Posts

சைலண்ட் திரைப்பட விமர்சனம்

Image
  SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சமயமுரளி திரைக்கதை  வசனத்தில் இன்று தமிழகமெங்கும்  வெளியாகியிருக்கும் திரைப்படம் சைலண்ட்.  முழுக்க புதுமுகங்கள் பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்து தருகிறது.  ஒரு பெண் கொலையில் படம் ஆரம்பமாகிறது. அந்தக் கொலையை போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்கும் போது, மேலும் பல கொலைகள் நடக்க ஆரம்பிக்கிறது. இதன் புவனேஸ்வரி எனும் பெண் இருப்பதாக நம்புகிறார் போலீஸ் ஆனால் அது புவனேஷ் எனும் ஆண் என்பது தெரிய வருகிறது. அவனைப் போலீஸ் பிடித்ததா?  அந்த கொலைகளுக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன ? என்பது தான் சைலண்ட் திரைப்படம்.  சமூகத்தில் ஒரு பாலினம் கைவிடப்பட்டிருக்கிறதா? என்ன தான் நவீன சமூகமாக மாறினாலும், திருநங்கைகளை நாம் பார்க்கும் பார்வை பெரிதாக மாறவில்லை அதை அழுத்தமாக பேசும் படைப்பாக சைலண்ட் படம் வந்திருப்பது அழகு.  இயக்குநர் கணேஷா பாண்டி மிக அழுத்தமான களத்தை தேர்ந்தெடுத்து சுவாரஸ்யம் குறையாமல் படத்தை தந்துள்ளார். முதல் பட சிக்கல்கள் குறைகள் தாண்டி ஒர...

Movie Review: Mayan

Image
 The story, a thriller based on history and mythology, with elements of fantasy linking them all,  Mayan is about the story of a timid Aadhi ( Vinod mohan), a corporate exec who lives  an ordinary life.  One day , after a fight, he meditates to calm himself down.  Suddenly he gets a relevation and  extrordinary spiritual and physical powers and comes to know that the world is going to end in 13 days. Thereon he is supposed to live life to to fullest. So he starts doing all the things he always wanted to. He  marries his boss (Naren)' s daughter Kopuramdevi  ( Bindu Madhavi) after leaving his egotistical boss' job,  and buys a house for his mother ( Sriranjini). One day,  he meets a cop ( John Vijay) who gives him the task of exterminating some baddies in town which he undertakes.  The story at its core sets up the belief that the ancient Mayan civilisation in South America, actually has its root in Kumarigandam aka Lemuria,  ma...

A Jason Sanjay Directorial -Sundeep Kishen starrer project's official announcement

Image
  Lyca Productions has established itself as a spearheading production house in the film industry by not just collaborating with the stars and star directors but fostering and supporting numerous emerging filmmakers in their pursuit of accomplishing their artistry vision. The recent announcement regarding the production house's partnership with Jason Sanjay for his directorial debut has generated considerable enthusiasm among both the media and the public. In particular, the speculation surrounding various leading actors linked to the project has kept the attention firmly focused on it. The production house is delighted to officially launch the film’s motion poster.   GKM Tamil Kumaran, Lyca Productions says, “Our production house has always strived to encourage good storytellers, and when Jason Sanjay presented the narrative, we felt something fresh and most importantly, it had the USP of drawing Pan-Indian attention. The basic gist revolves around the theme of ‘searching for...

Movie Review : Sorgavaasal

Image
 The movie begins with a government officer Ismail ( Natty Nataraj) investigating prison riots in Chennai in the late nineties, where several cops and inmates where killed and injured. The story unfolds as he interviews each of the  people , both cops and the prisoners, who were present on that day.   As he tries to find out who was responsible,  a tale emerges, recounted by Kattabomman (Karunas) a cop who was on duty that day.  His narration takes the viewer into the life of Parthiban ( RJ Balaji ) who was supposedly an innocent man implicated in a murder of an IAS officer.  His ordeals in the jail, and his meeting with dreaded seasoned, well connected criminal Sigamani (Selvaraghavan) m, his interactions with the prison SP Sunil Kumar (Sharaf U Dheen) who uses him to get to Siga, the layers emerge one by one.  Was Parthiban responsible for the riots? What was his fate on that night? Did Siga survive the plot against him? Does the officer arrive ...

