Posts

Aari Arjuna's surprise for wife

Image
 தனது மனைவியின் பிறந்த நாளை  எளிமையாகக் கொண்டாடிய பிக் பாஸ்  புகழ் ஆரி  அருஜுனன். நடிகர் ஆரி அர்ஜுனன் தனது மனைவி நாதியாவின்  பிறந்தநாளை நேற்று இரவு  மிக எளிமையாக கொண்டாடினார்.  இதில்   நதியாவிற்க்கு சர்ப்ரைஸாக இருக்க நதியாவின் நண்பர்களை ஆரி அருஜுனன் அழைத்திருந்தார். நான் பிக்பாஸ்  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தருணத்தில் வந்த எதிர்மறையான விமர்சனங்கள் எல்லாம் தாங்கிக்கொண்டு தன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என் மனைவிக்கு இந்த பிறந்தநாளை கொண்டாடி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்தேன் அதனால் நதியாவின் நண்பர்களையும் நதியாவிற்கு தெரியாமல் சார்பாக இந்த பிறந்தநாள் விழாவில் பங்கேற்க  வைத்தேன்.  அதேபோல் எனது சில நண்0பர்களும் இன்ப அதிர்ச்சியாக வந்து கலந்து கொண்டார்கள். அவர்களுக்கெல்லாம் சுயமாக (டெம்பரேச்சர்) பரிசோதனை செய்த பின்பே இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில்  கலந்து கொண்டார்கள்.. இப்படி எனது மனைவியின் பிறந்தநாளில் நேரிலும் அலைபேசி வாயிலாகவும் வந்து வாழ்த்திய நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும்  உலகெங்கும் இருந்து என் மனைவியின் பிற...

Dream Warrior's SR Prabhu on Kaithi issue: 'Avoid Speculation'

Image
In a letter, producer SR Prabhu Clarifies on Speculations  about Karthi  starrer  Kaithi "எங்களின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஸ் கனகராஜ் கதை, திரைக்கதை, இயக்கத்தில் திரு. கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகம் தயாரிக்க, கேரள நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். இது சம்மந்தமாக ஊடக நண்பர்கள் எங்களை தொடர்பு கொண்டு கருத்து கேட்டும் வருகின்றனர். எங்களுக்கு அவ்வழக்கின் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அதைப்பற்றிய விபரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது. அதே சமயம் கைதி சம்மந்தப்பட்ட ஊடக செய்திகளில் எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கவோ, சட்டப்படி இதை நிரூபிக்கவோ முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் சில செய்தி நிறுவனங்கள் வழக்கின் விசாரனை முடிவு தெரியாமல், இ்த்திரைப்படம் சார்ந்த எவரையும் களங்கப்படுத்தி செய்தி வெளியிடாமல் ஊடக தர்மம் காக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி! தயாரிப்பாளர், டிரீம் வாரியர் பிக்சர்ஸ்"

Thaen has taken me to people's hearts - Tharun Kumar

Image
 By Rinku Gupta After a theatrical release in March 2021, hero THARUN KUMAR's award winning movie Thaen, dropped recently on Sony Liv.  Ever since the OTT release, which has given the film exposure to pan- Indian and global audiences, Tharun's phone hasnt stopped ringing.  Despite the Covid pandemic, the film, directed by Ganesh Vinayakan,  went on to not only participate in more than 45 Film Festivals, but has won several awards as well.  In a chat with Tharun Kumar we find out more about the journey... How has life changed post Thaen ? Did you anticipate the kind of response to the film while making it? I am seeing lot of changes now. Industry people and the audience have started considering me seriously and accepting me. Shooting in remote mountain areas and the whole process of making Thaen was very difficult for the entire team.   When I heard the script itself I knew we are not making a regular movie, that it was going to be different and will c...

Sekar Kammula, producers of tri-lingual, meet Dhanush in Hyderabad!

Image
  Sekhar Kammula And Producers Of Sree Venkateswara Cinemas LLP Meet  Dhanush The official announcement of a multi-lingual film of  Dhanush and Tollywood's director Sekhar Kammula has caught everyone's attention. The  project which will be produced on a grand scale by Narayan Das K Narang and Puskur Ram Mohan Rao on Sree Venkateswara Cinemas LLP (A Unit Of Asian Group) as Production No 4, will be shot and released simultaneously in Telugu, Tamil and Hindi languages. The makers of the film, director Sekhar Kammula and producers - Narayandas Narang, Sunil Narang, Bharat Narang, and P Ram Mohan have met Dhanush earlier yesterday in Hyderabad. The star is currently in Hyderabad for the shooting of his next, #D43. The film which ticks all boxes of a story with Universal appeal and the highly-talented actor-director duo will be presented by Sonali Narang. The team is in talks with some very big names of various languages and a top-notch technical team which will be announc...

Action King Arjun's fulfils Hanuman Temple dream!

Image
  அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் - ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நீண்ட நாள் கனவு நிறைவேறியது அனுபவம் வாய்ந்த நடிகரும் தீவிர ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் பக்தருமான ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சென்னை, போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் என்ற கோவில் கட்டியுள்ளார். இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. நடிகர் அர்ஜுன் கூறுகையில் “ இந்த கோவில் என்னுடைய 17 வருடக் கனவு. இதற்கு ஏன் 17 வருடங்கள் ஆனது என்பதை விட அந்த நாட்கள் எனக்கு அளித்த அனுபவங்கள் முக்கியமானவை. தாய், துணைவி, மகள்கள் என என் குடும்பம் எனது இந்த முயற்சிக்கு உறுதுணையாக நின்றனர் என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. மேலும் பலரின் ஆதரவும் என்னை மேலும் மேலும் இந்த நற்செயலைச் செய்யத் தூண்டுதலாக இருந்தது. இருப்பினும் இந்த கோவிலை நான் கட்டினேன் என்பதை விட, ஒரு தெய்வீக சக்தி எனக்குள் இருந்து இந்த செயலை செய்யத் தூண்டியது என்பது தான் உண்மை. ஶ்ரீ ஆஞ்சநேயர் சாந்தமாக அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் இந்த  ஒற்றைக்கல் சிலை (Monolithic) 180 டன் எடையுடையது. இது தான் முதல் 180 டன் எடை...

