Posts

Grand Hombale Films' Raghu Thatha audio release !

Image
 The audio of Raghu Thatha, a film produced by one of India’s top production houses, Hombale Films , was released with great fanfare in Chennai Featuring National Award-winning actress Keerthy Suresh in the lead, Raghu Thatha marks the directorial debut of Suman Kumar, who is best known for having written the scripts of immensely popular web series such as The Family Man and Farzi. Apart from Keerthy Suresh, who plays the protagonist in the film, Raghu Thatha will also feature Suresh, M S Bhaskar, Ravindra Vijay, Devadarshini , Rajeev Ravindranathan, Jayakumar, Anandsami, Rajesh Balachandiran, Ismath Banu, KS. Mippu, Mukesh, Janaki, Aadhira Pandilakshmi and Chu Khoy Sheng in pivotal roles. The film, which has cinematography by Yamini Yagnamurthy and music by Sean Roldan, is a  comedy drama that has been produced by producer Vijay Kiragandur on behalf of Hombale Films.   The entire cast and crew of Raghu Thatha, which has been scheduled for release on August 15, took...

வீராயி மக்கள் திரைப்பட இசை வெளியீட்டு விழா !

Image
  ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் கிராமிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம்  ‘வீராயி மக்கள்’.  விரைவில் திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்…  நடிகை தீபா பேசியதாவது,  இந்தப் படத்தில் நான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என்னை தீபா என்று பார்க்காமல் உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணாக இந்தப் படத்தில் பார்ப்பீர்கள். இந்தப் படம் ஒரு மன நிறைவான படமாக எனக்கு அமைந்தது, ஒவ்வொரு காட்சியையும் ரசித்து உருவாக்கியுள்ளார்கள்.  கிராமத்தில் பேசும் வசனங்களை தத்ரூபமாக  அப்படியே எழுதி எடுத்துள்ளார் இயக்குநர். இந்த படத்தில் என்னுடன் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் என்னுடன் ஒரு சொந்த உறவை போலவே பழகினார்கள். எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு  நன்றி.  இயக்குநர்...

தெருக்குரல் அறிவின் புதிய இசை ஆல்பம் "வள்ளியம்மா பேராண்டி" பாடல் வெளியீட்டு விழா !

Image
  தெருக்குரல் அறிவு எழுதி, மெட்டமைத்து, இசை வடிவமைத்து, சுயாதீன கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் புதிய இசை ஆல்பம் "வள்ளியம்மா பேராண்டி". இசை உலகில் கோலோச்சும் முன்னணி நிறுவனமான சோனி மியூசிக் (Sony Music) நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது. இந்த ஆல்பம் பாடல் வெளியீடு விழா, திரைப்பிரபலங்களுடன் ஆல்பம் குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.   இந்நிகழ்வினில் IAS  சிவகாமி பேசியதாவது... அன்பு சகோதரர் அறிவுக்கு என் வாழ்த்துக்கள். அறிவுக்கும் என் குடும்பத்திற்கும் மிக நெருங்கிய உறவு உள்ளது. ஒரு முறை கேஜி குணசேகரனை என் ஊரிற்கு அழைத்துச் சென்றிருந்தேன். அப்போது என் அம்மா அவர் பாடல் கேட்டு அழுது விட்டார், அத்தனை உணர்வு மிக்கதாக அவர் பாடல் இருந்தது. அதே போல் இப்போது அறிவு இருக்கிறார். அவரே பாடல் எழுதி, நடனமாடி, மெட்டமைத்துப் பாடி உலகமெங்கும் கொண்டு செல்கிறார். இவர் சுயம்புவாக வளர்ந்திருக்கிறார். இவரைப்போல் எத்தனை பேரால் கமர்ஷியல் ஆல்பம் கொண்டு வர முடியும். மிகச்சிறப்பான ஆல்பத்தின் மூலம் உணர்வுகளில் மாற்றம் கொண்டு வர முடியுமென...

Vaazhai Grand first single launch !

Image
 Disney+ Hotstar, Navvi Studios மற்றும் Farmer’s Master Plan Production வழங்கும், இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கி இருக்கும் “ வாழை ”  திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு Navvi Studios  நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட, புதுமுக குழந்தை நட்சத்திரங்களுடன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன், கர்ணன் ஜானகி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, மனதை மயக்கும் ஒரு மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “வாழை”. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு,  இயக்குநர் மாரி செல்வராஜ் தனது நான்காவது படைப்பாக இப்படத்தினை இயக்கியுள்ளார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.  இந்நிகழ்வினில் Disney+ Hotstar சார்பில் பிரதீப் மில்ராய் பேசியதாவது... ஒரு சி...

