Posts

Grand Nenjukku Needhi Audio and Trailer Launch event held

Image
  Boney Kapoor’s Bayview Project LLP in association with Romeo Pictures Rahul is producing the movie titled ‘Nenjukku Needhi’. The movie, a remake of Article 15, features Udhayanidhi Stalin in the lead role. The movie is directed by Arunraja Kamaraj and is gearing up for worldwide theatrical release on May 20, 2022. The audio and trailer launch of this movie was held in Chennai, and here are some of the excerpts from the event. Music director Dibu Ninan Thomas said, “Nenjukku Needhi is so close to my heart and the main reason is it core theme. I am very proud to be a part of this movie. The album has four songs, and the songs you all listened here are penned by Yugabharathi. To have him as a lyricist for this movie is a boon as his lines were so deep and intense. I thank the press and media for being a great support from my first movie. I thank Boney Kapoor sir, Romeo Pictures Rahul, Udhayanidhi sir. I glad that Sivakarthikeyan is here as special guest, and I am always supported b...

ட்ரெண்ட் செட் செய்யும் விதமாக உருவாகியுள்ள "Love you baby" ஆல்பம் சாங்.

Image
  விஜய் பட ஐடியா, சிவகார்த்திகேயன் ஸ்டைல் லெரிக்ஸ் என புதுவிதமாக..  Love you baby என்ற ஆல்பம் பாடல் ஒன்று உருவாகியிருக்கிறது. இந்த Love you baby ஆல்பம் பாடலை  அனுகிரஹா எண்டெர்டெயின்மெண்ட்ஸ் S காமாட்சி கனிமொழி தயாரித்துள்ளார்.  இளைஞர்களின் பல்ஸ் அறிந்து கன்டென்ட் புடித்திருக்கும் பிரசாத் ராமன் இந்தப்பாடலை அட்டகாசமாக இயக்கியிருக்கிறார். இப்பாடலின் வெற்றியை தனது கெத்தான குரலால் பாடி உறுதி செய்திருக்கிறார் ப்ரேம்ஜி அமரன். அவர் பாடியுள்ள பாடல்களில் இப்பாடல் அதிக கவனம் பெறும் என்கிறார்கள் இந்தப்பாடலில் நடிகர் சந்தோஸ் பிரதாப் நடித்துள்ளார். சமீபத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய சர்பட்டா பரம்பரை படத்தில் முக்கியக் கேரக்டரில் நடித்திருந்த சந்தோஸ் பிரதாப், கதை திரைக்கதை வசனம் இயக்கம், பொதுநலன் கருதி, என் பெயர் ஆனந்தன், பஞ்சராக்ஷரம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள அவர் இப்பாடலில் எனர்ஜியோடு நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இப்பாடலில், என்னங்க சார் உங்க சட்டம், சகா ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்ற ஐரா நடித்துள்ளார். மேலும் இப்பாடலில் ஷாஜகான் படத்தில் விஜய் காதலர்களை சேர்த்...

பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் சாம் சி எஸ் க்கு குவியும் பாராட்டுகள்*

Image
  அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியான 'சாணி காயிதம்' படத்தை பார்வையிட்ட ரசிகர்கள், படத்தின் பின்னணி இசையை குறித்து தங்களது மனம் திறந்த பாராட்டுகளை கைவலிக்க தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக ஹிட்டடிக்கும் இவரது பாடல்களுக்கு ஏற்கனவே பாராட்டுகளைத் தெரிவித்து வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் உயர்ந்து வருகிறது என்பது தனிக்கதை. இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையில் வெளியான திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் மில்லியன் கணக்கிலான இசை ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு எப்படி வித்திடுகிறதோ.. அதே போல், அவரது இசையில் உருவாகும் திரைப்படங்களில் பின்னணி இசையும் அதிகளவில் பேசப்படும். நடிகர்கள் மாதவன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா' படத்தில் தன்னுடைய வித்தியாசமான பின்னணி இசையை வழங்கி, உலகளவில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த இவர், தொடர்ந்து தன்னுடைய கடின உழைப்பை வழங்கி, இயக்குநர்களின் கற்பனை கலந்த படைப்புகளை தன்னுடைய இனிமையான இசையாலும், தனித்துவமான மெல்லிசை மெட்டுகளாலும், பிரத்யேகமான துள்ளலிசைப் பாடல்களாலும், துடிப்புள்ள பின்னண...

