Posts

Shortflix ott film Navayuga Nayagi press meet!

Image
  கோமதி துரைராஜ் தயாரிப்பில் ஷார்ட்பிளிக்ஸ் வெளியீடாக உருவாகி உள்ள படம் ‘நவயுக கண்ணகி’. இத்திரைப்படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார் கிரண் துரைராஜ். பெங்களூருவை சேர்ந்த இவர் குறும்படங்களின் பின்னணியில் இருந்து வந்து தனது முதல் திரைப்படத்தை தமிழில் இயக்கியுள்ளார். படத்தின் மைய கதாபாத்திரத்தில் பவித்ரா தென்பாண்டியன் நடிக்க, முக்கிய வேடங்களில் விமல் குமார், டென்சில் ஜார்ஜ், தென்பாண்டியன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் இரண்டு பாடல்களை சின்மயி மற்றும் சைந்தவி இருவரும் பாடியுள்ளனர் பாடல்களுக்கு ஆல்வின் இசை அமைத்துள்ளார் கெவின் பின்னணி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தர்மதீரனும், கலையை மோகன்குமார் தங்கராஜும் கவனித்துள்ளனர். ஷார்ட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் ‘நவயுக கண்ணகி’ நாளை டிசம்பர் 24ம் தேதி வெளியாகிறது. இப்படத்தை பத்திரிகையாளர்களுக்கு போட்டு காண்பித்தனர். படத்தின் இறுதி காட்சியில் கைதட்டல்களை பெற்றார்கள், பட குழுவினர். அதேபோல் இதை அடுத்த நடந்த பத்திரிகையாளர்கள் கேள்வி பதில் முடிந்ததும் கை தட்டல்களை பெற்றது அபூர்வமாக இருந்தது.  கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இப்ப...

காதலையும் நட்பையும் பற்றிப் பேசும் காமெடி ஆக்ஷன் படம் 'கும்பாரி'!

Image
 ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி’. இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில்  விஜய் விஷ்வா, நலீப் ஜியா ,  மஹானா சஞ்சீவி , ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி குமாரி ,காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் கெவின் ஜோசப். ஒளிப்பதிவாளராக பிரசாத் ஆறுமுகம், இசை அமைப்பாளர்களாக ஜெயபிரகாஷ், ஜெய்சன் பிரித்திவி ஆகியோர், படத்தொகுப்பாளராக  டி.எஸ்.ஜெய், நடன இயக்குநராக ராஜுமுருகன்,சண்டை இயக்குநராக மிராக்கல் மைக்கேல் ,கலை இயக்குநராக சந்தோஷ் பாப்பனாங்காடு, பாடல் ஆசிரியர்களாக வினோதன், அருண் பாரதி, சீர்காழி சிற்பி  ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஆதரவற்ற ஒருவனும் அனாதைச் சிறுவனும்  சிறு வயதிலிருந்து நட்பு கொள்கிறார்கள். பிறகு அது இறுகி உறுதியான பிணைப்பாக  மாறுகிறது.மீன்பிடிக்கும் தொழிலைச் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். ஒரு நாள் வேறு ஊரைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணை ஒரு ரவுடிக் கும்ப...

Movie Review : Salaar The Ceasefire

Image
 Cast: Prabhas- Deva/ Salaar Prithviraj Sukumaran - Vardharaja/ Vardha Mannar Shruti Haasan -Aadhya Jagapathi Babu - Raja Mannar Bobby Simha- Bhaarava Eswari Rao - Deva's Mother Sriya Reddy - Radha Rama Mannar John Vijay -Ranga Mime Gopi- Bilal Crew: Written & Directed by - Prashanth Neel Based on - Ugramm Music- Ravi Basrur Cinematography- Bhuvan Gowda Editor - Ujwal Kulkarni Producer -Vijay Kiragandur Production- Hombale Films Tamilnadu Release - Red Giant Movies The most awaited Salaar The Ceasefire from the KGF director Prashanth Neel, starring Prabhas, Prithviraj and Sruthi Haasan, released today, December 22nd in theatres in several Indian languages. The story  is set mainly in the kingdom of Khansaar, tucked away in Western India, founded over a 1000 years ago, ruled by the local chieftain Raja Mannar ( Jagapathi Babu) and his clan who wiped out  another rival clan in order to rule without opposition, and f who follows a constitution  of it's own.  Th...

நடிகர் வெற்றி பிறந்தநாளை, கேக் வெட்டி கொண்டாடிய ஆலன் படக்குழு !

