Posts

Takes Time and Patience to make something worthy for the audience’ says Shah Rukh Khan on Jawan!

Image
 After the success of Pathaan, Shah Rukh Khan is all set to take audiences on an action-packed journey with Jawan, directed by multi-award winning filmmaker Atlee. One of the most anticipated films of all time, audiences have been eagerly waiting for the entertainer and while it’s all set to release 7th September, the superstar dropped some exclusive scoop on the film – In his #AskSRK segment on Twitter, Shah Rukh Khan answered some burning questions fans had on the film starting with the film’s release date. When asked why Jawan is slightly delayed, the superstar said, “Takes time and patience to make something worthy for the audience.” Adding that, “Everybody was working without a break and pushing themselves…so a bit relieved that all can do their job with more ease now.”   When asked what he likes most about Jawan, Shah Rukh Khan said, “For me at least it's a new kind of  genre. An Atlee special and the marriage of trying to bring two ways of making films in tandem.” ...

மியூசிக் ஸ்கூல்" திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Image
  யாமினி பிலிம்ஸ் சார்பில்,  இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் " மியூசிக் ஸ்கூல் ".  பிவிஆர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் 12 மே அன்று திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று இனிதே நடைபெறுகிறது.     நடிகை ஸ்ரேயா சரண் பேசியதாவது.. சென்னை வருவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை ஷூட்டிங் பற்றி நிறைய இனிமையான தருணங்கள் நினைவுக்கு வருகிறது. இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மிக இனிமையான குணம் கொண்டவர். இப்படத்திற்கு ஷூட்டிங் செல்வது எனக்கு வீட்டுக்குப் போவது போல் தான் இருந்தது. எனக்கு மிகச்சிறந்த பெற்றோர்கள் இருந்தார்கள், என்னால் நான் நினைத்ததைச் செய்ய முடிந்தது. என் உறவினர்களில் பலர் வீட்டை விட்டு வெளியே வரவே நிறைய போராட வேண்டும். அதனால் இந்தக் கதையைக் கேட்ட போது அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இது கண்டிப்பாக சொல்லப்பட வேண்டிய கதை. இயக்குநர் மிகச் சிறப்பான முறையில் இதை...

விஜய்யை வைத்து படம் இயக்க மறுத்து விட்டார் பாரதிராஜா! விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் மலரும் நினைவுகள்!!

Image
  வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் , தங்கர் பச்சானின் "கருமேகங்கள் கலைகின்றன". ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது. புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, சினிமாவை நேசித்ததால் ஏதோ ஒரு வகையில் நம்மை அது நேசித்துக் கொண்டிருக்கும். அதற்கு உதாரணம், முதலில் இயக்கினேன், தயாரித்தேன், விநியோகித்தேன், இப்போது இந்த வயதில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன். அதில், நிறைய பணம் சம்பாதித்திருக்கிறேன். ஆனால், தங்கர் பச்சான் மாதிரி பெயரை சம்பாதிக்கவில்லை. அவர் விவசாயத்தில் மட்டுமல்ல, படத்திலும் கலப்படமில்லாமல் ஆர்கானிக்காகத் தான் படம் எடுப்பேன், நீங்கள் அதை பார்க்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். அவரின் இயக்கத்தில் இந்த வயதில் நடித்திருப்பதில் மகிழ்ச்சி. ஒரே காலகட்டத்தில் ஒரே ஊரில் இருந்து சினிமாவிற்கு நானும் பாரதிராஜாவும் வந்தோம். ஆனால், அவர் முதலில் இயக்குநராகிவிட்டார். அவரிடம் உதவி இயக்குநராக வாய்ப்பு கேட்டேன். முடியாது என்று மறுத்து...

Naga Chaitanya, Krithi Shetty excited about Custody !

