Posts

Movie Review : Kooran

Image
  A retired Supreme Court lawyer living in the hills,  Dharamaraj ( SA Chandrasekar) encounters a stray dog who leads him to the dead body of her puppy who seems to have been killed by a vehicle. Moved by her plight, Dharamraj files a case against a local bigwigs son, Ranjit Sekar. When the case comes to court, thy r powerful Ranjit is, strongly defended by Nandagopal ( Balaji Sakthivel). Soon, though he tries his best,  Dharamraj is at his wits end to resolve the case and bring justice. What happens next? Kooran is an unusual story and as such kudos to the team for thinking of a unique subject with a novel premise and a several social messages. SA Chandrasekar puts in a sincere and convincing performance and the scenes with the dog ( who has performed well) are moving.  Though the court scenes leave much to be desired, the film manages to garner adequate interest of the viewer. YG Mahendran as the judge does a neat job of it as does Balaji Sakthivel. Between the 3 o...

.ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

Image
  ஜீ ஸ்டுடியோஸ் - பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ கார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முன்னதாக நடைபெற்ற முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, முன்னணி நட்சத்திர இயக்குநர்களான வெற்றிமாறன்- சுதா கொங்காரா-  பா. ரஞ்சித் - அஸ்வத் மாரிமுத்து - ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.   அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள 'கிங்ஸ்டன் ' எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி, அழகம்பெருமாள், 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். உரையாடல்களை தீவிக் எழுத, படத்தொகுப்பு பணியை ஷான் லோகேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை எஸ் எஸ் மூர்த்தி வடிவமைக்க, அதிரடியான சண்டைக்...

Movie Review : Aghathiyaa

Image
 Aghathiyaa ( Jiiva) is an art director in films who runs into bad luck when a shoot he invested in is cancelled and he has to somehow recover the money he invested on the set.  His assistant Veena (Raashi Khanna) comes up with an idea of converting the old house into a 'scary house' which will attract vistors for a fee, helping them to recover the funds. The horror house, in Pondichery, is a huge success until one day strange things start happening, which lead them to discover that the house is really haunted by a cruel Frenchman Edwin Duplex and his daughter's ghosts, along with that of his accountant (Radha Ravi). As Aghathiya gets embroiled into clues that emerge, he discovers a story of betrayal, revenge and greed involving Edwin and a Siddhar medicine practitioner ( Arjun Sarja), his love for Edwin's sister and how Edwin used the Siddhar medicine secrets for his ambitions. How does all this impact Aghathiyaa's life? What is the connection between the Siddhar...

“I have done a unique and exceptional role in Sabdham” - Actor Aadhi

Image
Following the awe-inspiring cinematic experience of ‘Eeram’, both director Arivazhagan and actor Aadhi are back to offer yet another astounding theatrical gift to the audience with their new-fangled supernatural thriller titled ‘Sabdham’. Given that this marks the second collaboration between the two after a span of 15 years since their successful film 'Eeram,' the anticipation surrounding this project has significantly increased. The film stars Lakshmi Menon as the heroine, with Simran, Laila, M.S. Bhaskar, Rajeev Menon, Reddy Kingsley and others playing important roles. Thaman has composed the music for this film, which is in the supernatural thriller genre. The film will be released in theaters on Feb-28 (tomorrow). Marking this special occasion, actor Aadhi interacted with the press and media fraternity pertaining to the experience and the process of creating this movie ‘Sabdham’.  Here are some excerpts from the press meet held recently in Chennai…  “The film marks my sec...

Movie Review : Suzhal Season 2 ( webseries)

Image
 Suzhal S1 was highly successful on Amazon Prime Video OTT platform few years ago. Now, ace creators Pushkar- Gayathri are back with Season 2 which drops pn Feb 28. The 8 episodes are directed by Bramma and Sarjun KM with Sam CS music.  Kathir plays a cop, Sakkarai, who is investigating the death or what he fears is a murder, of his beloved mentor and father like figure, Chellappa, played by Lal. Saravanan plays the officer helping him with the case. The case gets further complicated when several young women surrender at police stations implicating themselves of the crime. A series of clues lead the  cops to a link in Lal's past which forces them to question his past actions and puts them in a quandary. Meanwhile Aishwarya Rajesh, who plays Nandini, the lead character,  arrested for killing her abuser, is still in prison. Now, the cops seek her help to resolve the case. What is the reason behind the strange happenings? Who are these young women? What secrets are left...

