Posts

Showing posts from October 7, 2026

‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்

Image
ஐங்கரன் இன்டர்நேஷனல் (Ayngaran International)  மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் (Happy High Pictures ) நிறுவனங்கள் இணைந்து தயாரித்த, அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து, திரைப்படத்திற்கு ஆதரவளித்ததற்கும் ரசிகர்களிடம் படத்தைக் கொண்டு சேர்த்ததற்கும் நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் இயக்குநர் கார்த்திகேயன், நடிகர்கள் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், கதிர்பாலு,மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு படத்தின் உருவாக்க அனுபவங்களையும், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பையும் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வில், ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் அபிநயா செல்வம் பேசியதாவது: ‘அன்பில் அவன்’ படத்துக்கு இவ்வளவு பெரிய ஆதரவு கொடுத்த பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்...

ZEE Tamil's weekend lights up with 'Saregamapa' & 'Mas Pasanga Vs Class Ponnunga'!

Image
ZEE Tamizh, which continues to entertain its fans with new stories and unique shows, has launched two new shows to make this weekend even more special. On one hand, the new season of 'Sareg amapa' has made a place for itself in the hearts of music fans. On the other hand, 'Mass Pasanga Vs Class Ponnunga' is based on the lively competition between Mass and Class. At the press conference held to mark the grand launch of these two shows, the judges of the show 'Saregamapa', Srinivas, Vijay Prakash and Swetha Mohan, the host of the show Archana, and Arya and Regina Cassandra, who have joined the show 'Mas Pasanga Vs Class Ponnunga' as judges, participated and shared many interesting information about the shows. 'Sarigamapa' has captured the hearts of fans after 10 seasons! More than just a singing reality show, this show introduces many talented singers to fans and serves as a good platform for their musical journey. Recently, a grand success celebra...