மற்றும் பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர், இப்போது "விஆர்எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்". என்கிற பெயரில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமும் தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்புதான் ‘விஜயானந்த்’. இது குறித்துப் பேசிய அவர்,” எங்கள் தயாரிப்பு நிறுவனம் ’விஜயானந்த்’ என்ற முதல் திரைப்பட முயற்சியை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது - இது ஒரு வாழ்க்கை வரலாற்றுப்படம் ஆகும். என் தந்தையும் மரியாதைக்குரிய பிரபல தொழில் அதிபருமான விஜய் சங்கேஷ்வர். 1976 இல் ஒரு சிங்கிள் டிரக் மூலம் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியவர். இன்று தேசம் முழுக்க அறியப்பட்ட பிரபல தொழிலதிபர். சிறிய அளவில் தொடங்கி வளர்ந்த அவரது கதையில், அவ...

ஆடி தள்ளுபடி, அடுதடுத்த புது திரைப்படங்கள், அறிவிப்புகளால் ரசிகர்களை அசத்தும் ஆஹா ஓடிடி தளம் !

Image
  தமிழகத்தில் தமிழ் மொழிக்கென பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட ஆஹா ஓடிடி தளம், ரசிகர்களின் பேராதரவை பெற்று, முன்னணி ஓடிடி தளங்களுக்கு இணையாக  வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.  சிறந்த கதைகள் கொண்ட தொடர்கள் மற்றும் வெற்றி திரைப்படங்களால் பார்வையாளர்களை அசத்தி வரும் ஆஹா, அடுத்ததாக பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆஹா ஓடிடி தளத்தில் இந்த வார புதிய  திரைப்படமாக, சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற,  நடிகை ஹன்ஷிகா மோத்வானி,  சிம்பு நடித்த,  “மஹா” படம் வெளியாகிறது. இதனை தொடர்ந்து, இம்மாதம்  நடிகர் அருள்நிதி நடிப்பில், வெளியாகும் “டைரி” திரைப்படம், திரையரங்கு ஓட்டத்திற்கு பிறகு விரைவில் ஆஹா தளத்தில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து மஹத் நடிப்பில் உருவாகி வரும் எமோஜி திரைப்படம் ஆஹா ஒரிஜினலாக வெளியாகிறது. ரசிகர்கள், விமர்சகர்கள் பாராட்டை பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ஜீவி 2 படம், விரைவில் நேரடி வெளியீடாக ஆஹா தளத்தில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது. மேலும் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக, வெறும் ₹ 99 ...

Grand 'Not Reachable' Audio Launch

Image
Bankrolled by Crackbrain Productions and directed by Chandru Muruganandham, this thriller that is certain to draw the viewers to edge of their seats has Vishwa, Sai Dhanya and Subha in the lead roles. All post production work  has been completed and the film is expected to hit the screens soon. At this point, the film's Music and Teaser were released in a grand manner in the presence of famous film personalities,  main cast and crew and the Media. In his speech, Chandru said that this was  first made as a Pilot Film which gave an idea to the producer  about its making and he extended all support. I would like to place on record my sincere appreciation to the debutante composer  and also  to the cinematographer who gave me what I wanted using low key lighting. Due credit should be given to Vishwa, Sai Dhanya and Subha and others who cooperated very well. The producer extended so much of patronage that the film could be completed in a very short time. I also ...

Vijay Deverakonda, Puri Jagannadh, Charmme Kaur Meet Megastar Chiranjeevi, Salman Khan.

