Posts

“ரஜினி கேங்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

Image
MISHRI ENTERPRISES  சார்பில்Mமறைந்த ஸ்ரீ எஸ். செயின்ராஜ் ஜெயின் நல்லாசியுடன், ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கத்தில், கலக்கலான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம், Rajini Gaang.   சமீபத்தில்  இப்படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.  விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும்  டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.  இவ்விழாவினில்..,  தயாரிப்பாளர் H முரளி பேசியதாவது..,  இது எங்கள் குடும்ப விழா. எனக்கு செயின்ராஜ் சார் குடும்பத்தை 40 வருடமாகத் தெரியும். இந்தப்பட டிரெய்லர் பார்க்கும் போது அவர் இல்லை என வருத்தமாக இருக்கிறது. கிஷன் ஒரு ஹீரோவாக வேண்டும் என அவர் அதிகம் ஆசைப்பட்டார்.  அவரது சகோதரர்கள் சேர்ந்து அஷ்டகர்மா வெற்றிப்படத்தைத் தந்தனர். இப்போது ரஜினி கேங் படத்தைத் தந்துள்ளார்கள். சின்ன பட்ஜெட்டில் அழகாக எடுத்துள்ளார்கள். அவர்கள் வெற்றி பெற என் வாழ...

Movie Review: Kaantha

Image
 A period drama set in the film industry based out of Madras presumably in the mid '50's era onwards, Kaantha is a thrilling whodunnit with an emotional core. A superstar TK Mahadevan ( Dulquer Salmaan ) is doing a film for Modern Studios with his former mentor and  guru, reverently called Ayya (Samuthirakani), as the director. A talented debutante, Kumari ( Bhagyashri Borse) is the heroine, who is the newest, loyal find of Ayya. On the face of it,  it's a winning combo for the studio, on the brink of bankruptcy. But  there is a catch.  Ayya and Mahadevan can't stand each other due to a huge fallout years ago. Caught up in their huge ego clash is the  innocent Kumari, torn between loyalty to Ayya and her new found love, Mahadevan. In such a scenario, occurs a murder. Who is killed and why? Most importantly, who is the killer? To solve this mystery enters a cop, Phoenix ( Rana Daggubati). Does he find out the truth? The film is a thoroughly gripping, edge-o...

Vels Film International presents “UNKILL_123” — a psychological thriller about fame and it's consequences

Image
  Vels Film International Limited, headed by Dr. Ishari K. Ganesh, proudly announces its new film 'UNKILL_123', a gripping psychological thriller that explores how the search for online fame can change a person’s life and mind. Directed by Sam Anton and written by Sam Anton & Savari Muthu, UNKILL_123 stars Anurag Kashyap in a powerful lead role, along with Sangitha in an emotional performance. The film’s music is composed by Jerard Felix, and cinematography is by Krishnan Vasant. The story follows the rise and fall of a common man turned social-media influencer whose dream of becoming famous slowly turns into an obsession. It shows how the pressure to stay popular can lead to emotional stress, loneliness, and a loss of identity reflecting the darker side of today’s digital world. The film captures the growing influence of social media in everyday life and the unseen battles behind the filtered smiles where validation, envy, and insecurity collide. Dr. Ishari K. Ganesh, Chai...

TTF Vasan's IPL audio launched!

Image
The music and preview launch of the film 'IPL (Indian Penal Law)', produced by GR Madhan Kumar under the direction of Karunanidhi and starring Kishore - TTF Vasan, Abhirami, and Kushita, was held in Chennai. 'IPL - Indian Penal Law' stars Kishore, TTF Vasan, Kushita, Abhirami, Singam Puli, Harish Peradi, 'Aadukalam' Narain, John Vijay, Bose Venkat, Thileepan, Janani and many others. S. Pichu Mani has handled the cinematography and Ashwin Vinayagamoorthy has composed the music for this film. The film, which is being made as a thriller, is produced by GR Madhan Kumar under the banner of Radha Film International. The music and preview launch of the film, which will be released in theaters worldwide on the 28th of this month, was held in Chennai. Director K. Bhagyaraj, who made a mark at the event, was joined by the film crew, along with directors R. K. Selvamani, R. V. Udayakumar, and Perarasu, to release the music and preview of the film. Speaking at the event, pr...

Director Jalmari Helander praises Jorma Tommila's machine-like intensity in Sisu: Road to Revenge

Image
  Nearly a decade after redefining modern action survival language with Sisu, filmmaker Jalmari Helander and Jorma Tommila return with the sequel, Sisu: Road to Revenge. The time with larger scale, larger emotional stakes, and a new thematic frontier - what happens after a man who refuses to die has already survived the unimaginable. As the franchise moves into the next phase, director Jalmari Helander shares that Tommila brings relentless, almost machine-like intensity and energy to the screen. He says, “It’s always a pleasure to work with Jorma because he is uniquely capable of creating emotions, including rage and grief, with almost no dialogue. We experience what Aatami is feeling and thinking just by his face and gestures.” Tommila describes Jalmari's character Aatami Korpi as “a family man, until the war began. Then, everything changed. He’s lost everything and thus had nothing else to lose. But somehow, when we see him in this film, Aatami has found a new purpose in life, an...