Image
  தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகர் வெற்றி. வித்தியாசமான படங்களால் ரசிகர்களை மகிழ்வித்து வரும், நடிகர் வெற்றியின் பிறந்தநாளை, கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் “ஆலன்” திரைப்படக்குழுவினர்.  திரையுலகில் அறிமுகமான எட்டு தோட்டாக்கள், ஜீவி  என முதல் இரண்டு படங்களிலேயே, மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் வெற்றி.  வித்தியாசமான களங்களில்  ரசனை மிகு படங்களை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படங்களிலும் தன்னை மெருகேற்றிக்கொள்வதோடு, ரசிகர்களுக்கும் விருந்து படைத்து வருகிறார் வெற்றி.   தற்போது 3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க,  மனதை மயக்கும்  ரொமான்ஸ் டிராமாவான  ஆலன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்று அவரது பிறந்தநாளை சர்ப்ரைஸாக, மொத்தப்படக்குழுவினரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி அவரை மகிழ்வித்துள்ளனர்.  ஆலன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழில் முழுமையான காதல் படங்கள் வருவது மிகவும் அரிதாகவிட்டது அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், ஒரு முழுமையான ரொமான்ஸ் வாழ்வின் அழகை சொல்லும் படமாக இப்படம் உரு...

Movie Review : Saba Nayagan

Image
Cast: .Ashok selvan ( saba ) .Karthiga muralidharan (Esha) . chandini ( riya ) . mega akash (mega) .Arun ( SS karthik) .Jaiseelan ( dinesh ) .Sriram ( siva prakash ) . vivyasanth ( divya ) . sherlinseth (gayathri) . Aneesh ( naveen ) . michael thangadurai ( vishnu) . udumalapetta RAVI . akshayaa hariharan ( preeti ) . bigboss bala ( ashwin ) . razz (reetu) . manohar . thulasi (saba mom) . balamurugan (saba dad) . shravanti . reshmi nambiar . baskaran Crew: Direction - C. S. Karthikeyen Music - leon james DOP - balasubramaniem, dinesh purushothaman, prabu rhagav Editor - ganesh siva Sound design - uday Kumar Colorist-shanmuga pandian Stunt - billa jagan Art director- G. C. Anandhan Art assistant- shankar Costume designer - nikitha nirajan Costumer- selvam Make up - mariyappan Dubbing engineer & coordinator- muthu krishnan, vijayalakshmi Dubbing artist- ashmini, monisha, keerthi, aishwarya murali, sharmila, aarti VFX - hocus pocus ( santhakumar, karthi, siva) SFX - renjith, saravana ...

Movie Review : Dunki

Image
 Dunki, the much- awaited Shahrukh Khan starrer directed by Raju Hirani, hit theatres on December 21st. Hardy Singh Dhillon ( Shahrukh) is an armyman who due to a series of circumstances lands up in the village of Manu (Taapsee Pannu) and her two friends (Kocchar and Anil Grover ) who have only one aim in life and that is, to go to London and get rich in order to help their families.  But the going gets tough since they dont have any money nor qualifications needed to get a visa. The final choice they are left with is to become a dunki, or illegal immigrant, crossing over by land and sea, in a dangerous journey. Do they reach their destination? What happens therafter? Do Manu and Hardy unite in love? Hirani deserves kudos for exploring unchartered territory in Hindi films with this storyline on the trials and tribulations, fate and journey of illegal immigrants. But what he does with it overall,  juggling the film between  bouts drama,emotions and humor takes the vie...

Dunki: SRK Fans Kick Off 1st Day 1st Show at Gaiety Galaxy With Dhols, Fireworks; Videos Go Viral, SRK says, Thank u guys and girls have a good show

Image
  Dunki released today, December 21, with much fanfare. The Shah Rukh Khan film, which marks the superstar’s first collaboration with director Rajkumar Hirani, hosted its first show in India at 5:55 am at Mumbai’s iconic single screen theatre Gaiety Galaxy and fans ensured it was nothing less than a celebration. In videos shared by Shah Rukh Khan fans online, a massive crowd of people came together to kick off Dunki’s release with dhol-tasha and fireworks. A big cut out of Shah Rukh Khan was also spotted at the venue.  In the videos shared by fans on twitter, now known as X, fans of SRK were seen dancing together while dhols set the mood. A few fans were seen holding up cutouts of a flight with Dunki written on it. A small stage for fireworks was also arranged. Fans were seen dancing outside the theatre while they waited for the film to premiere. Watch the videos below: The videos received a happy reaction from SRK. The actor, who appeared to be up for the film’s release, repo...