Image
  Pan India star The Vijay Deverakonda’s highly anticipated film LIGER (Saala Crossbreed) directed by ace director Puri Jagannadh is releasing on August 25th. Mike Tyson is making his debut in Indian cinema with Liger. The recently released trailer and two singles - Akidi Pakdi and Waat Laga Denge have upped the hype and expectations on the film by many folds and makes it the most-anticipated film in Indian Cinema. The other day, The Vijay Deverakonda and Liger team were in a mall in Mumbai. A huge crowd attended the event surprising the Bollywood Press and trade. And then, the team had visited the set of Megastar Chiranjeevi's Godfather. The Godfather team was shooting for a special song on Chiranjeevi and Salman Khan in a special set erected there. They have taken the blessings of both the Superstars for their film. Both the Superstars wished the best to the team. In association with Puri connects, the film is being produced jointly by Bollywood's leading production house Dha...

Film Review : Gulu Gulu

Image
 Gulu Gulu starring Santhanam is directed by Rathna Kumar of Aadai fame. In the story, Santhanam plays a nomadic character ( Google), hailing from a,faraway land, who settles in Chennai. He  keeps tabs on a lot of things and knows a lot ( like Google) especially observing people and their problems and even trying to help when possible.   There are 2 sub- plots in the story.  In one,  a young lady wants to pay her respects to her deceased father, which is harshly opposed by her step brothers, who set out to have her kidnapped. In the other, there are a group of friends who kidnap one amongst them to find out how much his father loves him.  The lives of all these characters collide with Google and what happens next is what the story is about.  The characterisation of Santhanam as a soft-spoken, gentle and silent type is a pleasant surprise from his, previous outings as a garrulous man and works well in the film. Other actors, like Pradeep Rawat and ...

Songs and Trailer of Karthi's "VIRUMAN" will be released infront of the fans

Image
  " VIRUMAN " Starring Actor Karthi is produced by Actor Suriya Under his banner 2D Entertainment and Directed by Muthaiyah.Director Shankar's daughter Aditi Shankar is making her debut as heroine through this film.Rajkiran,Prakashraj,vadivukarasi,saranya,karunas,soori and many more have acted in the film.Yuvan shankar raja have scored music for the film. S.K.Selvakumar has done the cinematography.The film is produced by Actor Suriya's 2D Entertainment. The film is all set to release on aug 12th. The song "Kanja Poovu Kannala" which was released earlier became a huge hit.The other songs and the trailer of this film will be released in front of the fans at a grand function.Director BharathiRaja,Director Shankar,Actor Suriya,Karthi,Soori,Actress Aditi Shankar,Director Muthaiyah,Co-Producer Rajsekarpandian And Crew Members will be present at the grand function which is happening at Raja Muthaiah Hall at Madurai. Dance Performance will happen at stage for 2 son...

Grand Ponniyin Selvan 1st Single launch!

Image
  லைகா புரடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ்  இணைந்து வழங்கும் “பொன்னியின் செல்வன்” படத்தின் முதல் சிங்கிள் பாடல் “பொன்னி நதி” வெளியீடு   லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில்,    இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில்,   தமிழ் திரைவரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமாக உருவாகி வருகிறது, பொன்னியின் செல்வன் திரைப்படம்.  தமிழ் திரையுலகம் இது வரை கண்டிராத வகையில் பெரும் நடசத்திர கூட்டணியில் பிரமாண்ட படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் பாகத்தின்  டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் “பொன்னி நதி” இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், இன்று பிரமாண்ட விழாவில், எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில், ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.  இவ்விழாவினில் கலந்துகொண்ட  நடிகர் கார்த்தி பேசியதாவது.., இங்கு இந்த இடத்தில் ரசிகர்களுடன் இந்த பாடலை வெளியிடுவது எங்களுக்கு மகிழ்ச்சி. இது தமிழர்களுடைய படம். எல்லோர் மனதிலும் இருக்கும் படம். இந்த படத்தின் கதை அனைவருக்கும் தெரியும், ஆனாலும் படம் எ...

செஞ்சி' திரைப்படம்: ஒரு இயக்குநரின் கனவு நனவான கதை!

