Posts

India Post and Hombale Films Honour the Legacy of Kantara with Special Cover, Picture Postcards & Cancellation Stamp

Image
 India Post, Karnataka Postal Circle, in association with Hombale Films, proudly released a Special Cover, a set of two Picture Postcards, and a Cancellation Stamp celebrating the vibrant cultural heritage of Karnataka. The release highlights the sacred Bootha Kola ritual, as powerfully depicted in the National Award-winning film Kantara. The event, held in Bengaluru on 22nd September, was graced by members of the media and representatives of the Karnataka Circle. The unveiling was done by Kantara’s writer, director and actor Rishab Shetty, Sri Sandesh Mahadevappa, Director Postal Services (HQ), Karnataka Postal Circle,Sri H M Manjesha, Chief Postmaster, Bengaluru GPO and Producer Vijay Kiragandur of Hombale Films. The specially designed Cancellation Stamp, featuring the image of Bootha Kola, added another layer of honour to the release, making it a true collector’s edition that reflects Karnataka’s living traditions. Speaking on the occasion, Rishab Shetty shared, “Kantara was cre...

சாந்தனு போல ஆர்வம் கொண்ட நடிகரை பார்ப்பது அரிது - நடிகர் ஷேன் நிகம்

Image
  தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி. இப்படத்தை இயக்கியதன் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி வெளியாகிறது. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 19.09.2025 அன்று நடைபெற்றது. அந்த சந்திப்பில் கலந்து கொண்ட அப்படத்தின் கலைஞர்கள் பேசியதாவது தயாரிப்பாளர்  சாந்தோஷ் T. குருவில்லா பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். இப்படத்தில் நடிக்கும் அனைத்து கலைஞர்களும் இளம் திறமையாளர்கள். ஷேன் நிகம், சாந்தனு, சாய் அபயங்கர், உன்னி ஆகியோர் மிகவும் திறமையானவர்கள். அனைவரும் இப்படத்தை வெற்றிப் படமாக ஆக்குவீர்கள் என்று நம்புகிறேன் என்றார். தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் பேசும்போது, இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. இப்படம் என்னுடைய கனவை நனவாகியிர...

Movie Review : Sareeram

Image
 A youing couple, Priyan (newbie Tharshan) and Vijayalaxmi ( Charmi) are placed before a judge for  a crime they say they did not commit.  The judge however is puzzled by their names and appearances.  Upon enquiry the duo reveal that the duo  were actually lovers. But the girl's family were hell bent on eliminating the boy.  In order to escape the life threat to her lover, the girl decided to change their genders via an operation, so that they will no longer be able to be found by her family and be able to live in peace.  What trials and tribulations do they face as a result of their decision? Do they escape the dreaded fate their family had planned for them? What happens when an unexpected turn emerges? The film deals with an unusual angle,  where  a couple will go to any lengths to protect their love, by evrn changing their gender.  The film showcases some of the medical aspects of the  operation done for gender change, with Shake...

குஷி - 2 வில் விஜய் சார் மகன் நடிக்க வேண்டும்; எஸ். ஜே. சூர்யா இயக்க வேண்டும்! - தயாரிப்பாளர் ஏ. எம். ரத்னம்

Image
குஷி மறுவெளியீடு, பல கோடி வசூலாகும் - விநியோகஸ்தர் சக்தி வேலன் சினிமாவில் நான் அடுத்த கட்டத்திற்கு செல்ல காரணம் ஏ. எம். ரத்னம் சார் தான் - எஸ். ஜே. சூர்யா ஏ.எம்.ரத்னம்  தயாரித்து, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படம் குஷி. தளபதி விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கில் செப்.26ஆம் தேதி வெளியாகிறது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் சக்திவேலன் விநியோகம் செய்கிறார். அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கலைஞர்கள் பேசியதாவது தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேசும்போது, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் குஷி படத்தை பார்த்து சந்தோஷப்படுவார்கள் என்று நம்புகிறேன். எடிட்டர் விஜயன் என்னிடம், வாலி படம் நன்றாக இருக்கிறது. அஜித் சார் சூர்யாவிற்கு பைக் வாங்கி கொடுத்திருக்கிறார் என்று கூறினார். நான் உடனே சூர்யாவை தேட ஆள் அனுப்பினேன். நாயகனாக யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யுங்கள், எனக்கு இயக்குனர் தான் முக்கியம் என்று கூறினேன். அதன்பிறகு விஜய் சாருக்கு கதை கூறினோம். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மூன்று மொழிகளிலும் சூர்யா தான் இயக...

Movie Review : Padai Yaanda Maaveeran

Image
 The film is a fictionalised account of the story of a real life leader.   Kaduvetti Guru ( Gowthaman) is much revered in north TN  region, as he protects people and helps the community through his activities. But his growing influence is not viewed  positively by higher ups  and thus a senior cop is assigned to investigate him and finish off his activities in a way that he cannot rise again and loses his grip on his people.  Do the villains succeed? The film has good production values, grand visuals, big action blocks, a good supporting cast and solid performances from V Gowthaman and his son Tamil ( who plays his younger self with power and vigor). Both actors deliver superbly in the action blocks as well as the emotional scenes. Poojitha plays his wife and leaves a mark in the limited screen time while Saranya Ponvannan as the mother,  delivers a powerful and emotional performancdme yet again. Actor Naren delivers a noteworthy performance. Howe...