Image
  Naga Chaitanya and Krithi Shetty were in Chennai to meet the press and media, before the release of their film Custody on May 12th. Naga Chaitanya seems excited to be debuting in Tamil, " I grew up here,  and stayed here for around 15 years before moving to Hyderabad. It's always been a dream to work in  a Tamil film for me.  I have lots of memories of Chennai." The film is an action, period drama with Arvind Swami and SarathKumar. The actor seems excited to have worked with the duo. The chilled out vibes between  him and director Venkat Prabhu seemed visible. The interesting and fun banter between them,  in the promotion material on social media, is evidence of their comfort level. " I was thrilled with the story and wanted to do it right away, " says Naga Chaitanya who plays a constable who has to spend time protecting a criminal ( Arvind Swami). For Krithi Shetty, this is her second film with Chay, and she admits, " I feel very comfortable working wi...

Film Review: Guardians of The Galaxy Vol.3

Image
Marvel Studios’ “Guardians of the Galaxy Vol. 3” released in India on 5th May 2023 in English, Hindi, Tamil and Telugu in cinemas. The film stars Chris Pratt, Zoe Saldana, Dave Bautista, Karen Gillan, Pom Klementieff, featuring Vin Diesel as Groot, Bradley Cooper as Rocket, Sean Gunn, Chukwudi Iwuji, Will Poulter and Maria Bakalova.   James Gunn is the director and also wrote the screenplay. Kevin Feige produces with Louis D’Esposito, Victoria Alonso, Nikolas Korda, Sara Smith, and Simon Hatt serving as executive producers.  The Guardians are out to protect Rocket, this time.  He is hunted by the High Evolutionary who experiments on animals to create Counter Earth. What are the odds they are up against in this dangerous mission, this time? Do they succeed in protecting Rocket who is battling for his life. Does Rocket avenge the harm caused to his friends? The set pieces are gigantic and jaw dropping in several places. Rocket steals the show all the way and his scenes with...

Film Review: Kulasami

Image
 The Vemal starrer Kulasami hit screens on May 5th. The direction is by  "Kutty Puli" Sharavana Shakthi with dialogues by Vijay Sethupathy. Vemal plays an auto driver who has lost his loving sister, who had to a big college, to fulfil her dream of  studying medicine, being the only topper from her village. But once there, she succumbs to the evil designs of a gang who with the help of college staff, lure innocent students with friendly loans and later exploit them. Tanya Hope plays a medical student in the same college, who now gets caught in their web when she sets out to expose this group. With her life in danger, can the hero save her before its too late? The film seems to have a message, exposing this, kind of exploitation which could be an eye opener to parents. There is all out action, and Vemal  shines all through. Tanya Hope does justice to her role but the chemistry between the leads seems missing. The sister sentiment scenes may appeal to family audiences. ...

ஃபர்ஹானா எனக்கு சிறந்த படமாக இருக்கும்.. – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

Image
  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, அடுத்த வாரம் 12ம் தேதி வெளியாகும் #ஃபர்ஹானா திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட படக்குழுவினர் பேசியதாவது.. எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் பேசும்போது.. கிட்டதட்ட 5, 6 வாரங்களாக ஒவ்வொருவரும் என்னைத் தொடர்பு கொண்டு.. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படத்தில் தானே நீங்கள் வசனம் எழுதுனீர்கள். அப்படம் வெளியாகிவிட்டது என்பார்கள். நெல்சன் எனக்கு சொல்லவே இல்லையே என்று பார்த்தால், அது வேறு படமாக இருக்கும். இப்படி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று ஒவ்வொரு ஐஸ்வர்யா ராஜேஷ் படம் வெளியாகும். அதுதான்  நான் எழுதிய படம் என்று நினைத்து பலபேர் போன் பண்ணுவார்கள். ஆனால், இந்த மே 12ம் தேதி வெள்ளிக்கிழமை புதிய நாளாக இருக்கும். இப்படம் வேறு மாதிரி இருக்கும். ஐஸ்வர்யா ராஜேஷை அனைவரும் வேறு மாதிரி பார்ப்பார்கள். நான் நிறைய சிறு கதைகள் எழுதியிருக்கிறேன். இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தெளிவாக படைத்திருந்தார் நெல்சன். சில நாட்களுக்கு முன்பு இப்படத்தைப் பார்க்கும் வாய்ப...