Kaali Venkat as Protagonist in ‘Appane Muruga’

Image
  ‘Appane Muruga’ (Addressing Lord Murugan as a Fatherly Deity) is something common among people when they are distressed in lives. Now a bunch of promising team have titled the film with the same ‘Appane Muruga’.  The film is produced by R. Sathish Thangam, R.G. Sekar and Sasikumar of True Team Entertainment, and is directed by debut filmmaker Guru Ramasamy. He had earlier worked as co-director to Late director Rasu Madhuravan.  Kaali Venkat plays the content-driven protagonist n this film, and the others in the cast includes Saravanan, M.S. Bhaskar, Munishkanth, Madhumitha, Janaki, Super Good Subramani, Mohana Sundaram, Pudhuvai Boopalan of Taanakaaran fame, and many others in the prominent characters. Jaya Prakash, the cinematographer of critically-acclaimed movie ‘Kidaa’ that had won several international awards is cranking camera for this movie.  The story revolves around a man, who has lost his earnings, due to his excess addiction to Online Rummy Game (Gamblin...

Indian 2 trimmed by 11.51 minutes !

Image
 Lyca Productions' Indian 2 which hit theatres on Friday, is continuing to attract family audiences at a steady pace. The Kanal Haasan- Shankar combo and the hype around being a sequel to a super hit original has got viewer curiosity piqued. Despite the mixed reviews and some negative chatter on social media, the film is being well recieved. Now, the makers have decided to cut some of the length of the 180 min 04 seconds film and made it shorter by 11 min 51 seconds, giving it a crisper feel for audiences to enjoy.

இயக்குநருக்கு கதைப்பற்றும் கதாநாயகிக்கு சதைப் பற்றும் தேவை : 'பார்க்' திரைப்பட விழாவில் பேரரசு கலகல பேச்சு!

Image
  ' பார்க் 'பட விழாவில் பாட்டு பாடி அசத்திய இயக்குநர் சிங்கம் புலி! படம் எடுக்க கோடிகள் முக்கியமல்ல நல்ல கதை தான் முக்கியம் : இயக்குநர் ஆர் .வி .உதயகுமார் பேச்சு! அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்க்' திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத்  திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சிங்கம்புலி,  சரவண சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் லயன் நடராஜ் பேசும் போது,  "இந்த இயக்குநர் முருகன்  பத்தாண்டுகளாக என்னைத் தொடர்ந்து வருகிறார்.சினிமாவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு ஒரு ரசிகனாக,நான் 30 ஆண்டுகளாக  சினிமாவை ரசித்து வருகிறேன் அவ்வளவுதான். மற்றபடி நான் சினிமாவைப் பற்றி ஏதும் நினைத்ததில்லை. அவர் ஒரு இயக்குநராக என்னை அணுகிய போது நான் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை.ஆனால் அவர் என்னைத் தொடர்ந்து வந்தார்.ஒரு நாள் சுருக்கமாகக் கதை சொன்னார். அப்படி அவர்  சொன்ன போது உடனே நான் செய்யலாம் என்றேன்...

Disney+ Hotstar to Stream 'Chutney - Sambar' from July 26

Image
  India's leading streaming platform Disney+ Hotstar will stream director Radhamohan's eagerly awaited web series 'Chutney - Sambar’ on July 26, this year, which marks the Web series debut of actor Yogi Babu in lead role. 'Chutney - Sambar’ trailer promises a highly gripping and at the same time, a highly entertaining family drama that is full of laughs in typical Radhamohan style. This youthful entertainer 'Chutney - Sambar' will be a full-fledged comedy that can be enjoyed by the whole family.  Chutney Sambar will also feature Gayathrie Shan, Deepa, Nizhalgal Ravi, Aiswarya, Samyuktha Vishwanath and Namritha. Well Known Producer and Director R Sundarrajan will be seen playing a pivotal role in the series which will also feature three talented child artistes namely Ilan, Akilan and Keshav Raj. Cinematography for 'Chutney-Sambar' is by Prasanna Kumar, best known for his work in films like Vijay Antony's Pichaikkaran and director Sasi's Sivappu Ma...

நடிகை வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

Image
  நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும் , மும்பை கேலரிஸ்ட் நிக்கோலய் சச்தேவுக்கும் ஜூலை 10, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்ததும் இன்று வரலட்சுமி- நிக்கோலய் இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். நிக்கோலய் பேசியதாவது, “எல்லோரும் வந்ததற்கு நன்றி. தமிழ் இப்போதுதான் கற்றுக் கொண்டு வருகிறேன். பொண்டாட்டி என்ற வார்த்தை மட்டும்தான் இப்போதைக்கு தமிழில் தெரியும். மும்பை இனிமேல் என் வீடு கிடையாது. சென்னைதான் என் வீடு. என்னை நான் அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். என் பெயர் நிக்கோலய் சச்தேவ். நான் வரலட்சுமி என்ற அழகான பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறேன். திருமணத்திற்குப் பிறகு வரலட்சுமி அவரது பெயரை வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என நிச்சயம் மாற்ற மாட்டார். அவரது பெயர் வரலட்சுமி சரத்குமார் என்று இருப்பதையே நானும் விரும்புகிறேன். ஆனால், நான் அவரது பெயரை எடுத்துக் கொள்கிறேன். நிக்கோலய் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என்பதுதான் இனி என் பெயர். சரத்குமார் மற்றும் வரலட்சுமியின் பெருமை இனி எனக்கும் ச...