Narain joins Kamalhaasan-Lokesh's ' Vikram !

Image
 " விக்ரம்" படத்தின் மூலம் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் புகழ்பெற்ற நடிகர் நரேன் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் "விக்ரம்" இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் நரேன். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்த கைதி படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இப்படம் குறித்து நடிகர் நரேன் கூறுகையில் " இது என் வாழ்நாளில் மிக முக்கியமான படம். கைதி படம்  முடித்த பிறகு நான் இரண்டு படங்கள் நடித்து முடித்திருந்தேன்.   விக்ரம் படத்தின் டீசர் வெளியான போது லோகேஷிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு அவரை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது தான் அவர் சொன்னார், உங்களுக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் இப்படத்தில் உண்டு என்பதை! ஒரு கனவு நிறைவேறியதை போல உணர்வு பெறுகிறேன். உலக நாயகன் கமல்ஹாசன் சாரை பார்த்து சினிமாவுக்குள் நுழைந்த பல பேரில் நானும் ஒருவன்! இது ஒரு மகிழ்ச்சியான செய்தி என உளம் நெகிழ்ந்து பேசியுள்ளார்.

Thaen hero Tharun Kumar wins Best Actor Award

Image
​​​​The hero of Tamil movie Thaen, Tharun Kumar, has every reason to smile. His film recently released on Sony Liv. He shares, " ‘Thaen’ is Officially Selected and the results have been announced; I have won the Best Actor Award for Thaen in the prestigious 11th Dada Saheb Phalke Film Festival 2021. At this juncture I thank the media for the kind of reviews and news written by them has given us more mileage and publicity for the movie." Thanking the  jury he adds, "I am very thankful to all the team members and jury members of 11th Dada Saheb Phalke Film Festival 2021 for recognizing our Tamil movie ‘Thaen’ and to be awarded as Best Actor among 200 films which participated in the competition in national and international level. Tharun Kumar is grateful to the team of his film and to Sony Liv for showcasing the film on OTT, "I would like to thank my team, Producer Ambalavan.B and Prema.P for AP Productions, director Ganesh Vinayakkan, heroine Abaranathi, child artist...

Ashok Selvan's next with 3 heroines kick starts today !

Image
  Viacom18 Studios joins hands with Rise East Entertainment for a new movie starring Ashok Selvan  Actor Ashok Selvan, along with Ritu Varma, Aparna Balamurali, Shivathmika are to star in a movie to be directed by debut Director R.Karthik. The untitled movie is produced by Viacom18 Studios and Pentela Sagar’s Rise East Entertainment. George C Williams takes care of cinematography while music is handled by Gopi Sundar. Shooting of this untitled film kickstarted with Pooja today

Social Media booms in pandemic, now Ganesh- Nisha Re-launch You Tube Channel !

Image
By Rinku Gupta The lockdown has given rise to several innovative uses of technology and the multiple platforms of social media, have  brought Kollywood celebs closer to fans. Be it on Twitter Spaces, Instagram Stories or YouTube, the opps to interact with followers are many.  To name a few,   Hansika  was among the early birds, with her vlogs of travel, fashion, friends, weddings and home videos, giving a peek into her life, on You Tube.   Kollywood couple  Shanthnu  and  Kiki's  super hit You Tube channel is going great guns with their fun peek into their personal lives with lively memes and mind voice edits being a highlight, perking up the proceedings, showcasing the duo's ability to laugh at themselves. The most recent video of Kiki's household chores during quarantine and lockdown has been an instant hit. The duo's candour, humor and emotional quotient has a special connect with their viewers. Poorna , recently started Myself ...

Raai Laxmi gets' Shocked' !

Image
 By Rinku Gupta The beautiful actor, Raai Laxmi, is a fitness freak who exercixes regularly to keep fit and healthy. It is well known how she does several  stunts for her films, all thanks to the premium fitness levels she keeps. From extensive gym sessions  to running, swimming and yoga, she does it all with enthusiasm.  Raai Laxmi wearing the body suit with electrodes Now the latest form of exercice she has begun is the global fad of Shock Fitness. Yes, you heard that right. The idea behind whole body Electric Stimulation or the ES, is to stay fit by putting the body muscles, in a controlled manner, through the pain of shocks. Raai Laxmi shared a video giving us details. She revealed a  body suit with wires and  electrodes in various places  worn by her during the exercice session, which would give shocks to the body at regular intervals. She admitted, " Its very intense. I am tired! I could only manage to do 20 minutes of this shock fitness but its ...

Maanadu - a promising entertainer !

Image
  மாநாடு சுவாரஸ்யமான படம் -  சிலம்பரசன் டி ஆர். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர்,  டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். மதன் கார்க்கியின் வரிகளில் யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு,  கே எல் பிரவீண் எடிட்டிங், ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகள், உமேஷ் ஜே குமார் கலை இயக்கத்தையும் செய்துள்ளனர். உடையலங்காரம் மற்றும் ஸ்டைலிங் ஏரியாவை மெருகூட்டியுள்ளார் வாசுகி பாஸ்கர். அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது இந்தப்படத்தின் ’மெர்ஸைலா’ என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. மதன் கார்க்கி எழுதியுள்ள ...