Image
சினிமா தனக்கானவர்களை எந்த வழியிலாவது உள்ளிழுத்துக்கொள்ளும் என்கிற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் 'செஞ்சி'. தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வியாபாரம் என்று வளர்ந்து, சம்பாதித்து, தன்னிறைவு பெற்றுக் குடும்பம், பிள்ளைகள் என்று  பொருளாதார அமைதிக்கான அனைத்தையும் முடித்துவிட்டுத் தனது இளமைக் காலத்துக் கனவான சினிமா முயற்சியில் இறங்கிய கணேஷ் சந்திரசேகர் என்பவர் ஜி.சி என்கிற பெயரில் இயக்கி, நடித்து ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் தான் 'செஞ்சி'.  இதை  வழக்கமான வணிக சினிமா சூத்திரங்களுக்கு  உட்படாத வகையில் தனது விருப்பத்துக் கற்பனையைக் காட்சிகளாக்கி ஒரு கனவுப் படமாக  'செஞ்சி' என்கிற பெயரில் திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் கணேஷ் சந்திரசேகர். இப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் கே. ராஜன் ஆகிய திரையுலகப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார்கள்.  இந்த...

Disney+ Hotstar to premiere Amala Paul starrer 'Cadaver'

Image
  Produced by Amala Paul under her home banner, who has also played the protagonist, the nail - biting thriller will Premiere exclusively on Disney + Hotstar,. Anoop S. Panicker has directed this breathtaking fast paced thriller which has music by Ranjin Raj. Abhilash Pillai is the dialogue writer. Aravind Singh is the cinematographer and San Lokesh is the editor. The cast is headed by Amala Paul, ably supported by Harish Uthaman, Munishkanth, Trigun (formerly Adit Arun), Athulya Ravi, Rithwika, Vinod Sagar, Jaya Rao, Vaishnavi Pillai, Pasupathi, Nizhalgal Ravi, Pushparaj and Velu Prabhakar. Cadaver is a gritty bone -splitting crime thriller in which a Police Surgeon, Bhadra (Amala Paul) is brought onboard by ACP Vishal as an investigation officer in a case of a coldblooded murder .The murders continue to take place and the mystery thickens as it deepens further! As the case almost draws up to a close, Bhadra's relentless pursuit of the case leads to the unveiling of the mystery an...

Kiruthiga Udhayanidhi's Paper Rocketon Zee 5 !

Image
  Paper Rocket, a feel-good series of heart-warming tale, directed by Kiruthiga Udhayanidhi and produced by Sreenidhi Sagar of Rise East Production is premiering on ZEE5 from 29th July. The series revolves around the concept of living the moment and finding happiness within. It features Kalidas Jayaram & Tanya Ravichandran in the lead roles.  Due to the grand success of songs, the expectations had gradually spiked up for the release of Paper Rocket. The trailer launch took place recently in Chennai in the presence of eminent personalities from the industry alongside the cast and crew-members. Director Kiruthiga Udhayanidhi said, “Paper Rocket is special and close to my heart. It has endowed me an enjoyable working experience. With the biggest names in the industry involved in the team, it has helped Paper Rocket find a phenomenal reach. Very often, Thriller genre based series remains the favourite pick of OTT platforms. I am happy that ZEE5 has shown interest on this serie...

Soorarai Pottru director Sudha Kongara pens letter of thanks !

Image
  On the occasion of her film, the Suriya starrer, Soorarai Pottru bagging 5 prrstigious National Awards, director Sudha Kongara has penned a heartfelt letter of thanks, tracing her hor journey and everyone who was a pillar of support: The journey of this film started with my dad passing away. The last image of my father that I carry is of him gesturing to me from his bed to come to him as I stood in the doorway. I went back and added this as a scene in Soorarai Pottru. As film makers I guess most of us are finally just greedy voyeurs looking for those moments in our lives to put into our films.  Thank you dad for the many moments from our lives I’ve put into Soorarai Pottru. My only regret at this moment of winning the awards is you not being there to see it. Thank you to my guru. What am I Mani sir without all that you have taught me? A zero. Thank you Captain Gopinath and Surya. To you sirs … one for entrusting me with his life story and the other for living it on screen. T...