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் வேம் இந்தியா இணைந்து தயாரித்திருக்கும் 'அகத்தியா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

Image
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணைந்து தயாரித்து, ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிப்பில் பா. விஜய் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி வெளியாகும் 'அகத்தியா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. பாடலாசிரியர் - நடிகர் - இயக்குநர் பா. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அகத்தியா' திரைப்படத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, ராதாரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, எட்வர்ட், மெடில்டா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஷான் லோகேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை சண்முகம் மேற்கொண்டிருக்கிறார். ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் ஜானரில் கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் 'அகத்தியா' திரைப்படம் பிப்ரவரி 28ம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய இந்திய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் ஐசரி ...

ஏப்ரல் 2025 திரையரங்குகளில் வரவிருக்கும் சைன்ஸ் ஃபிக்க்ஷன் ஆக்‌ஷன் தமிழ் திரைப்படம் - ரெட் ஃப்ளவர்:

Image
 ₹30 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் தற்போது அமெரிக்காவில் இறுதிக்கட்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. ரெட் ஃப்ளவரின் விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குனர் என். பிரபாகரின் வழிகாட்டுதலின் கீழ், புகழ்பெற்ற ஹாலிவுட் VFX நிபுணர்களான டேவிட் டோஸெரோட்ஸ் மற்றும் டாம் கிளார்க் ஆகியோரால் VFX கண்காணிக்கப்படுகிறது.  ஸ்ரீ காளிகாம்பாள் பிச்சர்ஸ், தயாரிப்பாளர் கே. மாணிக்கம், உயர்தர சினிமா வுக்கான தனது மகத்தான பார்வை மற்றும் அர்ப்பணிப்பிற்கு பெயர் பெற்றவர், ரெட் ஃப்ளவர் பார்வையாளர்களுக்கு இதுவரை கண்டிராத சர்வதேச தொழில்நுட்பம் சார்ந்த சினிமா அனுபவத்தை, ஆழமான உணர்ச்சிகள் மற்றும் உயர் ஆக்‌ஷனுடன் கலந்திருக்கும் என்று கூறினார். “உலக சினிமா ரசிகர்களுக்கு, இந்தப் படம் ஒரு உண்மையான பிரமாண்டமான உணர்ச்சிகரமான காட்சி விருந்தாக இருக்கும் என்று தயாரிப்பாளர் கே. மாணிக்கம் தெரிவித்தார். இப்படத்தில் ஹீரோ விக்னேஷ் மற்றும் ஹீரோயின் மனிஷா ஜஷ்னானி நடிக்க, மற்றும் முக்கிய வேடங்களில் நடிகர்களான நாசர், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ஒய்.ஜி. மகேந்திரன், லீலா சாம்சன், யோக் ஜேபி, நிழல்கள் ர...

Movie Review : Dragon

Image
 D.Raghavan ( Pradeep Ranganathan ) a gold medallist student in school turns into a firebrand rebel and acquires a hip nickname, 'Dragon' in college,  after a girl in school rejects him for being too good a boy.  Despite his middle class parents gathering hard earned funds for college,  he refuses to study, and leaves with over 48 arrears, preferring to get into brawls and fisticuffs  and  spending time with his love Keerthi (Anu Parameswaran) and enjoying being the 'bad boy' that girls seem to love.   But 2 years later,  when the same Keerthi leaves him as he has no job nor future goals and calls him failure, he gets motivated to become a success in life in order to prove himself better than her fiancé.  But since he has no college degree, he gets a fake one,  lands  a high paying  IT job and is all set to marry a rich industrialist's daughter Pallavi ( Kayadu Lohar ). But one fine day,  his past catches up with him,...

பாரதிராஜா - நட்டி நட்ராஜ் - ரியோ ராஜ் - சாண்டி மாஸ்டர் - ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் 'நிறம் மாறும் உலகில்' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

Image
  சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.  அறிமுக இயக்குநர் பிரிட்டோ J B  இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், 'ஆடுகளம்' நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ் காந்த், ரிஷி காந்த், கனிகா, ஆதிரா , காவ்யா அறிவுமணி, துளசி, ஐரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஏகன், விஜித், ஜீவா சுப்ரமணியம், திண்டுக்கல் சரவணன், பாலாஜி தயாளன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மல்லிகார்ஜுன்- மணிகண்ட ராஜா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராம் - தினேஷ் - சுபேந்தர் - ஆகிய மூவர் ...