Posts

கொட்டுக்காளி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

Image
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் வழங்கும், பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. இந்த மாதம் ஆகஸ்ட் 23 அன்று வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் கலையரசு, “நாங்கள் தயாரித்து வழங்கும் ஏழாவது படம் ‘கொட்டுக்காளி’. உலகம் முழுவதும் இந்தப் படம் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்தது எங்களுக்குப் பெருமை. ‘கூழாங்கல்’ படம் பார்த்ததும் நாங்கள் வினோத்துடன் வேலை செய்ய வேண்டும் என நினைத்தோம். ‘கொட்டுக்காளி’ மூலம் அது நடந்துள்ளது. வினோத்ராஜ், சூரி, அன்னா பென் என அனைவரும் சிறப்பான வேலையைக் கொடுத்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவினரும் நன்றாக வேலை செய்திருக்கின்றனர். படம் நிச்சயம் பேசப்படும். இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை” என்றார். ஒளிப்பதிவாளர் சக்திவேல், “என்னுடைய முதல் நன்றி இயக்குநர் வினோத்ராஜ் சாருக்கு. படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன். சூரி, அன்னா பென், என்னுடைய குழுவினர் என அனைவருக்கும் நன்றி”. எடிட்டர் கணேஷ் சிவன், “இது ...

பேச்சி’ படத்தின் இரண்டாம் பாகம்! - தயாரிப்பாளர் கோகுல் பினாய் கொடுத்த அப்டேட்

Image
  வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது 10 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் இன்று (ஆக.9) சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் பார்த்திபன் பேசுகையில், “பேச்சி வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. சினிமா வர்த்தகமே இன்று நிலையற்ற சூழலில் இருக்கும் போது பேச்சி என்ற சிறு படம் 10 வது நாளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நாளில் எங்களுக்கு 18 காட்சிகள் ஒதுக்கப்பட்டது, இரண்டாவது நாளில் சென்னையில் மட்டும் 75 ஸ்கிரீன்ஸ் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இன்று 10 நாட்களை கடந்து 75 சதவீத தியேட்டர்களை நாங்கள் தக்க வைத்துக்கொண்டிருக்கிறோம். பேச்சி படம் சிறியவர்கள...

ZEE5, மும்பையின் புகழ்பெற்ற டேவிட் சாசூன் நூலகத்தின் கடிகார கோபுரத்தில், கண்கவர் 3D ப்ரொஜெக்‌ஷனில், காலத்தை வளைக்கும் மர்ம திரில்லரான 'கியாரா கியாரா' ஸ்னீக் பீக்கை வெளியிட்டது !

Image
  இந்தியா, 09 ஆகஸ்ட் 2024: மும்பையின் புகழ்பெற்ற டேவிட் சாசூன் நூலகத்தின் கடிகார கோபுரம் வெள்ளிக்கிழமை மாலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ZEE5 அதன் சமீபத்தில் வெளியிடப்பட்ட, மர்மத் திரில்லர் ‘கியாரா கியாரா’ சீரிஸின், வசீகரிக்கும் 3D ப்ரொஜெக்ஷனை நடத்தியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரில்லரின் ஒரு ஸ்னீக் பீக் மூலம்,  மும்பைவாசி பொது மக்கள் ஒரு அற்புதமான ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். குனீத் மோங்காவின் சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் கரண் ஜோஹரின் தர்மடிக் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கூட்டணி தயாரிப்பில், உமேஷ் பிஷ்ட் இயக்கியுள்ள 'கியாரா கியாரா' சீரிஸில், ராகவ் ஜூயல், கிருத்திகா கம்ரா மற்றும் தைரியா கர்வா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். விக்டோரியன் கோதிக் கட்டிடக்கலைக்குப் பெயர் பெற்ற டேவிட் சாசூன் நூலகம், மும்பையின் பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். நிகழ்ச்சியின் தொடக்க நாளான ஆகஸ்ட் 9 அன்று நடந்த ஷோகேஸ், இந்த சீரிஸின் அறிமுகத்தை வெளிப்படுத்தி, பிரமிக்க வைக்கும் முன்னோட்டத்தை வழங்கியது.  மும்பையின் மிகவும் வரலாற்று அடையாளங்களில் ஒன்றின் பின்னணியி...

Varun Tej's Matka first look out !