Mehreen Pirzada, newbie Vikranth in Bi-lingual, Spark

Image
  Deaf Frog production venturing their prestigious maiden bi-lingual film (Tamil-Telugu)titled *"SPARK"*  launching their young & handsome debutant Vikranth  & Mehreen Pirzada plays  the heroine along with big ensemble of cast. Vennela Kishore , Sathya , Srikanth Iyengar Annapurnamma many more have roped in for this action thriller  Hero Vikranth is a successful business tycoon from USA & stepping in to films out of his immense passion towards acting & film production. He is debuting with high budget venture, titled SPARK Debutant Director and  cinematographer Aravind Kumar Ravivarma is handling both the technical aspects of the film who is former associate of cinematographer Rathnavelu (Randy) and has been part of Shankar & Sukumar films & more than 400 advertisements to his experience. His pilot film trailer Chennai Engira Madras which was released by Rajinikanth and Suriya garnered a huge attention in kollywood for its technical b...

தணிக்கையை நிறைவுசெய்த ‘ஆதார்’

Image
இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாரான 'ஆதார்' திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, 'யு/ஏ 'சான்றிதழை பெற்றிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கும் திரைப்படம் 'ஆதார்'. 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் உருவான 'ஆதார்' திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர் கருணாஸ், அருண்பாண்டியன், 'காலா' புகழ் திலீபன், 'பாகுபலி' புகழ் பிரபாகர், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். ‘வடசென்னை’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ராமர் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளைக் கவனித்திருக்கிறார்.  படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு அண்மையில் பிரம்மாண்டமாக ...

கன்னித்தீவு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்*

Image
நான்கு பெண்களை மைப்படுத்தி வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘கன்னித்தீவு’. இப்படத்தை சுந்தர் பாலு இயக்கி இருக்கிறார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி என நான்கு பேர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  ராஜ் பிரதாப் இசையமைக்கும் இப்படத்தை கிருத்திகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. வட சென்னையில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசிக்கும் நான்கு பெண்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் அதிரடியில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான போராடி வா என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்று வருகிறது.

Film Review : Ayngaran

Image
 Ayngaran, starring GV Prakash, Mahima Nambiar, Aadukulam Naren, Siddhartha Shankar and others,  is directed by Ravi Arasu. The story centres,around Mathi ( GV Prakash in a neat performance, totally apt for the role) who keeps trying to get a patent for his various inventions but faces rejection from the government every time.  In the meanwhile,  his fathe r,  a cop, is hot on the heels of a jewellery heist gang led by a notorious criminal ( Siddhartha Shankar in good performance).  By a quirk of fate, when a kid falls into an open borewell, Mathi hears of it on TV and chance encounters bring him closer to the criminals who are also involved in this so -called accident. Mathi who, despite opposition  from a corrupt cop, is detetemined to save the child with his unique invention, discovers he has to also save his father from the deadly villains. Does he succeed? The film is a fast-pace thrilling ride, with an interesting storyline. The non-linear screen...

Film Review : Akka Kuruvi

Image
 Akka Kuruvi is touted to be an adaptation of the Iranian film Children Of Heaven in Tamil, directed by Mirugam fame Saamy. Siblings Deva and Sara, kids of impoverished parents, go to school at different timings as the school runs on shifts. Between them, they have only one pair of shoes which they have to share everyday. This leads to many practical problems and unpleasant situations. One day a school competition announces a pair of shoes as a prize. The kids who dont want to burden their parents, see this as an opportunity.  Deva is determined to practice hard and win the competition and thus the prize. Does he succeed?  The child actors Maheen and Davya have done a good job, bringing out the innocence of childhood and braving their trials. A good supporting cast adds to the appeal. The scenic beauty of the hilltown is beautifully captured  by Uppal Nayanar while Ilayaraja's score adds its own charm. Varsha Bollamma and Kathir make a cameo appearance for a romantic...