சரத்குமார் வழியில் ஜெய் ஆகாஷ்.... அஜீத் தன் ரசிகர்களை சந்திக்க வேண்டும் கே. ராஜன் பேச்சு

Image
ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் சார்பில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக  தயாரிக்கும் படம் "ஜெய் விஜயம்", இப்படத்தை ஜெய்தீஸன் நாகேஸ்வரன் (ஜெய் ஆகாஷ் ) இயக்கி உள்ளார்.  இதில் அக் ஷயா கண்டமுத்தன் (விஜய் டி வி ஆஹா கல்யாணம் சீரியல் ஹீரோயின்) கதாநாயகியாக நடிக்கிறார்.  இப்படத்தின் டிரெய்லர் மற்றும்  ஆடியோ வெளியீட்டு விழா. சென்னை பிரசாத் லேபில்  நடந்தது. இதன் இசை யமைப்பாளர் சதீஷ் குமார்.  சன் டி வி, விஜய் டி வியில்  பல முறை சேம்பியனாக கலக்கின மைக்கேல் அகஸ்டின்  காமெடி வேடத்தில். முதன்முறை இதில் நடிக்கிறார்.  *விழாவில் ஹீரோ ஜெய் ஆகாஷ் பேசியதாவது:* இப்படத்தின் பர்ஸ்ட் காப்பி பார்த்த எல்லோருமே பாராட்டினார்கள். இது சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். இப்படத்தின் எடிட்டர் ஏ.சி.மணி கண்டன் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதேபோல்  ஒளிப்பதிவாளர்  பால்பாண்டி இடைவிடாமல் ஷூட்டிங் நடந்தபோது முகம் சுழிக்காமல் பணி யாற்றினார்.  ஜெய் விஜயம் என்று படத்துக்கு டைட்டிலை வைத்ததற்கு காரணம் என் பெயர் ஜெய்,  விஜயம் என்றால் வெற்றி. இதற்கு முன்பு "அமைச்சர் ரிட்டர்ன்" என்ற பெயரில் பெரிய பட்ஜெட...

டிமான்டி காலனி 2' டிரெய்லர் வெளியீட்டு விழா!

Image
 ' பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலசந்திரன் வழங்க ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து  இயக்கத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில், மிரட்டலான ஹாரர் படமாக, மெகா ப்ளாக்பஸ்டர் டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம்  'டிமான்டி காலனி 2' .   விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  இவ்விழாவினில்..  தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் பேசியதாவது... பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் முதல் முறையாகத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளோம். நாங்கள் பிஸினஸ் க்ளோபல் சாஃப்ட் வேர் கம்பனி ஏன் படத்தயாரிப்பு என்ற கேள்வி இருந்தது. மக்களிடம் சென்று சேர வேண்டும் ஹாலிவுட்டில் இருப்பது போல் மிகப்பெரிய ஸ்டூடியோவாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இறங்கியுள்ளோம். ஒரு படம் பத்து படம் மொத்தமாகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் ஐடியா இல்லை.  மக்கள் எதை ரசிக்கிறார்கள் எது அவர்களுக்குப்...

மதிமாறன்" திரைப்பட இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா!

Image
  ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மதிமாறன்”. இம்மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.  இவ்விழாவினில்…  தயாரிப்பாளர் நவீன் சீதாராமன் பேசியதாவது… இது நிஜமா கனவா என அறியமுடியவில்லை. நான் மிகவும் எமோஷனாலாக இருக்கிறேன். நான் ஹாலிவுட்டில் வேலை செய்திருந்தாலும் இங்குத் தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் மேடையில் இருப்பது பெருமையாக இருக்கிறது. அண்ணன்கள் தான் தம்பிகளைக் கஷ்டப்பட்டு பெயர் வாங்க வைப்பார்கள். என் அண்ணன் பாலா சீதாராமன், லெனின் இருவருக்கும் நன்றி. இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இப்படத்தில் சம்மதித்து வேலைப்பார்த்தற்காக நன்றி கூறிக்கொள்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் எம்.எஸ் பாஸ்கர். இந்தப்படம் பாருங்கள் கண்டிப்பாக உங்களை அழ...

Movie Review : Kannagi

Image
  Movie Credits: Cast – Keerthi Pandian, Ammu Abhirami, Vidya Pradeep, Shaalin Zoya, Mayilswamy, Vetri, Adhesh Sudhakar, Mounika, Yashwanth Kishore And Others  Written & Directed – Yashwanth Kishore  Production House – Skymoon Entertainment  And  E5 Entertainment  Music – Shaan Rahman   Dop – Ramji  Editor – K. Sarathkumar Lyrics – Karthik Netha Art Director – Kumar Gangappan Background Score And Music – Shaan Rahman & Aravind Sundar Sync Sound And Sound Design – Rajesh Saseendran Sound Mix – Ap Kavi Make Up - Shanmugam Special Make Up - Ronex Xavier Executive Producer - S. Vinoth Kumar Production Executive - G. Kannan Production Controller- K. Kumar Costume Designer – Nithya Venkadesan & Nasima Geelan  Costumer – K Sarangapandi Stills – Sarathy  Di -Varna Digital Studios Founder & Colorist - R. Nandakumar Line Producer - Francis Xavier A Color Assist - Ganishwar Selvandran Di Manager - G. Selvandran Animation & Vfx- ...