Posts

ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படம் சாதனை படைத்துள்ளது.

Image
  ZEE5 ஓடிடி தளத்தில் கலக்கும்,  வெள்ளித்திரைத் திரைப்படங்கள் !  ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில்,  நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில்  உருவான ஆக்சன் கமர்ஷியல்  திரைப்படமான   “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.  சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படமும் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.  2023 ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் ZEE5 தளத்தில் வெளியான இப்படம், குடும்ப பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  தமிழில் முன்னை ஸ்ட்ரீமிங் தளமாக,  ரசிகர்களுக்குத் தொடர்ந்து பல நல்ல படைப்புகளை விருந்தளித்து வருகிறது. ZEE5 தளம். திரையரங்கில் பார்வையாளர்களிடம் வரவேற்பைப்  பெற்ற திரைப்படங்கள், ஓடிடியிலும் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. பொதுவாக உணர்வுப்பூர்வமான கதைகள் கொ...

நாசா யூத் ஹப்பின் இரண்டாவது கிளை இப்போது ஈ.சி.ஆரில் திறக்கப்பட்டுள்ளது!

Image
  சென்னையில்  அமைந்துள்ள இளைஞர்களின் பொழுதுபோக்கு ஹப்களிலேயே முதலாவது என்றால் திரு. நாசர் அவர்களால் துவங்கப்பட்ட நாசா யூத் ஹப் தான். அதனுடைய முதல் ஹப் 2017ல் எலியட் கடற்கரை சாலையில் துவங்கப்பட்டு இளைஞர்களின் மைய கவன ஈர்ப்பாக இருந்து வருகிறது. அதனுடைய முதல் கிளைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலை அதன் இரண்டாவது கிளையை 21 ஜுலை 2023ல் வரவேற்றுள்ளது.  இந்த நிகழ்ச்சி தமிமுன் அன்சாரி மற்றும் டாக்டர் ஹபீப் நாதிரா ஆகியோரால் துவங்கி வைக்கப்பட்டது. மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஹாரத்தி கணேஷ், கணேஷ்கர், அஜய்ராஜ், உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களது மதிப்புமிக்க வருகையால் இந்த நிகழ்வை மேலும் சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் நடிகர் மிர்ச்சி சிவா பேசும்போது, “இந்த அற்புதமான கொண்டாட்டத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஹப்பின் நிறுவனரான நாசர் சார் என்னுடைய குடும்ப நண்பர். அவரது இந்த சாதனையை கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் தனது அணுகுமுறையில் ரொம்பவே அப்டேட்டாக இருப்பதுடன் இளைஞர்களின் நாடித்துடிப...

சினிமா டுடே' வின் சர்வதேச டிஜிட்டல் கண்காட்சியில், 69-ஆண்டு பாரம்பரியம் கொண்ட 'சினிமா பத்திரிகையாளர் சங்கத்'தின் புத்தக விற்பனை மையம்!*

Image
சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ‘சினிமா டுடே’ எனும் பெயரில் உள்ள சினிமா ஆர்வலர்களின் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்களுக்கு ஊடகம், சினிமா மற்றும் அதன் ஒலி , ஒளிபரப்புகளுக்கு  தேவையான கேமிரா முதல் லேட்டஸ்ட் டிஜிட்டல் சாதனங்களின் கண்காட்சி மற்றும் விற்பனையை வெற்றிகரமாக நடத்தி வருவது நாம் அறிந்ததே.  அந்த  பிரமாண்ட விற்பனை கண்காட்சி., இந்த ஆண்டும் தற்போது நடைபெற்று வருகிறது. ஜூலை 21 ஆம் தேதி வெள்ளி முதல் 23 ஆம் தேதி  ஞாயிறு வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 69- ஆண்டு பாரம்பரியம் கொண்ட சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் புத்தகம் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது இதில், தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை சினிமா தொடர்பான புத்தகங்கள், திரையுலக பிரபலங்கள் எழுதிய கவிதை மற்றும் சிறுகதை புத்தகங்கள், பிரபல சினிமா பத்திரிகையாளர்கள் சினிமா பற்றியும், திரையுலக பிரபலங்கள் பற்றியும் எழுதிய புத்தகங்கள், திரையுலக தொழில்நுட்ப கலைஞர்கள் எழுதிய திரைப்பட தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள், திரைப்பட வியாபாரம் சார்ந்த புத்தகங்கள் ... என சினிமாத்துறையின் அனைத்து தகவல்க...

Santhanam's DD Returns set for July 28th release!

Image
  The press meet of actor Santhanam's upcoming film 'DD Returns' produced by RK Entertainment's Ramesh Kumar and directed by debutant Prem Anand took place in Chennai The film is all set for theatrical release on July 28. Surabhi of 'Ivan Vera Madhiri' and 'VIP' fame plays the female lead in the film, which also stars Maran, Sethu, Mottai Rajendran, FEFSI Vijayan, Muneesh Kanth, Pradeep Rawat, Redin Kingsley, Dheena, Thangadurai, Masoom Shankar, Manasi and others in pivotal roles. OfRo, who has worked with music directors Santhosh Narayanan and Harris Jayaraj and gained attention with albums as well, has composed the music for the film. Cinematography is by Deepak Kumar, editing by Srikanth and art direction by Mohan. Here are some of the highlights of the press meet. Writer Indira Soundarrajan said... "I have come all the way from Madurai to attend this event. The team of the film is a wonderful bunch of talented people. In this day and age, it is ...

