Posts

Grand Sembi Audio Launch Event in presence of Kamal Haasan!

Image
Producer R. Ravindran of Trident Arts And AR Entertainment Ajmalkhan, Reyaa has produced ‘Sembi’, directed by Prabhu Solomon, featuring Kovai Sarala and Ashwin in the titular characters. The audio launch of this movie was held this morning (October 28, 2022) in Chennai with the presence of iconic personalities from the movie industry. The event was presided over by Padma Bhushan Ulaga Nayagan Kamal Haasan.  Producer G Dhananjayan said, “Prabhu Solomon has yet again enthralled us. He keeps marveling us with his selection of locations. Kovai Sarala stuns us with her performance. With Kamal sir’s presence in a movie event, the respective film is sure to garner success. I wish the crew for the phenomenal success of this movie.”  Actress Kovai Sarala said, “Prabhu Solomon is the hero of this film. It’s not an easy task to be acting in his movie. The only way to excel is inhale his inputs and deliver as he has envisioned. I thank the well-wishers ...

என்றும் தன் ரசிகர்களுக்காக வாழும் தளபதி விஜய்

Image
டிவிட்டரில் 4 மில்லியன் பேர் பின்தொடரும் நிலையில், 'என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே!' என்று சொல்வதோடு நிறுத்தாமல் அதனை நடைமுறைப்படுத்தும் விதமாக, தன் ரசிகன் உருவாக்கிய ஒரு டிஜிட்டல் புகைப்படத்தினை தனது பிராஃபெயில் படமாக பதிவேற்றம்  செய்துள்ளார். தன் ரசிகனுக்கு  முக்கியத்துவம் அளிப்பதில் தளபதி என்றும் தவறியதில்லை என்பதற்கு இதுவே சிறந்த சான்று.  நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் பரிசாக ' வாரிசு ' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தளபதியின் இந்த செயல் அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்து வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் லைகா உறுதி

Image
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படம் முடிந்த பிறகு லைகா தயாரிப்பில் 2 படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார்..அதில் ஒரு படத்திற்கான பூஜை வரும் நவம்பர் 5ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது .இத்தகவலை லைகா தலைமை நிர்வாகி தமிழ் குமரன் தெரிவித்தார்

Krishna's production, Anjali starrer, thriller, Jhansi on Disney Hotstar!

Image
  Actor Krishna of Tribal Horse Entertainment is producing a web series titled ‘Jhansi’ for Disney+ Hotstar. Directed by Thiru, the 10-episode thriller series is written by Ganesh Kaarthic and features Anjali as the titular character. The series revolves around the journey of a woman, who has no memory of her past but is trying to figure out the mystery behind what keeps haunting her. Jhansi is premiering on Disney+ Hotstar on October 27 in Tamil, Telugu, Hindi and other languages worldwide.   The cast and crew of this series interacted with the press and media fraternity and here are some of the excerpts from the event. Actor Adithya said, “Krishna sir is the producer of my first project. After watching my 30 minutes of the showreel, he appreciated me a lot. Being an actor, one needs a great heart to appreciate another actor. When he called me for this project, there was no second thought, and I immediately agreed to be a part of it. I have dubbed in m...

Action-packed Trailer of Samantha's 'Yashoda' is striking!

Image
  Released yesterday, Samantha's 'Yashoda' Trailer sends an adrenaline rush down the spine with its enthralling visuals and BGM. Launched by Vijay Deverakonda in Telugu, Suriya in Tamil, Rakshit Shetty in Kannada, DulQuer Salman in Malayalam and Varun Dhawan in Hindi. The trailer features Samantha as the surrogate mother Yashoda, unfolding the secrets of a serious medical crime with courage o and the last dialogue explains it all. Apart from the action sequences of Sam, the little romance between Unni Mukundan and Sam shows there's a lovable track between them while Varalaxmi looks badass with negative shades on a lighter note. Special mention to the Melody Brahma Mani Sharma who has levelled up the standards of his music to apex for this action-packed thriller. On this occasion Producer Sivalenka Krishna Prasad says, "I thank Vijay Deverakonda, Suriya, Rakshit Shetty, DulQuer Salman and Varun Dhawan for launching the Trailer. It recieved phenomenal res...

