Posts

Lubber Pandhu on Disney Hotstar for Feepavali !

Image
  *லப்பர் பந்து மூலம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து தரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்* டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் தீபாவளியை கொண்டாட தயாராகுங்கள்... கெத்து, அன்பு இருவரும் விருந்து கொடுக்க வருகிறார்கள் ப்ளாக்பஸ்டர் “லப்பர் பந்து”  அக்டோபர் 31 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகிறது!!  இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது  சந்தாதாரர்களுக்குத் தீபாவளி பரிசாக, சமீபத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் திரைப்படமான லப்பர் பந்து திரைப்படத்தினை அக்டோபர் 31 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது.  லப்பர் பந்து திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து  இயக்கியுள்ளார். ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வஸ்விகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன்  காளி வெங்கட், பால சரவணன், கீதா கைலாசம், தேவ தர்ஷினி, ஜென்சன் திவாகர் மற்றும் டிஎஸ்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஒரு சிறு கிராமத்தில் உள்ளூர் கிரிக்கெட் விளையாடும் இரண்டு கிரிக்கெட் காதலர்களின் ஈகோவைச் சுற்றி நடக்கும் ஒரு...

Movie Review: Deepavali Bonus

Image
 Deepavali Bonus is a slice -of-life film, set in Madurai, centreing around the lives of a couple from a lower middle income group. The couple, Ravi (Vikranth) and Geeta (Riythvika) and thier little son Sachin (master Harish) though combatting the trials of making ends meet, are a caring couple, who still manage to stay happy  with the small joys in their lives. While Geeta works as househelp, Ravi works as a delivery agent in a courier company. The  struggling  family is eagerly awaiting a Deepavali Bonus from Ravi's company, that will help them buy gifts for their son and meet festival expenditure.  But due to unforseen circumstances, the awaited bomus does not materialise. When Ravi tries to keep hopes up and salvage the situation, a stroke of bad luck strikes. What does the distraught Ravi do? Does the family finally get the  bonus and celebrate the festival? Debut director Jeyabal has taken a simple premise and presented it to the audience in a quiet, ...

தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஏற்ற படம் ‘தீபாவளி போனஸ்’ - பத்திரிகையாளர்கள் பாராட்டு

Image
 எளிய மக்களின் பண்டிகைகால போராட்டங்களை எதார்த்தமாக பதிவு செய்திருக்கும் ‘தீபாவளி போனஸ்’! - அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகிறது ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தீபக் குமார் டாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயபால்.ஜெ இயக்கத்தில், விக்ராந்த் நாயகனாகவும், ரித்விகா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தீபாவளி போனஸ்’. எளிய மக்களின் வாழ்க்கை போராட்டங்களை குறிப்பாக தீபாவளி போன்ற பெரும் பண்டிகை காலங்களை கொண்டாடுவதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை எதார்த்தமான வாழ்வியலாகவும், குடும்பத்தோடு பார்க்கும் கமர்ஷியல் படமாகவும் உருவாகியிருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் பல தரமான சிறு முதலீட்டு படங்களை வெளியிட்டு வரும் ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதோடு, படத்தின் வியாபாரம் மற்றும் விளம்பர பணிகளில் முக்கிய பஙகிறார். அவரது முயற்சியின் மூலம் ‘தீபாவளி போனஸ்’ சுமார் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சி பத்திரிகையாளர்களுக்கு திரை...

Web Series Review: Aindham Vedham

Image
Aindham Vedham is a Tamil web series directed by Marmadesam fame, director Naga. A mythological thriller set in modern times, with  roots in Hindu religion, the story centres around strange happenings in a small village in Tenkasi district.  Anu Panchamvedi ( Sai Dhanshika ) is a singer looking for a big break. After her mother's death, she goes to Kashi to submerge her ashes. There, in a strange series of events, she is given an ancient wooden box by a saint, who instructs her to deliver it to a temple in  Aygarapuram. Anu refuses to listen, as she has plans of her own,  but one after another, strange events plague her which ultimately take her to that village.  Around the same time,  many other people land up in the same local temple, for a variety of reasons. The aged local priest ( YG Mahendran ) unveils a secret to his family  about the wait from several generations, for the discovery of a secret Brahma temple in the premises, which will reveal t...

