Posts

அரண்மனை 4 டிரைலர் வெளியீட்டு கொண்டாட்டம் !

Image
 Avni Cinemax (P) Ltd  சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட எண்ணற்ற நட்சத்திரங்களின் நடிப்பில், அரண்மனை பட வரிசையில் நான்காம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் 'அரண்மனை 4'. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, திரை நட்சத்திரங்கள் சூழ, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. நடிகை, தயாரிப்பாளர் குஷ்பு பேசியதாவது… இப்படத்தின் நான்கு பாகங்கள் வரை வெற்றிகரமாகப் போக முக்கிய காரணம் சுந்தர் சி தான். அவருடன் 30 வருடமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அவர் ஒவ்வொரு படத்திலும் எப்படி வித்தியாசமாக ரசிகர்களை மகிழ்விக்கலாம் என எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பார். வீட்டில் இருக்கும் இரு குழந்தைகளும், ஹாரர் திரைப்படங்களுக்கு ஃபேன். எனவே தான் அவரும் இந்த ஜானரில் தொடர்ந்து படமெடுக்கிறார். அரண்மனை படத்தை சோறு கட்டிக்கொண்டு வந்து திரையரங்கில் குடும்பத்தோடு ரசிக்கும் ரசிகர்கள் தான் இந்த வெற்றிக்கு காரணம். அவர்...

அழகி-2’வை இயக்குவது தங்கர் பச்சானா ? பார்த்திபனா ? ; சாதுர்யமாக பதில் சொன்ன பார்த்திபன்

Image
கடந்த தலைமுறையினர் பார்த்து ரசித்த பல நல்ல தரமான படைப்புகள் தற்போது டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.. அப்படி இன்றைய இளைஞர்கள் பார்க்கவேண்டிய அன்றைய நல்ல படங்களின் பட்டியலில் ‘அழகி’ படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு.. கடந்த 2022ல் வெளியாகி இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரின் மனதையும் கரைய வைத்த ‘அழகி’ இப்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு இன்று (மார்ச்-29) திரையரங்குகளில் ரீ ரிலீஸாகியுள்ளது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.  இந்த நிகழ்வில் அழகி படத்தின் தயாரிப்பாளர் D.உதயகுமார், நாயகன் பார்த்திபன், நாயகி தேவயானி, இளம் வயது பார்த்திபனாக நடித்த சதீஷ் ஸ்டீபன், ராமு சரவணன், கட்டையன், கட்டச்சி கதாபாத்திரங்களில் நடித்த செல்வம், சரஸ்வதி, அழகி படத்தை ரீ ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தர் K.M.சுந்தரம் பிக்சர்ஸ் மீனாட்சி சுந்தரம், பாடலாசிரியர் கருணாநிதி, இணை இயக்குநரும், சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் தளபதிராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இயக்குநர் தங்கர் பச்சான் ...

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'தி ஃபேமிலி ஸ்டார்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Image
தெலுங்கிலும், தமிழ் திரையுலகிலும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா  கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் விஜய் தேவரகொண்டாவின் ' தி ஃபேமிலி ஸ்டார்'. இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிருனாள் தாக்கூர் நடிக்கிறார். பரசுராம் பெட்லா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே. யூ. மோகனன் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.  இதை முன்னிட்டு படக்குழுவினர் தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இப்படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது விஜய் தேவரகொண்டா, படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, படத்தை தமிழகம் ம...

Director Sukumar and Mythri Movie Makers Rope in Global Star Ram Charan for His Next Magnum Opus!

Image
  In a ground-breaking collaboration, renowned director Sukumar and global sensation Ram Charan are set to team up for an epic cinematic venture.  Following the monumental success of SS Rajamouli's film ‘RRR’, Ram Charan's alliance with Sukumar marks another milestone in the actor's illustrious career. While Ram Charan became a global icon after the blockbuster success of ‘RRR’, Sukumar became a household name as his ‘Pushpa’ franchise took the nation by storm. Scheduled to commence production later this year, the untitled film aims for a grand release in the last quarter of 2025.  The combination of Ram Charan, Sukumar, Mythri Movie Makers and DSP come together for the 2nd time after the blockbuster hit "Rangasthalam".  The movie is being produced by Mythri Movie Makers and Sukumar Writings. With these heavyweights coming together, fans can expect a Pan-India cinematic experience like never before.