81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்த 3.6.9. இசை வெளியீட்டு விழா

Image
பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிஜிஎஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம் பி ஆனந்த் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 3.6.9.   இயக்குநர் சிவ மாதவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார்.  இந்தப்படத்தில். வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடித்துள்ளார். சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்டே பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு மாரிஸ்வரன், இசை கார்த்திக் ஹர்ஷா, படத்தொகுப்பு ஆர். கே. ஸ்ரீநாத், கலை இயக்கம் ஸ்ரீமன் பாலாஜி ஆகியோர் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர். உலக சினிமா வரலாற்றில் 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், ஒரு களத்தில் 24 கேமராக்கள், 150க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைள், 450தொழில்நுட்ப கலைஞர்களை  கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக நாலேஜ் இன்ஜினியரிங் என்ற அமைப்பின் நிறுவனர்...

Nitro Star Sudheer Babu’s 18th Film With Director Gnanasagar Dwaraka, Producer Sumanth G Naidu Under SSC Banner Announced!

Image
Nitro Star Sudheer Babu has been attempting films of different genres and he’s also undergoing physical transformations, as per the requirement of the characters he is playing. We can see the variance in his physique and body language from film to film. Today, Sudheer Babu’s 18th film has been announced officially. He will be teaming up with director Gnanasagar Dwaraka who made an impressive debut with Sehari. Sumanth G Naidu will produce the movie under SSC (Sree Subrahmanyeshwara Cinemas) banner. The announcement poster sees an Inland letter card from Arun Gowli of South Bombay to Subramanyam of Kuppam in the Chittoor district. And the message reads: “Critical: your arrival is needed.” A temple and a village atmosphere are visible in the poster that also sees a gun, bullets, an old rupee note, a landline phone, and a cigar. Mass Sambhavam on October 31st,” announced the makers hinting at an update coming on the day. Sudheer Babu 18 is a periodic action drama with a divine...

இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா’: ரஜினி புகழாரம்

Image
“நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' காந்தாரா ', இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியிருக்கிறார்.  'கே ஜி எஃப்' எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் 'காந்தாரா'. கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய 'காந்தாரா' திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கன்னடத்தில் தயாரான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. அக்டோபர் 15-ம் தேதியன்று தமிழக திரையரங்குகளில் 'காந்தாரா' படத்தின் தமிழ் பதிப்பு வெளியானது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் தரமான படைப்புகள் வெளிய...

தடைகளை கடந்து சாதனை படைத்து வரும் 'காந்தாரா'

Image
நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'காந்தாரா' தீபாவளிக்கு வெளியான நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களைக் கடந்து, 100-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, வசூல் சாதனை படைத்து வருகிறது. 'கே ஜி எஃப்' எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் 'காந்தாரா'. கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய 'காந்தாரா' திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கன்னடத்தில் தயாரான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. அக்டோபர் 15-ம் தேதியன்று தமிழக திரையரங்குகளில் 'காந்தாரா' படத்தின் தமிழ் பதிப்பு வெளியானது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், தீபாவளி...

சர்தார் படம் சிறப்பாக வருவதற்கு ஒவ்வொருவரும் கடுமையாக குழுவாக இணைந்து பணியாற்றினார்கள் – நடிகர் கார்த்தி

Image
# சர்தார் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட அப்படக் குழுவினர்கள் பேசியதாவது தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசும்போது, படம் ஆரம்பித்து கொரோனாவைத் தாண்டி, பல சவால்களைத் கடந்து உங்கள் முன்பு சர்தார் படத்தை நிறுத்தியிருக்கிறோம். உங்களுடைய ஆதரவான வார்த்தைகள் படத்தை வெற்றியடைய செய்திருக்கிறது. அதற்கு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. கார்த்தி என்னுடைய நண்பர். இப்படத்தில் தினமும் அவருடன் பயணித்தேன். அவர் மித்ரனுடன் கலந்து பேசி, ஒவ்வொரு காட்சிக்கும் அவர்கள் காட்டிய ஈடுபாடு எனக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது. மித்ரன் புத்திசாலியான இயக்குநர். நிறைய படிப்பார். ஒவ்வொரு முறையும் 4 மணி நேர கலந்துரையாடுவது உற்சாகமாக இருக்கும். ஜீவி அழகாக இசையமைத்திருக்கிறார். ஒவ்வொரு இடத்தில் சிலிர்க்க வைத்திருக்கிறார். கலை இயக்குநரை யார் அவர்? என்று அனைவரும் பாராட்டி வருகிறார்கள். ரூபன் இரவு பகலாக உழைத்திருக்கிறார். ரெட் ஜெயிண்ட் உதயநிதி, ராஜா அனைவரும் மிகப் பெரிய அளவில் உறுதுணையாக இருந்...