Grand Sivakarthikeyan starrer “Don” Pre-Release Event held !

Image
Actor Sivakarthikeyan’s forthcoming movie ‘Don’ is all set for the worldwide theatrical release on May 13, 2022.  The film is produced by Lyca Productions in association with SK Productions. The film is directed by Cibi Chakaravarthi and features Priyanka Arul Mohan in the female lead role. SJ Suryah, Samuthirakani and many more greatest and popular actors are a part of this star cast. Red Giant Movies Udhayanidhi Stalin is releasing the movie all over Tamil Nadu. The Pre-Release event of this movie was held at Jeppiaar Engineering college amidst the huge fanfare of college students.  Tamil Kumaran, Lyca Productions Head, said, “I thank Sivakarthikeyan and Kalai Arasu for being a greater support. I thank Subash anna for giving me space to explore my potentials. Sivakarthikeyan’s previous movie ‘Doctor’ collected Rs. 100Cr in the box office, and ‘Don’ will not miss to spin the same. Anirudh has delivered commendable league of songs. I thank the successful actress Priyanka Arul ...

சந்தீப் கிஷன் நடிக்கும் 'மைக்கேல்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*

Image
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் 'மைக்கேல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழில் வெளியிடுகிறார் . ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'மைக்கேல்'. இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் முதன் முறையாக பான் இந்திய நடிகராக அறிமுகமாகிறார். இவருடன் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சிறப்பு அதிரடி வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபல இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடிகை திவ்யன்ஷா கௌசிக் நடிக்கிறார். இவர்களுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் நடிகர் வருண் சந்தேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் ஆகிய பட நிறுவனங...

Film Review: Google Kutappa

Image
 Google Kutappa (a remake of a Malayalam film), is directed by Sabari and Saravanan, starring KS Ravikumar, Tharshan, Losliya and Yogi Babu. The story is about a sour tempered, old, village widower Subramani ( KS Ravikumar) who is clingy about his son Adithya ( Tharshan) and irked greatly when the latter,  a robotic engineer, flies off to Germany on work. However, he brings back a robot as a caretaker for the old man,  which leads to an unexpected situation. Subramani who hated the idea of modern technology, now slowly develops an affectionate bond for the robot. What happens when its time to take back the robot, who is just a machine? How does his father react? KS Ravikumar is superb as the ill tempered old man who later develops a fondness  for the robot. He brings to life  the character with his accent, body language and expressions. Yogi Babu is his usual  comic self while Tharshan and Losliya play  their parts well as the youngsters caught up betw...

ஆஹா ஒரிஜினல் படைப்பு 'குத்துக்கு பத்து' வலைத்தளத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு*

Image
  ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்குப் பத்து’ வலைத்தளத் தொடருக்காக வித்தியாசமான முறையில்  ‘குத்து’விட்டு விளம்பரப்படுத்தும் படக்குழுவினர். ‘டெம்பிள் மங்கீஸ்’ என்ற இணையதள குழுவினர் உருவாகியிருக்கும் 'குத்துக்கு பத்து' என்ற புதிய வலைத்தளத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த தொடரைப் பிரபலப்படுத்துவதற்காக குழுவினர், ‘நோ பேச்சு.. ஒன்லி பஞ்ச்சு ’ என்ற வித்தியாசமான உத்தியை கையாண்டு, அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறார்கள்.   திரைப்பட இயக்குநர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய வலைத்தளத் தொடர் 'குத்துக்கு பத்து'. இந்த தொடரில் ‘டெம்பிள் மங்கீஸ்’ குழுவினருடன்  'ஆடுகளம்' நரேன், போஸ் வெங்கட், ஷா ரா, 'பிக்பாஸ்' புகழ் சம்யுக்தா, 'நவம்பர் ஸ்டோரீஸ்' புகழ் ஜானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த தொடருக்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் செந்தில் படத்தொகுப்பை கவனிக்க, மதன் குமார்  கலை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். டார்க் காமெடி ஜானரில் தயாராகியிருக...