Movie Review : Kiss

Image
 When Daisy (Devayani) and Marcus (Rao Ramesh ) the parents of Nelson ( Kavin) decide to divorce, it deeply affects him and he begins to lose belief in love. One day,  a strange thing happens to him.  When he sees a couple kissing, their future, many times bleak, flashes before his eyes.  When he reveals this to his friend (RJ  Vijay), he takes him to his Dad (vtv Ganesh) who is a psychiatrist. He discovers that all things lead to dancer (Preethi Asrani)  when she entered  his life. What is the reason behind his visions? How is it connected to this girl? Does Nelson ever fall in love? Does he manage to get rid of the phenomena of disturbing visuals? Debut director Sathish Krishnan has chosen an intriguing subject, different from the usual,  for which he deserves kudos. Trendy and contemporary making, good casting choices, and sound production values, all make the film a good viewing experience. Devyani is cast in a very different role than her usu...

Movie Review : Shakthi Thirumagan

Image
 Kittu ( Vijay Antony ) is a political mediator in the government secretariat. With his vast contacts he is a key person who helps a lot of people, ranging from the poor to the rich and powerful,all for a fee.  But due to a series of circumstances, he comes in the cross hairs of a powerful Political advisor Abhyankar ( Sunil Kriplani ) who has reach right up to New Delhi. That's when things begin to go downhill, as Abhyankar is now bent on finishing him.  Does Kittu manage to save himself ? Who is Abhyankar and what is the secret  Kittu harbours against him? What is Kittu's real motive behind everything he does? The film is a racy and gripping neo political drama with a plethora of twists that keep you guessing. Director Arun Prabhu not only takes you into the chaotic world of a mediator in governrment circle ls via Kittu, but also brings it to life with a series of situations and incidents involving people from all strata, from the common man to political and indust...

Grand Kiss Pre -release event held!

Image
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், சதீஷ் இயக்கத்தில், நடிகர்கள் கவின், ப்ரீத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கிஸ்'. செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் பேசியதாவது, "படம் ஜாலியாக இருக்கும். நாங்களும் ஜாலியாக வேலை பார்த்தோம். தியேட்டரில் படம் பார்க்கும்போது உங்களுக்கும் பிடிக்கும்" என்றார். எடிட்டர் ஆர்.சி. பிரணவ், "இந்த வாய்ப்புக் கொடுத்த ராகுல் சாருக்கு நன்றி. இரண்டு வருடங்கள் இந்தப் படத்தில் ரொம்பவே ஜாலியாக வேலை பார்த்தோம். சதீஷ், கவின் எல்லோரும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். ஃபேமிலி எண்டர்டெயினராக படம் உருவாகி இருக்கிறது" என்றார். கலை இயக்குநர் மோகனம் மகேந்திரன், "ஜாலியான டீமாக சேர்ந்து எல்லோரும் நல்ல படம் எடுத்திருக்கிறோம். எல்லோரும் 'தி பெஸ்ட்' கொடுத்திருக்கிறார்கள். அது டிரெய்லர் பார்க்கும்போதே உங்களுக்கு தெரிந்திருக்கும். படம் நிச்சயம் வெற்றி பெறும்". நடிகர் ஷக்தி, "கவின் அண்ணாவுடன் படம் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. வா...

“இட்லி கடை” பட இசை வெளியீட்டு விழா!

Image
    Dawn Pictures மற்றும் Wunderbar Films தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ், இயக்கி நடித்து வரும் “இட்லி கடை” படம் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக நடைபெற்றது.  இவ்விழாவில்...    Wunderbar Films சார்பில் ஷ்ரேயாஸ் பேசியதாவது:  தனுஷ் சார் ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். நானும் ஆகாஷும் சேர்ந்து படம் செய்யலாம் எனப் பேசிக்கொண்டு இருந்தோம். தனுஷ் சார் “இட்லி கடை” கதை செய்யலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆகாஷிடம் சொன்ன போதே, “சார் இயக்குகிறார் என்றால் உடனே ஷூட் போகலாம்” என்றார். முழுமையாக எங்களுக்கான சுதந்திரம் தந்தார். தனுஷ் சாருக்கு இது மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இப்படத்தில் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பிரசன்னா, ஜாக்கி உட்பட அனைவருக்கும் நன்றி. இன்றைய விழா நாயகன் ஜீவி பிரகாஷ் குமார். அவரை 2008 முதல் எனக்குத் தெரியும். அவர் தேசிய விருது வரை எல்லாமே சாதித்துவிட்டார், ஆனால் இன்னும் அப்படியே இருக்கிற...

GodsJilla' film begins with a formal pooja and celebrates Hero Tharshan's Birthday today

Image
  Zinema Media and Entertainment Ltd - Dinesh Raj Presents, Co-Produced by Creative Entertainers & Distributors and PGS Productions, filmmaker Mohan Guruselva’s new age fantasy Rom-Com “GodsJilla” starring Iconic Director Gautham Vasudev Menon & Surrender fame Tharshan commenced with a Pooja Ceremony today. Zinema Media and Entertainment Ltd, a public limited company in media & entertainment, that recently brought out the critically acclaimed film ‘ BLACKMAIL ’ along with Creative Entertainers and Distributors, spearheaded by producer G. Dhananjeyan, renowned for backing meaningful yet entertaining films, join hands with PGS Productions to present their latest venture, ‘GodsJilla’— a fun-filled fantasy rom-com featuring Iconic Director Gautham Vasudev Menon , Tharshan, who is acclaimed for his performance in the recent Hit  ‘Surrender’  & Alisha Mirani in the lead, directed by Mohan Guruselva. The movie was launched this morning (September 15, 2025), with ...