DHRUV VIKRAM IN CAR ACCIDENT, THE INJURED SAFE AFTER TREATMENT

Press Note:
நடிகர் விக்ரம் மகன் துருவ் இன்று அதிகாலையில் ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியாகின.

*'நடிகர் விக்ரம் மகன் துருவ், அவரது நண்பரின் வீட்டிற்கு சென்று விட்டு இன்று அதிகாலையில்  வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்த போது எதிர்பாராமல் ஆட்டோவுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் காருக்கும், ஆட்டோவிற்கும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.*

*விபத்தில் பாதிக்கப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிவிட்டார்.*

*இது கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட விபத்து மட்டுமே என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்'*

M.சூரிய நாராயணன்
தலைவர்
விக்ரம் மற்றும் துருவ் தலைமை ரசிகர் நற்பணி மன்றம்

Popular posts from this blog

Movie Review : Mathimaran

Movie Review: Maal

Music Director Vidyasagar’s son Harsha Vardhan U makes musical debut in Sibi film!