Image
 Mega Prince Varun Tej, Karuna Kumar, Vyra Entertainments, SRT Entertainments, Pan India Movie Matka First Look Creates Double Impact Mega Prince Varun Tej is making his Pan India debut with Matka which also marks his most expensive film. The film directed by Karuna Kumar and produced by Dr Vijender Reddy Teegala and Rajani Thalluri under the banners of Vyra Entertainments and SRT Entertainments is being mounted on a grand scale. Currently, production works are being done in Hyderabad. Today, the makers came up with the movie's first look poster. It presents Varun Tej in two avatars- a youngster and a middle-aged man. The movie will see the journey of the protagonist for 24 years, and he will be seen in four different get-ups. The first look poster shows two shades of the character from an underdog to an overlord. He emerged as the king of his own territory. He looks young, dashing, and intense in the down image where he is seen smoking a cigar. His dressing style and hairstyle bri...

Hot Spot 2 launched by Vishnu Vishal !

Image
Announcement of the 2nd part of HOTSPOT , presented by Vishnu Vishal , produced by KJB Talkies & Seven Warriors Films, directed by Vignesh Karthik! After the stunning success of the movie "Hot Spot" which was well received by the viewers, the second part of the movie Hot Spot is being made under the supervision of K V Durai's Creative Production and directed by  Vignesh Karthik, produced by KJB Talkies & Seven Warriors and presented by actor Vishnu Vishal on behalf of Vishnu Vishal Studios. The official announcement of the film was made by lead actor Vishnu Vishal, director Vignesh Karthik, K J Balamanimarbhan and Seven Warriors Suresh Kumar on behalf of KJB Talkies. An exclusive promo of “Hot Spot 2” was screened at the event which was attended by friends of the Press and Media. In this event,  *Suresh Kumar who spoke on behalf of Seven Warriors said.*.. The second part is due to the support of media friends for Hotspot. Thanks to Vishnu Vishal Studio. V means vi...

Movie Review: Andhagan

Image
  The much awaited Andhagan, ( Andhadhun remade in Tamil) has finally released. Krish (Prashanth) is a pianist in Pondichery who pretends to be blind as it helps him get better professional opportunities. His life goal is to settle in London. One day he meets a girl ( Priya Anand) who gives him a performing gig every evening at her family restaurant. They develop a bond. One day,  veteran actor Karthik ( Karthik) invites him to play at his home as a surprise for his wife Simi ( Simran) on their anniversary. But a dreadful surprise awaits Krish when he lands up there. He actually witnesses Simi and her lover,  Manohar (Samuthirakani) disposing off Karthik's deadbody in a suitcase.  Nobody suspects Krish as he is blind. But he is torn by what he saw and lands up at a police station to report the crime. However, to his horror he discovers Manohar , the lover is actually a senior cop who now becomes suspicious of Krish. What happens next?  The comedy noir thriller d...

Movie Review: Park

Image
 Mithra  ( Taman Kumar) is a happy go lucky youth who falls for a girl Yaazhini ( Swetha Dorathy) he meets when he wins a free bike. He happens to meet her in several places and  subsequently even works in the same mobile  shop selling dish antenna equipment. Soon their romance flourishes and their parents agree to their engagement. One day, the duo are chased into a local park  when a group of goons chase Yazhini. Unknown to them, inside the park, the duo are posessed by spirits  and with that power, together they manage to beat up the goons chasing them. Once home, their strange behaviour troubles their parents. They take them to various holy men but are unable to find a solution.  What happens next? What has happened to the couple ? Do they find a solution? The film is a horror story with a difference. The first part is light hearted and romantic with pleasant visuals and humor filled anecdotes. The chemistry between the lead pair is well brought ou...

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர் சத்யராஜ் நடிக்கும் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது !

Image
  இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், முன்னணி நடிகர் சத்யராஜ் நடிப்பில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'மை பெர்ஃபெக்ட்  ஹஸ்பண்ட்' சீரிஸின்,  ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது.   மிக வித்தியாசமான முறையில், மூன்று ஹீரோயின்களுடன் சத்யராஜ்  இடம்பெற்றிருக்கும் 'மை பெர்ஃபெக்ட்  ஹஸ்பண்ட்' சீரிஸின்  ஃபர்ஸ்ட் லுக்,  ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய, பொழுதுபோக்கு படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.  தயாரிப்பாளர் முகமது ரசித் தயாரித்துள்ள இந்த சீரிஸினை,  இயக்குநர் தாமிரா இயக்கியுள்ளார். இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸிற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் எடிட்டிங் பணிகளைப் பார்த்தசாரதி செய்துள்ளார்.  இந்த சீரிஸில் சத்யராஜுடன் நடிகைகள் சீதா, ரேகா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் இந்த சீரிஸில்,  நடிகர்கள் வர்ஷா பொல்லம்மா, ரக்ஷன், லிவிங்ஸ்டன், அஜீத் காலிக், கிருத்திகா மனோகர், ராகவி மற்றும் ரேஷ்மா பசுபால்டி ஆகியோர் முக...