Dhanush’s first look poster of Sir/Vaathi on his birthday eve leaves his fans in a tizzy

Image
National award-winning actor Dhanush’s Telugu-bilingual Sir/Vaathi, written and directed by Venky Atluri, is nearing completion. S Naga Vamsi and Sai Soujanya are bankrolling the prestigious project under Sithara Entertainments, Fortune Four Cinemas. Srikara Studios presents the film. Samyuktha Menon plays the female lead. A title reveal video of the bilingual, calling the film an ambitious journey of a common man caught the attention of many, hinting at a unique, intriguing campus tale. The title posters contributed to the excitement of Dhanush’s fans. On the eve of Dhanush’s birthday, the makers of Sir/Vaathi released the first look of the film. In the first look poster, Dhanush, surrounded by a pile of books across various shelves, is burning the midnight oil, sporting an intense expression while working on an important assignment. This look featuring Dhanush as a lecturer has only enhanced the curiosity surrounding the film’s teaser, set to release tomorrow, 28th July at 6 pm (on D...

THE GRAY MAN UNIVERSE EXPANDS WITH SEQUEL AND SPIN-OFF IN DEVELOPMENT AT NETFLIX

Image
Following the immensely successful release of The Gray Man this weekend, where it debuted as the #1 movie in 92 countries, Netflix is cementing plans for the IP to become a major spy franchise. A sequel to The Gray Man, which is already a fan favorite with a 91% audience score on Rotten Tomatoes, is now in development with star Ryan Gosling and directors Joe and Anthony Russo set to return. The Russos and AGBO’s Mike Larocca will produce along with Joe Roth and Jeffrey Kirschenbaum for Roth Kirschenbaum Films.  The Gray Man co-writer Stephen McFeely (The Electric State, Avengers: Endgame, Captain America: Civil War) is writing. A spin-off film, written by acclaimed screenwriters Paul Wernick and Rhett Reese (Deadpool, Zombieland) is set to explore a different element of The Gray Man universe. The logline is being kept under wraps. The Gray Man is based on the best-selling book series by Mark Greaney. The Gray Man is the third film from AGBO to premiere on Netflix, and the company’s...

'சீதா ராமம்’ காதல் கடிதத்தை நினைவுப்படுத்தும் - துல்கர் சல்மான்

Image
நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சீதா ராமம்' எனும் காதலை மையப்படுத்திய திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது- இதனை நடிகர் கார்த்தி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார். சீதா ராமம் திரைப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. வைஜயந்தி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சி அஸ்வினி தத் வழங்கும் ‘சீதா ராமம்’ படத்தை ஸ்வப்னா சினிமா எனும் பட நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை லைகா நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. 'சீதா ராமம்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் துல்கர் சல்மான், நாயகி மிருணாள் தாகூர், நடிகர் சுமந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் சுமந்த் பேசுகையில், '' தெலுங்கு திரை உலகில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தாலு...

நகைச்சுவையும், திகிலும் கலந்த 'காட்டேரி !

Image
  நான் சின்ன வயதில் நடித்த படம் = 'காட்டேரி' படம் குறித்து வரலட்சுமி 'கலகல' பேச்சு தமிழ் திரை உலகில் பேயை வைத்து ' யாமிருக்க பயமே' எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'காட்டேரி'. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா, இயக்குநர் டீகே, நாயகிகள் ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், நாயகன் வைபவ் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு உள்ளிட்ட படக்குழுவினரும், திரையுலகினரும் கலந்து கொண்டனர். இதில் நடிகை ஆத்மிகா பேசுகையில்,.'' திரைத்துறையில் அறிமுகமான பிறகு இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். ஸ்டுடியோ கிரீன் எனும் பிரபலமான பட தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றுவது என்பது ...