Movie Review : Aadujeevitham

Image
 The film is based on a true story. Najib (Prithviraj) leaves his village with a friend,  to go to the middle east for a job  in search of a higher income and a better life as his wife (Amala Paul) is pregnant and he wants to earn more for his family.  Once they land at the airport there they find nobody is there to welcome them. They dont speak any other language and cant understand anyone.  Finally someone does pick them up.  But to their horror, they are separated, their papers taken away and Najib is pushed to work in a goat and camel farm in the middle of the desert. He wants to leave but is forced to stay, beaten for the slightest mistake and  lives in inhuman conditions. The ordeal goes on for years till he loses count.  Just when he gives up hope of ever meeting his family,  help arrives unexpectedly.  But the dream to go back home somehow is not easy. He maybe caught at any time,he has no money nor papers and doesnt know the way...

Movie Review: Boomer Uncle

Image
  A 90's kid, Nesan ( Yogi Babu) marries Amy a British lady but wants a divorce now. But she puts one condition. He has to stay for one day in his ancestral royal palace in the hills.  But there are 4 friends ( KPY Bala, Seshu, Robo Shankar, Thangadurai ) in that village who are raging to take revenge and killa Nesam because he is the reason they are still ummarried. But they all fall for a pretty friend Harini who accompanies Nesan and his wife to the palace. They take turns to win her over somehow. But when she calls him ' uncle' he is shattered and vows revenge. In the meanwhile Amy is busy with a sinister plan, exploring the forbidden upper portions of the palace which have a secret. Amidst all  this, actor Oviya lands up in the palace asking for shelter for one night. Nesan falls for her.  But the boomer uncle finds out that she is in fact a ghost but Nesan doesnt believe her. In the meanwhile strange things are happening. Amy has a secret Hologram fotmula ( whi...

Movie Review : Ka

Image
 The film begins with a gruesome incident in 1980 followed  by moving to 2020 when Victor Mahadevan ( Salim Ghouse) shoots a young girl to death . Cut to a young wildlife photographer Venba Subbiah ( Andrea Jeremiah) who come into a forest area in the hills on work.  A new forest guard, Madhi, arrives to join work at the Kadapura forest office and has to look after the place when his senior goes off on some work.   When Madhi goes into the forest alone, with no experience in the job and in unfamiliar terrain, he encounters various unexpected dangers and runs into unimagined trouble.  Venba in the meanwhile, slowly discovers that she is not alone in the forest, but in the presence of dangerous criminals armed with guns. Who are these people? Do Madhi and Venba escape their clutches to safety? K Arivazhagan's camerawork is superb capturing the beauty of the hills and forests.  and scenic beauty of Nature beautifully.  The dangers that lurk too, are ...

Movie Review: GODZILLA X KONG :THE NEW EMPIRE

Image
  Warner Bros. Pictures presents, GODZILLA X KONG :THE NEW EMPIRE is a sequel to Godzilla vs Kong (2021) and is the 38th film in the Godzilla franchise. It is also  the 13th film in the King Kong franchise.  Shot mostly in Queensland, the film premiered at Los Angeles on March 25th 2024. Summary : Godzilla and Kong team up against a mysterious Hollow Earth threat, and also focus on the previously untold origins of the Titans and Skull Island.  The epic battle continues with an all-new adventure that pits the almighty Kong and the fearsome Godzilla against a colossal undiscovered threat hidden within our world, challenging their very existence. Review : Right from the word go, the story pulls you in. From the minute Kong appears on screen, in pain from a damaged tooth, lonely in his forlorn world, the giant figure on screen establishes am instant connect once again with the audiences.  From then on, it's a roller coaster ride as one thing leads to another,  ...

Movie Review: Netru Indha Neram

Image
 The story unfolds as a flashback when a group of youngsters meet up for a trip at Ooty. But a crime takes place that shakes them up. One of their friends, Nikhil, has disappeared. When the cops investigate, a backstory emerges about the dissonance in the friends group.  Ritika was in love with Nikhil ( Shariq) from 3 years. But on the third anniversary of their love she finds out he is not open to marriage which hurts her.  Another friend,  Rohit, then proposes to her which leads to a fight between him and Nikhil. Nithya is another friend in the group who loves Hrithik. In the meanwhile Rohit needs money and decides to win it from Nikhil in a game of cards. But Nikhil wins the game instead. Rohit also reveals that he spotted a serial killer on the loose. Shreya loves Rohit who shuns her. She reveals to the cops that Nikhil was a junkie and it was she who instigated him against Rohit telling him about how he proposed to Ritika, leading to a fight. Very soon Rohit too...