Movie Review : Parachute

Image
 Rudra and  Varun are the kids of Shanmugam, a gas cylinder delivery man (Kishore). He is very strict with Varun, beating him with a stick for any mistake to the extent that the child is extremely scared of him. Shanmugam believes that such discipline is good for kids ,to make them more responsible in future. One day the 2 children go missing.  The   parents lodge a complaint with the cops. Kirupa ( Krishna) a senior  traffic cop gets involved with their case while on the hunt for a stolen bike. The situation becomes more tense since Kiruipa and Shanmugam already have had a spat earlier.  Where are the children?  Do the parents find them? Does the police help? The film is a beautiful canvas of suspense, emotions, family  relationships, social hierarchies, parent-child dynamics, and a mirror to society on thought provoking issues. The plot is well fleshed out and the non -linear screenplay ( though requiring full concentration), adds to the el...

“Kaafi Milti Julti Hai Na Yeh Kahani” - Shah Rukh Khan draws parallels to Mufasa’s journey in a new video from Mufasa: The Lion King

Image
The king is back to roar, and Shah Rukh Khan ensures audiences get a glimpse into his own journey as well! This year’s biggest and most anticipated family entertainer, Mufasa: The Lion King, has captivated fans with its stellar voice cast in Hindi, Telugu and Tamil. Delving into the inspiring journey of Mufasa’s rise as the king of the jungle, Shah Rukh Khan, who is voicing for Mufasa in the Hindi version, shares a special glimpse of his profound connection with this iconic character. In the newly released video, Shah Rukh Khan narrates the story of Mufasa, a tale of hardship, perseverance, and triumph, echoing his own inspiring journey to becoming one of India’s most beloved superstars. Just as Mufasa rose above challenges to claim his rightful place as a leader, Shah Rukh Khan’s hard work and determination has cemented his legacy as the true Badshah of Indian cinema. Get ready to experience the rise of the legendary king, brought to life through the iconic voice of Shah Rukh Khan alo...

ARJUN DAS ROARS AS MUFASA FOR THE TAMIL VERSION OF DISNEY'S ‘MUFASA: THE LION KING’!

Image
  Tamil Industry’s Leading Voices- Ashok Selvan, Robo Shankar, Singam Puli, VTV Ganesh and M. Nasser join Arjun Das for the much-awaited family entertainer!   ~ Director Barry Jenkins’ Mufasa: The Lion King releases in India on 20th December 2024 in English, Hindi, Tamil & Telugu ~ It’s time to delve into the legacy of the ultimate king of the jungle, Mufasa: The Lion King, now brought to life in Tamil with some of the most popular voices of the Tamil industry! Following the blockbuster success of 2019’s live-action ‘The Lion King’, the visually stunning live-action Mufasa: The Lion King has a special treat in store for fans as the Tamil dubbed version presents Arjun Das as Mufasa, Ashok Selvan as Taka, the beloved duo of Robo Shankar and Singam Puli reunite as Pumbaa and Timon respectively, VTV Ganesh as young Rafiki and industry veteran M. Nasser joining the team as Kiros. Speaking on voicing for one of the most loved characters of cinema, Arjun Das shares, “Being part o...

Dream Warrior Pictures ‘Suriya 45’ begins with Poojai

Image
The formal poojai event of Suriya's next mega-entertainer 'Suriya 45' happened at Arulmigu Maasani Amman Temple in Anaimalai. Dream Warrior Pictures, the producers behind meaningful blockbusters such as Aruvi, Theeran Adhigaaram Ondru, Kaithi, Sulthan, and Oke Oka Jeevitham, is bankrolling this biggie. Multifaceted RJ Balaji is helming the yet-untitled film, which will be a big scale action entertainer, with ample doses of humour. He has envisioned a grand film with an ensemble of A-lister actors and technicians. The details of the same will be announced soon. After the formal poojai, RJ Balaji will move on to the first schedule in Coimbatore, where he will be shooting pivotal scenes featuring Suriya and other lead actors. Producers SR Prakash Babu and SR Prabu who are behind the grand spectacle, are planning to release the film in the second half of 2025.