அவள் அப்படித்தான் 2' திரைப்பட விமர்சனம்

Image
   திரைப்படக் கல்லூரி மாணவர் ருத்ரய்யா இயக்கிய 'அவள் அப்படித்தான் ' படம் 1978-ல் வெளியானது. பெண் என்பவள் யாருடைய எதிர்பார்ப்புக்கும் உருவக வடிவமைப்புக்கும்  உட்படாதவள் என்கிற சுதந்திர சிந்தனையை விதைத்தது அந்தப் படம் .அதே சிந்தனையின் தொடர்ச்சியாக 2023-ல் வந்திருக்கும் படம் தான் அவள் அப்படித்தான் 2. அபுதாஹிர், சினேகா பார்த்திபராஜா ஆகியோர் பிரதான பாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளனர். அவர்களுடன் ராஜேஸ்வரி, சுமித்ரா, அனிதாஸ்ரீ, சுதாகர், வெங்கட்ரமணன், தனபால்,சிறுமி கார்த்திகா, தொல்காப்பியன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை இரா.மு. சிதம்பரம் எழுதி இயக்கியுள்ளார். வேதா செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார் . அரவிந்த் சித்தார்த் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு அகமது கலை- டி.பாலசுப்பிரமணியன். யுன் ப்ளிக்ஸ் (Yun Flicks) சார்பில் செய்யது அபுதாஹிர் தயாரித்துள்ளார். கதையின் நாயகன் நாயகி இருவருக்கிடையில் நடக்கும் ஈகோ யுத்தம் தான் இந்தப் படம். மஞ்சு ஒரு தனியார் பள்ளி ஆசிரியை.அறிவும் துணிவும் மனிதனுக்கு அழகு என்று வளர்க்கப்பட்டவள். பிறருக்கு உதவுவது, தவறுகளைத் தட்டிக் கேட்பது,  சுதந்திரமான சி...

HIGHLY ANTICIPATED ‘THE MARVELS’ TRAILER PROMISES AN ACTION-PACKED BLOCKBUSTER DIWALI DHAMAKA!

Image
This Diwali, it’s time to go Higher, Further, Faster and Together as the much-awaited trailer of Marvel Studios’ THE MARVELS is here, promising intense action, adventure and FULL-ON Family Entertainment this festive season! For the first time in the Marvel Cinematic Universe, a powerful trio of fierce superheroes unite to unleash havoc upon deadly forces of evil to give fans a blockbuster cinematic adventure! In “The Marvels,” one of the most powerful Avengers- Carol Danvers aka Captain Marvel has reclaimed her identity from the tyrannical Kree and taken revenge on the Supreme Intelligence. But unintended consequences see Carol shouldering the burden of a destabilized universe. When her duties send her to an anomalous wormhole linked to a Kree revolutionary, her powers become entangled with that of Jersey City super-fan Kamala Khan, aka Ms. Marvel, and Carol’s estranged niece, now S.A.B.E.R. astronaut Captain Monica Rambeau. Together, this unlikely trio must team up and learn to work i...

Vyjayanthi Movies' Project K Transforms into Kalki2898AD: A Sci-Fi Marvel That Redefines Imagination

Image
  Vyjayanthi Movies' Unveils Project K as Kalki2898AD - A Game-Changing Sci-Fi Masterpiece Vyjayanthi Movies Unleashes 'Kalki2898AD': A Trailblazing Sci-Fi Saga Like Never Before Vyjayanthi Movies, the esteemed production house, has astounded fans with the momentous glimpse of their highly-anticipated film, now officially titled Kalki2898AD. This cinematic masterpiece has been hailed as a seamless fusion of science fiction and unprecedented storytelling, setting new benchmarks for the genre. The grand unveiling of Kalki2898AD took place at the prestigious San Diego Comic-Con (SDCC), where the film captivated audiences with its visionary concept and spellbinding visuals. The new title perfectly encapsulates the essence of the film, generating curiosity and excitement among fans and cinephiles worldwide. Directed by Nag Ashwin, Kalki2898AD promises to transport audiences to a world never seen before in Indian cinema. The film's premise, set in the distant future of 2898 A...

கொலை 1020 தியேட்டர்களில் வெளியாகிறது

Image
தமிழ் சினிமாவில் சினிமா பின்புலம் இல்லாத நடிகர்கள் நட்சத்திர அந்தஸ்தை எட்டுவது இனிமேல் எட்டாக்கனிதான் என்ற சூழல் நிலவி வந்த காலத்தில் 2012 ஆம் ஆண்டு நான் என்கிற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய்ஆண்டனி சென்டிமென்ட், சகுனங்கள் என புரையோடிப்போன தமிழ் சினிமாவில்  பெயர் வைப்பதில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி தயாரிப்பாளராக, நடிகராக, இசையமைப்பாளராக, இயக்குநராக வெற்றிகண்டவர் விஜய்ஆண்டனி. வணிக லாபத்துக்காக படம் தயாரிக்கும் திரைப்பட துறையில் பிச்சைக்காரன், நம்பியார், சைத்தான், திமிரு புடிச்சவன், எமன், கொலைகாரன், இந்தியா பாகிஸ்தான் என எதிர்மறையான பெயர்களை படத்திற்கு சூட்டி மே 19 அன்று வெளியான பிச்சைகாரன் - 2 தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் குறுகிய நாட்களில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை நிகழ்த்தியதன் மூலம்தென்னிந்திய சினிமாவில் 100 கோடி ரூபாய் வியாபார நடிகராக வளர்ந்திருக்கும் நட்சத்திர நடிகர் விஜய்ஆண்டனி நடிப்பில் நாளை வெளிவர இருக்கும் படம் கொலை க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி, டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ‘விடியும் முன்’...