Happy Birthday Prabhas: A Tribute to the Unstoppable Box Office Titan

Image
As we celebrate Prabhas's Birthday, the Undisputed Pan-India Superstar, it’s essential to reflect on his remarkable journey and the records he continues to break in Indian cinema. Prabhas, the first Pan India Superstar has redefined the concept of stardom and set a gold standard with his exceptional films. Here’s how he consistently shatters records and captivates audiences worldwide. A Trailblazer of Box Office Records Prabhas’s films are known for their record-breaking first-day collections, establishing a trend that few can match. Baahubali: The Beginning made history with ₹75 crores on its opening day, setting a benchmark for future releases. This was followed by Baahubali: The Conclusion, which exploded at the box office with an astounding ₹200 crores, solidifying Prabhas’s position as a cinematic force. His next ventures continued this impressive streak, with Saaho debuting at ₹130 crores, Salaar at ₹178 crores, and Kalki 2898 AD shattering records with ₹180 crores, affirming...

ZEE5 ஒரிஜினல் ஐந்தாம் வேதம் சீரிஸின் முன் திரையிடல் நிகழ்வு !

Image
 ZEE5 நிறுவனம் அதன் அடுத்த  ஒரிஜினல் சீரிஸான,  ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸை, பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு பிரத்தியேகமாகச் சிறப்பு முன் திரையிடல் செய்தது.  ஆன்மீகம், மர்மம், அறிவியல் கலந்து பரபரப்பான திரில்லராக உருவாகி இருக்கும் இந்த சீரிஸை, மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா இயக்கியுள்ளார். அபிராமி மீடியா ஒர்க்ஸின் சார்பில்  தயாரிப்பாளர்கள் அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன் தயாரித்துள்ளனர்.    இந்த அதிரடி  திரில்லர் சீரிஸில் சாய் தன்ஷிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், இவருடன் சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய் ஜீ மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.   இந்த முன் திரையிடல் நிகழ்வில் சீரிஸை பார்த்து ரசித்த பத்திரிக்கை விமர்சகர்கள், படக்குழுவினரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.  பின்னர் மொத்த படக்குழுவினரும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சீரிஸ் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.  ZEE5 சார்பில் கௌஷிக் நரசிம்மன் பேசியதாவது...  எங்கள் படைப்புகளைப் பாராட்டி...

Movie Review : Aalan

Image
 Aalan, is a coming of age film of self-discovery, which centres around a young man Thyagu (Vetri Sudley)who is very much disturbed due to events in his early life  As a youth, he flees to Kashi and becomes a monk, in an effort to find peace. But when his nightmares increase, he decides to go back to Chennai and search for his relative who he had left behind.  In this journey to finding himself and his love for writing, he meets two beautiful souls, Janani Thomas and Thamarai (Mathura, Anu Sitara) who help him forward in his path of self -discovery. What, happens to our hero during this journey? Does he get over his trauma and find peace? The effort of debut director Siva R to showcase the struggle of a man to find himself is laudable. The scenic vistas of the banks of the Ganges in Kashi are beautifully captured, while even as the movie shifts to  Chennai and Puducherry, the camera seeks out beauty in daily life, making for some lasting visuals. The actors have done...

நடிகர் கவினின் ’ப்ளடி பெக்கர்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

Image
ஃபிலாமெண்ட் பிக்சர்ஸ், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ப்ளடி பெக்கர்’. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. கலை இயக்குநர் மணிமொழியன் ராமதுரை பேசியதாவது, “இந்தப் படம் நான் நள்ளிரவு ஒரு மணிக்கு ஒத்துக்கொண்டேன். நான் செய்ய நினைத்ததை சிறப்பாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன்” என்றார். எடிட்டர் நிர்மல், “இந்தப் படம் ஆரம்பிக்க காரணமாக இருந்த நெல்சன் சாருக்கு நன்றி. சிவபாலன் சார் எங்கள் டீம் என்பதால் காமெடி படம்தான் எடுப்பார் என நினைத்தேன். ஆனால், அதையும் தாண்டில் நல்ல கதையை படமாகக் கொடுத்திருக்கிறார். டிரெய்லரில் இருப்பது போலதான் கதை இருக்கும். நிச்சயம் தீபாவளிக்கு படம் பார்த்து என்ஜாய் செய்வீர்கள்”. நடிகர் பார்த்திபன், “படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் என்னுடைய நன்றி. காமெடி செய்து போர் அடித்திருந்த சமயத்தில் என் நடிப்புக்கு தீனி போடும் விதமாக சீரியஸ் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறேன். நல்ல வாய்ப்பு! ஹ...