மாஸ்க் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

Image
  The Show Must Go On & Black Madras Films நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , S P சொக்கலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா நடிப்பில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் கமர்ஷியல் திரைப்படம் மாஸ்க் .  2025 நவம்பர் 21 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.  இவ்விழாவினில்..,  நடிகை ருஹானி சர்மா பேசியதாவது..,  எல்லோருக்கும் வணக்கம், இது எனக்கு மிகவும் ஸ்பெஷல் டே, இந்த நாளுக்காக இரண்டு வருடம் காத்திருந்தேன். வெற்றிமாறன் சார் முன்னால் பேசக் காத்திருந்தேன். அவர் தந்த ஆதரவுக்கு நன்றி. இன்னும் சில நாட்களில் படம் வரப்போகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. விஜய் சேதுபதி சாரின் தீவிர ரசிகை நான், அவர் வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி. எங்களுக்கு ஆதரவளிக்கும் மீடியா நண்பர்களுக்கு நன்றி.  இயக்குநர் விகர்னனுக்கு எ...

From the director of Baasha and Annamalai comes a film that transcends cinema — Anantha

Image
  Directed by Suresh Krissna and produced by Girish Krishnamurthy, Anantha presents five deeply moving stories where faith transforms pain into peace. With dialogues and lyrics by Pa. Vijay and music by Thennisai Thendral Deva, the film captures the invisible grace that guides every human life. Featuring Jagapathi Babu, Suhasini Mani Ratnam, YGee Mahendra, Nizhalgal Ravi, Thalaivasal Vijay, Sri Ranjani, Abhirami Venkatachalam and others, Anantha is not a traditional devotional film — it’s a cinematic celebration of life, love, and the unseen hand of the Divine. Blending realism, emotion, and divine mystery, the film unfolds through five heartfelt tales — a dancer who rises again, a man who discovers mercy in loss, a mother who witnesses a miracle, a foreigner who finds faith in nature’s calm, and a businessman saved by unseen grace. As these stories intertwine, Anantha reveals that divinity isn’t confined to temples or miracles — it lives quietly in every act of faith, compassion, ...

நிஜம் சினிமா தனது முதல் தயாரிப்பில் வெள்ளகுதிர

Image
*நிஜம் சினிமா* தயாரிப்பில் சரண்ராஜ்செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில்  உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’. இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற்றது இத்திரைப்படம் படம் சர்வதேச அளவில் 62 நாமினேட் செய்யப்பட்டு, 54 வின்னரும் பெற்றுள்ளது..  சிறந்த நடிகருக்கு 26 படத்திற்கு 23,சிறந்த தொழில்நுட்ப கலைஞருக்கு ஆறு என பெற்றுள்ளது.. இவ்விழாவினில், திரு பாக் கியராஜ், ஆர்கே செல்வமணி திரு தனஞ்செயன்  திரு டி.சிவா, இயக்குனர் ஆர் வி உதயகுமார்,  இயக்குனர் பேரரசு, இயக்குனர் அஜயன் பாலா, திரு குகன், நடிகர் விதார்த், தயாரிப்பாளர் ஜெயபிரகாஷம் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.. நடிகர் விதார்த் பேசுகையில், வெள்ள குதிர யை தாண்டி இந்த படத்தின் கதாநாயகனான ஓரிக்கும் எனக்கும் உள்ள நட்பு முறையை பற்றி பேசலாம்னு இருக்கேன்.. பரட்டை என்கிற அழகுசுந்தரம் படத்தில் இருந்து எனக்கு ஓரி அறிமுகம் கூத்துப்பட்டறை நண்பர்களை தாண்டி வெளியில்  எனக்கு நண்பர்கள் கிடையாது அப்படி வெளியில் இருக்கும் ஒரே நண்பர் ஓர...

கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

Image
டாக்டர் ஜெயந்தி லால் காடா (பென் ஸ்டூடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவான கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 06.11.2025 அன்று நடைபெற்றது. பிரபு சாலமன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குனர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதாவது நடிகை ஸ்ரீதா ராவ் பேசும்போது, என்னுடைய கனவு நனவானதில் மகிழ்ச்சி. இயக்குனர் பிரபு சாலமன் சாரிடம் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. காட்டில் படப் பிடிப்பு நடத்தும் போது வெளிச்சம் இருக்காது. கைபேசியில் நெட்வொர்க் இருக்காது. இதுபோன்ற பல பிரச்னைகளுக்கு இடையில் படத்தில் பணியாற்றியிருக்கிறோம். நாயகன் மதி மிகவும் உறுதுணையாக இருந்தார். சுகுமாரின் ஒளிப்பதிவைப் பார்க்கும்போது அழகான கனவு போல இருக்கும். லிங்குசாமி சார், போஸ் சார் மற்றும் அனைவருக்கும் நன்றி என்றார். இயக்குனர் நிதிலன் பே...