Naga Chaitanya, Sobhita Dhulipala engaged !

Image
 Tollywood star Nagarjuna took to social media to announce the engagement of his son   actor Naga Chaitanya, to Sobhita Dhulipala. The elated father of the groom tweeted, "We are delighted to announce the engagement of our son, Naga Chaitanya, to Sobhita Dhulipala, which took place this morning at 9:42 a.m.!! We are  overjoyed to welcome her into our family. Congratulations to the happy couple! Wishing them a lifetime of love and happiness. 💐 God bless!"❤️ 8.8.8 A beginning of infinite love❤️ Sobhitad chayakkineni @chay_akkineni " The happy couple who were rumored to be dating and have now made things official. Sobhita was last spotted in Ponniyin Selvan, Mani Ratnam's magnum opus while Naga Chaitanya was seen in Tamil film Custody, directed by Venkat Prabhu. Sobhita is a Telugu speaking actor,  settled in Mumbai, who has done films in Telugu, Hindi and Tamil. The ceremony took place in Hyderabad with  amongst family  Hearty congrats to the h...

Disney+ Hotstar announces next season of immensely popular web series 'Kanaa Kaanum Kaalangal”

Image
  Buoyed by the phenomenal success of the first two seasons of its youthful entertainer Kanaa Kaanum Kaalanagal, India's leading streaming platform Disney+ Hotstar has now announced a third season of the immensely popular web series. 'Kanaa Kaanum Kaalangal' was originally aired as a television serial on Star Vijay. The show, which revolved around a bunch of school students and their life in school, was an instant and humongous hit among the masses. It struck a chord with all sections of audiences, especially the youth, who could relate to what was being shown in the serial. Seeing the phenomenal response to the first season of the web series and taking into account the large number of requests it received from fans for more episodes, Disney+ Hotstar then released a second season of the superhit series, on April 21 last year. In the wake of the response to the second season being even more massive and spectacular, Disney+ Hotstar has now chosen to release a third season of ...

Movie Review : Veerayi Makkal

Image
 When Ayyanar ( Suresh Nandha) visits his family in the village,  he finds a huge war of words happening between his family and the inmates of the  opposite house comprising his uncle's family.  The two families don't talk with each other,  and often fight instead.   One day, quite  by chance,  he lands up at his father's sister's  ( Deepa Sankar) home and meets her daughter, Eeswari( Nandana Anand).   Ayyanar is stunned to hear that he even has an aunt because his family ĥas never talked about her.  The young couple fall in love but Eeswari is scared of dreaming about marriage since their families are enemies. But Ayyanar assures her that one day all the family members will unite. One day, Ayyanar gets angry  with his father ( Vela Ramamoorthy)  and blames him for  the rift. Hearing this,  his mother ( Rama) tells him that his father is not to blame. She elaborates with  the backstory about his gr...

Rocking star Yash’s Toxic: A Fairy Tale for Grown-Ups to commence shooting in Bangalore from 8th August 2024

Image
Actor & Producer Yash was spotted visiting several temples in Karnataka with producer Venkat K. Narayana and their families. Throughout the day, they were seen at the Shri Sadashiva Rudra Surya Temple, Shri Manjunatheshwara Temple in Dharmastala, and Kukke Subramanya Temple in Subramanya, in Karnataka. Fans welcomed this unexpected sighting, noting that it aligns with Yash's ritual of visiting temples before beginning any new project. According to a confirmation from a source, the film, which is being directed by Geetu Mohandas, will go on floors on August 8, 2024.(8-8-8) in Bangalore. Interestingly, this date adds up to, 8-8-8. The number 8 has a strong association with Rocking Star Yash. It also matches his birth date and date on which the official announcement of Toxic: A Fairy Tale for Grown-ups was made.

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் இசை வெளியீடு

Image
  சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தங்கலான்' படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தங்கலான்' எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் & நீலம் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. எதிர்வரும் 15 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது படக்குழுவினருடன் நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நடன கலைஞர்களின் பிரம்மாண்டமான நடனம் - நாட்டுப்புற கலைஞர்களின் கிராமிய இசை-  என பல்வேறு ந...