Movie Review : Sir

Image
 The Bose Venkat directed Sir is based on the topic of education. The story is set in rural Tamilnadu, in a small village called Manjolai. Arasan ( Saravanan) who has retired from his role as headmaster, in a school founded by his father before him, now has his son Sivagnanam (Vemal) taking over the task of running the goverenment- aided school that has always . The father and son differ in their way of thinking so there are bound to be hiccups till the duo reach some meeting point. Sivagnanam gets into frivolous activities, till one day, he finds his true calling as a teacher who can make a huge difference to the lives of so many.  Does Gnanam succeed in accomplishing  his father's vision? What obstacles does he gave to overcome? The film is set in the 80's and the period is well replicated on screen. Bose Venkat attempts to highlight the tight grip of caste factors, age old belief systems  and vested interests in keeping certain sections oppressed and devoid of the...

Megastar Chiranjeevi, Vassishta, UV Creations Vishwambhara Visually Stunning Teaser Transports Viewers Into Mega Mass Beyond Universe

Image
  It’s been a while since Megastar Chiranjeevi took on a fantasy adventure, and he is finally set to star in Vishwambhara, a film that embraces this genre. Following his blockbuster debut with Bimbisara, the young and talented director Vassishta is excited to helm a project featuring his favorite star. Produced by the successful production house UV Creations, the film aims to deliver a truly unique cinematic experience. As promised, the makers released the film’s teaser, on the propitious occasion of Dussehra. The visually stunning teaser transports viewers into mega mass beyond universe and shows the premise of the movie. It opens with a mystical landscape, featuring fish-shaped birds soaring through the sky and roaring rhinoceroses. However, an evil force threatens to disrupt the harmony of this realm. Time presents both questions and answers, though not always immediately. A legend rises like never before to confront this darkness. Megastar Chiranjeevi makes a grand entry like a...

Experience “Intrude Into The World Of Arcady” of Mega Supreme Hero Sai Durgha Tej, Rohith KP, K Niranjan Reddy, Chaitanya Reddy, Primeshow Entertainment’s #SDT18

Image
Mega Supreme Hero Sai Durgha Tej, who is basking under the glory of consecutive hits Virupaksha and Bro, is presently starring in his most ambitious project, #SDT18, which debutant director Rohith KP is crafting on a large canvas. K Niranjan Reddy and Chaitanya Reddy of Primeshow Entertainment, who previously delivered the Pan India sensational blockbuster HanuMan, are producing the movie prestigiously on a massive budget. Extending birthday wishes to Sai Durgha Tej, the makers have released an exciting video titled "Intrude Into The World of Arcady," offering a glimpse into the meticulously crafted universe of the film. The land has long suffered under the grip of evil forces, eagerly anticipating the arrival of its saviour. Now, that wait is finally over. The video showcases the dedicated efforts of the production team as they bring this fantastical world to life. Viewers can witness the creation of stunning sets, intricate weapons, and the transformation of actors into the...

பிக்பாஸ் சீசன் 8, அதிரடியில் அசத்தும் விஜய் சேதுபதி !

Image
தமிழக மக்களின் உள்ளத்தை வென்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன்  பல அதிரடி திருப்பங்களுடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி அதிரடியில் அசத்தி வருவது, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.  பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன்  கோலாகலமாக ஆரம்பமாகி ஒரு வாரத்தைக் கடந்துள்ளது.  இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, ஆண், பெண் என இரண்டாகப் பிரிக்கப்பட்ட வீடு எனப் பல புதுமைகளுடன், முதல் எபிஸொடு முதலே  ரசிகர்களை ஈர்த்து வருகிறது.    இந்த முறை, ஹோஸ்டாக களமிறங்கிய நடிகர்  விஜய் சேதுபதி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டி, அனைத்து தரப்பினரும் ரசிக்கும்  வகையில் நிகழ்ச்சியை அருமையாகத் தொகுத்து வழங்கி வருகிறார். வார முடிவில் எந்த தயக்கமும் இல்லாமல் பிரச்சனைகளை நேரடியாக அணுகும், போட்டியாளர்களின் தவறுகளை அவர்களிடமே கேட்டுவிடும் அவரது தைரியம், பலரையும் ஈர்த்துள்ளது.  வாரம் முழுக்க வீட்டில் நடந்த சம்பவங்களின், முக்கிய தருணங்களை விவாதித்து, தவறுகளைப் போட்டியாளர்களிடம் சுட்டிக் காட்ட  அவர் தய...