Sasikumar’s ‘Naan Mirugamai Maara' all set to hit screens this November!

T.D. Rajha’s Chendur Film International has produced ‘Naan Mirugamai Maara’ under their banner, which is all set for a theatrical release in the first week of November. The film directed by Sathya Shivaa has Sasikumar in the lead role. The plot is all about a 'common man' who undergoes a transformation in life due to certain circumstances. Sasikumar plays a Sound Engineer in the film where sound plays an important role in changing his fate. Vikranth plays the antagonist in the film. Talking about his role in the film, Sasikumar said, “The title is synonymous with the story of the film. It is all about how a common man is triggered by a mixture of emotions and unpleasant events that transforms him into a violent animal. The film is more of violence and the director had casted me on seeing one of my performances in my previous films where I beheaded the antagonist." Hari Priya who is roped in as the heroine of the film said that this is her second project with Chendur Film I...

கலக்க வரும் புதிய கூட்டணி!ரோமியோ பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் பிளாக் ஷீப் ஊடக குழுவினரும் இணைந்து ஒரு புதிய படத்தை கருவாக்கி உருவாக்க இருக்கிறார்கள்

Image
யூடியூப் சேனலாகத் தொடங்கி இன்று தங்களுக்கென ஒரு சேட்டிலைட் டிவி, ஓடிடி என வளர்ந்து நிற்கும் பிளாக் ஷீப் இளைஞர் பட்டாளத்தின் மற்றுமொரு மைல் கல்லாய் பள்ளிக்கூட பருவத்தை மையமாக வைத்த புத்தம் புதிய திரைப்படத்தை எழுதியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் மிக முக்கியமான பல வெற்றிப்படங்களில் பங்களிப்பு செய்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் , பிளாக்‌ஷிப்பின் இந்த கனவுத் திரைப்படத்தை தயாரிக்கிறார். பிரபல டிஜிட்டல் , தொலைக்காட்சி மற்றும் மேடைப்பேச்சு  நட்சத்திரமான தமிழ்ப்பேச்சு ராஜ்மோகன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். மக்களை மகிழ்விக்கும் பல நட்சத்திரங்களின் பட்டாளமே இந்தப் பள்ளிக்கூட படத்தில் உள்ளது. தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலோடு நட்சத்திரங்களின் பட்டியலும் விரைவில் வெளிவர உள்ளது. டிசம்பர் 12ஆம் தேதி  படப்பிடிப்பு பணிகள் துவங்க உள்ளது. 90ஸ் கிட்ஸ் , 2k கிட்ஸ் என அனைவருக்கும் பிடித்த அழகான பள்ளிக்கூடத் திரைப்படமாக அடுத்த சம்மர் திரைக்கு வருகிறது ஒரு புதிய திறமைப் பட்டாளம். இந்த செய்தியை தீபாவளி இனிப்பாய் ஊடக உறவுகளோடு பகிர்ந்து கொண்டு மகிழ்கிறார்கள், பொது மக்களின் அன்பையு...

Karthi's Sardar 2 confirmed !

Image
 Actor Karthi has won hearts of the people following a Hat-trick Hit with Sardar. Following the huge success of " Sardar ", Karthi has announced that  second part of the film will be made. This year has been a Golden year for Tamil cinema's leading Actor Karthi.'Viruman', 'Ponniyin Selvan' and now Diwali release 'Sardar' has became a huge success.Actor Karthi has announced that Second Part will be made at the Success Meet. Karthi appeared in a rugged look as a village person in Viruman which released in August.Following that he played the important character Vandhiyathevan in Director Mani Ratnam's 'Ponniyin Selvan'.He stole hearts as a Spy.Now he has rocked in a dual role as Father and Son in 'Sardar'.Actor Karthi is entertaining us by choosing different characters and different stories.He has marked his own place. 'Sardar' was the Talk of the Town during this diwali.Now...