‘விடுதலை 2’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

Image
எல்ரெட் குமார் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடுதலை2’ படம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.   ஒளிப்பதிவாளர், நடிகர் ராஜீவ் மேனன், “’விடுதலை1’ படம் ஒரு மேஜிக். முதல் படத்தில் நிழலில் ஒளிந்திருந்த லீடர் விஜய்சேதுபதி இரண்டாம் பாகத்தில் வெளியே வந்து நிறைய பேசுகிறார், காதல் செய்கிறார், ஆக்‌ஷனும் உண்டு. ராஜா சாரின் இசைக்கு நான் இயக்கம் செய்ய ஆசைப்படுகிறேன். அற்புதமான இசையைக் கொடுத்துள்ளார். நாம் அனைவரும் மறந்து போன ஒரு தலைவர் வெற்றிமாறன் மனதில் திரையிட்டு இப்போது நம் எல்லோருடனும் உரையாட வருகிறார். விஜய்சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார். வாழ்த்துகள்” நடிகர் சேத்தன், “இந்தப் படத்தின் பார்ட்1 பார்த்துவிட்டு என்னைத் திட்டாதவர்களே கிடையாது. அந்தப் பாராட்டு எல்லாம் வெற்றிக்குதான் சேரும். படம் பார்த்துவிட்டு என்னைக் கூப்பிட்டு ராஜா சார் பாராட்டியதை மறக்க மாட்டேன். படத்தில் நடித்துள்ள நடிகர்கள், தொழி...

மிர்ச்சி சிவா நடிக்கும் 'சூது கவ்வும் 2' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

Image
தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் மற்றும் எஸ். தங்கராஜ் ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில், 'அகில உலக சூப்பர் ஸ்டார்' மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சூது கவ்வும் 2' திரைப்படம் டிசம்பர் 13 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை சண்முகம் சினிமாஸ் கே. சுரேஷ் வெளியிடுகிறார். 'சூது கவ்வும் 2' திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன்,  ராதா ரவி, எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ், ரமேஷ் திலக், யோக் ஜேபி, ஹரிஷா ஜஸ்டின், கராத்தே கார்த்தி, கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் - ஹரி‌ ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் தங்கம் சினிமாஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் மற்றும் எஸ். தங்கராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 'சூது கவ்வும் 2' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண...

சைலண்ட் பட இசை வெளியீடு !

Image
SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் T சமய முரளி, திரைக்கதை வசனத்தில் பரபரப்பான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “சைலண்ட்” படத்தின்  இடை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.  இந்நிகழ்வினில்… நாயகன்  முரளி ராதாகிருஷ்ணன் பேசியதாவது… ஆடியோ லாஞ்சுக்கு வருவதே மிக மிக சந்தோசமாக இருக்கிறது. இது என் முதல் மேடை. அனைவருக்கும் நன்றி. சைலண்ட் படம் மிக மிக அழகான படம். சமயமுரளி சாரை வெகு காலமாகத் தெரியும். மிக மிக நேர்மையான மனிதர். அவர் நிறையப் பேருக்கு உதவி செய்து வருகிறார். கணேஷ் சார் என்னை நம்பி இந்தப்படத்தைத் தந்துள்ளார். அவருக்கு நன்றி. திரு நங்கைகள் பற்றி நிறையச் சர்ச்சைகள் இருக்கிறது அதைத் தெளிவாக்குவது போல் இந்தப்படம் இருக்கும். திருநங்கை வாழ்வைப் போற்றும் படமாக இருக்கும். எனக்கும் நண்பியாக திருநங்கை  நமீதா இங்கு இருக்கிறார். அவருக்கு நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்...

சத்யதேவ் , டாலி தனஞ்சயா நடித்துள்ள “ஜீப்ரா” திரைப்பட வெற்றிவிழா !!

Image
இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க, இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில்  பான் இந்திய க்ரைம் ஆக்‌ஷன் என்டர்டெயினராக கடந்த வாரம் அக்டோபர் 22 ஆம் தேதி  வெளியான திரைப்படம்  ஜீப்ரா.  புதுமையான களத்தில், பரபர திரைக்கதையுடன் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது.  இந்நிலையில் இன்று சென்னையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.   தயாரிப்பாளர் தினேஷ் பேசியதாவது… பத்திரிக்கை நண்பர்களே நாங்கள் அனைவரும் தமிழ்க்காரர்கள். இந்தக்கதை இங்கு சென்னையில் தான் உருவானது. நான் முதலில் மீடியாவில் தான் வேலை பார்த்தேன். நான் முதன்முதலில் அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியில்  வேலை பார்த்தேன், அடுத்தடுத்து வேலை பார்த்து, இந்தப்படம் செய்துள்ளேன். இந்தப்படத்திற்காக ஐந்து படமெடுக்குமளவு திரைக்கதையைத் தந்தார் ஈஸ்வர். அவ்வளவு ஸ்டஃப் இருக்கிறது அவரிடம். இந்தியாவின் நல்ல இயக்குநர் ஆகும் திறமை அவரிடம் இருக்கிறது. நீங்கள் அனைவரும் பாராட்டி இருந்தீர்கள். உங்கள்...